வலிமையான தலைவரான ராகுல் காந்தி| மோடியின் வீழ்ச்சி ஆரம்பம் | வயிறு எரியும் பாஜக |Journalist Mani View

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • In this interview, Mr. Mani talks in detail about the political background in which the Opposition's major political move has become a crisis for Modi, when he is wondering whether Indian politics will be back in Modi's hands after the election of Om Birla as the Speaker of Parliament.
    #rahulgandhi #modi #journalistmani #journalistmaniinterview #journalistmanilatest #indiaalliance #congress #soniyagandhi #ragulgandhi #opposition #parliament #parliamentsession #ombirla #emergency #bjp #bjpgovernment #nda #eci #enforcementdirectorate #cbi #administration #judiciary #latest #latestinterview #latestnews
    Website: www.newsfocust...
    Facebook: / newsfocust
    Twitter: / newsfocust
    Instagram: / newsfocustamil
    RUclips: / newsfocustamil
    Google podcast :www.google.com...

Комментарии • 310

  • @senthilkumar-pl7bk
    @senthilkumar-pl7bk 3 месяца назад +78

    நீண்ட நாட்களுக்குப் பிறகு மணி சார் ஒரு அற்புதமான விவாதத்தை .........
    விவாதம் என்று சொல்ல முடியாது விஷயங்களை இங்கே எடுத்துச் சொல்லி இருக்கிறார் .........
    மணி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .......
    ராகுல் காந்தியை பற்றி உண்மையான மதிப்பீட்டைச் சொல்லி இருக்கிறார் .......
    ராகுல் காந்திக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் அவருடைய வாழ்க்கையிலே ஏற்பட்ட சம்பவங்கள் ...... அரசியலுக்கு வந்த பிறகு அவர் சந்தித்த அவமானங்கள் நெருக்கடிகள் அத்தனையும் தாண்டி கடந்து வெற்றிகரமான மனிதராக இன்று வலம் வருகிறார் .......
    என்பதை அருமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் மணி சார்....... இதற்கு ஒரு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் .........

    • @KarupasamySevanthiyammal
      @KarupasamySevanthiyammal 3 месяца назад +1

      3:51

    • @Fakemedal99
      @Fakemedal99 3 месяца назад

      இப்போதாவது அரசியல், சட்ட நுணுக்கம் என்று R G இனி பக்குவப்பட்டு பேசுவா என தெரிஞ்ச 😅matter. Sriti

    • @sathyat6760
      @sathyat6760 3 месяца назад

      Don't know what this guy smokes. Manipur is drug, huge mineral and coal deposits fould which the westen, Chinese company want. They r creating problems like they did in Africa. when mahathma Gandhi couldn't get Muslim trust modi thought he could get. When they don't want to vote for bjp why ask for seat.

    • @sathyat6760
      @sathyat6760 3 месяца назад

      Don't know what this guy smokes. Manipur issue is created by west,China as they did in Africa for the drug money, minerals, coal deposits. Don't know anything about geopolitics. Modi was fool to think that he can get Muslim vote. When they didn't believe mahatma Gandhi and voted for Pakistan creation.

  • @ThangarajM-ih3iv
    @ThangarajM-ih3iv 3 месяца назад +53

    இன்று வாது ராகுல் பற்றி உன்மை பேசனதற்க்கு நன்றி

    • @karupan3129
      @karupan3129 3 месяца назад +3

      அட திராவிட பாய்ஸ் உங்களுக்கு தான்டா பப்பு எதிர்க்கட்சித் தலைவன், எங்களுக்கு எப்பவுமே அவன் என்டர்டைன்மென்ட் பீஸ்
      தாண்டா😁😁😁

    • @sathyat6760
      @sathyat6760 3 месяца назад

      Don't know what this guy smokes. Manipur issue is created by west,China as they did in Africa for the drug money, minerals, coal deposits. Don't know anything about geopolitics. Modi was fool to think that he can get Muslim vote. When they didn't believe mahatma Gandhi and voted for Pakistan creation.

