கோழிப்பண்ணை வைத்தால் லாபம் மட்டுமே என்று நினைப்பவர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு. நம்முடைய மேற்பார்வை மற்றும் உழைப்பு முக்கியம் என்பதை அறிவுறுத்தியுள்ள்ளீர்கள்! நன்றிகள் பல !
ரொம்ப சரியா சொன்னிங்க ப்ரோ.நிறைய சேனல்ல இப்படி தான் ஏமாத்துறாங்க..தொடர்ந்து உங்க சேனல் பார்த்துட்டு வரேன் உங்ககிட்ட நிறைய எதிர்ப்பார்க்குறன். Pasumai vikatan aa bangam paniteenga 😃😊
நிஜமாகவே உங்கள் பதிவு நேர்மை மற்றும் உண்மையானது.... இப்போது உள்ள இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல தகவல்.... உங்கள் வெளிப்படையான பேச்சு அருமை நண்பரே.....நன்றி
யூடூயுப் பாத்துட்டு பண்ணை ஆரம்பிக்க வராதீங்கன்னு சொல்றீங்களே சாலமன்.... அப்புறம் வீடியோ ஏன் போடுறீங்க..... சிறு சிறு நஷ்டத்திற்கு பின் எந்த தொழிலும் கத்துகிட்டு செய்யலாம்... உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர்... வாழ்த்துக்கள் சாலமன்.
புதியதாக கோழிபண் ணைஆரம்பிப்பவர்கட்கு மிகச்சரியான தகவல்கள் தந்து இழப்பைதவிர்க்கு ம்நல்லமுயற்சி.தமிழகத்திலேமிகக்கனிவோடும்,எல்லாநிலையிலும்மக்களுக்கு சிறப்பாக உதவுகி றவர்கள்கால்நடைமருத்துவர்களே.🙋
எனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சிறிய இடம் உள்ளது. 20அடி நீளம் X 20அடி அகலம். 10x10 சதுர அடி அளவில் சிமெண்ட் சீட் கொட்டகை அமைத்துள்ளேன். 20 கோழிகள் வளர்த்து வருகிறேன்.
True. Without experience youtube paathu Giri Raja 250 chicken vangunen 1st batch la, over theevanam selavu, disease , lots of death finally no weight for chicken, and vikkuradhu romba problem agi , i sold for very cheap price. Complete loss. But my interest in Koli did not stop. Now i have nearly 5 Parent nattu koli, 16 veda koli and 10 2 month old, free range la dha valakkuren. keeri, naayi, disease la lam poga, meedhi dha irukku. With my experience i would say, ** Dont buy chick ** Dont spend on chick, theevanam or shed in the initial stage 1 or 2 koli vachu start pannunga. Learn and develope your interest into a business. Good luck.
Thanks anna na one kozhila dhotakunan . Eppo 18 kozhi eruku kojam kojamma develop panna eppo ok oru alavuku... edhuku ennaku oru 7 month etudhuchi.. poruma romba mukiyam
சரியாக சொன்னார் நான் 1000ரூபாய்க்கு 1கோழி 8 குஞ்சுடன் வாங்கினேன் காட்டு மேய்ச்சல் தான் அடை கோழிக்கு மட்டும் 8கோழி கூடு உள்ளது மற்றவை அனைத்தும் மரத்தில் அனையிம் தற்போது 35கோழி வைத்துள்ளேன்.குறைந்த பட்சமே விற்றுள்ளேன் .மற்றவை கோழி அதிக படுத்த வைத்துக்கொண்டேன்.
Dear Friend I don’t know how to classify your entity,I like to say your poultry farm is amazing and the environment is very clean,cooler,hygienic.I noticed the chickens are friendly and joyful and illness free seemingly very healthy.I hope your poultry farm could be expanded. I wish you very well. Anton London
நானும் கோழி பண்ணை நடத்துகிறேன் , இவர் சொல்லுவது போல இவளோ கடினம் இல்லை . Too much negativity in this video . இவர் தன்னை தவிர வேறு யாரும் இந்த தொழில் செய்ய கூடாது என்று பேசி கொண்டு இருக்கிறார் . Every business has its own pros and cons . இவர் என்னமோ இந்த தொழிலா மட்டும் தான் கஷ்டம் இருப்பது போல பேசுகிறார்
கோழிப்பண்ணை வைத்தால் லாபம் மட்டுமே என்று நினைப்பவர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு. நம்முடைய மேற்பார்வை மற்றும் உழைப்பு முக்கியம் என்பதை அறிவுறுத்தியுள்ள்ளீர்கள்! நன்றிகள் பல !
