🔴LIVE | 'பெரியார், காமராசர், அம்பேத்கர்' தொடர்ந்து முன்னிறுத்தும் தவெக.. விஜய்யின் திட்டம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • 🔴LIVE | 'பெரியார், காமராசர், அம்பேத்கர்' தொடர்ந்து முன்னிறுத்தும் தவெக.. விஜய்யின் திட்டம் என்ன? | Netrikann | Malai Murasu Netrikann | TVK | Vijay | Thamizhaga Vetri Kazhagam | Periyar | Kamarasar | Malai Murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #tvk #vijay #thamizhagavetrikazhagam #vikravandi #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai | #thirumavalavanvsDMK | #TVK | #vijay | #2026election | #மக்களவைதேர்தல் | #நாடாளுமன்றதேர்தல்2024 | #districtnews | #tamilnadunews | #latestnews | #newnews | #newsupdate | #Southindianews | #tamilnews |

Комментарии • 15

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Час назад +4

    அரசியல் பணிக்குத்தான் மக்கள் ஓட்டு போடுவார்கள் !
    விஜய் இன் சிறப்பான நடிப்புக்கு மக்கள் ஓட்டு போடமாட்டார்கள் .!

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Час назад +3

    நடிப்பு வேறு , அரசியல் வேறு இது இளைஞர்களுக்கு நன்கு தெரியும் . இது நவீன யுகம் . விஜய் க்கு இளைஞர்களின் முழுமையான ஓட்டு கிடைக்காது.

    • @KG.Trigger
      @KG.Trigger Час назад

      திமுக ஓட்டு வங்கியை 17சதவீதம் விஜய் கைப்பற்வார்னு. ஆதவ்ஆர்ஜுனாவுக்கு . கணிப்பு போயிருக்கு..மிரண்டு போன அவர்...திருமாவிடம் தெரிவித்து...தான் மது ஒழிப்பு மாநாடு தேவை...என கையில் எடுத்தார்.

  • @muthukumarb1326
    @muthukumarb1326 Час назад +3

    மெய்யப்பன் ராமசாமிக்கு தமிழ்நாட்டில் அரசியல் அறிவு சூனியம் அல்லது முழுமையான நேர்மையற்ற பேச்சு.

    • @carocharles3906
      @carocharles3906 32 минуты назад

      மாட்டுச்சாணியை மூளையில் இவன் வைத்திருப்பதால் இப்படித்தான் பேசுவான்.

  • @arulraj423
    @arulraj423 Час назад +1

    விஜய் மாநாடு 27ம் தேதி நடக்கிறது ஆனால் பேசிய அனைவரும் 28ம் தேதி என்று பேசினார்கள் இது தவறு.

  • @susairaj44
    @susairaj44 17 минут назад

    குஜராத்ல ஒருத்தன்
    பல வருடங்களாக
    தனியாக ஒரு நீதிமன்றத்தையே நடத்திருக்கிறான் அதைப்பற்றி ஒரு விவாதங்கள் கூட எந்த தொலைக்காட்சியிலும் இல்லை.

  • @ebenezerjesudoss2389
    @ebenezerjesudoss2389 Час назад

    10 சீட்டு ஜெயச்சா அடுத்து 2031 தான் விஜய்க்கு சாதகம்

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev Час назад

    விஜய் ஆதரவாளர் அரசியல் புரிது இல்லை

  • @sneghilthoppil638
    @sneghilthoppil638 2 часа назад

    Indha anchor vijay hater , palayam interview la paathu irruken

  • @Basheermohameed-n4o
    @Basheermohameed-n4o 28 минут назад

    Bjp all nambalaam ana pravinganthiya nambathinga please 🙏 thurogi

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 Час назад

    முதல்ல தீபாவளிக்கு. 2 நாள் முன்பு நாள்..... குறித்து கொடுத்த? சோசியரை பார்த்து,? காமடி பீசுனு...சொல்லனும்.