நான் 6 வது படிக்கும்போது 1986லில் டெய்லி 2 ரூபாய் க்கு 15 கிமீ நடந்து போய் மூட்டை தூக்கி வேலை பார் த்தேன். ஆடு மேய்க்க வேண்டும் சாட்டர்டே அண்ட் சண்டே. 10 வது படிக்கும்போது அப்பா இறந்து விட்டார். இன்று படித்ததால் காலேஜ் professor
நான் 9 th படிக்கும்போது எங்க அப்பா பொம்பள புள்ளை படிக்க கூடாது அப்பரம் படிச்ச மாப்பிள்ளை கேட்கும்னு சொல்லி வேலைக்கு போக சொன்னார் நான் 10 வது முடிச்சா கல்யாணத்துக்கப்பரம் படிக்கலாம்னு அவருகிட்ட போராடி படிச்சேன் அதுக்கபரமா 9 பது வருஷம் தையல் வேலை பார்த்து நிறைய சம்பாதித்தேன் அதனால் என் அப்பா வீட்டோடு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார் கணவர் குடிகாரர் வேலைக்கு செல்லவில்லை இரண்டு குழந்தைகள் பார்த்து கொண்டு தையல் கடையும் நடத்தி BA படித்தேன் அதற்கு மேல் படிக்க முடியவில்லை இப்போது கணவரும் இறந்து விட்டார் படிக்க வேண்டிய வயதில் படித்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இல்லை என்றால் என்னை போல நரக வாழ்க்கை தான் கிடைக்கும் பிள்ளைகளை நன்றாக படிக்க வைங்க கல்யாணத்தபத்தி யோசிக்காதிங்க அது நடக்கும்போது நடக்கும் என் பிள்ளைகளுக்கும் அதுதான் சொல்வேன்
நான் 5 வயதில் காவிரி ஆற்றில் வீடு கட்ட மணல் அள்ளி 2 கிலோ மீட்டர் தூரம் தினமும் பலமுறை சுமந்திருக்கிறேன். பாய் பின்னும் கோரை கீறி 10 வயது வரை சம்பாதித்துள்ளேன். கோரை கீறும் கத்தி என் பிஞ்சு கைகளை பலமுறை பதம் பார்த்துள்ளது. 12 வயது வரை ஓலை குடிசையில் மின்சாரம் கூட இல்லாத வீட்டில் தான் வாழ்க்கை. 70களில் பிறந்தவன். இப்போது அமெரிக்காவில் ஒரு முக்கிய பதவியில் இருக்கிறேன். கடந்த 20 வருடங்களாக உலகையே சுற்றி வருகிறேன். உங்கள் எதிர்காலத்தை பற்றி கனவு காணுங்கள். அந்த கனவை நினைவாக்க உறுதியுடன் போராடுங்கள். வெற்றி நிச்சயம். இந்த உலகையே வெல்லலாம்.
Hi madhan now iam 29 yrs iam working from my 2 nd std lots of work i did. mani korthu vipen, thonna elai, veetu velai, printer work, kovilku poo kodukiradhu, echi pathiram thechi kodupen, after 12 th oru auditing ofz la wrk, 24 hours pharmacy work, next oruthavanga enna padikka vachanga, work pannite nursing padichen, nursing home la delivery pathen, dermatologist clinic la work, next campus la select agi, chennai la work pannen,enoda marriage ku kooda enga veetla 100 rs kooda van gala, till now working without rest, my first baby was died because of congenital heart disease now I am pregnant 2 nd time by god grace doctors said to take strict bed rest now also iam working in bed still proud of myself
I am a Motor Rewinding Helper on my Age 7 . My father is truck driver, who travel kolkata regularly on those days. By pull out the copper wires from the failure motor, my hand palm hardness and lifting higher HP motors caused back pain at that age. Mari Selvaraj Nailed many 80's nd 90's kids hard situation on screen
நான் ஆறாவது படிக்கும் பொழுது எனது குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக வாரத்தில் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் நாத்து பறித்து அதில் வார வருமானத்தில் தான் நான் பள்ளி முடித்தேன் பள்ளிக்கூடம் விடுமுறையில் அனைவரும் மாமா வீடு அத்தை வீடு செல்வார்கள் நான் திருப்பூர் சென்று பணி செய்து அதில் வரும் வருமானத்தை என் அம்மா அப்பாவிடம் தருவேன் நாங்கள் மொத்தம் தாத்தா அம்மா அப்பா தங்கச்சி இரண்டு பேர் தம்பி ஒருவர் நான் இப்பொழுது நான் நன்கு படித்து வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன்
அண்ணா மாற்றம் கொண்டு வருவோம் அடித்தட்டு விளிம்புநிலை மக்களை வாழ்வில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் கட்டாயம் முயற்சி செய்வோம் இதுவே நம் வாழ்வின் வெற்றியாக அமையும்
உண்மையில்,இன்றைய நிலையில் வாழ்க்கை வாழ்வதே கஷ்டமாகி கொண்டு வருகிறது. ஏனெனில் இரவு பகல் பாராது உழைத்து ஒன்றுமே மிஞ்சுவது இல்லை வாழ்க்கையில். நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான், விலைந்த விளைச்சலுக்கு குறைந்த பட்சம் அதர விலை கூட இல்லாததால் மனசு வலியாக இருக்கிறது எனக்கு😢. நிஜத்தில் இது தான் விவசாய குடும்பத்தில் நிலமை.
