அரவணா மீன் தொட்டியை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • வணக்கம். நம்ப மீன் தொட்டி கழுவும் பொழுது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான குறிப்புகள்.
    1. மீன் தொட்டியை எக்காரணம் கொண்டும் தூக்கி வேறு இடத்திற்கு கொண்டு சென்று கழுவுவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
    2. மீன் தொட்டி 5 மில்லிமீட்டர் அளவு கண்ணாடி தடிமன் கொண்ட மிகவும் கவனமாக கையாளவேண்டும் மற்றும் சிறிய அளவு உருண்டை வடிவ குடுவை கழுவும் போதும் மிகவும் கவனம் தேவை.
    3. மீன்களை பிடித்து வேறு இடத்திற்கு மாற்றி மீன் தொட்டியை கழுவலாம் ஆனால் கழுவும் நேரம் 15 நிமிடத்திற்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Комментарии •