சிறு குறு விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வரப்போர மரங்கள் | Border Plantation of Trees

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • சிறு குறு விவசாயிகளுக்கு வருமானம் பெற வரப்போர மரங்கள் ஒரு வரப்பிரசாதம். வரப்போரங்களில் 80 முதல் 100 மரங்களை வளர்த்தால் 15 - 20 வருடங்களில் 8 - 10 லட்சம் நிச்சய வருமானம் பெறலாம். இதற்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியதில்லை. விவசாய நிலம் மற்றும் மண்ணிற்கேற்ற மரங்களை தேர்ந்தெடுத்து நடவு செய்தால் இது நிச்சயம் சாத்தியம்.
    மேலும் வரப்போர மரங்களில் சமவெளிகளில் வளரக்கூடிய கரிமுண்டா, பன்னியூரா போன்ற மிளகு ரகங்களை படர விட்டு மிளகின் மூலம் கூடுதல் வருமானம் பெற முடியும். வரப்போரங்களில் மரம் வளர்ப்பு சுற்றுச்சூழலுக்கு அத்தியாவசியத் தேவையாய் இருப்பதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார பாதுகாப்பாகவும் உள்ளது.
    பணமும் வளமும் - வரப்போர மரங்களால்...
    • வயல்களில் வளம் கொழிக்க...
    வரப்போர மரங்கள்!
    வளம் தரும் வரங்கள்!
    #Trees #Borderplantation #Money #Timber #income #farmer #farm #treebasedagriculture #windbreak #Bordercrops #Bordertrees #Timbercrops #Bundtrees #CauveryCalling #earnmoney

Комментарии • 24

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  6 месяцев назад

    மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    காவேரி கூக்குரல்
    80009 80009

  • @alexpradhap5806
    @alexpradhap5806 Год назад +10

    தோட்டத்தில் மரங்களைப் பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @vasanthakumar9866
    @vasanthakumar9866 Год назад +2

    நல்ல ஆலோசனைகள் மிகவும் நன்றி

  • @sugumarsugumar4303
    @sugumarsugumar4303 Год назад +2

    நல்ல தகவல் நன்றி

  • @avallik7166
    @avallik7166 Год назад +6

    பயன் உள்ளதாக உள்ளது

  • @ahatcho138
    @ahatcho138 Год назад +2

    Wonderful.

  • @gouravraghuwanshi
    @gouravraghuwanshi Год назад +3

    Savesoil 🌱
    Save our rivers 🙏

  • @ashokKumar-qt8jf
    @ashokKumar-qt8jf Год назад

    Very nice useful video
    Thank you sir. I 🙏🙏🙏

  • @JayaKumar-ld2od
    @JayaKumar-ld2od Год назад +6

    சமவெளிக்கு ஏற்ற மிளகு ரகம் சொல்லுங்க

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад +1

      வணக்கம் அண்ணா
      சமவெளிப்பகுதிக்கு நல்லா வளரக்கூடிய ரகங்கள் கரிமுண்டா மற்றும் பன்னியூர்-1

  • @sudhakaransubramaniam4494
    @sudhakaransubramaniam4494 Год назад +2

    1 lakh ÷ 30 years = 3,333.00 better than FD interest with xtra benefit from pepper ❤

  • @chandankumar-rh6xz
    @chandankumar-rh6xz Год назад +2

    #CauveryCalling #SaveSoil
    Let us make it happen.

  • @SharasSaveSoil
    @SharasSaveSoil Год назад +2

    #cauverycalling #SaveSoil - Increased income for farmer and Increased #SoilHealth

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 2 месяца назад

    நர்சரியை கிராமப்பக்கம் வைத்தால் நன்றாக இருக்கும்

  • @sureshkumar9414
    @sureshkumar9414 Год назад

    Varaporathil jack fruit tree nadalama sir?Nangal 2 acre vazhai vivasayam seikirom.

  • @John-qq8gh
    @John-qq8gh Год назад

    உண்பது சோறு தான் . மரமோ பணமோ அல்ல . சிந்தித்து செயல்பட வேண்டும்

  • @gokulkumark9181
    @gokulkumark9181 Год назад +1

    Soil type : Black cotton soil....Water will be stagnant for 5-6 months for every 2 years.....what is the suitable Timber tree species for this type of condition...

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад

      வணக்கம் அண்ணா
      எந்த மாவட்டம் அண்ணா?

  • @mallishgameing8
    @mallishgameing8 7 месяцев назад

    Bro enngaluku land iruku ana water prapara illa bro

  • @prabhakarangj4621
    @prabhakarangj4621 Год назад +2

    மண்ணு ஏற்ற மரம் நெட விருப்பம். உதவி தாருங்கள் அண்ணா

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад

      வணக்கம் அண்ணா
      உங்கள் மண்ணிற்கு ஏற்ற மரங்கள் நட காவேரி கூக்குரல் உதவி எண்ணை அழைக்கவும் 80009 80009

    • @zzddzdddtzzthamaraiselvan87
      @zzddzdddtzzthamaraiselvan87 Год назад

      Thennaimaram

  • @princevegeta2035
    @princevegeta2035 Год назад

    Isha gosalavil Naam vandhu maadu vaangalaamaa???