Dear MG or anyone reading this could you please talk about the sinkhole that happened in Malaysia in which a native Indian women fell. It's already 3 days yet not much people know regarding this incident
Naa lower middle class family than..epothum athu illa ,ithu illanu ethayachu manasu theditu than irukkum..But after watching this neeya naana episode,enakku ellame kidaichi irukkunu realise pannen.😌....Not only realising,manasula yetho oru kutra unarvu irunthute irukku..ivlo naal amma appava neraiya kashtapadithitomonu extreme guilt a irukku🥹... thanks for this topic madan Anna🙌🙌
Enaku appa illa amma matum than psychotic patient naa school mudichi vanthathum 5 to 7 vela seiven veragu vetti kaaya vechi vipen 10 rs kedaikum, Saturday ans sunday kattida velaiku poven 50 rs kedaikum ... velai seiyum pothu kastama irukum but veetuku vanthu amma ku sapda vangi vanthatha koduthu avanga sapdum pothu pathathum body pain lam paranthu poidum.....❤❤❤❤
அப்போ எனக்கு 11 வயது தான் இருக்கும் நான் முதல் முதலில் அரசு பள்ளியில் படித்துக் கொண்டு ஒரு நாளைக்கு 15 ருபாய் சம்பளத்தில் கயிறு முறுக்கும் வேலைக்கு செல்வேன் சனி மற்றும் ஞாயிறு வந்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஆனால் எனக்கு மனம் கஷ்டமாக இருக்கும். பின்னர் 13 வயது முதல் Diploma படித்து முடிக்கும் வரை கட்டட வேலைக்குச் செல்வேன். என் பெற்றோர்கள் ஏழைகள் தான் நான் பிறந்தது கூரை வீட்டில் தான் அவர்களுக்கு support ஆக இருக்கவே படித்துக் கொண்டே வேலைக்கும் செல்வோம். நான் மட்டும் அல்ல 80s, 90s ல் பிறந்த அனைவரும் இந்த வேலைகளை செய்திருப்பார்கள். எனக்கு கன்னியாகுமரி 1995ல் பிறந்தேன் என் உடன் வகுப்பில் படித்து அனைத்து ஆண்களும் ஏன சில பெண்கள் கூட சிறுவயதில் படித்துக் கொண்டே வேலைக்கு சென்றவர்களே, அவ்வாறு நாங்கள் வளர்க பட்டதால் தான் அந்த தலைமுறையே சிறப்பாக உள்ளது அதனால் தான் அவர்கள் நல்ல பெற்றோர்கள் ஆகவும் உள்ளனர். சிறுவயதில் வேலை செய்பவர்கள் கவலை கொள்ள வேண்டாம் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கூரை வீட்டில் பிறந்த நாங்கள் சிறப்பான அப்பா அன்னையின் வளர்ப்பினால் இரண்டு வீடுகள் உடன் இருக்கின்றோம் இப்போது சென்னையில் ஒரு நல்ல நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சிறுவயதில் நான் பட்ட கஷ்டங்களை என் கைகளின் தழும்புகளும் காய்ப்புகளும் கூறும்
மதன் னா மன்மதன்தான். நீயா நானா பார்த்துட்டு பார்த்ததோடு சரி. உங்களைப்போல அந்த அறிவாளி பிள்ளைகளைப்பற்றி நினைக்கக்கூட இல்லை. ஆனால் நீங்க? Really great pa. Sure. We should salute to those lovely hard workers and very kind hearted persons. Wish them they should have a bright future. Love you all ma.❤❤❤
Vaalnthom..sethom...ponom nu ilama...Pullaikalukaga vaalkaiya thiyagam pana appa amma kum....appa amma kaga pullaika thiyakam pana vaalkai ya vaalura pasangalukum salute...
I hv been privileged to just study from the age of 3 to 21. The neeya nana episode was very emotional. Things should change n thanks for bringing it up bro.
Hi Madan. Thanks for speaking about this. In that show, we could see that most of the children were in the position to work because of loses in their family(i.e father or mother). As you said If we could educate them about the policies, central and state government schemes which are available for them, it will be very helpful for them. Consolidating those schems, policies in any video or referring the proper video which already available will be very helpful for them. Speaking is also important!.. But I think providing the conclusive solutions will help them to get proper clarity.
