North Korea - Russia நெருங்குவதை US & China எப்படிப் பார்க்கின்றன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2024
  • North Korea - Russia நெருங்குவதை China கவனமாக பார்ப்பது ஏன் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.
    #NorthKorea #China
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 101

  • @MrDNSKumar
    @MrDNSKumar 8 дней назад +28

    சீனா ஒன்னும் நினைக்கலன்னாலும் இலண்டன் பிபிசி எப்படி சீனாவின் நநிலைப்பாட்டை கற்பனையாக விதைக்கிறறது
    கேவலம் ...அரசியல் நோக்கர்கள் சொல்வதாக சீனாவின் மனநிலையை இவர்கள் சொல்கிறார்கள்
    அமைதியா இருக்கவே கூடாது..ஒருத்தனும் வர்த்தக நட்ப்போடு இருக்ககூடாது
    தூண்டிவிடுவது பிபிசி யின் வேலை என்றால் அதுவும் உலக அளவில் விதைப்பது இலண்டனின் தற்கொலைக்கான ஆரம்பம்

    • @krushnaraj3184
      @krushnaraj3184 8 дней назад

      நண்பரே, இந்த பிபிசி விபச்சார ஊடகம் பிரிட்டன் அரசாங்கம் போடுகின்ற பிச்சையில் இயங்குகின்ற ஓர் எச்சை ஊடகம் எப்போதும் மேற்கத்தைய நாசகார நாடுகளின் ஏகாதிபத்தியத்திற்குச் சார்பாக தான் செய்திகளை வெளியிடும், மேற்கு நாடுகளின் குருட்டு ஜனநாயகம் மற்றும் அரசியல் அசிங்கங்களை விமர்ச்சனம் செய்வதில்லை

    • @DavidCharles-zd1nh
      @DavidCharles-zd1nh 7 дней назад +3

      உண்மை.

  • @raaja369
    @raaja369 9 дней назад +15

    எதிரிக்கு எதிரி =நண்பன்
    நண்பனுக்கு நண்பன் = எதிரி

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 8 дней назад +20

    பாவம் வட கொரிய மக்கள்.சிறுவர் முதல் வயதானவர் வரை அனைவரும் சாகும்வரை(வட கொரிய அதிபர்) கை தட்டுவதே அவர்களது பிரதான வேலை😢😮😢

    • @tamilmaindhan6786
      @tamilmaindhan6786 8 дней назад +2

      வட கொரிய உபிஸ் 😂😂😂

    • @prabuprabu9854
      @prabuprabu9854 8 дней назад +1

      உண்மைதான் பாவம்,தாய் நாட்டு சிறை வாழ்க்கை

    • @rajar937
      @rajar937 8 дней назад

      நீ போய் பாத்தியா? ஊடக்ஙகளின்‌ பொய்‌பிரச்சாரம். 5லட்சம் குழந்தைகளை ஈராக்கில் அமெரிக்கா ஐரோப்பா கொன்றது. அது பாவமில்லையா? ஆயுதங்களை விற்று‌ மக்களை கொல்லும் ஐரோப்பா நல்லவர்களா?

    • @vicky_31
      @vicky_31 7 дней назад +4

      நீங்கள் தமிழர்கள் வட இந்தியர்களின் மூத்திரத்தை குடித்தே வாழ்நாள் வரை வாழ வேண்டும். Mannam keta tamilians.

    • @sivrav5541
      @sivrav5541 7 дней назад

      Better than tamil in tamil nadu not eating north indian shit

  • @masterkuna4579
    @masterkuna4579 9 дней назад +31

    இதெல்லாம் BBC யின் கவலை 😂

    • @palanikumara5276
      @palanikumara5276 8 дней назад +1

      💯💯💯

    • @krushnaraj3184
      @krushnaraj3184 8 дней назад

      நண்பரே பிபிசி எச்சை மீடியாவின் நம்பகத்தன்மை எப்போதோ கெட்டுவிட்டது, கற்பனையாக செய்திகளை வெளியிடுகின்றது.

