Big size kodi goat forming tuticorin / ஆடு வளர்ப்பில் அசத்தும் இளைஞர்/Tamilar nilam.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 49

  • @தமிழ்மண்-ள8ம
    @தமிழ்மண்-ள8ம 2 года назад +11

    உங்கள் பொறுமை மிகவும் அழகாக உள்ளது நண்பா

  • @paulpremkumar3276
    @paulpremkumar3276 2 года назад +3

    Super
    Paul Prem Kumar
    Kanchipuram

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @jhonkarthikjhonkarthik8453
    @jhonkarthikjhonkarthik8453 Год назад

    Anna kan karuppu eppati pakkurathunu yaruttaiyavathu kettu sollunga anna

  • @kalnadaitholan
    @kalnadaitholan 2 года назад +2

    Super

  • @இயற்கைகாதலன்-ந2ப

    💥சிவபார்வதி பங்களா வல்லநாடு💥

  • @NatarajanManikandan-nr7ry
    @NatarajanManikandan-nr7ry Год назад +1

    ஃபோன் எண் கிடைக்குமா அண்ணா

  • @parasuraman6983
    @parasuraman6983 Год назад

    super

  • @vijayk5215
    @vijayk5215 2 года назад

    அருமையான பதிவு நண்பரே

  • @Manju-zm7di
    @Manju-zm7di 2 года назад +1

    Super ne unga voice a kettu neenga 25 to 30 age iruppinganu ninachen 😁

    • @tamilarnilam-6400
      @tamilarnilam-6400  2 года назад

      ஓகே சரி இப்போ வயசு என்ன இருக்கும் 🤣😭

    • @selvapandian8778
      @selvapandian8778 2 года назад

      22 😂

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 3 месяца назад

    உடம்புல அண்ணன் வயசுல தம்பி

  • @irshadkhan5453
    @irshadkhan5453 2 года назад

    Nice Bro👍

  • @thavamanimaadasaamy3943
    @thavamanimaadasaamy3943 2 года назад +5

    இடையிடையே வாய்ப்பு இருந்தால் ஸ்பிரிங்லர் அமைப்பு ஏற்படுத்திக் கொண்டு தீவன அடர்த்தி அதிகப்படுத்துங்கள்

  • @ashokKumar-iu1hr
    @ashokKumar-iu1hr 2 года назад +1

    எந்த மாவட்டத்தில் இருக்கின்றது

    • @tamilarnilam-6400
      @tamilarnilam-6400  2 года назад

      தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு இந்த வீடியோவின் இறுதியில் அவரது செல்போன் என் உள்ளது

  • @baladinesh4051
    @baladinesh4051 2 года назад

    Ethu etha oor

  • @ashokKumar-iu1hr
    @ashokKumar-iu1hr 2 года назад

    மாவட்டத்தின் பெயர் மற்றும் இருக்கும் இடத்தின் பெயரையும் குறிப்பிடவும்

    • @tamilarnilam-6400
      @tamilarnilam-6400  2 года назад +1

      தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வீடியோவின் இறுதியில் அவரது செல்போன் எண் குறிப்பிடப்பட்டுள்ளது