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 3 месяца назад +4

    தோழர் மணியின் சிறப்பே தனி மனித விருப்புவெறுப்பின்றி நடைமுறையை பேசுவதே சிறப்பு நன்றி

  • @rajasekar-im9cj
    @rajasekar-im9cj 3 месяца назад +54

    மோடி எனும் மத வெறியன் இருக்கும்வரை இந்தியா ஒருபோதும் முன்னேறப்போவதில்லை .......!

    • @pspandiya
      @pspandiya 3 месяца назад

      😂😂😂

    • @paulalexaanderjaibheem2804
      @paulalexaanderjaibheem2804 3 месяца назад

      Modi is a dictator his tenure will end soon if the India Aliance took all the efforts to down all wrong doing of modis eforts

    • @one_of_the_indian
      @one_of_the_indian 3 месяца назад +2

      மோடி - மதவெறி
      ஸ்டாலின் - பொம்மை

    • @jamessundar6686
      @jamessundar6686 3 месяца назад

      @@rajasekar-im9cj மதவெறி.. மட்டுமல்ல....
      உணர்வற்ற பெய்ய..

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 3 месяца назад +1

      ​@@one_of_the_indianஸ்டாலின் மதநல்லிணக்கம்.

  • @syedjainudeen3328
    @syedjainudeen3328 3 месяца назад +1

    3:23ல் கேளுங்கள் கீழமை நீதிமன்றங்கள் எந்த லட்சனத்தில் இருக்கிறது என்று......விமர்ச்சித்தால் வழக்கு,ஜனநாயக நாட்டில் விமர்ச்சனத்திற்கு அப்பாற்பட்டவர் எவருமில்லை,இதை கீழமை நீதிமன்றங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @vsimbax7371
    @vsimbax7371 3 месяца назад +2

    Mani sir
    Actual explanation or exact explanation of sathya me jeya the is truth will alone win in end and lie cannot win but it seems winning temporarily.

  • @sugumano8491
    @sugumano8491 3 месяца назад +1

    Yes true Sir.

  • @LakshminarayananSubramanian
    @LakshminarayananSubramanian 3 месяца назад

    Should corrupt CMs be not punished?

  • @joehadrin3727
    @joehadrin3727 3 месяца назад

    Mani is factually wrong here.

  • @karupan3129
    @karupan3129 3 месяца назад

    அட திராவிட பாய்ஸ் உங்களுக்கு தான்டா பப்பு எதிர்க்கட்சித் தலைவன், எங்களுக்கு எப்பவுமே அவன் என்டர்டைன்மென்ட் பீஸ்
    தாண்டா😁😁😁

    • @philipjoseph4804
      @philipjoseph4804 3 месяца назад

      மோடியின் பிரச்சாரங்களை பார் யாரு என்டர்டெயின்மெயின்ற் என்று தெரியும்

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 3 месяца назад

    நீ என்னடா சொல்றது நான் என்னடா கேக்றது - பாஜக செயல் பாடு இருக்கும் -

  • @sivaperumal2040
    @sivaperumal2040 3 месяца назад

    ஏன் இஸ் ராகுல் காந்தி ஹெரால்டு வழக்குகளை ஏற்கனவே வெயில்ல தான் இருக்கிறாரு கொஞ்சம் சொல்லுங்க மணி சார் அந்த வெயில் எப்ப வேணாலும் எடுக்கலாம் இல்லையா வாழ்க வந்து பிஜேபிக்கு கவர்மெண்ட்ல போட்டாங்களா காங்கிரசுக்கு கவர்மெண்ட்ல போட்டதா பத்திரிக்கை வழக்கு அதையும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் அரசியல் ஞானம் அவருக்கு கொஞ்சம் நேரம் இருந்தா ஞாபகசக்தியும் இருக்கு மறக்கல உங்களை மாதிரி அவர் பிறப்பால் இந்தியர் கிடையாது தானே உங்களுக்கு தாய்நாடு இந்தியா இல்ல தானே அதில் ஏதாவது மாற்று கருத்து இருக்கா உங்களுக்கு சொல்லுங்க அதெல்லாம் தெளிவா சும்மா ஆனா பொய் கேஸ் போடுறாங்க ஏன் நீங்களே ஹலால் வழக்கு பத்தி பேசி இருக்கீங்க அதை கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்

