மருத்துவ குணம் கொண்ட பூ ..! நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடும் விவசாயிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 352

  • @Seelan295
    @Seelan295 6 лет назад +245

    எங்கள் ஈழத்தின் தேசிய மலர்

    • @gokulachandranv9522
      @gokulachandranv9522 6 лет назад +17

      தமிழ் ஈழம் மலரும்....கவலை வேண்டாம்

    • @naliniselvam8579
      @naliniselvam8579 6 лет назад +16

      தமிழ்நாடு, தமிழீழம் இரண்டின் தேசியமலர்

    • @Keedhaiyinradhai
      @Keedhaiyinradhai 4 года назад +2

      ஈழத்தின் தேசிய மலர் நீலோற்பலம் தானே.

    • @blackwolf2403
      @blackwolf2403 4 года назад +2

      @@Keedhaiyinradhai Srilankada thesiya poo thaan bro neelot palam Tamil Eelam thesiya poo Karthikai poo

    • @Keedhaiyinradhai
      @Keedhaiyinradhai 4 года назад

      @@blackwolf2403 ம்ம் thx.

  • @SKumar-lp1bf
    @SKumar-lp1bf 6 лет назад +133

    கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி"

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 3 года назад +15

    எங்கள் ஈழத்தில் தேசிய பூ இது🐅🐅🐅🐅

  • @gokulachandranv9522
    @gokulachandranv9522 6 лет назад +186

    தமிழ் ஈழத்தின் தேசிய மலர்

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 6 лет назад

      Gokulachandran V 😁

    • @தமிழ்-வ1ர
      @தமிழ்-வ1ர 4 года назад +2

    • @blackwolf2403
      @blackwolf2403 4 года назад +2

      @@suriyaeelamtamil2 dei Karthikai poo thaanda Tamil eelam thesiya poo. Neelot palam Srilanka thesiya poo oru masurum unakku theriyatha

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 3 года назад

      @AARI FANS ARMY I know 🙈 sorry bro just for fun 😶🥺

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 3 года назад

      @@blackwolf2403 I know Sorry 😶❤️

  • @karuppusamykaruppu8213
    @karuppusamykaruppu8213 4 года назад +70

    தரகர்கள் அல்லாமல் நேரடியாக விற்பனை செய்தால் விவசாயி
    முன்னேறிவிடுவான்

    • @goodfunnyjokes7206
      @goodfunnyjokes7206 4 года назад +11

      அதற்குதான் சட்டம் கொன்டு வந்தால் மோடி ஒழிக என கோசம் போடுகின்றனர்

    • @mohammedibrahimmohammedibr1062
      @mohammedibrahimmohammedibr1062 4 года назад

      S .....
      Vivasaike palan kedaikum.....
      Correct ta idea Solla Aaal illayo.....

    • @mohammedibrahimmohammedibr1062
      @mohammedibrahimmohammedibr1062 4 года назад

      @@goodfunnyjokes7206
      Neyellam oru Tamilanada.....
      Tamil nadula Bjp Goverment Etna pratchanai panniruchu , unaku innum butti varailai na Enna panrathu.....
      Tamil vivasayata Alika paata Naaiy .....
      8 vali Saalai, Jalli kattu, Hytro Karbon, malai Vella Elapidu, Tuttukudi Tuppaki Suudu nu innum Etanaiyo Eruku......
      Tamil Evlo pratchanai vandalum Easy ya maranduringa hmmmm.....

    • @gopalchitra5241
      @gopalchitra5241 4 года назад

      நிச்சயமாக.

    • @gopalchitra5241
      @gopalchitra5241 4 года назад +2

      @@goodfunnyjokes7206 sabhash.

  • @SvGMathi
    @SvGMathi 4 года назад +122

    அழகா இருக்குனு பறிச்சு வந்தா...இதபார்த்தாலே கண்வலி வரும்னு எங்க பாட்டி சொல்லியே பயமுறுத்துடிச்சே ..😢

  • @sp-sg3mt
    @sp-sg3mt 6 лет назад +15

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @rajusekar9047
    @rajusekar9047 4 года назад +167

    இந்த பூவ அனகோண்டா படத்துல பாத்தவங்க யாரு!!!

  • @levinter
    @levinter 3 года назад +6

    எங்களின் தேசிய மலர் அதன் இரு வர்ணங்கள் தேசியம் சார்ந்த எல்லாவற்றிலும் இருக்கும்.