    • @masterkuna4579
      @masterkuna4579 8 дней назад +1

      @@maslj. உன்னோட கோமியம் உங்க family members எல்லாருக்கும் பேஞ்சி குடு குடிக்கட்டும்

    • @maslj.
      @maslj. 8 дней назад

      @@masterkuna4579இந்தியா முழுவதும் இருக்கும் கேடி மீடியா நடத்தரவன் மூத்திரத்தை எல்லாம் வாங்கி குடி உன் வயிறு நிரம்பும், எனவே உனக்கு கவலை இல்லை 🤔 இந்திய ஏழைகள் தான் பாதிக்கப்படுகிறார்கள் 😇

    • @maslj.
      @maslj. 8 дней назад

      ​@@masterkuna4579கேடி மீடியா நடத்தரவன் கோமியத்தை வாங்கி குடி உன்னை போன்றவர்களின் வயிறு நிரம்பும், உண்மைத் தகவல் தெரியாத ஏழைகள் தான் பாதிக்கப்படுவார்கள் 😇

  • @Rsit-xs6uu
    @Rsit-xs6uu 8 дней назад +4

    BBC அவர்களே இந்தியா எதிர்ப்பு செய்தி இல்லயா

  • @user-di8gu8fx3r
    @user-di8gu8fx3r 8 дней назад +3

    உலக தலைவர்கள் ஒன்றுகூடி மனிதர்களை வாழ வைப்பதற்கு அல்ல அவர்களை அழித்தாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே உலக தலைவர்களின் நோக்கம், மனிதர்கள் தங்கள் எதிரிகள் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்ளும் நேரம் உருவாகி வருகிறது!!

  • @user-wu8vk9ev5p
    @user-wu8vk9ev5p 5 дней назад +1

    சோவியத் ரஷ்யா, வட கொரியா, சூப்பர், நட்பு வளரட்டும் ......❤❤❤

  • @abdulrahuman5856
    @abdulrahuman5856 8 дней назад

    Excellent article

  • @user-nl5zj9qb4l
    @user-nl5zj9qb4l 6 дней назад +2

    உண்மையான செய்திகளை நாங்கள் பிபிசி வழியாகவே அறிந்து கொள்கிறோம் நன்றி..!

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o 8 дней назад +5

    sappa mukkan namba venam 😂

  • @kingsofuniverse5
    @kingsofuniverse5 9 дней назад +1

    Good 🎉

  • @sharoont2845
    @sharoont2845 8 дней назад +3

    பாவம் BBC க்கு அழுகை வந்திட்டுது.

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 9 дней назад +8

    கவலை அல்ல பயம்!
    பூட்டின் 😂 அல்ல புட்டின்

  • @ramprasath2993
    @ramprasath2993 7 дней назад +2

    ஆடு மழையில் நனையுதேய னு ஓநாய் அழுதுச்சாம்..

  • @appavi3959
    @appavi3959 9 дней назад +3

    Is China testing the J-20 fighter's latest engine near super-altitude Sikkim border?

  • @sujeenmuhammad4667
    @sujeenmuhammad4667 8 дней назад +1

    Aahaa anna vilakkam.mudalai kanneer vadikkeereerhal.

  • @elancheziyank2409
    @elancheziyank2409 8 дней назад +1

    Bbc rommpa kavalaipaduthu

  • @jafarsadiq2568
    @jafarsadiq2568 8 дней назад +2

    வடகொரியாவுடன் அதிகம் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்ற விஷயத்தை சீனா நமது வக்கீல் வண்டு முருகன் மூலமாக சொன்னதாக தகவல்கள் வருகிறது

  • @Seenipandianthaveethu31524
    @Seenipandianthaveethu31524 9 дней назад +3

    Awesome

  • @devsanjay7063
    @devsanjay7063 8 дней назад +4

    புடின் கிம் இருவருமே தன் என்றுமே நம் அடிமை என சீனா 😂😂😂😂நினைக்கிறது

  • @kamarajm4106
    @kamarajm4106 8 дней назад +1

    We love putin and kim❤😊🎉

  • @bren4283
    @bren4283 6 дней назад

    ❤❤❤❤

  • @dhamodharan7801
    @dhamodharan7801 8 дней назад +1

    Uk channel right, kolithee podu..😅

  • @a.k2250
    @a.k2250 8 дней назад

    a you ok.

