இவர் தலைவருடைய கொள்கையில் வாழ்வது நல்லவிசயம்தான் . ஆனால் தலைவருடைய ஆடைகளை உடுத்துக்கொண்டு நாட்டாமை வண்டி இழுப்பதுதான் மனசுக்கு வேதனை. இதை இவர் ஓய்வு நேரத்தில் அல்லது விடுமுறை நாட்களில் தலைவருடைய பணியில் உடை உடுத்து மக்களை சந்தோசப்படுதலாம். இவர் உடுக்கின்ற ஒவ்வெரு ஆடையும் விளைமதிபெற்றது இதை அணிந்து கொண்டு நாட்டாமை வண்டி இழுப்பதால் வியர்வைபட்டு இந்த ஆடைகள் துருநாற்றம் வீசலாம் அதுமாத்திரமல்ல வெளிநாட்டவர்கள் தலைவரும் இப்படித்தான் உடுத்துக்கொண்டு நாட்டாமை வேலை செய்திருப்பார் என்று எண்ணத்தோன்றும்.
Malaysia kL GOPAL ✍️☝️👌👐👍👍👍👍 God bless you 🙏💐💃👐👐
❤🙏God🙏❤ bless you sr 😊
வேற லெவல்.....
MGR MGR ❤️💐👌👌👌
👍👍👍👍👍❤🌷
Super man
super verry nice bro God bless you 🙏🙏🙏
Malaysia kL GOPAL 🙏✍️✍️👍👐🙌👍 Thank you friend GOD BLESS YOU friends. 🙌🙌🙌🙌👍👍🙏💃💃💃 MGR 🙋🙏💐🌹🌹
Sri Lankan MGR nice man
Vaalga valamudan Vaalga vaiyakam.
இவர் தலைவருடைய கொள்கையில் வாழ்வது நல்லவிசயம்தான் . ஆனால் தலைவருடைய ஆடைகளை உடுத்துக்கொண்டு நாட்டாமை வண்டி இழுப்பதுதான் மனசுக்கு வேதனை. இதை இவர் ஓய்வு நேரத்தில் அல்லது விடுமுறை நாட்களில் தலைவருடைய பணியில் உடை உடுத்து மக்களை சந்தோசப்படுதலாம். இவர் உடுக்கின்ற ஒவ்வெரு ஆடையும் விளைமதிபெற்றது இதை அணிந்து கொண்டு நாட்டாமை வண்டி இழுப்பதால் வியர்வைபட்டு இந்த ஆடைகள் துருநாற்றம் வீசலாம் அதுமாத்திரமல்ல வெளிநாட்டவர்கள் தலைவரும் இப்படித்தான் உடுத்துக்கொண்டு நாட்டாமை வேலை செய்திருப்பார் என்று எண்ணத்தோன்றும்.
mic mukkiyam
இதுஒருசினிமாபைத்தியம்இவனவீடியொஎடுக்குரவன்அதவிடபைததியம்..
ஏண்டா இப்படி கோமாளிகள்