காவல் துறை விட்டு ஏன்❓ வந்தீர்கள் நானும் காவலர் தான் அண்ணா காவல்துறை மற்றும் விவசாய இரண்டும் எண் இரு கண்கள் அவ்வளவு பிடிக்கும் இரண்டையும் சேவையாகவே பார்க்கிறேன்❤
அண்ணா கட்டுத்தரையில் கால்நடைகளுக்கு நிழல் தரும் மரங்கள் என்னென்ன வைக்கலாம். கட்டுத்தரையில் நிழல் மற்றும் தீவனமாக பயன்படும் மரங்கள் பற்றி ஒரு பதிவு போட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
நண்பர் மோகன் ராஜ் அவர்களுக்கு வணக்கம் மரக்கன்றுகள் வாங்குவதற்கு தொடர்பு கொண்டால் குறைந்தபட்சம் 15 மரங்கள் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் உங்களிடம் ஏன் பெற முடிவதில்லை சிறு விவசாயிகள் எங்கணும் 15 வாங்கி நடவு செய்ய முடியும் காணொளியில் பேசுவதுபோல் மரக்கன்றுகள் பெரும்பொழுது கண்டிஷன் போடுகிறீர்கள்
நம் உணவு காட்டில் 100 ஈட்டி மரங்கள் நடவு செய்துள்ளோம். மிகவும் நன்றாகவே வளர்ந்து உள்ளது. மலைத் தேனீக்கள் வரும் என்று சொல்கிறீர்கள். தேனீக்களால் நமக்கு எதுவும் பிரச்சனை வருமா.

நம்மாழ்வார் அய்யா மாதிரிங்க
ஒவ்வொரு தகவலும் உங்களால் தெரிந்து கொள்கிறேன் அண்ணா மிக்க நன்றி அண்ணா..
Yes
அண்ணா கட்டுத்தரையில் கால்நடைகளுக்கு நிழல் தரும் மரங்கள் என்னென்ன வைக்கலாம். கட்டுத்தரையில் நிழல் மற்றும் தீவனமாக பயன்படும் மரங்கள் பற்றி ஒரு பதிவு போட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
நாட்டு பூவரசு வைக்கலாம்
குறுகிய கால மரங்கள் பற்றி பதிவு போடுங்க அய்யா...
எட்டி பழத்தைலம் மூட்டு வலிக்கு மிகச் சிறந்த மருந்து
எட்டி வேறு ஈட்டி வேறு
@@ravishankarr1487 ஆம் தலைப்பு ஈட்டி / எட்டி
மதுக்கரை அருகில் உள்ள எட்டிமடையில் காடுகளில் அனேக மரங்கள் உள்ளன
நல்லது
மோகன் அண்ணா விதைகள் எவ்வாறு சேமிக்கிறிர்கள் அதை பற்றிய விடியோ போடுங்கள்
பொதுவாக சேமித்து எடுத்து வைத்து என்பதெல்லாம் கிடையாது க... எடுத்தவுடன் அந்த அந்த விதை தன்மைக்கு ஏற்ப போட்டு விடுவது..
சொல்றேன் க
நண்பர் மோகன் ராஜ் அவர்களுக்கு வணக்கம் மரக்கன்றுகள் வாங்குவதற்கு தொடர்பு கொண்டால் குறைந்தபட்சம் 15 மரங்கள் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் உங்களிடம் ஏன் பெற முடிவதில்லை சிறு விவசாயிகள் எங்கணும் 15 வாங்கி நடவு செய்ய முடியும் காணொளியில் பேசுவதுபோல் மரக்கன்றுகள் பெரும்பொழுது கண்டிஷன் போடுகிறீர்கள்
ஒன்னு ரெண்டு அனுப்புவது எப்படீனு யோசிச்சிட்டு இருக்கிறோம் ங்க
நம் உணவு காட்டில் 100 ஈட்டி மரங்கள் நடவு செய்துள்ளோம். மிகவும் நன்றாகவே வளர்ந்து உள்ளது. மலைத் தேனீக்கள் வரும் என்று சொல்கிறீர்கள். தேனீக்களால் நமக்கு எதுவும் பிரச்சனை வருமா.
தவறுதலாக கலையாமல், கலைக்காமல் பார்த்து கொள்ளுங்கள்..
Hi
அண்ணா நீங்க போலீசா சொல்லவே இல்ல