  • @jeyarambalasubramanian2929
    @jeyarambalasubramanian2929 3 месяца назад

    All cirrupt fellows chidMoram and rowdies sivusiean vck and castism forces all are with Rahul . Bjp have no worry atleast fifteen years people will never voted congress fir another 29 years

  • @palaniswamym3113
    @palaniswamym3113 3 месяца назад

    Mani is an ex RSS member. He knows RSS better. The empty asafoetida will have its smell. Likewise the views of Mani will be in tune with RSS ideology leading to mistaking him as bjp man. However his talks and views are crisp and clear. Modi's actions are always biased and prejudiced against congress. It is better he changes in his own interest and for the progress of the country.

  • @TamilTamil-dw2ek
    @TamilTamil-dw2ek 3 месяца назад +2

    மணி ராகுலால் ஒரு மயிரும் புடுங்க முடியாது

    • @VenkatesanDuraiswamy-d9l
      @VenkatesanDuraiswamy-d9l 3 месяца назад +1

      அப்போ மயிரே இல்லையா பாவம்?

  • @annamalai766
    @annamalai766 3 месяца назад

    வேறு வழியில்லாமல் பேசும் பச்சோந்தி மணி

    • @philipjoseph4804
      @philipjoseph4804 3 месяца назад

      அப்பிடி பேசிதான் நமக்கு பழக்கம்

  • @unixanand3345
    @unixanand3345 3 месяца назад

    Sweet box gaaliya?

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 3 месяца назад

    பாஜாக்கா MP க்களையெல்லாம தினமும் 40 நிமிடம் யோகா பயிற்சி செய்யுமாறு கட்சி தலைமை கட்டளையிட வேண்டும். அதன் மூலம் அந்த 240 ல் ஒரு 5 பேருக்காவது heart attack வரும் -- அப்பதான் இந்த நாடு உருப்படும 17:22

    • @andrewsg7461
      @andrewsg7461 3 месяца назад

      Many were illitrated in BJP MPs

  • @dhanalakshmi6082
    @dhanalakshmi6082 3 месяца назад +22

    ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்று தான் மணி மணி யா பேசி இருக்கிறார்..

  • @sanaafifa9549
    @sanaafifa9549 3 месяца назад +24

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹ராகுல் மக்களின் தலைவர் 🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 3 месяца назад +6

    ஓம்பிர்லாவின் அரசியல் வாழ்க்கைக்கு விரைவில் அஞ்சல் செலுத்தப்படும்.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 месяца назад +21

    யோகி வந்தால் தான் தெரியும் மோடியின் அருமை

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 месяца назад +1

      யோகியும் வர வேண்டுமா?

    • @gsivaramakumar1347
      @gsivaramakumar1347 3 месяца назад +2

      Yogi has to come!!!He will. Mani like people should be taught lesson!!

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 3 месяца назад +3

      YOGI ENNA PARUPPA. AVAN VELAIYALTHAN UP LA NAKITTU POCHI

    • @sathyat6760
      @sathyat6760 3 месяца назад

      Don't know what this guy smokes. Manipur issue is created by west,China as they did in Africa for the drug money, minerals, coal deposits. Don't know anything about geopolitics. Modi was fool to think that he can get Muslim vote. When they didn't believe mahatma Gandhi and voted for Pakistan creation.

  • @aruldanny
    @aruldanny 3 месяца назад +19

    Rahul Gandhi ji. number one mind.India muluvathum Congress RAHUL GANDHI. VETRI.👍🇮🇳👌

    • @sathyat6760
      @sathyat6760 3 месяца назад

      Don't know what this guy smokes. Manipur issue is created by west,China as they did in Africa for the drug money, minerals, coal deposits. Don't know anything about geopolitics. Modi was fool to think that he can get Muslim vote. When they didn't believe mahatma Gandhi and voted for Pakistan creation.