  • @Manikandan-qv4qp
    @Manikandan-qv4qp 6 лет назад +33

    தமிழர் வீரத்தின் அடையாளம்

  • @sachinjayam6069
    @sachinjayam6069 3 года назад +5

    நல்ல ஒரு செய்தியை போடுறீங்க பாலிமர் ரொம்ப நன்றி

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 6 лет назад +368

    இப்போ தான் தெரியுது இது நம்ம தமிழ் நாட்டின் பூ என்று

    • @murugeshthika7416
      @murugeshthika7416 6 лет назад +5

      Same

    • @nilgiriwildlife6301
      @nilgiriwildlife6301 6 лет назад +7

      Tamilanoda malar ithutha.tamil eelathin thesiya malar

    • @bakthanagarkammapuram3183
      @bakthanagarkammapuram3183 4 года назад +8

      1995 மற்றும் 1996 ல் எங்கள் ஊர் பக்கம் சோளம் கம்பு பயிர் செய்யும்போது இந்த செடி நிறைய முளைத்து வரும் பூ அழகாக இருக்கும் கிராமத்தில் இந்த பூவின் பெயர் கண்ணுவலி பூ இந்த பூவை பார்த்தால் கண்ணுவலி வரும் பார்க்க கூடாது என்று எங்கள் பெற்றோர் சொல்வார்கள் இப்போது தான் இதன் மவுசு தெரிகிறது

    • @parashakthip.4721
      @parashakthip.4721 4 года назад +1

      Yen theriyama pochunu therila..

    • @VishnuPriya-tp9xo
      @VishnuPriya-tp9xo 4 года назад +5

      Eppudi theriyadhu...idhudha 9th social science book layea varumea...

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan 3 года назад +2

    தமிழ் ஈழத்தின் தேசிய மலர்...தமிழக அரசின் மலர்

  • @KAJEE91
    @KAJEE91 4 года назад +5

    இது தமிழீழம் கண்ட நம் தமிழர்களின் தேசிய மலர் கார்த்திகைப்பூ

  • @krkr6051
    @krkr6051 6 лет назад +49

    அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்

  • @RajeshRaj-ko7js
    @RajeshRaj-ko7js 3 года назад +1

    பயனுள்ள தகவல் பாலிமர் தொலைக்காட்சிக்கு நன்றிகள்

  • @sureshkannaaatiktok4226
    @sureshkannaaatiktok4226 4 года назад +127

    அட பாவிகளே இந்த செடியின் கிழங்கு கொடிய விஷம் இருக்குனு கதை விட்டுட்டானுங்க திருநெல்வேலி சைடுல 😳 நானும் இவ்வளோ நாளாக அப்படிதான் நினைத்தேன் 😳😳😳🤔

    • @goodfunnyjokes7206
      @goodfunnyjokes7206 4 года назад +11

      உண்மைதான் இதன் வேர் கடுமையான விசம். இதன் விசத்தை நீக்கி சித்த மருத்துவர்கள் உபயோகிப்பர்

    • @MohanMohan-ik7qo
      @MohanMohan-ik7qo 4 года назад +7

      Bro intha kilanka sappiddu enta Amma appa 2 perum saka pulaikka kidanthanka visam thalaikki eri thala mudi ellam koddi avankala kan kondu pakka elathu appudi irunthanka kadavulda arulala thappittanka intha kilanka enkada l t t ijakkam sainet thajarikkirathu pls sappidurathinka nan elath thamilan

    • @Vaasiii68
      @Vaasiii68 4 года назад

      @@MohanMohan-ik7qo 9

    • @familyvlog3741
      @familyvlog3741 4 года назад +2

      Helo nanbaa athu visha chedi tha nanbaa

    • @MohanMohan-ik7qo
      @MohanMohan-ik7qo 4 года назад

      @@Vaasiii68 y 9

  • @anbuanbu1417.
    @anbuanbu1417. 4 года назад +1

    Sinna age la 1 poo la different colors irukkunu... Kaila thottale poison nu solluvanga... Antha Flower design remba nalla irukkum... I like it ❤

  • @nithurshaa4916
    @nithurshaa4916 3 года назад +4

    மாவீரர் மலர் 🔥❤️

  • @paviprakash2588
    @paviprakash2588 4 года назад +1

    அழகா இருக்கு

  • @Pandian015
    @Pandian015 3 года назад +2

    இன்னும் இந்த பூவை நேரடியாக பார்த்ததே இல்லை. கேள்வி பட்டிருக்கிறேன்.

