இந்தப் பேச்சை கேட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும்🔥👍 Parveen Sultana motivational speech in Tamil
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- இந்தப் பேச்சை கேட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும்🔥👍 Parveen Sultana motivational speech for students in Tamil | parveen sultana speech | pecharangam
#parveensultana #parveensultanaspeech #parveensultanamotivationalspeech #tamilmotivationalspeech #tamil #motivationalspeech #motivationspeech #motivation #tamilmotivation #tamilmotivational #success #victory #thirukkural #pecharangam
FOLLOW US ON INSTAGRAM
/ pecharangam
LIKE - COMMENT - SHARE _ SUBSCRIBE
/ @pecharangam
வணக்கம்! பேச்சரங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
சிறந்த கருத்துக்கள், செய்திகள், தகவல்கள் மற்றும் சிந்தனைகளை ஒருங்கே வெளிப்படுத்தும் இந்தப் பேச்சரங்கத்தில் பட்டிமன்றம், வழக்காடுமன்றம், சிறப்புரை, வரவேற்புரை, தொகுப்புரை, தலைமையுரை, ஏற்புரை, நன்றியுரை, சொற்பொழிவு, நகைச்சுவை மேடை, தொலைக்காட்சி விவாதமேடை, வானொலி உரை, அரசியல் பேச்சு, தொலைக்காட்சி உரை எனப் பலவகையான பேச்சுக்கள் உங்களுக்கு கிடைக்கும்.
"அறிவை விரிவு செய், அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்து கொள், உன்னைச் சங்கமம் ஆக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு..." எனும் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளுக்கிணங்க, பேச்சரங்கம் எனும் இந்த சேனலில் பதிவிடப்படும் காணொளிகள் நிச்சயம் உங்கள் அறிவை விரிவு செய்யும் என்பதே உங்களுக்கு நாங்கள் தரும் உத்தரவாதம்.
இப்படிக்கு ,
பேச்சரங்கம்
நன்றி!
பர்வின் அம்மா,என் வயது 50. நான் படிக்கும் காலத்தில் உங்களை போல் ஒருவரின் புத்துணர்ச்சி பேச்சை உள்வாங்கியிருந்தால் உருபட்டுயிருப்பேன். தவறவிட்டு விட்டேன். இப்போது கெட்டுவிடவில்லை மீதியிருக்கும் காலத்தில் உயரபார்கிறேன். உங்கள் வலுவான வார்த்தைகளை எங்கள் மீது பாய்ச்சி கொண்டேயிருங்கள். கடைசி காலத்திலாவது வீர தமிழச்சியாக இறக்கிறேன். உங்களின் வார்த்தைகளுக்கு என் சிறந்தாழ்த வணக்கங்கள். நன்றி
Me too❤
உங்களது வார்த்தைகள்
பலரை செதுக்கும் உளி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மேடம், இந்த மாதிரியான பேச்சைத் தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன் வேரலெவல் மேம் சிங்கத்தின் கர்ஜனை ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் மேடம் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம் திருக்குறள் ❤ நன்றி அம்மா❤
எல்லா மாணவர்களுக்கும் நல்ல வழி காட்டி கிடைப்பது கடினம்....ஆனால் இன்று தமிழ் நாட்டிற்கே ஓர் நல் ஆசிரியை வழி காட்டியாக கிடைத்துள்ளார்......
பர்வீன் அம்மாவிற்கு என்னால் இயன்ற இன்றைய கவிதை........
தோற்கும் தருணத்திலும் வெற்றி இலக்கை அடைய முடியும் என்று முடியவெய்கிறது உங்களது உரை......
Super cccllent excellent 👌👌❤❤
அம்மா உங்கள் பேச்சு அருமை
Super power ful speech ❤
Super Sooooper Speech ❤❤🎉🎉🎉❤❤
14:01 👌👌👍👍
Super ❤
Supper
Mam vazha valamudan.❤
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Super mam thank your mind change
Useful for all ages
Sweet sister nice ma.way of conveying things really fantastic ma.great person you are ma.❤❤❤❤❤❤
Nice
😊🙏🏻
3:27 இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
Enaku energy vandadu mam
Thank you mam for this life changing mind blowing speech mam
super motivation speech mam very nice mam
Super mam.
ஒரு முக்காடிட்டால் இன்னும் இன்னும் அழகாக ஜொலிப்பீங்க சகோதரி.
🌜🫰
எதற்காக இந்த பின்னிசை
ஆர்வமாகவும் கவனமாகவும் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது பின்னிசை இடையூறாக இருக்கிறது 😡😡😡
அம்மா உங்கள் பேச்சு அருமை