Bro Programmed fuel injection means it will not give constant mileage .... ur acceleration porthu fuel supply consistent ah irukkum ..... speed poona mileage drop irukkum 😂 ...... 30 to 50 la 55 kmpl means 60 to 80 la 45 tha varum
ஆண்கள் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் Honda activa வாங்குங்க... ஆண் பெண் இருவரும் பயன்படுத்துவதாக இருந்தால் access வாங்குங்க... நான் access வைத்துள்ளேன்.. ஆக்டிவாவுடன் ஒப்பிடுகையில் அக்சஸ் சற்று உறுதித்தன்மை குறைவாக இருப்பதாக உணர்கிறேன்...
இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். ஆக்டிவா அக்சஸ் இந்த இரண்டு ஸ்கூட்டரை விட டிவிஎஸ் ஜூபிடர்125cc பிரமாதமாக உள்ளது.... ஜீபிடர் எடுக்கப் போகிறேன் நன்றி
நல்ல ஸ்கூட்டர் நம்பி வாங்கலாம் ...
என்னிடம் இதே வண்டி தான் உள்ளது ...
இது வரை எந்த complain ம் இல்லை ...
உள்ளதை உள்ளபடி உண்மையாக சொன்னதற்கு நன்றி ...
Bro Programmed fuel injection means it will not give constant mileage .... ur acceleration porthu fuel supply consistent ah irukkum ..... speed poona mileage drop irukkum 😂 ...... 30 to 50 la 55 kmpl means 60 to 80 la 45 tha varum
Okk nanba
😍
Distance calculation future tvs jupiter 125 cc layum irugu
Enna camera use pantriga
Konjam darkaa erukku
Adikadi petrol tank back side openn issues epdi
Sollunga bro Activa 125 ஓட்டும் போது vibration வருமா bro
Top speed la varum
நான் நன்றாக இருக்கிறேன்!👍👍👍 நீங்க எப்படி இருக்கீங்க தம்பி மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமா?
Fine bro.. Unga veetla nalla irukkangla bro😊
@@MotoRiderTamil எல்லோரும் நன்றாக இருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ் ☝️
Bro suzuki access bs6 or Honda activa 125 bs6 which is best?
நானும் இந்த வருட முடிவில் வண்டி.எடுக்க விரும்பிகிறேன்...... எந்த வண்டி பெஸ்ட் Activa 125 ஒரு access125... சொல்லுங்க
ஆண்கள் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் Honda activa வாங்குங்க... ஆண் பெண் இருவரும் பயன்படுத்துவதாக இருந்தால் access வாங்குங்க... நான் access வைத்துள்ளேன்.. ஆக்டிவாவுடன் ஒப்பிடுகையில் அக்சஸ் சற்று உறுதித்தன்மை குறைவாக இருப்பதாக உணர்கிறேன்...
Jupiter 125
இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். ஆக்டிவா அக்சஸ் இந்த இரண்டு ஸ்கூட்டரை விட டிவிஎஸ் ஜூபிடர்125cc பிரமாதமாக உள்ளது.... ஜீபிடர் எடுக்கப் போகிறேன் நன்றி
Activa 125 tha bro best full steel body
Bro 7g varuma sollunga
Ithu Activa 125 premium or Activa 125
White colour iruka?
Itha na vangkalanu irukae vangkalamla bro
Yes bro vangalam
TVS Jupiter 125 details please video please
Price in your location bro
Bro how mach
1.2kakh
Tvs 125 jupiter
I have back pain please suggest me good scooter bro
125cc scooters are best bro
நீ Test drive எடுத்த Showroom ல உள்ள price அ சொல்லு வெண்ண