Hi MadanGowri, நான் படித்து வளரந்தது எல்லாம் யாழ்ப்பாணம்தான் ,எனக்கு தெரிந்து எந்த சிறுவர்களும் வேலை பார்த்து படித்ததாக தெரியவில்லை எனது காலத்தில் . நீயா நானா பார்த்தபின் எனது மனம் மிகவும் வேதனைக்குள்ளானது . 😭😭😭🙏Usha London
Please make a video about the recent news of the Waqf Board capturing Tamil land. Why aren't any Tamil RUclipsrs talking about this issue? Makkaley need your support ❤
என் தம்பி 10 வயசுல வாழைத்தார் சுமக்கப் போன அவனுக்கு ஒரு நாள் கூலி 30 ரூபாய் அவனுடைய சம்பாத்தியத்தில் நாங்க எல்லாரும் சாப்பிட்டோம் எங்க அப்பா எங்களை சின்ன வயசுல விட்டுட்டு போயிட்டாங்க இப்போ வாலை மார்க்கெட்ல என் தம்பி டிரைவரா வேலை பாக்குற அந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது இப்பவும் அவன் ரொம்ப கஷ்டப்படுறன்
தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றிய பார்வை அருமை. மனசாட்சி உள்ளவர்கள் தமக்கு கிடைத்துள்ள வாழ்க்கைத் தரங்களை பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். @வண்ணப்பலகை மின்னிதழ்
Hats off to Mari Selvaraj for creating such groundbreaking films and bringing these unique stories and incredible characters to life. Truly out of this world! 💥💥
When he is carrying the vaalaipalam thaar, it is spoken widely...but our children are carrying school bags weighing 8 to 10kgs everyday... And burdened with studies till late night...I also see this as child labour....
இளமையில் வறுமை கொடியது 😢இது சாதாரண விஷயம் இல்லை.ஒரு புறம் 5000கோடி செலவு செய்து ஒருத்தன் கல்யாணம் பண்றான்.மறுபுறம் ஒருவேளை சாப்பிட உணவு இல்லாமல் தவிக்கும் மக்கள்.சமூகநீதி இல்லாத ஒரு நாடு😮😮
Hats off to @maariselvaraj for highlighting the other face of tamilnadu ppl situation. Really felt very bad today after watching the entire show. Thanking God for keeping me in a good state.
I feel to express my gratitude as I was able to complete my degree with the help of scholarships now I am 21 with 1 year of experience in a sales job with high pressure I have earned enough for my sister's education, house loan, my further studies ... But in this pressure I lost my health now I lost my sense of balance... I am unable to stand or sit with sense of balance... When we get 1thing we have to loose one thing.... This is what I learnt... Guys study, work and also look after your health..
Even I did the same , I have never disclose to anyone... Morning 7 wake up 8 collage , 4.30 logout from collage ran to partime work untill 12.30 am work reach room to 2 am .. only one motive indont want my parents suffer .. that's it... Now I am in a great position in a leading it company.. 420 people working under me...
Anna Sivakasi lifestyle ah Pathi pesu na... enga area la same issues.. anga vazhai inga cracker.. itha Pathi pesa inga yarum illa na.. Sivakasi la every year continues fire accident nadakum.. avanga lifestyle Pathi konjam pesunga... intha comment Unga kannula paduma nu theriyala, apdi patta kandipa pesunga pls
Super talk and well summarised the entire episode. TRUE we don't realise how privileged we are. Especially today's children. My son still not recognized the life he leads, high time we contribute to the society that brought us up. MG ....my respect to you🎉
உண்மை மதனு நமக்கு தான் கஷ்டம்ன்னு நினைப்போம். ஆனால் இதெல்லாம் பார்க்கும் போது நம்மலே பரவாயில்லைன்னு தோனும். கைரேகைய பார்த்து வாழ்க்கைய முடிவு செய்கிறோம் . ஆனால் கையே இல்லாதவங்களுக்கும் வாழ்க்கை இருக்கு அதை யாரும் நினைப்பதில்லை.
Madhan anna naan intha show la participate panna... Intha show mulukka muluka vaazhai movie kaaga eduka pattathu... And anga amma appa illama thatha paati valarpula iruka paiyan and antha thatha ku kidney problems ithellam avanga telecast pannala.. I am maths teacher in bangalore.