எலி.,பூனை, நாய் எல்லாம் புடிக்குது என்ன செய்யனூம்
@@ranipandian7953 எல்லாத்தையும் கட்டி போடனும்
நீ ஒன்னும் செய்ய மாட்ட
@@praburanji5925 🤣🤣🤣🤣
ரொம்ப சரியா சொன்னிங்க ப்ரோ.நிறைய சேனல்ல இப்படி தான் ஏமாத்துறாங்க..தொடர்ந்து உங்க சேனல் பார்த்துட்டு வரேன் உங்ககிட்ட நிறைய எதிர்ப்பார்க்குறன்.
Pasumai vikatan aa bangam paniteenga 😃😊
உண்மையில் இது நேர்மையான ஒரு பதிவு ஏன் என்றால் உங்களிடம் அதிகமான அனுபவம் இருக்கிறது.
நிஜமாகவே உங்கள் பதிவு நேர்மை மற்றும் உண்மையானது.... இப்போது உள்ள இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல தகவல்.... உங்கள் வெளிப்படையான பேச்சு அருமை நண்பரே.....நன்றி
யூடூயுப் பாத்துட்டு பண்ணை ஆரம்பிக்க வராதீங்கன்னு சொல்றீங்களே சாலமன்....
அப்புறம் வீடியோ ஏன் போடுறீங்க.....
சிறு சிறு நஷ்டத்திற்கு பின் எந்த தொழிலும் கத்துகிட்டு செய்யலாம்...
உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர்...
வாழ்த்துக்கள் சாலமன்.
உண்மையாகவே நல்ல தகவல்களே தந்தமைக்கு நன்றி🙏.கோழி வளர்ப்பவர்கள் 50,100,200,300,400,500,600.....என ஏறு வரிசையாக செல்லுங்கள். பல பாடங்களை அனுபவமாக கற்றுக்கொள்வீர்கள்.
100% உண்மை
இது கோழி பண்ணைக்கு மட்டும் அல்ல ஆடு மற்றும் மாட்டு பண்ணையும் இப்படித்தான் தொடங்க வேண்டும்
புதியதாக கோழிபண் ணைஆரம்பிப்பவர்கட்கு மிகச்சரியான தகவல்கள் தந்து இழப்பைதவிர்க்கு ம்நல்லமுயற்சி.தமிழகத்திலேமிகக்கனிவோடும்,எல்லாநிலையிலும்மக்களுக்கு சிறப்பாக உதவுகி றவர்கள்கால்நடைமருத்துவர்களே.🙋
நீங்கள் பேசும் வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் குரல் நன்றாக உள்ளது நன்ப
நீங்கள் சொல்வது 100% உண்மை நன்றி சகோ .
Thanks anna
நானும் நாட்டு கோழி பண்ணை ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன் அதற்கு உங்கள் எதார்த்தமான பேச்சு பயனுள்ளதாக உள்ளது
நன்றி,,
வாழ்த்துக்கள் நண்பா
மிகவும் எளிமையாக பேசி எல்லோருக்கும் புரிய வைத்த உங்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் 🙏🙏🙏...
ஈழத்தில் இருந்து உங்கள் உறவு...
நிச்சயமாக தொடரும்...
யாருக்கும் எந்த வித நஷ்டம் ஏர்படாது நீங்க சொன்ன கருத்து மிக அருமை அருமை
Super
எனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சிறிய இடம் உள்ளது. 20அடி நீளம் X 20அடி அகலம். 10x10 சதுர அடி அளவில் சிமெண்ட் சீட் கொட்டகை அமைத்துள்ளேன். 20 கோழிகள் வளர்த்து வருகிறேன்.
Super
Monthly income ? Bro
Vaalthukkal
நல்ல அருமையான தகவல் ஜி , நன்றி.
வளர்த்து வளம் பெறுங்கள்
நார்மலான தொழில்
நல்ல விளக்கம்
நல்ல விதம்
நல்ல சிந்தனை நன்றி....
உங்கபேச்சிள் எதார்தமான உன்மை இருக்கிரது மிக்க நன்ரி வாழ்த்துக்கள்
பேச்சில்,உண்மை,இருக்கிறது,நன்றி தமிழ்ல எழுதும் போது தப்பா எழுதாதீங்க.
@@manikandanselvaraj5826 ,(≧∇≦)/(´∀`)(^v^)
Thamizhai kolai pannathinha
பணத்தை பணமாக பார்க்காமல் வெறும் காகிதமாக பாருங்கள் எந்த வேலை செய்தாலும் அதை பிடித்து செய்தால் பணம் என்ற ஒரு காகிதம் தானாக அது நம்மை தேடி வரும்.