  • @SURIYA-jx4rk
    @SURIYA-jx4rk 4 года назад +32

    புதிய வேளாண் சட்டம் கூறுவதும் இதுதான் இடைத்தரகர்கள் இல்லாத விவசாயம்

    • @parthiworld2134
      @parthiworld2134 4 года назад +1

      Correct some one not understand clearly that's why these problems going on

    • @dvignesh47
      @dvignesh47 3 года назад

      Kannivelli seed ullavaga contact panavum

  • @thegladwinxavier
    @thegladwinxavier 4 года назад +15

    இதுபோல ஆமணக்கு செடி உற்பத்தி செய்து நமது நாட்டில் பயோடீசல் உற்பத்தி செய்யலாம்.

  • @ramchanran163
    @ramchanran163 6 лет назад +50

    தமிழிழத்தின் தேசிய மலர்

  • @snekakanthan2
    @snekakanthan2 4 года назад +1

    So sweet❤🌹

  • @a.k.meditz
    @a.k.meditz 4 года назад +15

    இந்த செங்காந்தள் பூ எங்கள் ஊரில் இருக்கிறது

    • @maniram159
      @maniram159 3 года назад +1

      உங்களுடைய ஊர் பெயர் என்ன

    • @a.k.meditz
      @a.k.meditz 3 года назад

      Manoj

    • @bharathibharu8494
      @bharathibharu8494 3 года назад +1

      Enga vurlaium iruku

    • @maniram159
      @maniram159 3 года назад +1

      @@bharathibharu8494 unga oor payar yana

    • @a.k.meditz
      @a.k.meditz 3 года назад

      Mannargudi pakkam thenparai bro

  • @nivik2136
    @nivik2136 4 года назад +1

    Sama intha pera kekkave romba nalla iruku

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 2 года назад

    எங்கள் தேசிய பூ

  • @ambikagomadurai9777
    @ambikagomadurai9777 4 года назад +61

    நாங்கள் பள்ளி செல்லும்போது இதை பார்த்தால் கண்ஐ மூடிடுவோம் வலிக்கும் நு சொல்லிட்டு..

  • @sureshstar8872
    @sureshstar8872 4 года назад +2

    இந்த செங்காந்தள் பயிரிட பெரும்பாலும் அதிக முதலீடு தேவைப்படும் எனவே இதனை சிறு குறு விவசாயிகள் பயிரிட முடியாது மேலும் இந்த கண்வலிக்கிழங்கு பயிரிடும் விவசாயிகள் வசதி உள்ளவர்கள் மட்டும் பயிரிட முடியும் எனவே அரசு அத்தியாவசிய உணவுப் பொருளை உற்பத்தி செய்யும் சிறு குறு விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை சரி செய்ய முயற்சி செய்தால் நல்லது

  • @iswaryakannan4963
    @iswaryakannan4963 3 года назад +1

    This is national flower of srilanka

  • @Vijay-me7uc
    @Vijay-me7uc 4 года назад +4

    வேளாண் சட்டங்களை ஆதரிப்போம்..... விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்போம்......

  • @mohammedibrahimmohammedibr1062
    @mohammedibrahimmohammedibr1062 4 года назад +3

    Polimer Eppavume Gettu ta.....
    Good information ......
    Super......

  • @periyasamy241
    @periyasamy241 4 года назад +5

    தமிழகத்தின் தேசிய மலர்

    • @krishika201
      @krishika201 3 года назад

      மாநில மலர்

  • @prakashmc2842
    @prakashmc2842 6 лет назад +3

    Super! Thanks for letting us know TN's national flower - Senganthal!