  • @sathikpon5906
    @sathikpon5906 3 месяца назад +20

    விருப்பு வெறுப்பு இல்லாமல் சிந்தித்தால் ராகுல் பற்றியும் மோடி vs RSS பற்றியும்
    சகோதரர் மணியின் இந்த கருத்துக்கள் 95 சதவீதம் மிகவும் தெளிவான விளக்கம்!🎉

    • @spencerwatts3569
      @spencerwatts3569 3 месяца назад

      MANII IS VERY VERY IGNORANT OF ELECTRONICS. HE MUST BE EDUCATED IN THIS SUBJECT. ELON MUSK HAS CONDEMNED THE USE OF EVM.

    • @sathyat6760
      @sathyat6760 3 месяца назад

      Don't know what this guy smokes. Manipur issue is created by west,China as they did in Africa for the drug money, minerals, coal deposits. Don't know anything about geopolitics. Modi was fool to think that he can get Muslim vote. When they didn't believe mahatma Gandhi and voted for Pakistan creation.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 3 месяца назад +27

    இந்திய மக்களின் குரலாக
    நாடாளுமன்றத்தில் கர்ஜிப்பார்! குரல் அற்ற மக்களின் குரலாக ஒலிப் பார் !

    • @c.muruganc.murugan5709
      @c.muruganc.murugan5709 3 месяца назад

      நன்று வணக்கம் திரு.மணி

    • @sundaresanpasupathi2222
      @sundaresanpasupathi2222 3 месяца назад

      He will represent chinese voice.

    • @sathyat6760
      @sathyat6760 3 месяца назад

      Don't know what this guy smokes. Manipur issue is created by west,China as they did in Africa for the drug money, minerals, coal deposits. Don't know anything about geopolitics. Modi was fool to think that he can get Muslim vote. When they didn't believe mahatma Gandhi and voted for Pakistan creation.

  • @tamilanda0079
    @tamilanda0079 3 месяца назад +10

    மக்களுக்கான மகத்தான தலைவர் ராகுல் காந்தி அவர்கள் விரைவில் பிரதமராக வர வேண்டும்

    • @anishani7776
      @anishani7776 3 месяца назад

      😂😂😂😂😂 super comedy

    • @tamilanda0079
      @tamilanda0079 3 месяца назад

      @@anishani7776 மோடி என்ற பொய் பிம்பம் கிழித்தெறிய படுகிறது அதற்கு மோடி வாரணாசி ல 4 முறை பிண்ணடைவு மைனாரிட்டி பாஜக...... மதக்கலவரம் மட்டும் பன்னு வேற ஒரு ஆணியும் புடுகங்காத

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 3 месяца назад +3

    அரசன்அன்றுகொல்வான்.தெய்வம்நின்றுகொல்லும்.பொறுத்திருந்துபார்க்கலாம்.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @tamilyugamyogaBharatham
    @tamilyugamyogaBharatham 3 месяца назад +6

    மோடி அரசுக்கு தலை வலியா?
    இல்லை
    ராகுலுக்கு தலை வலியா?
    நல்லா கத்துங்க

  • @tharaipitha1722
    @tharaipitha1722 3 месяца назад +24

    மிக முக்கிய பகுதியை தொட்டு, புட்டுப்புட்டு வைக்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் மணி... சபாஷ்.!

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 3 месяца назад +2

      Ivan puttu vaikkoran Ivan puttu persha irukkum vayile vangiko

    • @sathyat6760
      @sathyat6760 3 месяца назад

      Don't know what this guy smokes. Manipur issue is created by west,China as they did in Africa for the drug money, minerals, coal deposits. Don't know anything about geopolitics. Modi was fool to think that he can get Muslim vote. When they didn't believe mahatma Gandhi and voted for Pakistan creation.

  • @CmiQc
    @CmiQc 3 месяца назад +2

    At the Emergency period, Communist, DMK and other opposition parties were in jail. But Jana sang members were supported indra Gandhi. RSS begged trice to indra Gandhi

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 3 месяца назад +19

    ராகுல் கைக்கு எந்த பைலும் வராது. பாஸட்ட... கட்சி எல்லா பைலையும் எரிச்சிட்டானுங்க.