I honestly agree your point. But please try to avoid English words when making your point. Most of the people your subscribers are from Tamil background. And thanks for your efforts
Hi മദൻ bro മലയാളം സിനിമ മേഖല ആകെ തകർന്നു ഇതിനെ കുറിച്ച് ഒരു വീഡിയോ ഇടണം ഇവിടെ നടക്കുന്ന എല്ലാ തെറ്റുകളും എല്ലാവരും അറിയണം സ്ത്രീകൾക്ക് എല്ലാവിടെയും സുരക്ഷ ഉണ്ടാവണം 🙏
Nanum 7th standard la irunthu velaiku poy than chinna village la start pani Diploma, Engineering, ipo advocate agiruken..enala mudinja help society ku contribute pantu iruken..kastapatavangaluku thaan aduthavanga pain purium..intha valkaiyoda value therium.. 👍👍👍
Next video la vaazhai movie with director mari selvaraj pathi video podunga..na.. Neenga sila actors and movie directors kooda interview la panreenga.... So, director mari selvaraj kooda interview pannunga...bro
90sநான் மூனாவது படிக்கும் போது மல்லிகை பூஎடுக்கபோவ அப்போ 1படி 5ரூபா அப்போ வேலைக்குபோனேன் அதுக்கு அப்புரம் 10thமுடிச்சிட்டு பணியன் கம்பெணிக்கு வேலைக்கு போய் சேர்ந்தேன் ஆணா இப்போவரைக்கும் எனக்கு சொல்ல தெரியல
நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துப்பானுங்க வீடு இருந்தா புடுங்கிப்பானுங்க ஆனா படிப்ப மட்டும் யாரும் பறிக்க முடியாது 💯🥺 Vetri maaran 📈 Thalapathy Vijay super activities 🔥
3 vela Soru ! 7-8 hours Sleep !! Study!!! . Ithuve romba periya privilege nu Enakku sunday than theriya vanthuchu 🥺🥺😔
Education is most powerful weapon 😢👿❤
😢😮😅
Not education.. skills matters ❤
degree is not equal to intelligence or competence always
Ofcourse education matters....education nna athu namakite irukira weapon athu yaralem athu eduthkittu kondupokamudiyath ....loss akath...oru massive aana mattathea education nale mattum tha konduvaramudiyum....aaana Money management,life skills ithukk thevayana education entha schools um sollitharath kidayath....so nammatha thedanam.... learn pannanom...oru example sonna appa amma sambadhikirath daily life pokarthukk tha seriyarukkum atheyum thadi avagalalea pullegalkk serkka vecha athu tha next generation kku irukkum....ippomea namma ellarkiteayum phone irukk...namma enna pappage, phone most aa vanth entertainment kku than use pantrage...atheayum vanth namma extra ethavath onnu kathukarthukk use panna life konjama mariduma....maridum namma ippo edukira effort vanth namalkkavea kidayath next generation kkakeyumtha...ennode opinion vanth kandippa investment irukkanam ...share market study pannalam...nalla share paath konjam aanalum long-term investment pannalam...thana Money generate akuth...atleast ethavath oru vishayathea phone mulama learn pannalam life konjam analum kandippa change ayidum....athemathiri namma learn pannathu vanthu mathavagalkkum sollikodugea...suthiiruka ellarkum vanth etho oru skill irupagea nammakk athu theriyavaruth nna avagale encourage pannuge support pannugea ellarum ....😊
In the world
நான் 6 வது படிக்கும்போது 1986லில் டெய்லி 2 ரூபாய் க்கு 15 கிமீ நடந்து போய் மூட்டை தூக்கி வேலை பார் த்தேன். ஆடு மேய்க்க வேண்டும் சாட்டர்டே அண்ட் சண்டே. 10 வது படிக்கும்போது அப்பா இறந்து விட்டார்.
இன்று படித்ததால் காலேஜ் professor
Super bro 🎉
Super anna
Super sir😊
Mass sir
Super
நான் 9 th படிக்கும்போது எங்க அப்பா பொம்பள புள்ளை படிக்க கூடாது அப்பரம் படிச்ச மாப்பிள்ளை கேட்கும்னு சொல்லி வேலைக்கு போக சொன்னார் நான் 10 வது முடிச்சா கல்யாணத்துக்கப்பரம் படிக்கலாம்னு அவருகிட்ட போராடி படிச்சேன் அதுக்கபரமா 9 பது வருஷம் தையல் வேலை பார்த்து நிறைய சம்பாதித்தேன் அதனால் என் அப்பா வீட்டோடு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார் கணவர் குடிகாரர் வேலைக்கு செல்லவில்லை இரண்டு குழந்தைகள் பார்த்து கொண்டு தையல் கடையும் நடத்தி BA படித்தேன் அதற்கு மேல் படிக்க முடியவில்லை இப்போது கணவரும் இறந்து விட்டார் படிக்க வேண்டிய வயதில் படித்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இல்லை என்றால் என்னை போல நரக வாழ்க்கை தான் கிடைக்கும் பிள்ளைகளை நன்றாக படிக்க வைங்க கல்யாணத்தபத்தி யோசிக்காதிங்க அது நடக்கும்போது நடக்கும் என் பிள்ளைகளுக்கும் அதுதான் சொல்வேன்
நான் 5 வயதில் காவிரி ஆற்றில் வீடு கட்ட மணல் அள்ளி 2 கிலோ மீட்டர் தூரம் தினமும் பலமுறை சுமந்திருக்கிறேன். பாய் பின்னும் கோரை கீறி 10 வயது வரை சம்பாதித்துள்ளேன். கோரை கீறும் கத்தி என் பிஞ்சு கைகளை பலமுறை பதம் பார்த்துள்ளது. 12 வயது வரை ஓலை குடிசையில் மின்சாரம் கூட இல்லாத வீட்டில் தான் வாழ்க்கை. 70களில் பிறந்தவன். இப்போது அமெரிக்காவில் ஒரு முக்கிய பதவியில் இருக்கிறேன். கடந்த 20 வருடங்களாக உலகையே சுற்றி வருகிறேன். உங்கள் எதிர்காலத்தை பற்றி கனவு காணுங்கள். அந்த கனவை நினைவாக்க உறுதியுடன் போராடுங்கள். வெற்றி நிச்சயம். இந்த உலகையே வெல்லலாம்.
