Sanmuga Thiruvaranga Yayathi Odhuvaa Moorthy, Thevaram - Panniru Thirumurai Isai Vizha.

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 53

  • @ramachandranm8908
    @ramachandranm8908 3 года назад +9

    நல்லகுரல்வளம்கேட்க
    இனிமையாக இருந்தது
    ஆனந்தம்அற்புதம்
    நன்றி ஐய்யா

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Год назад

    அற்புதம். திருச்சிற்றம்பலம். நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ஈசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 2 года назад +4

    அற்புதம்! அற்புதம்!! அற்புதம்!!!

  • @gnanavelt.n.1937
    @gnanavelt.n.1937 3 года назад +7

    அற்புதம் இனிமை ஆனந்தம் திருமுறை கேட்க கேட்க தேன்

  • @muniyanmuniyan759
    @muniyanmuniyan759 2 года назад +4

    சிவாய நம
    அருமை.
    "பண்ணில் தோய்ந்து கொண்டுகூட்டி பண்ணிசைப்பதால்
    பரமானந்தம் ‌பருகிய பரவசப்பயணை பலரும்‌பெரும்படியான ".
    " இவரின் திறம் என்னே!!!.
    "அண்ணாமலை யெம் அண்ணா போற்றி!:கண்ணார் அமுதக்கடலே
    போற்றி!!.
    திருச்சிற்றம்பலம்.

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 2 года назад +2

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் மிகவும் அருமை ஐயா குரல் வளம்

  • @malligavelu5021
    @malligavelu5021 2 года назад +1

    சிவாயநம.கேட்க கேட்க இனிமை.அற்புதம்.அனைத்து பாடலும் அருமை.

  • @vishalakchisathiyan2145
    @vishalakchisathiyan2145 3 года назад +5

    திருசிற்றம்பலம் மிகவும் இனிமை ஐயா சிவாயநம

  • @sattanathank9427
    @sattanathank9427 3 года назад +3

    சிவன் அருள் மேலும் மேலும் கிடைக்கட்டும்

  • @sekarg8968
    @sekarg8968 2 года назад +5

    very very nice voice and wonder ful meaning voice

    • @sekargs2890
      @sekargs2890 2 года назад

      நமசிவாய சிவாயநம
      அருமை அருமை

  • @NavaRatnam-ef4mz
    @NavaRatnam-ef4mz 4 месяца назад

    மிக்க அருமை வாழ்த்துக்கள்

  • @arumugamv8718
    @arumugamv8718 Год назад +1

    அருமை

  • @arkulendiran1961
    @arkulendiran1961 2 года назад +1

    சிவ சிவ 🙏
    சிவ கைங்கரியம்🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 Год назад

    அருமை ஓம் நம சிவாய

  • @kannannandhi6961
    @kannannandhi6961 3 года назад +2

    சிவ சிவ பொன்னம்பலம்

  • @pandianb.e6319
    @pandianb.e6319 2 года назад +1

    மிகவும் சிறப்பு

  • @muthukumarm8661
    @muthukumarm8661 3 года назад +3

    🕉✡ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. ✡🕉

  • @murugansk6709
    @murugansk6709 2 года назад

    சிவாய நம

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u Год назад

    சிறப்பு

  • @pandianb.e6319
    @pandianb.e6319 3 года назад +2

    இனிமையான இறைகானம்

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад +1

    Very nice fantastic 💐om nama shivaya shivaya nama om🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 2 года назад +1

    OM NAMASIVAYA OM

  • @devarajanpalani4960
    @devarajanpalani4960 3 месяца назад

    Nice nice 💯

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 2 года назад +6

    எங்கள் செண்பக விநாயகர் கோயிலில் செங்கோலோச்சியவர். ஒரு மாணவப் பரம்பரையை உருவாக்கி சிவனுக்கு உறவாக்கியவர்.வாழ்க வளர்க. அன்பும் வயது காரணமாக ஆசியும் யயாதி . விஜயலக்ஷ்மி மோகன்

  • @sivaprakasamgajendran50
    @sivaprakasamgajendran50 2 года назад +2

    எந்த தல தேவாரம் யார் அருளியது என்று சொன்னால் நன்றாக இருக்கும்

  • @ggdece
    @ggdece 3 года назад +3

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @ckilamurugan1239
    @ckilamurugan1239 3 года назад +3