  • @pavithrang5209
    @pavithrang5209 3 месяца назад +23

    Next cyclone Ms Priyanga Gandhi is coming to parliament and definately she will be a tough challenger..

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 месяца назад +1

      Modi won't budge a bit by her sabre rattling 😂

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 3 месяца назад +1

      Avo vandhu kizhippa nee nalla paru nayr

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 3 месяца назад

      She is a corrupt land mafia so she don't open her mouth

    • @ShajSalam
      @ShajSalam 3 месяца назад

      ​@@nagendrankrishnaiyer1722சங்கிகள் எப்போதும் கருத்துக்கு பதில் சொல்ல மாட்டார்கள். தனி மனிதத் தாக்குதல் தான் நடத்துவார்கள். வசை பாடுவார்கள். அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாத தற்குறிகள்.

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 3 месяца назад +1

      Waiting for the good day to come.

  • @mahanteshmahantesh6784
    @mahanteshmahantesh6784 3 месяца назад +16

    Jai congress

  • @philipjoseph4804
    @philipjoseph4804 3 месяца назад +2

    ராகுல்👍❤️

  • @murugeshgounder631
    @murugeshgounder631 3 месяца назад +2

    Rahul Gandhi ji jindabad Congress party jindabad Jai Congress

  • @MadhanMohan-w3q
    @MadhanMohan-w3q 3 месяца назад +8

    எளிய மக்களோடு மக்களாக எவன் நிற்பானோ அவனை இறைவனாலே கூட கட்டுப்படுத்த முடியாது.

    • @pspandiya
      @pspandiya 3 месяца назад +3

      அதனால் தான் மோடி 3வது முறை பிரதமர்❤

    • @irudayaabiya5384
      @irudayaabiya5384 3 месяца назад +2

      Ama ama manipur makkalodu ninnaar.​@@pspandiya

    • @philipjoseph4804
      @philipjoseph4804 3 месяца назад +1

      ​@@pspandiyaமக்களோடு இல்ல இவிஎம் மோடு

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh 3 месяца назад +1

      Italy kaarar eliyavaraa bro.

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh 3 месяца назад

      ​@@philipjoseph4804 thevayatra evm pechu indadavai indie kootani adiga idangalai petradaal evm I kurai kuravillai.

  • @ramkumars3767
    @ramkumars3767 3 месяца назад +20

    பிரதமருக்கு
    இனிதான் தலைவலி ஆரம்பம் ❤

    • @pspandiya
      @pspandiya 3 месяца назад +2

      😂😂😂. ஒன்னும் பண்ண முடியாது

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 3 месяца назад

      Oru , Dilo 650 podum

    • @robingills9304
      @robingills9304 3 месяца назад +1

      But there is no happiness in modi' S face

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 3 месяца назад +2

    உண்மை யை உரக்க சொல்வோம் ‌உலகிற்கு வாழ்த்துக்கள் வாழ்க ராகுல் காந்தி இண்டியா கூட்டணி ஜெய் பீம்

  • @arunmano4447
    @arunmano4447 3 месяца назад +4

    திரு மணி அவர்கள் இப்போது பேசும் பேச்சு வார்த்தை மிகவும் நன்கு புரிந்த ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன இந்த மாதிரி ஒரு விவாதம் சந்தோஷமாக உள்ளது நன்றி வணக்கம்

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 3 месяца назад +6

    காங்கிரஸ்சின் கைக்கூலி மணி உனக்கு என்ன தெரியும் ஆர் எஸ் எஸ் பத்தி மண்டையில் களிமண் என்பது நல்லா தெரிகிறது

  • @svimal3834
    @svimal3834 3 месяца назад +4

    The last 10 years of Modi's government was an anti democratic and imposed indirect emergency. 2024 election has taught a good lesson and brought the dictator to it's knee. If Modi stands at status quo, the powerful human leader of Rahul, INDIA alliance will teach Modi in hard way.