You are Great sir
❤
Super
🙏🙏🙏
❤❤❤
Hi madhan now iam 29 yrs iam working from my 2 nd std lots of work i did. mani korthu vipen, thonna elai, veetu velai, printer work, kovilku poo kodukiradhu, echi pathiram thechi kodupen, after 12 th oru auditing ofz la wrk, 24 hours pharmacy work, next oruthavanga enna padikka vachanga, work pannite nursing padichen, nursing home la delivery pathen, dermatologist clinic la work, next campus la select agi, chennai la work pannen,enoda marriage ku kooda enga veetla 100 rs kooda van gala, till now working without rest, my first baby was died because of congenital heart disease now I am pregnant 2 nd time by god grace doctors said to take strict bed rest now also iam working in bed still proud of myself
nalathe nadakum sister❤
Proud you girl❤ Lots of love and happiness Will Come to you, I will pray for that Ma❤❤
You deserve this bed rest now
Take care
God bless you
God bless you ma. Take your rest . Proud mom
Lots of love to you❤
Vera level explained👏
Yen da video poitu 5 min thada aguthu athukula vera leval solrigaa 😂
Correct bro, inda madan kudo aduku like potu irrukan 😂😂😂😂
@@sksanjay5Romba mukiyam...🤨
I am a Motor Rewinding Helper on my Age 7 . My father is truck driver, who travel kolkata regularly on those days. By pull out the copper wires from the failure motor, my hand palm hardness and lifting higher HP motors caused back pain at that age. Mari Selvaraj Nailed many 80's nd 90's kids hard situation on screen
கொடுமையில் கொடுமை இளமையில் வறுமை 😢😢😢😢😢
Unmaithan...adhai Vida kodumai mudhumayil kodumai
உண்மைதான் இருந்தாலும்... முதுமையில் வரும் வறுமைக்கு காரணம் நாம் தான் . ஆனால் இளமையில் வரும் வறுமைக்கு .....
எல்லாம் உண்டு! ஆனால், எதுவும் நிரந்தமில்லை ! நம்பிக்கைதான் வாழ்க்கை ❤
நான் ஆறாவது படிக்கும் பொழுது எனது குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக வாரத்தில் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் நாத்து பறித்து அதில் வார வருமானத்தில் தான் நான் பள்ளி முடித்தேன் பள்ளிக்கூடம் விடுமுறையில் அனைவரும் மாமா வீடு அத்தை வீடு செல்வார்கள் நான் திருப்பூர் சென்று பணி செய்து அதில் வரும் வருமானத்தை என் அம்மா அப்பாவிடம் தருவேன் நாங்கள் மொத்தம் தாத்தா அம்மா அப்பா தங்கச்சி இரண்டு பேர் தம்பி ஒருவர் நான் இப்பொழுது நான் நன்கு படித்து வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன்
Thank for sharing ❤️
Epdi irukinga Madan bro❤
I'm yet to watch the full episode of Neeya Naana but some glimpses whatever i saw melted my heart. A good emotional video Madan
Happy Krishna Jayanthi 🙏🏻❤
அண்ணா மாற்றம் கொண்டு வருவோம் அடித்தட்டு விளிம்புநிலை மக்களை வாழ்வில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் கட்டாயம் முயற்சி செய்வோம் இதுவே நம் வாழ்வின் வெற்றியாக அமையும்
சும்மாடைலாக் பேசாதே சமூகமாற்றத்திற்கு என்ன செய்ய போறீங்க.
🎉🎉🎉🎉
கிராமங்களில் இது தான் இன்றும்...
புதிதாக ஒன்றும் இல்லை... அதை விட்டுட்டு தான் நாகர்புறங்களில் வந்துள்ளோம்
வாழ்க்கை வலி என்று வாழை சொல்லியது . வறுமைக்கு வலிகள் தெரியவில்லை காலங்கள் கனியும் என்று கல்வி மட்டுமே வழிகாட்டும்.இளமையில் வறுமை கொடிது .😞
உண்மையில்,இன்றைய நிலையில் வாழ்க்கை வாழ்வதே கஷ்டமாகி கொண்டு வருகிறது. ஏனெனில் இரவு பகல் பாராது உழைத்து ஒன்றுமே மிஞ்சுவது இல்லை வாழ்க்கையில். நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான், விலைந்த விளைச்சலுக்கு குறைந்த பட்சம் அதர விலை கூட இல்லாததால் மனசு வலியாக இருக்கிறது எனக்கு😢. நிஜத்தில் இது தான் விவசாய குடும்பத்தில் நிலமை.
Unga thedi thedi parthen song parthen... Romba smart and alagaaa irundinga madan❤
😂😂😂
0:18 Neeya NaNa 0:27 Vaazhai Padathula 0:47 Same Incident 0:56 Mari Selvaraj Life Story'
@Madan_Gowri
Thalapathy 💎❤️
#tvk boys lets do it together
Omg😮 thank you for the information anna❤
Dear MG or anyone reading this could you please talk about the sinkhole that happened in Malaysia in which a native Indian women fell. It's already 3 days yet not much people know regarding this incident
Naa lower middle class family than..epothum athu illa ,ithu illanu ethayachu manasu theditu than irukkum..But after watching this neeya naana episode,enakku ellame kidaichi irukkunu realise pannen.😌....Not only realising,manasula yetho oru kutra unarvu irunthute irukku..ivlo naal amma appava neraiya kashtapadithitomonu extreme guilt a irukku🥹... thanks for this topic madan Anna🙌🙌
Yaarumae pesa mataangalo Nu nanachan bro endha topic ka (neeya naana, aprm neega pesi erukinga) thanks bro... ❤
Thanks for sharing this with us MG bro!! 🖖
*Privilege is invisible to those who have it* 💯
Happy Krishna Janmashtami MG bro ❤️😊
வேலை செய்வது தவறு இல்லை. நாங்க 6 வயது முதல் இன்று வரை உழைத்து க் கொண்டு த் தான் இருக்கிறோம்.