  • @basuvarajsasi6779
    @basuvarajsasi6779 3 года назад

    Superb

  • @ln5870
    @ln5870 4 года назад +1

    சூப்பர்

  • @bharathbharathi8092
    @bharathbharathi8092 4 года назад +13

    அனகோண்டா படத்துல பார்த்து இருக்கேன் இந்த பூவே

  • @akilaannadurai6600
    @akilaannadurai6600 4 года назад

    Super tq

  • @ram.r6203
    @ram.r6203 3 года назад +17

    முதலில் இந்த பூவிற்கு நம் அரசால் காப்புரிமை பெறப்பட வேண்டும்

    • @dvignesh47
      @dvignesh47 3 года назад

      Kannivelli seed ullavanga contact panavum

  • @Assasin-ffx
    @Assasin-ffx Год назад

    White flower karthika? I wanted plse help 🙏

  • @logeswaran90
    @logeswaran90 6 лет назад +7

    Gloriosa superba is a species of flowering plant in the family Colchicaceae. Common names include flame lily, climbing lily, creeping lily, glory lily, gloriosa lily, tiger claw, and fire lily

    • @dvignesh47
      @dvignesh47 3 года назад

      Kannivelli seed ullavaga contact panavum

    • @anburaaj5250
      @anburaaj5250 3 года назад

      Which medicine was manufactured from this flower..!?! What purpose and what kind of use ..

    • @logeswaran90
      @logeswaran90 3 года назад

      It has been used in the treatment of gout, infertility, open wounds, snakebite, ulcers, arthritis, cholera, colic, kidney problems, typhus, itching, leprosy, bruises, sprains, hemorrhoids, cancer,impotence, nocturnal emission, smallpox, sexually transmitted diseases, and many types of internal parasites

    • @logeswaran90
      @logeswaran90 3 года назад

      @@anburaaj5250 It has been used in the treatment of gout, infertility, open wounds, snakebite, ulcers, arthritis, cholera, colic, kidney problems, typhus, itching, leprosy, bruises, sprains, hemorrhoids, cancer,impotence, nocturnal emission, smallpox, sexually transmitted diseases, and many types of internal parasites

  • @vickyvignesh2390
    @vickyvignesh2390 4 года назад +2

    செங்காந்தள் பூ

  • @karvendhan8585
    @karvendhan8585 6 лет назад +8

    My father cultivate it everyyear.. like said here the the distributors take max profit.. But with all the efforts, Farmers are left with few or sometimes not even that (loss).. Its botanical name is Gloriosa superba.. The medicinal uses are plenty & It even treats cancer.. To know more just Google it.. Its Rate need to be fixed and govt should takes necessary steps to save our state flower and our farmers. #NationalFlowerofZimbabwe

    • @jijo3858
      @jijo3858 6 лет назад +1

      Super bro salute 2 ur father

    • @karvendhan8585
      @karvendhan8585 6 лет назад

      Tq bro

    • @itsnottheend7906
      @itsnottheend7906 6 лет назад +2

      Hi bro enaku seeds need erukum contact number share pannungka
      Ennoda company name
      Chimy Exports
      Chennai

    • @vmkexports4339
      @vmkexports4339 6 лет назад +1

      @@itsnottheend7906 hello bro u can contact me to SEED,
      www.vmk-exports.com

    • @akashgoyal1465
      @akashgoyal1465 4 года назад

      Sir pls talking with me Ak goyal 9318677777

  • @ramkumar-rl7gh
    @ramkumar-rl7gh 6 лет назад +2

    Good news

  • @aarirose6072
    @aarirose6072 2 года назад

    இரண்டு நாட்களுக்கு முன்பு
    12/11/2022
    என்று நினைக்கிறேன்
    தமிழ்நாட்டில் இரண்டு வாலிபர்கள் இந்த வேரை தின்று ஒருவர் இறந்தார் இன்னொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்

  • @beardraskal9207
    @beardraskal9207 3 года назад +2

    Kan vali poo 👀 itha pattha kan vali vanthurum 😂90's kids da 😍

  • @neelakandansv3322
    @neelakandansv3322 2 года назад

    செங்காந்தலே உனையல்லவா... பாடல் அரண்மனை 3 படம்

  • @sanjaybond1153
    @sanjaybond1153 3 года назад

    This plant is available in my plantation

  • @rajeshwariamutha9755
    @rajeshwariamutha9755 4 года назад +3

    நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் இந்த விதைகள் எங்கு செல்கிறது இதன் உண்மையான விலை எவ்வளவு தெரியப்படுத்தினால் விவசாயிகளுக்கு பயனாக இருக்கும்

    • @dvignesh47
      @dvignesh47 Год назад

      Contact me

    • @prakashprakash915
      @prakashprakash915 12 дней назад

      ​@@dvignesh47தயவு செஞ்சு நம்பர் கொடுக்கவும்

  • @idhayauma589
    @idhayauma589 6 лет назад +1

    Super

  • @SathishKumar-hl7lq
    @SathishKumar-hl7lq 3 года назад

    Ooty la enga village name Kandal. I am proud of my village.