  • @janakimani7552
    @janakimani7552 3 месяца назад +1

    மிக அருமையான வார்த்தைகளினால் நெய்யப்பட்ட வரிகள்...🎉🎉

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 3 месяца назад +1

    🇮🇳 RAHUL.JI. 🇮🇳 வலுவான எதிர்கட்சி தலைவர்.ஆனாலும்
    அவரை பொருத்தவரை நிலல் பிரதமர் அவரே
    🌷வாழ்த்துக்கள்🌷

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh 3 месяца назад

      @iraelisravehlan3355 Nizhal pradamaraa vedikai siripu varugiradu. Sila congress mp kal thaavinaal Rahul kaalilla narkalyil utkaarndu kavizhandavar aagi viduvaar. Enave ulara vendaam

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 месяца назад +1

    மோடியெய் பற்றியும் RSSபற்றியும் திரு ராகுல் காந்தி பற்றிய கருத்துக்கள் அருமை திரும்ப திரும்ப RSSபற்றி அற்புதமா விளக்கமாக தன் கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்கள் வாழ்த்துக்கள் திரு மணிசார் ❤👌🏻🙏

  • @AbdulRahman-ih6ew
    @AbdulRahman-ih6ew 3 месяца назад +2

    அருமையான பதிவு

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 3 месяца назад +1

    ராகுலை சுற்றி இருப்பவர்கள் வதந்திகளை பரப்புவதை தவிர்த்து உண்மையான விவரங்களை கொடுத்தால் அவர் பாராளுமன்றத்தில் அசிங்கப்படாமல் இருப்பார்.

  • @somanns5679
    @somanns5679 3 месяца назад +1

    ராகுல்ஜி பப்பு தான் ஆனால் அவரை பப்பு என சொல்பவர்கள் பப்பூன் தான்

  • @shahidaparveen6092
    @shahidaparveen6092 3 месяца назад +1

    மணி சார் அவர்கள் பேட்டி மிகவும் அருமை

  • @alizainudeen9611
    @alizainudeen9611 3 месяца назад +1

    நிச்சயமாக மணியவர்களைசாதாரனமான மணிதனநாக காணமுடியுமா,,?

  • @gopikrishnan595
    @gopikrishnan595 3 месяца назад +2

    repoter mani modi govt highest days 90 days dissolved shortly naidu nithish mps purchse

  • @ssathakathullah7570
    @ssathakathullah7570 3 месяца назад +3

    Mr,Mani sir very very thanks for your speech & opinian abount rahulganthi agian thanks sir.

  • @Kravi7571
    @Kravi7571 3 месяца назад +1

    நன்றி மணி சார்...

  • @theerthamalai7476
    @theerthamalai7476 3 месяца назад +1

    முதலில் மணி sir பேசுவத கேளு . குறுக்கே பேசிகிட்டு.

  • @ranilakshmiify
    @ranilakshmiify 3 месяца назад +2

    ராகுல்காந்தியிடம் சிறந்த பண்புகள், மக்களின்நலன் கருதும் குணம், ஆடம்பரம் இல்லாத எளிமையான மனிதர் என்பதை விட அரச்யலில் தன்னை மெருகேற்றிக் கொண்டு எதிர்க்கட்சி தலைவராக பிரவே சம் செய்திருக்கிறார்.
    பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @SambandamNayagi-ku3ki
    @SambandamNayagi-ku3ki 3 месяца назад +1

    இதை சமுகநீதிபேசும் திமுக போன்ற மாநில கட்சியினர் உணர்ந்து செயல் படுவதாகதெரியவில்லையே இதற்கு என்ன தீர்வு

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 3 месяца назад +1

    இவர் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்.

  • @geetha2676
    @geetha2676 3 месяца назад +1

    மணி இன்று தான் உண்மை பேசினார்

  • @Vimal-Rock
    @Vimal-Rock 3 месяца назад

    பல்ட்டிமணி பச்சோந்தி SIRRRRRR MANI SIR......LIAR....Sir please avoid taking interview this Liar mani

  • @manoharanc6429
    @manoharanc6429 3 месяца назад

    இந்த செய்தி உண்மையா ?எத்தனையோ செய்திகள். ஒன்றிய அரசு மற்றும் மக்களவை. பற்றி வருகிறது.