Vera level speech bro 👏👏👏👏👏
Hi brother na gnm nursing finished panitu ..ipo saudhi arabia ..LA nurse work panitu iruka .na 6 th standard padikum pothula irunthu.school mudichitu.aprom Saturday.Sunday.LA sulai velaiku pova.aprom enga vetu pakathula irukravanga vetla vegetable irukum athu sale panitu vara soluvanga athu ellam sale panna 2 rupee tharuvanga..sengal 1000 above.nika vacha.5 rupees tharuvanga...na ungaloda Ella video follow panitu iruka .intha video enaku connect achi....enoda child wood memory neyabagam vanthuduchi😢
Thank.Mr.Gopinath.for this episode
வாழை இந்த வருடத்தின் மிக சிறந்த திரைப்படம் ❤. வாழை அனைவரும் பார்க்க வேண்டிய படம் ❤
Indha video podum nanbha neengaley oru periya aalaga dhaa paarkiren ungalal mudindha udhaviyai seidhal athuvey oru nalla munnudharanam aaga irukalam
Adutha oru janmam eruntha Manusana piraka koodathu appadi piranthaalum PANAM nu oru pisasu ilama erukanum 🥺🥺🥺🥺🥺😭😭
Thanks for sharing this MG bro ❤
Well explain 💫
Enaku appa illa amma matum than psychotic patient naa school mudichi vanthathum 5 to 7 vela seiven veragu vetti kaaya vechi vipen 10 rs kedaikum, Saturday ans sunday kattida velaiku poven 50 rs kedaikum ... velai seiyum pothu kastama irukum but veetuku vanthu amma ku sapda vangi vanthatha koduthu avanga sapdum pothu pathathum body pain lam paranthu poidum.....❤❤❤❤
God bless u child
அப்போ எனக்கு 11 வயது தான் இருக்கும் நான் முதல் முதலில் அரசு பள்ளியில் படித்துக் கொண்டு ஒரு நாளைக்கு 15 ருபாய் சம்பளத்தில் கயிறு முறுக்கும் வேலைக்கு செல்வேன் சனி மற்றும் ஞாயிறு வந்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஆனால் எனக்கு மனம் கஷ்டமாக இருக்கும். பின்னர் 13 வயது முதல் Diploma படித்து முடிக்கும் வரை கட்டட வேலைக்குச் செல்வேன். என் பெற்றோர்கள் ஏழைகள் தான் நான் பிறந்தது கூரை வீட்டில் தான் அவர்களுக்கு support ஆக இருக்கவே படித்துக் கொண்டே வேலைக்கும் செல்வோம். நான் மட்டும் அல்ல 80s, 90s ல் பிறந்த அனைவரும் இந்த வேலைகளை செய்திருப்பார்கள். எனக்கு கன்னியாகுமரி 1995ல் பிறந்தேன் என் உடன் வகுப்பில் படித்து அனைத்து ஆண்களும் ஏன சில பெண்கள் கூட சிறுவயதில் படித்துக் கொண்டே வேலைக்கு சென்றவர்களே, அவ்வாறு நாங்கள் வளர்க பட்டதால் தான் அந்த தலைமுறையே சிறப்பாக உள்ளது அதனால் தான் அவர்கள் நல்ல பெற்றோர்கள் ஆகவும் உள்ளனர். சிறுவயதில் வேலை செய்பவர்கள் கவலை கொள்ள வேண்டாம் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கூரை வீட்டில் பிறந்த நாங்கள் சிறப்பான அப்பா அன்னையின் வளர்ப்பினால் இரண்டு வீடுகள் உடன் இருக்கின்றோம் இப்போது சென்னையில் ஒரு நல்ல நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சிறுவயதில் நான் பட்ட கஷ்டங்களை என் கைகளின் தழும்புகளும் காய்ப்புகளும் கூறும்
Thalaivanoda thamnail ye Vijay Anna ❤😂
மதன் னா மன்மதன்தான். நீயா நானா பார்த்துட்டு பார்த்ததோடு சரி. உங்களைப்போல அந்த அறிவாளி பிள்ளைகளைப்பற்றி நினைக்கக்கூட இல்லை. ஆனால் நீங்க? Really great pa. Sure. We should salute to those lovely hard workers and very kind hearted persons. Wish them they should have a bright future. Love you all ma.❤❤❤
வாழ்த்துக்கள் மதன் கௌரி 🌹
இதை பற்றி பேசியது 😂
எல்லோரும் தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் சுயநலமாக
இருப்பதைவிட பொதுநல மாக்
இருக்க வேண்டும்
Wow! One of the best videos in ur channel! Kudos to you for bringing up this topic! Yes underprivileged have to be supported!