  • @tamilgamer78986
    @tamilgamer78986 7 часов назад

    How to change Pardesi video Sairam humko Marwadi

  • @tamilgamer78986
    @tamilgamer78986 7 часов назад

    Pongal and the sarangarh ab to bada murga Durga Mandir Gurgaon

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 7 дней назад

    எப்போதூம் தலைவர்கள் வைத்தூ நாட்டிண் நிலமை மூழ்மையாகா அறியமுடீயாதூ ரஸ்யா வகொரீயா ஸ்டைல்ஸ் நாடு எப்போதூம் இவர்கள் நேர்வழிக்கு முண்ணுரிமை அளிக்கும் நாடு இயற்கையீண் பலம் நேர்பார்வை சரீயாகா கையாளூம் திறண் எல்லாம் நாடுகளிண் வீடா Us china இங்கு மகக்கள் பலமோ மமுக்கீயம் சதவீகிதம் அதிகம் தாண்

  • @prabu.r6601
    @prabu.r6601 7 дней назад +1

    பிபிசிக்கு தான் கவலை😅

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu 7 дней назад

    யார் அரசியல் ஆய்வாளர்கள்.....

  • @al-akeelstudent1896
    @al-akeelstudent1896 9 дней назад +6

    BBC இல்ல இது ஒரு PVC

  • @207home
    @207home День назад

    Bbc what is your problem

  • @msusaistalin3992
    @msusaistalin3992 8 дней назад +1

    இருவருக்கும் சீனா எதிரி😊😊. So😊

  • @alexkoki8473
    @alexkoki8473 8 дней назад +6

    இந்த மூவரும் !! மூன்று தேவிகள் !! இதில் சீனா கொஞ்சமா நல்லவன் 😛😛😛

    • @maslj.
      @maslj. 8 дней назад

      100 percent true🎉

  • @ManiKannaR
    @ManiKannaR 8 дней назад +18

    😂😂 சைனா காரனுக்கு எரியுதோ இல்லையோ 😂😂 இங்கிலாந்து மகாராணிக்கு எரியும் இல்ல 😂😂 அமெரிக்க ஐரோப்பிய உறவுகள் அனைத்தும் கவலையோடு பார்க்கப்பட வேண்டியதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்😂😂😂

  • @vijil2843
    @vijil2843 8 дней назад

    Waist box news.

  • @suthusuthu5973
    @suthusuthu5973 6 дней назад

    பூட்டின் இல்ல புட்டின்

  • @karthikmg108
    @karthikmg108 9 дней назад

    Just think this team add indian & china western media doga 😢

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 7 дней назад +2

    பிபிசி ஏகாதிபத்திய எடுபிடி கூலிக்கு மாரடிக்கும் ஊடகம்

  • @nachimuthuc
    @nachimuthuc 8 дней назад +1

    உலக நாடுகளால் ரஷ்யா தனிமை படுத்தப்படவில்லை. உலக நாடுகள் என்றாலே மேற்குலக நாடுகள் மட்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 дня назад

    Baba matka China ka remote control Chhota hair kurti Rani cricket kurti Kareena Kapoor

  • @mikediah6883
    @mikediah6883 9 дней назад

    😂😂😂😂😂😂

  • @maslj.
    @maslj. 8 дней назад +2

    🌟உலகம் முடியும் வரை மேற்கத்திய நாடுகள் தான் உலக வல்லரசுகள் எனவே கவலைப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை 😇

    • @devanand4857
      @devanand4857 7 дней назад

      இன்னும் கொஞ்சம் நாளில் தெரியும்...

    • @maslj.
      @maslj. 7 дней назад

      @@devanand4857 100 percent true

  • @manojthason9762
    @manojthason9762 8 дней назад

    Ithu enada puthusa eruki😂😂😂

  • @Firnas96
    @Firnas96 7 дней назад +1

    Bbc கதரல்😅😅😅

  • @tharmairai8171
    @tharmairai8171 5 дней назад

    Fake news

  • @WishyouapeacefullifeEveryday
    @WishyouapeacefullifeEveryday 9 дней назад

    🕺North Korea 🤝 ⚰️🕳️⚰️🤝 rassia🕺

  • @leftview2
    @leftview2 5 дней назад

    சோசியலிஸ்ட் சீனா & வடகொரியா ☭..#கம்யூனிசம் ✊️🚩❤️

  • @leftview2
    @leftview2 5 дней назад

    Socialist China & socialist Northkorea ✊️🚩❤️.. #communism

  • @tamilphoenix786
    @tamilphoenix786 6 дней назад +1

    பிபிசி உன் கொண்டை தெரியுது

  • @tharmairai8171
    @tharmairai8171 8 дней назад

    Fake news