  • @MariaRevathi
    @MariaRevathi 3 месяца назад

    3000 perai kondravanai kolaikaran enduru thairiyamaga solluggal.thalaivan, man enddru solluvathu sariye.

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 3 месяца назад +1

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan 3 месяца назад

    மண் மாமா வீட்டில் குடி போனால் வாடகை கொடுக்கவில்லை என்றால் உங்களை வீட்டை விட்டு வெளி ஏற்ற மாட்டார்😂

  • @franciscovenanent
    @franciscovenanent 3 месяца назад +1

    அரசியல் இதுதான்

  • @kalakotnala8750
    @kalakotnala8750 3 месяца назад

    Modi mugathil payam appattama theriyuthu. Every dsy diarrhea thaan.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 3 месяца назад

    Poyum,poyum oru mentalai thalavera, konda Cong ?

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 3 месяца назад

    Useless debate. Nothing will happen. Rahul oru komali.

  • @lakshmanand811
    @lakshmanand811 3 месяца назад +1

    10 Varudamaga Nadu Nasamagi Vittathu . Iniyum Nasamaga than pogum .

    • @tjayakumar7589
      @tjayakumar7589 3 месяца назад +1

      அடுத்த 5 வருடங்களும் இதேபோல் கதறிக் கொண்டே இருக்கலாம்.

  • @VenkatesanDuraiswamy-d9l
    @VenkatesanDuraiswamy-d9l 3 месяца назад +5

    இவரை புரிந்துகொள்வது எப்படி இனி பல்ட்டிமணி பச்சோந்தி

  • @sanaafifa9549
    @sanaafifa9549 3 месяца назад +3

    உண்மை மணி சார்

  • @palaniswamym3113
    @palaniswamym3113 3 месяца назад +1

    Rahul Gandhi carries the blood/gene of India's greatest leaders, Nehru, Indra Gandhi, Rajiv Gandhi who all sacrificed their enormous wealth, precious lives and shed literally their blood for the Nation. The soil of India is mixed with the ashes of Nehru. People should read history. Rahul Gandhi is going to create a new history of India. He is more educated, matured and knowledgeable than the hate monger Modi. This man's only achievement is making Adani one of the richest persons of India. Roaming around with different types of fancy dresses like a circus clown. If he had spent the time he spent on choosing his fancy dresses for governance of country, the country would have progressed enormously, See Rahul. He goes everywhere with a T shirt and invokes spontaneous love of people. Love is Divine and love wins all.

  • @jeyakumar-mk9el
    @jeyakumar-mk9el 3 месяца назад +3

    காங்கிரஸ் காரனே ராகுலை புத்திசாலியா கருதவில்லை,மணி்க்கு எப்படி புத்திசாலியா தெரியுது

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 месяца назад

      நீதாம்பா உலகத்திலேயே புத்திசாலி.

    • @philipjoseph4804
      @philipjoseph4804 3 месяца назад

      மோடி அமித்ஷாவைவிட வா

  • @selvapalani9727
    @selvapalani9727 3 месяца назад +2

    Next PM [ The Lioness] is yet to enter the Parliament.

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 3 месяца назад

    Mani sir Kadanthakalam EnnaChonninka.😂😂😂😂😂😂😂😂

  • @perumalk27
    @perumalk27 3 месяца назад +2

    We want Ragul.

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 3 месяца назад

    நீங்கள் இருவரும் அண்ணன் தம்பியா

  • @ramudubanu
    @ramudubanu 3 месяца назад

    Rahul faced many insults from BJP, being called dumb and Pappu. But, he focused on the goal. Congrats.

  • @balukw8539
    @balukw8539 2 месяца назад

    Karkil ellaya.karkilum Manmohan sing mathirithana.