Need more awareness videos like this, we should focus our attention towards such matters, hat’s off to all who bring out this.
Anna unga new song thedi thedi parthen song super 🥰 new creativity 😅all the best for your new promotions ✨🔮 always MG squad 🖖🏻🔮✨
Vaalnthom..sethom...ponom nu ilama...Pullaikalukaga vaalkaiya thiyagam pana appa amma kum....appa amma kaga pullaika thiyakam pana vaalkai ya vaalura pasangalukum salute...
10:18 Same life na ennakkum chinna vayasuluindhu 💔
Let's get start hii mg squad 🖖 na unka madhan Gowri
நானும் இன்று காலை சாட் ஸ் வீடியோ பார்த்து அழுது தான் இந்த ஷோ பார்த்தேன்.
Happy Janmashtami MG anna
I hv been privileged to just study from the age of 3 to 21. The neeya nana episode was very emotional. Things should change n thanks for bringing it up bro.
தமிழ் நாட்டில் ஊர் ஊருக்கு பாலம் கட்டி காசு வீண் அடிக்கிறதுக்கு , மக்களுக்கு ஏதாவது செய்யலாம்.😢
Thedi Thedi Pathen song yaaralam paatha❤️ MG looks very smart in that song🖖🏻🔥
😅
Annan usura kuduthu paesikitu irukaru...neenga enna da naa.....
Hi Madan. Thanks for speaking about this. In that show, we could see that most of the children were in the position to work because of loses in their family(i.e father or mother).
As you said If we could educate them about the policies, central and state government schemes which are available for them, it will be very helpful for them.
Consolidating those schems, policies in any video or referring the proper video which already available will be very helpful for them.
Speaking is also important!.. But I think providing the conclusive solutions will help them to get proper clarity.
Dear MG,, indha vedio ku vara amount andh show la vara yarukacchum koduthu help panunga.
😂
Happy Krishna Janmashtami to all 🦚❤
Hi MadanGowri, நான் படித்து வளரந்தது எல்லாம் யாழ்ப்பாணம்தான் ,எனக்கு தெரிந்து எந்த சிறுவர்களும் வேலை பார்த்து படித்ததாக தெரியவில்லை எனது காலத்தில் . நீயா நானா பார்த்தபின் எனது மனம் மிகவும் வேதனைக்குள்ளானது . 😭😭😭🙏Usha London
Telegram ceo pathi pesu bro
அளவுக்கு. மீறிய பணத்தை வைத்திருப்பவர்கள் இந்த பிள்ளைகளுக்கு உதவுங்கடா
Thank for
positive in my life 😊
Great topic .12:09 editor peaked here !!
Madhan gowri is example for consistency..
Wen consistency comes to my mind visualised his face..
Thanks madan anna for letting us know the issue
Always 🖖
@@madangowri bro girls only reply vaa 😮😮
@@guruprasanna4530 bro, seekirama comment potavangalukku reply potirukaaru 😊😊
@@guruprasanna4530always🖖
Ama bro @@guruprasanna4530
Please make a video about the recent news of the Waqf Board capturing Tamil land. Why aren't any Tamil RUclipsrs talking about this issue?
Makkaley need your support ❤
Nee Ellaraiyum pathi Pesi Nalla Sambarikka But Nee yarukkavathu Help Pannirukkiya Madhanu
😂😂😂
💯 true
Unnmai
Help pannatha vilambaram pannikamataga gentlman
Frist nee maththavungaluku help pannu next aduthavugala sollu
என் தம்பி 10 வயசுல வாழைத்தார் சுமக்கப் போன அவனுக்கு ஒரு நாள் கூலி 30 ரூபாய் அவனுடைய சம்பாத்தியத்தில் நாங்க எல்லாரும் சாப்பிட்டோம் எங்க அப்பா எங்களை சின்ன வயசுல விட்டுட்டு போயிட்டாங்க இப்போ வாலை மார்க்கெட்ல என் தம்பி டிரைவரா வேலை பாக்குற அந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது இப்பவும் அவன் ரொம்ப கஷ்டப்படுறன்
தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றிய பார்வை அருமை. மனசாட்சி உள்ளவர்கள் தமக்கு கிடைத்துள்ள வாழ்க்கைத் தரங்களை பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். @வண்ணப்பலகை மின்னிதழ்
Hats off to Mari Selvaraj for creating such groundbreaking films and bringing these unique stories and incredible characters to life. Truly out of this world! 💥💥
Good topic. Good Awareness. God bless you 👏👏👏
When he is carrying the vaalaipalam thaar, it is spoken widely...but our children are carrying school bags weighing 8 to 10kgs everyday...
And burdened with studies till late night...I also see this as child labour....