  • @balrajreshi6500
    @balrajreshi6500 4 года назад +1

    🙏🙏👌👌

  • @vmmpoul4686
    @vmmpoul4686 4 года назад +5

    எங்கள் ஊரில் 1 கிலோ 900 10 வருடம் முன்

    • @sathishkumar575
      @sathishkumar575 3 года назад

      @Parthiban Parthiban ippo 1500 to 1700

    • @sathishkumar575
      @sathishkumar575 3 года назад

      @Parthiban Parthiban potrukkom

    • @sathishkumar575
      @sathishkumar575 3 года назад

      @Parthiban Parthiban bro seed edhukku

    • @dvignesh47
      @dvignesh47 3 года назад

      Kannivelli seed ullavaga contact panavum

  • @My.mirror
    @My.mirror 6 лет назад +14

    இதை எங்கு விற்பணை செய்வது யாராச்சும் சொல்லுங்கலேன்

    • @Rajkumar7276-j9h
      @Rajkumar7276-j9h 4 года назад +4

      அத சொல்ல மாட்டாங்க....

    • @devilhacker1659
      @devilhacker1659 3 года назад

      Unga contact kudunga jee pesalaam

    • @dvignesh47
      @dvignesh47 3 года назад

      Kannivelli seed ullavaga contact panavum

    • @sarastudios.
      @sarastudios. 3 года назад

      @@dvignesh47 ji i have the seeds... You are buyer? Or you know buyer ji...

    • @sarastudios.
      @sarastudios. 3 года назад

      @@dvignesh47 ji enkita iruku.. Nenga ena rate ku perkg edupenga solunga.. Merkondu pesuvom.

  • @rsurendhar9815
    @rsurendhar9815 3 года назад +1

    I'am from srilanka this is srilanka's national flower...❣️

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 4 года назад +10

    இது எங்க வீட்டில இருக்கு😊😊

  • @thirupathy4238
    @thirupathy4238 2 года назад

    Epadi opium farm business panradhu solunga polimer. Kurippa unga news la varama

  • @k7kp61
    @k7kp61 6 лет назад +4

    enga ooru velila neraya irukke

    • @vanitha.m5594
      @vanitha.m5594 3 года назад

      Yes engal appa thottam velila neraya iruku

  • @sivand1871
    @sivand1871 4 года назад +4

    இப்படி ஒரு பூ இருக்கா இப்போ தான் எனக்கு தெரியும் 🙄🙄🙄

  • @Healthylivingwithrooba
    @Healthylivingwithrooba 6 лет назад +3

    Enga ooru😎

  • @beast-bz2fi
    @beast-bz2fi 4 года назад +3

    இவ்ளோ விலைகொடுத்து வாங்கறாங்கணா கண்டிப்பா மேட்டர்
    மருந்தாக தான் இருக்கும்

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 4 года назад +6

    இதற்காகத்தான் புதிய விவசாய திருத்த சட்டம் வேண்டும் என்று அரசு கூறுகிறது.

  • @balu64785
    @balu64785 6 лет назад +3

    I think the botanical name for this plant is Gloriosa superba but I am not sure..

  • @sakthicreations9913
    @sakthicreations9913 4 года назад +1

    Intha seeds use pandra ethavathu oru periya company name sollunga

  • @currypointllc3363
    @currypointllc3363 6 лет назад +3

    Glorisa superba is the medicinal name of this plant. It's also stated highly poisoning seed when Googled. Please Google before using this for any use.

  • @Baskar732
    @Baskar732 6 лет назад +13

    தமிழீழ தேசிய மலர்

  • @vmmpoul4686
    @vmmpoul4686 4 года назад

    Polimer news super

  • @crossfirethamizhan3784
    @crossfirethamizhan3784 4 года назад

    Enga area aravakurichi South kottappatti

    • @dvignesh47
      @dvignesh47 3 года назад

      Kannivelli seed ullavaga contact panavum

  • @gunavilangar
    @gunavilangar 3 года назад +10

    இது விடுதலைப்புலிகளின் தமிழ் ஈழத்தின் தேசிய பூவும் கூட...