Panathai paper a nenaichenga na thuki potruvingala
Yes
மிக எதார்த்தமான பதிவு வாழ்த்துக்கள் அதே நேரத்தில் உண்மை கூட வெள்ளை கழிச்சல் நோய்க்கு என்ன மருந்து தர வேண்டும் மேய்ச்சல் கோழிகளுக்கு
சகோ சாலமோன் மிக தெளிவாகவும்,வெளிப்படையான உண்மைகளை மறைக்காமல் கூறுவது பாராட்டுக்குரியது
I like the magazine part..
@solomon raja you gl
@solomon raja wroyuwypr
@solomon raja
எந்த ஊர் நீங்க தி.மலை மாவட்டத்தில்?
💯 /💯 True words.....beep sound podamal irunthirukkalam....
அருமையான தெளிவான
பதிவிது..நன்று
True. Without experience youtube paathu Giri Raja 250 chicken vangunen 1st batch la, over theevanam selavu, disease , lots of death finally no weight for chicken, and vikkuradhu romba problem agi , i sold for very cheap price. Complete loss. But my interest in Koli did not stop. Now i have nearly 5 Parent nattu koli, 16 veda koli and 10 2 month old, free range la dha valakkuren. keeri, naayi, disease la lam poga, meedhi dha irukku. With my experience i would say,
** Dont buy chick
** Dont spend on chick, theevanam or shed in the initial stage
1 or 2 koli vachu start pannunga. Learn and develope your interest into a business. Good luck.
What's the regular cost involved in this business apart from shed and land
உங்கள் கருத்து 100/.உண்மை....நன்றி..
உண்மையான தகவல் கிடைத்தது தம்பி பெ௫விடை கோழிநல்லலாபம் சொல்ராங்க தம்பி அது எப்படி
உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கிறார் அன்பர் சாலமன். கோழி வளர்ப்பு துவங்குவதற்கு முன் இந்த காணொளியை பாருங்கள்.
Thanks anna na one kozhila dhotakunan . Eppo 18 kozhi eruku kojam kojamma develop panna eppo ok oru alavuku... edhuku ennaku oru 7 month etudhuchi.. poruma romba mukiyam
ninga soltrathu ellam unmai 1 year nanum orunginantha pannaiya vachiruka rompa anupavam kedaichathu... 👍
அற்புதமான பதிவுகள். உண்மை செய்தி.வாழ்த்துக்கள்.
Super bro correct ah semaiya solringa 👌👍
நீங்க சொன்னது 100% உண்மை
நல்ல உண்மையான அருமையான விளக்கம் நன்றி.
சிறப்பான வழிகாட்டி
அருமை
மிகவும் அருமையான, உண்மையான பதிவு... நன்றி நண்பா 🙏🙏🙏
மிகவும் சிறந்த பதிவு தகவலுக்கு நன்றி தோழரே
Full nature without feed Potta Labam irukku but not more only 5k to 10k profit irukku avlodha ❤️❤️❤️ and your video is good ❤️❤️
உங்கள் கருத்து 100/.உண்மை....நன்றி.
Full ah pathenu Bro super Unga concept and unga camera Quality super 👌👌👌📸📸
🤝
உங்கள் குரல் ரொம்ப இனிமை
கோழிகளுக்கு தீவனமாக வரகு,சாமை, பொட்டுக்கடலை, வேர்கடலை கொடுக்கலாமா ??
Excellent information to new comers..
100% true brother 😍
Veera from Singapore 🇸🇬
எனக்கு பண்ணை வைக்கணும்னு ஆசை இருக்கு..நான் பண்ணை தொடங்குவதற்கு முன்னாடி உங்களை தொடர்பு கொள்ளலாமா ..?
வந்த பிறகு எனக்கு அறிவுரை சொல்கிறீர்களா நண்பா
அருமையான பதிவு நன்றி பயனுள்ள தகவல்கள்.
Pannai vaithal epti Koli sales Pannu vathu eptinu oru video poduga anna pls🙏🙏🙏
Unga news blog ennakku romba pidikkum bro thank u
அருமையான பதிவு தோழரே 🎉
சரியாக சொன்னார் நான் 1000ரூபாய்க்கு 1கோழி 8 குஞ்சுடன் வாங்கினேன் காட்டு மேய்ச்சல் தான் அடை கோழிக்கு மட்டும் 8கோழி கூடு உள்ளது மற்றவை அனைத்தும் மரத்தில் அனையிம் தற்போது 35கோழி வைத்துள்ளேன்.குறைந்த பட்சமே விற்றுள்ளேன் .மற்றவை கோழி அதிக படுத்த வைத்துக்கொண்டேன்.