இளமையில் வறுமை கொடியது 😢இது சாதாரண விஷயம் இல்லை.ஒரு புறம் 5000கோடி செலவு செய்து ஒருத்தன் கல்யாணம் பண்றான்.மறுபுறம் ஒருவேளை சாப்பிட உணவு இல்லாமல் தவிக்கும் மக்கள்.சமூகநீதி இல்லாத ஒரு நாடு😮😮
After 40 years only.. we realise everything around us..
Hats off to @maariselvaraj for highlighting the other face of tamilnadu ppl situation. Really felt very bad today after watching the entire show. Thanking God for keeping me in a good state.
Thanks for sharing Madan ❤
I saw a post abt this too on instagram, didn't know the context!
U explained it well 😊
Super MG Bro❤
Anna israel thaguthal pathi video poduga anna
Well explained MG bro ❤️
I feel to express my gratitude as I was able to complete my degree with the help of scholarships now I am 21 with 1 year of experience in a sales job with high pressure I have earned enough for my sister's education, house loan, my further studies ... But in this pressure I lost my health now I lost my sense of balance... I am unable to stand or sit with sense of balance... When we get 1thing we have to loose one thing.... This is what I learnt... Guys study, work and also look after your health..
Even I did the same , I have never disclose to anyone... Morning 7 wake up 8 collage , 4.30 logout from collage ran to partime work untill 12.30 am work reach room to 2 am .. only one motive indont want my parents suffer .. that's it... Now I am in a great position in a leading it company.. 420 people working under me...
Madan bro....present 🖖
Ok madan bro good video 👏
Valuable thoughts!
Kindly avoid that zoom in and out in editing.
Anna Sivakasi lifestyle ah Pathi pesu na... enga area la same issues.. anga vazhai inga cracker.. itha Pathi pesa inga yarum illa na.. Sivakasi la every year continues fire accident nadakum.. avanga lifestyle Pathi konjam pesunga... intha comment Unga kannula paduma nu theriyala, apdi patta kandipa pesunga pls
Super talk and well summarised the entire episode. TRUE we don't realise how privileged we are. Especially today's children. My son still not recognized the life he leads, high time we contribute to the society that brought us up. MG ....my respect to you🎉
6:50 ❤
It's an emotional argument but 100% truth topic of our country we will try to change 🎉🎉🎉
How many of you ready to work in village services?
உண்மை மதனு நமக்கு தான் கஷ்டம்ன்னு நினைப்போம். ஆனால் இதெல்லாம் பார்க்கும் போது நம்மலே பரவாயில்லைன்னு தோனும். கைரேகைய பார்த்து வாழ்க்கைய முடிவு செய்கிறோம் . ஆனால் கையே இல்லாதவங்களுக்கும் வாழ்க்கை இருக்கு அதை யாரும் நினைப்பதில்லை.
Madhan anna naan intha show la participate panna... Intha show mulukka muluka vaazhai movie kaaga eduka pattathu... And anga amma appa illama thatha paati valarpula iruka paiyan and antha thatha ku kidney problems ithellam avanga telecast pannala.. I am maths teacher in bangalore.
💐🌹2024 Best remainder 90s Kids level 🎚️ thanks To all Vaalai Movie 🎥🎥
Anna nama society pathu oru video podunga very worst society and government rules 😢😢
Happy KrishnaJayanthi ❤🎉
I honestly agree your point. But please try to avoid English words when making your point. Most of the people your subscribers are from Tamil background. And thanks for your efforts
Hi മദൻ bro മലയാളം സിനിമ മേഖല ആകെ തകർന്നു ഇതിനെ കുറിച്ച് ഒരു വീഡിയോ ഇടണം ഇവിടെ നടക്കുന്ന എല്ലാ തെറ്റുകളും എല്ലാവരും അറിയണം സ്ത്രീകൾക്ക് എല്ലാവിടെയും സുരക്ഷ ഉണ്ടാവണം 🙏
Nanum 7th standard la irunthu velaiku poy than chinna village la start pani Diploma, Engineering, ipo advocate agiruken..enala mudinja help society ku contribute pantu iruken..kastapatavangaluku thaan aduthavanga pain purium..intha valkaiyoda value therium.. 👍👍👍
Next video la vaazhai movie with director mari selvaraj pathi video podunga..na..
Neenga sila actors and movie directors kooda interview la panreenga....
So, director mari selvaraj kooda interview pannunga...bro
எங்கள் நிலைமையும் இது தான் 😢
90sநான் மூனாவது படிக்கும் போது மல்லிகை பூஎடுக்கபோவ அப்போ 1படி 5ரூபா அப்போ வேலைக்குபோனேன் அதுக்கு அப்புரம் 10thமுடிச்சிட்டு பணியன் கம்பெணிக்கு வேலைக்கு போய் சேர்ந்தேன் ஆணா இப்போவரைக்கும் எனக்கு சொல்ல தெரியல
நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துப்பானுங்க
வீடு இருந்தா புடுங்கிப்பானுங்க
ஆனா
படிப்ப மட்டும் யாரும் பறிக்க முடியாது 💯🥺
Vetri maaran 📈
Thalapathy Vijay super activities 🔥
Antha movie ipo vantha naala antha episode niyabagam vanthuruchu mg ku😂😂😂
Really appreciate mg heart melting video many of our village children life's story