  • @venkatsathyag2340
    @venkatsathyag2340 4 года назад +4

    Chinna vayasula indha poo paatha kan noi varum nu sonnadhala idha paakavey maaten.
    Indha poo paathaley bayapuduven
    🧐

  • @ranjithrr9606
    @ranjithrr9606 4 года назад +3

    Tamilan veeram history
    Tamil eelam

  • @homesciencetamil5841
    @homesciencetamil5841 6 лет назад +9

    chinna vayasila parthirukren, Intha poova..

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 4 года назад

    I have recently seen this in the road side of our village.....😁

  • @theripper7519
    @theripper7519 6 лет назад +6

    #Thiruttupayaseeman

  • @sekarajith2756
    @sekarajith2756 6 лет назад +8

    இப்பத்தான் தெரியுதா..என்னலா சொல்றீங்க...இதுதான்டா தமிழீழ. தேசிய மலர் ..தமிழினத் தலைவனுக்கு பிடித்த மலர்

  • @mrthanush09
    @mrthanush09 6 лет назад +19

    தமிழீழ தேசிய மலர் தெரியுமா

  • @vanivani3841
    @vanivani3841 4 года назад +5

    இது கார்த்திகை பூ

  • @aabidhashaik6101
    @aabidhashaik6101 Год назад

    கேன்சருக்கு இதில் நம்மாளுங்க மருந்து கண்டுபிடிச்சிருக்காங்களாம்.

  • @rajivganthi4857
    @rajivganthi4857 3 года назад

    Enga ur erik karaiyil ullathu intha sengaanthal malar

  • @othavathavan7675
    @othavathavan7675 6 лет назад

    Niss mesag

  • @HariHaran-tm6no
    @HariHaran-tm6no 6 лет назад +1

    Thamizhan enbadhil perumidham kolvom🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪 Idhil enna maruthuva gunam ulladhu

  • @LKCreationWoodEngraving
    @LKCreationWoodEngraving 6 лет назад +1

    Government support this for....

  • @Ramkumar-bo9qu
    @Ramkumar-bo9qu 4 года назад +1

    மண்னை மலடாக்கும் இந்த பூச் செடி.
    நிலத்தடி நீர் விழமாகி விடும்..

  • @moorthy8189
    @moorthy8189 3 года назад

    நான் ‌விவாசாயம் விரும்புகிறேன்

  • @albertajithalbert8867
    @albertajithalbert8867 6 лет назад +2

    அரசுதான் முக்கியமான திருடன்

  • @perumalsamy1992
    @perumalsamy1992 4 года назад

    Mulanur it's the main place

  • @muralimurali8960
    @muralimurali8960 6 лет назад +1

    Intha kilangula irunthu poochi marunthu sevanga avalavutha

  • @vennilakamaraj693
    @vennilakamaraj693 6 лет назад

    Yanga oorula entha kilangai sappiddu neara alunga satthu poirukanga,ethan name veanthanikilangu ,by Tirunelveli

  • @gunasekarangunasekaran6420
    @gunasekarangunasekaran6420 6 лет назад +1

    Yen adha vachu indiya la medicine pannamudiyatha

  • @ssnehassiva5831
    @ssnehassiva5831 4 года назад +1

    Enakku ithu theriyum na paththu irukken

  • @mathewvanitha1943
    @mathewvanitha1943 3 года назад

    Ithu kann noov poo thana,

  • @jananishivakumar1532
    @jananishivakumar1532 4 года назад +2

    Anaconda la varume andha flower dhana idhu🤔

  • @rajads8135
    @rajads8135 4 года назад

    Enakkum venum kidaikuma

  • @yanand4036
    @yanand4036 4 года назад

    Farmers association must create then farmers can export. So they can more money.

  • @SathishKumar-ff7ok
    @SathishKumar-ff7ok 3 года назад

    Intha sedi enga ooru roed la valarthu

  • @anbarasimunusamy5515
    @anbarasimunusamy5515 6 лет назад +17

    Enga landla ethu erunthuthu ennanu theareyama pudinga pottutan 😢

  • @vmmpoul4686
    @vmmpoul4686 4 года назад

    நான் பார்த்திருக்க

  • @sureshthankan61
    @sureshthankan61 4 года назад +2

    இது தமிழழத்தின் தேசிய மலராகும்...

  • @djprakash7713
    @djprakash7713 4 года назад +1

    இது ஒரு அழிந்து வரும் இனம்