  • @MGK327
    @MGK327 2 года назад +1

    👌👌👌

  • @muthuraj2902
    @muthuraj2902 2 года назад

    இவங்களுக்கு இல்லையா நிறைய வந்து காது குத்துவாங்க எப்படின்னா நாங்க தாய் முள்ளியமா இருந்து வளர்த்திருக்கும் எங்க அப்பா காலத்துல எங்கம்மா காலத்துல நான் கூட தான் எல்லா காலத்திலும் வளர்த்திருக்க எல்லாம் பார்த்து இருக்கேன் உண்மையான சம்பவம் என்ன தெரியுமா? ஒரு ஆட்டுக்கு மாசம் 1500 ரூபாய் செலவு பண்ணா நாலு குட்டி போடு நாலு குட்டி போட்ட வளர்க்க முடியாது ஆனா நாலு குட்டி போட்டதுமே காப்பாத்துறது யாரு அத பாத்துட்டு யாரு அவங்களுக்கு சம்பளம் என்ன இடம் வசதி வாசிக்க வாய்ப்பு என்ன அதுக்கு வாடகை என்ன அதே சமயத்துல வளக்குற வரைக்கும் அதுக்குண்டான செலவுகள் என்ன இதெல்லாம் இவங்களை சொல்ல சொல்லுங்க 10 விஷயம் இருக்காது உலகம் கணக்கு பார்த்தா உனக்கு கூட மிஞ்சாதுன்னு சொல்லுவாங்க இல்ல அதே மாதிரி தான் இவங்களும் ஆட்டுக்கு கணக்கு பண்ண முடியாது ஏதோ முட்டாத்தனமாக வளர்த்துட்டு இருக்காங்க ஒரு வருஷம் செத்துப் போச்சு ஒரு வருஷம் மழையில செத்துப்போச்சு ஒரு வருஷம் சளியில் செத்துப்போச்சு ஒரு வருஷம் சீக்கியில செத்துப்போச்சு ஒரு வருஷம் இதுல செத்துப்போச்சு இவங்க யாராவது ஒருத்தராவது ஒரு பட்டு வீலர் பைக் தவிர வேற ஏதாவது வச்சிருப்பாங்களான்னு கேளுங்க ஒன்னு இருக்காது டூ வீலர் பைக் இன்னைக்கு நறுக்கழுவும்போது வச்சிருக்கேன் ஆனா ஆடு 200 ஆடு வெச்சிருப்பான் எத்தனை குட்டி போடுவேன் ரெண்டு குட்டி போடுவதற்கு தீவனம் அதுக்கு என்ன தெரியுமா இது வேற பொட்டுல இருந்து ரேஷன் அரிசியில் இருந்து கோதுமையில் இருந்து அதுக்கு என்னென்ன செலவுகள் இருந்து எல்லாத்தையும் ஒரு ஆடுக்கு 50,000 இரண்டு குட்டி போடும் இரண்டு குட்டி போட்டாலும் ரெண்டு வருஷத்துக்கு நாலு குட்டி நான் 12000 3000 ரூபாய் போட்டா கூட சரி ஐயப்பா கூட 3000 போட்டா கூட 15,000 இந்த 15,000 சம்பாதிப்பது ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு உனக்கு ஆட வச்சிக்கிட்டு அது 300 ஆட வச்சி கஷ்டப்பட்டு சொன்னாங்க எவ்வளவு செலவு இருக்குன்னு உங்களால சொல்ல முடியுமா சொல்ல முடியாது ஆனால் ஏதோ ஒரு வகையில பம்பர் கிராப்பு பம்பர் கிராப்பு அதாவது நல்ல ஐ ப்ரோ அப்படின்னு சொல்றாங்களே அந்த ஐ க்ரோ கிடைச்சா உண்டு எல்லாமே தாய் ஆடும் இருக்குது குட்டி காப்பாத்திட்டா நம்மளும் உயிரோடு இருக்கும் நம்பளும் உயிரோடு இருந்தா கிடைக்கும் இதுக்கு பின்னாடி சுத்திட்டு கடைசில ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டு தல சுத்தி செத்துப் போடுவது தான் பண்ண வளர்க்க முடியாம ஒன்னுக்குலாம் போயிரலாம் இதெல்லாம் வந்து கவனமாக கேள்வி கேட்கும் போது எத்தனை குட்டி தான் வளர்ந்து எத்தனை குட்டி தான் போடுது இதுக்கு காலகட்டம் என்ன இதுக்கு சினைப்பருவம் என்ன இதுக்கு குட்டி போட்டதுக்கு அப்புறம் பால் வருது என்ன அதுக்கு அப்புறம் இவங்க வைக்கும்போது ஒரு மாசம் வித்து ஒரு மாசம் விக்க முடியாம வச்சிருந்தாங்கன்னா எப்படி இதெல்லாம் கேள்வி கேளுங்க கேட்டா தான் தெரியும் ஒரு மாசம் நின்னுதுன்னு சொன்னா கூட 1000 கிடைக்கும் அந்த ஒரு மாசம் ஆயிரம் கிடைக்கிறதுக்கு 500 குட்டி வளக்கணும்னு பாருங்க செலவையும் பாருங்க அந்த 500 குட்டி எவ்வளவு என்ன எல்லாம் எல்லாத்தையும் பாத்துட்டு

    • @tamilarnilam-6400
      @tamilarnilam-6400  2 года назад +2

      முத்துராஜ் அண்ணா உங்களுக்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள், இவ்வளவு பெரிய முழு நீள மெசேஜ் வந்தது இதுதான் முதல் முறை, என்னென்ன கேள்விகள் கேட்டால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெளிவாக கூறியிருக்கிறிகள் இதனை முழு முயற்சியாக வீடியோவில் கடைபிடிக்க முயற்சி செய்கிறேன் உங்களுக்கு தகவலுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றி

    • @kodiaadumurugan.vallanadu414
      @kodiaadumurugan.vallanadu414 Год назад

      நல்ல விஷயம் கேட்டீங்க அண்ணே உங்க போன் நம்பர் தாங்க அண்ணே

  • @thangamradha4266
    @thangamradha4266 2 года назад +1

    இவரின் நம்பரை போடுங்கள்.

    • @tamilarnilam-6400
      @tamilarnilam-6400  2 года назад

      வீடியோவின் இறுதியில் நம்பர் உள்ளது

    • @thangamradha4266
      @thangamradha4266 2 года назад

      @@tamilarnilam-6400 en kannukku theriyalye😁😁😁

  • @manikandan.r6885
    @manikandan.r6885 2 года назад

    Yenaku oru girl goat vennum please🙏🙏

    • @tamilarnilam-6400
      @tamilarnilam-6400  2 года назад

      வாங்கிடலாம் ப்ரோ வாங்க

    • @manikandan.r6885
      @manikandan.r6885 2 года назад

      @@tamilarnilam-6400 na thiruvanamalai district

    • @sevalkalaivalarga7141
      @sevalkalaivalarga7141 2 года назад

      @@manikandan.r6885 jee yenakum goat vennum unga number

  • @messakimuthu9273
    @messakimuthu9273 2 года назад +1

    Num kedikuma

  • @ramadaastn298
    @ramadaastn298 2 года назад

    Video vukkum Avanga pesurathukkum Samantham Ellaiye oomaippadampol Erukku vithiyqsam Erukku

  • @nilaolisivaraj2757
    @nilaolisivaraj2757 2 года назад

    Sir I want 4 small goat? To buy

  • @SelvamSelvam-kx3vm
    @SelvamSelvam-kx3vm 7 месяцев назад

    super

  • @kotturthottamdaha6169
    @kotturthottamdaha6169 2 года назад

    Super