  • @XYZ55445
    @XYZ55445 3 месяца назад

    What nonsense. Your rahul gandhy is not going to be decider of policies. Don't have capacity to understand functioning of central government. Shut up and keep your statements to yourself. Atleast you will not establish the fact that you are having zero knowledge

  • @srinivasanlakshminarasimha2359
    @srinivasanlakshminarasimha2359 3 месяца назад +1

    The Govt may enact law to reduce Parliamentary Opposition Party Leader Mr. Rahul Gandhi powers. This may happen

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 3 месяца назад +1

    G̤O̤O̤D̤ RAGUL 😍

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 3 месяца назад

    Why opp.parties didnt raise the Evm scalm ¬ tallied with 140 areas with 17c ?

  • @rajinimalai8378
    @rajinimalai8378 3 месяца назад

    மணி சார் நீங்க போய் தூங்கு

  • @ramiyer8901
    @ramiyer8901 3 месяца назад

    Mani avarhalay why dont you speak about the judgements given by courts in tamilnadu

  • @neelabasutkar5116
    @neelabasutkar5116 3 месяца назад

    Hello Mr. Sanghi Mani what does happen to? Your dance gets in tune with the opposition camp's music.

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 3 месяца назад +3

    மணி நிறங்கள் பேசுவது உங்களுக்கு அசிங்கமாக இல்லை இவ்வளவு மட்டமான பதிவு

  • @prasanthkv1746
    @prasanthkv1746 3 месяца назад

    First point'layae Rahul Bayandhavar apdingura maadri image kudukringalae Mr. Mani. Agenda set panringalaa

  • @vijaymylsamy9309
    @vijaymylsamy9309 3 месяца назад

    Mani nee poolambi poolambi veena poova

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 3 месяца назад

    There will be some congres mps who may be absent during important debates and voting in parliament

  • @jeyarambalasubramanian2929
    @jeyarambalasubramanian2929 3 месяца назад

    Un dew days Rahul will prove himself as a best comedian of indian politics. National Gerald case will be started again he is still in bail

  • @TheLaxman2010
    @TheLaxman2010 3 месяца назад +2

    National herald case ?

  • @poornil9208
    @poornil9208 3 месяца назад

    Ok bonda mani just tell who is the PM of k.u.n.d.i.all

  • @Venkidu
    @Venkidu 3 месяца назад

    dai mani nee oru bjp barti

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 3 месяца назад +1

    மகளிர்க்கு ஒரு லட்சம் எப்போ குடுப்பாரு ராகுல்ஜி. இது அடுத்த தேர்தலில் எதிரொலிக்கும்.

  • @poornil9208
    @poornil9208 3 месяца назад

    Sonia family will go to jail for Herald news paper case 😅

  • @arulnallathampi508
    @arulnallathampi508 3 месяца назад

    ஊம்பி ..
    நாசு ......

  • @jeyarambalasubramanian2929
    @jeyarambalasubramanian2929 3 месяца назад

    Rahul is komali will be announced by cong very soon

  • @Nareen23234
    @Nareen23234 3 месяца назад

    இந்த காண்டா மணி மோடிக்கு கூட்டணி கட்சிகளால் பிரச்சினை வரும் என்றார் நடக்கவில்லை 😅
    அடுத்து சபாநயகரால் பிரச்சினை வரும் என்றார் நடக்கவில்லை 😅😅இப்போ பப்பு ஏதோ புடுங்க போறாராம் 😅😅😅

  • @srinivasanib3448
    @srinivasanib3448 3 месяца назад

    If counting of VVPAT slip happened in the last LS poll BJP could win only below 170 seats. Rahul is very innocent and believing these cunning fox.

  • @pspandiya
    @pspandiya 3 месяца назад +1

    ராகுல் ஒரு பப்பு. மோடி இந்தியாவின் உணர்வு❤.

  • @palaniswamym3113
    @palaniswamym3113 3 месяца назад

    Mr. Mani is giving clue to Modi how to fix Rahul in the pending cases. Rahul is ready to face any devilish plan by minority govt. 70 percent of countrymen are behind him. Comparing Rahul Gandhi and Modi is like comparing an angel and devil. Their dresses themselves testify this. Rahul is an embodiment of love and simplicity. Love is Divine and love wins all. A humble person is the most strong and courageous person. God should bless him to lead india like Nehru.