    Nice

  • @sekarg8968
    @sekarg8968 2 года назад +1

    iam age 66 om namasivaya potree

  • @ArumugamArumugam-gz1yt
    @ArumugamArumugam-gz1yt 3 года назад +1

    Iyya💐💐🙏🙏🙏🙏🙏sivaya nama 🙏🙏🙏🙏🙏

  • @ramanibai4192
    @ramanibai4192 Год назад

    Namachivayane

  • @saravananmuthu171
    @saravananmuthu171 9 месяцев назад

    சிவாயநம ஐயா ஓதுவார் மூர்த்திகள் திருஅரங்க யயாதி ஐயா அவர்களின் தொலைபேசி எண் தெரிந்தவர்கள் பதிவிடுங்கள் ஐயா.

  • @jayaraman5956
    @jayaraman5956 2 года назад

    Goodd

  • @ammaiappartv1990
    @ammaiappartv1990  4 года назад +2

    Fantastic

  • @sivaprakasamgajendran50
    @sivaprakasamgajendran50 2 года назад +1

    ஓதுவார் எந்த தேவாரம் படுகிறார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். சுந்தரர் , அப்பர் சம்பந்தர் தேவாரம்

  • @jrc120412
    @jrc120412 2 года назад

    🔥

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 2 года назад +2

    நால்வர் வாழ்த்து
    பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
    ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
    வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
    ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
    முதலாம் திருமுறை
    திருமுதுகுன்றம்
    பாடல் எண் : 06
    சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்லரா நல் இதழி
    சழிந்த சென்னி சைவவேடந் தான் நினைத்து ஐம்புலனும்
    அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
    மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே.
    திருநெடுங்களம்
    மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
    பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
    குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
    நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
    நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
    சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
    நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
    பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.
    திருபுள்ளிருக்கு வேளூர்
    பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப். பிரிவிலா அடியாருக்கு என்றும் வாராத செல்வம் வருவிப்பானை. மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீராத நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை. திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக் கொண்ட போரானை. புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!
    ஆறாம் திருமுறை
    திருகயிலாயம்
    பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
    பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
    எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
    என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
    விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
    மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
    கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
    ஏழாம் திருமுறை
    திருக்குருகாவூர் வெள்ளடை
    பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
    கண்ணிடை மணியொப்பாய்
    கடுவிருட் சுடரொப்பாய்
    மண்ணிடை யடியார்கள்
    மனத்திடர் வாராமே
    விண்ணிடைக் குருகாவூர்
    வெள்ளடை நீயன்றே
    திருமழபாடி
    பொன்னார் மேனியனே புலித்
    தோலை அரைக்கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
    கொன்றை யணிந்தவனே
    மன்னே மாமணியே மழ
    பாடியுள் மாணிக்கமே
    அன்னே உன்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே.
    எட்டாம் திருமுறை
    திருக்கோத்தும்பி
    நாயேனைத் தன்னடிகள்
    பாடுவித்த நாயகனைப்
    பேயேன துள்ளப்
    பிழைபொறுக்கும் பெருமையனைச்
    சீயேதும் இல்லாதென்
    செய்பணிகள் கொண்டருளுந்
    தாயான ஈசற்கே
    சென்றூதாய் கோத்தும்பீ
    அச்சோபதிகம்
    முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
    பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
    சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
    அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

    • @arkulendiran1961
      @arkulendiran1961 2 года назад

      சிவ சிவ 🙏🙏🙏
      மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்🙏- தேவாரம்

    • @devarajanpalani4960
      @devarajanpalani4960 2 года назад

      நல்வாழ்த்துக்கள்✅ சிவாயநம

    • @devarajanpalani4960
      @devarajanpalani4960 2 года назад

      பேஷ் நல்வாழ்த்துக்கள் சிவாயநம

    • @jayaraman5956
      @jayaraman5956 2 года назад

      Gopf

    • @jayaraman5956
      @jayaraman5956 2 года назад

      B

  • @muthukumarm8661
    @muthukumarm8661 3 года назад +3

    🕉✡ஓம் நமச்சிவாய தேவாரம் திருவாசகம். ஒவ்வொரு ஆலயங்களில் ஒழிக்க தயவுசெய்து ஏற்பாடு செய்யவும். ஓம் நமச்சிவாய நமக.✡🕉

  • @ckilamurugan1239
    @ckilamurugan1239 3 года назад +1

    Nice