கோழிவளர்ப்பு எனக்குரோம்பபிடிக்கும்
Super bro koliku sali vantha neega enna medicine sugges pannuviga for 2 month chicks
உன்மையான பதிவு நண்பரே வணக்கம்
Super nalla sonnega ✨🤝🤝🤝
சிறப்பான பதிவு நண்பரே வாழ்த்துகள்
Great information bro, we will meet very soon✌️ PLUR
With over confident now i am facing RD complaint. You said clearly
பயனுள்ள தகவல்
நன்றி 15:04
மிக சிறப்பு நன்பா
உண்மையை உரக்கச் சொல்வோம்
நல்ல தகவல் நன்றி பிரதர்
Dear Friend
I don’t know how to classify your entity,I like to say your poultry farm is amazing and the environment is very clean,cooler,hygienic.I noticed the chickens are friendly and joyful and illness free seemingly very healthy.I hope your poultry farm could be expanded.
I wish you very well.
Anton London
l
ஆடு வளர்ப்பு பற்றி பதிவு போடுங்க அண்ணா
ஆடு வளர்த்தால் ஆடி கார் வாங்கலாம்.
Thank you so much bro clear explanation.hands of you bro❤
அருமையான விழிப்புணர்வு பதிவு
அருமை சகோ 👍
நல்ல தெளிவான பதில் நன்றி நண்பா
கோழிக்கு சளி பிடிப்பது எவ்வாறு மருத்துவம் செய்வது பற்றி சொல்ல வேண்டும்
Thala super sema explanation
Vishnu Vishal voice mari iruku bro unga voice ❤
Velippadaiyaana...Vubayogamaana...Thagaval...Arumai Saho..Nandri.....Haroon.Perambalur.
Great advice. Much needed. Thanks nanba
Welcome 👍
Very correct guidance. Congratulations.
Thanks and welcome
@@farmingbusiness-svfarm❤
அருமையான பதிவு, உண்மை நிலையை தெளிவாக சொன்னீர்கள்,
உண்மையான தகவல சொன்னிங்க... ரொம்ப நன்றி அண்ணா 👌👌👌
Supb bro sema explanation for beginner hatsoff.....
I am nodu koli farmar, nee yummaiya sonnega
Arumaiyana thagaval bro ...super bro
perfect video for new comers
நீங்கள் தான் உண்மையா செல்லுகிறங்க .
Very clear explain bro great
thanks friends .super explain. your best advoice is very usefull
Nice explanation..super bro..
yaathra 😺
Super valuable info brother
Thank you so much 🙂
Thanks for your information bro.all your words are fact
🤝
Anna unga farm ooda complete infrastructure vedio pooda mudium ah..
Hi
ரொம்ப நன்றி என் அருமை தம்பி
Super thambi👌👌👌
Hi
அருமை நண்பா, வெளிப்படையான தகவல் வாழ்த்துக்கள்...👍👍👍
Crt bro kozhi serthu 2 maadu & 5 adu & muyal valarthu farm start pannalam 💯💯💯💯🔥🔥🔥🔥👍👍👍👍
❤❤❤அண்ணா திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் கொழாவூர் கிராமம் நம்ம மாவட்டத்தில் எந்த கோழி விற்பனை வாழ்ப்பு உல்லாது❤❤❤
Vera level speech bro
True words bro as I have been facing this issue I have lost a lot of my chickens now trying to understand chickens
தம்பி யதார்த்தமான உண்மையான பேச்சு
இருக்கற வேலையை விட்டுட்டு இந்த தொழிலுக்கு வராதீங்க
உண்மையான வார்த்தைகள்
Thank U brother good advice and good explanation bro god bless you
Thank you Nanba.
Arumaiyana pathivu
Super. Unmaiana karuthu.
Super 👌 your speech
Thanks for your suggestion Bro best of luck Ur business
நானும் கோழி பண்ணை நடத்துகிறேன் , இவர் சொல்லுவது போல இவளோ கடினம் இல்லை . Too much negativity in this video . இவர் தன்னை தவிர வேறு யாரும் இந்த தொழில் செய்ய கூடாது என்று பேசி கொண்டு இருக்கிறார் . Every business has its own pros and cons .
இவர் என்னமோ இந்த தொழிலா மட்டும் தான் கஷ்டம் இருப்பது போல பேசுகிறார்
சிறப்பான விளக்கம்
Nice fetback congratulations bro
Nice explanation I am learned something with on you thank ❤❤❤you😊