Saagaa Anukkal I Tamil Short Film 4k I SSS Stalin I Deepwater Productionl I Moviemist
HTML-код
- Опубликовано: 27 сен 2024
- #moviemistindia #moviemist #saagaaanukkal
Saagaa Anukkal I Tamil Short Film 4k I SSS Stalin I Short Film Festival I Moviemist I Deepwater Production
Saagaa Anukkal Short Film Technical Team :-
Deepwater Production
==================
Story I Screen Play I Direction : SSS. Stalin
Camera : Dharma Creation
Editing I DI I Poster Design: @edwinvfxartist
Music : Thiliban
Dubbing: Zibra Media
SFX: Sakthi
Associate Directors: Harish I Thanapoopathi
Assitant Directors: Madhan I Valan
PRO: Pon Santhana Kumaran
Colouring DI Studio : Onscreen Studios
Art: Nagarajan I Subakar
Produced By: Arun Kumar David
Official Partner: @moviemistindia
Casting
======
Likewin I Madasami I Arunkumar David I Pushparaj I JK I Dharma I Kadhir I Pulimurugan I Usha
===========================================
Social Media Site:
FB👉 - / moviemistofficial
Insta👉 - / moviemistindia
RUclips 👉 - @moviemistindia
Whatsup 👉 - whatsapp.com/c...
Do subscribe to watch fun-filled videos.
#ShortFilmContest #ShortFilm2024 #TamilShortFilm #emotional #trending #director #awardwinningshortfilms #cinema #awardwinningshortfilmstamil #awardwinning #shortfilm #tamil #tamilshortfilm #love #romance #family #tamilmovie #familydrama #couple #saagaaanukkal
பெண் கல்வியின் மேன்மையை உணர்த்தும் உன்னதமான படம் புது முகங்களின் நடிப்பும் எடிட்டிங். பின்னணி இசை அருமை.டைரக்டர் ஸ்டாலின் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். கூடிய விரைவில் பெரிய திரைப்படம் டைரக்ஷன் செய்ய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். அன்புடன் ஜெகன் கோட்டயம். கேரளம்.
அவனுடைய காதலும் வென்றது,அவளுடைய கல்வியும் வென்றது. அண்ணனும் ( SSS STALIN) வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉🎉❤
Pasanga mattum illa ponnugalum life la bold decision edupaga appadikurathukku intha jansi oru example 🎉❤
அருமையான கதை.. காதலுக்காக யாரும் இப்படி பண்ணுவர்களா .. உண்மையில் புனிதம் .. வாழ்த்துகள்.. டைரக்டர்.. ஸ்டாலின். ❤
Vazthukal ❤ Arumayana padaipu ..Director sss stalin best of luck ur carrier ... proud of panagudi ❤❤ Climax goosebumps moment ppaa
Super anna🎉
Super story, love is lust nu soldravagaluku ithalam puriyathu, becz ipdium love irunthuchu,iruku,..........?
Climax Vera level super story vazhthukkal
Super story and sema movie 🎉
🎉Super madasamy vazhga valamudan
Climax incredible 😮😮😮😮
Good story... ❤ stalin screenply is good climax vera level
நல்லா இருக்கு 👌🏽. நல்ல கருத்து. நல்ல படம் வாழ்த்துக்கள்
Stalin anna semaya irukku movie...ennum neraiya movie panrathukku ennodaya valthukkal🎉🥳🥳🥳💐
Superb 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
Super Richard 🎉🎉🎉
Camera angle vera leval 💐🥳🥳🥳
Super SSS Stalin anna . Unga movie climax eppavum twist ah thaan irukkum , super story. Unga movie la next engalukkum chance thaanga 🙏👌👌🙌
வாழ்த்துக்கள்🎉🌹👍
Good movie keep rocking ❤ well done team
Nice story 🎉🎉🎉
சூப்பர்
kahaanee nirdeshan donon ne achchha kiya Stalin bhaee aur big screen par aapakee film dekhane ke lie besabree se intajaar kar rahe hain. shaabaash sss Stalin bhaee❤✨
❤supper 🎉
மிக அருமையான ஒரு படைப்பு இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அதில் நடித்த நடிகரும் மிக அருமையாக நடித்துள்ளார் மேலும் மேலும் புதிய படைப்புகளில் சிறக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Very nice
Very Good
Super👌
🎉
Oru pennin valiyai azhagaga solliyirukar iyakkunar. Vazhthikal
Story screenplay Dop work super colouring also cinematic effect congratulations Brother
இந்த கதையை பெரிய படமா பண்னூங்க (காத்திருக்கிறேன்)
Super 🎉 (by marikkani)
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகுவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன ..என்ன ஒரு பிரமிப்பனா கதை களம்.. பெண்களின் கல்வி அவசியம் அவர்கள் எடுக்கின்ற முடிவு.. எதிர் பார்க்காத climax.. வாழ்த்துகள் ..entire team of சாகா அணுக்கள்..🥰
Super👍👍
🎉Super
நல்ல அருமையான கதை ஸ்டாலின் வாழ்த்துக்கள்
Super Valthukal
🎉🎉movie poster design super
தூய காதலின் வெளிப்பாட்டை உங்களின் படைப்பின் மூலம் அறிய கண்டோம்.
வாழ்த்துக்கள் அண்ணா #sss Stalin
Story ok tha bro but direction is not cinematic
Thanks for your comment bro.This is my Friend First short Film he is not assistant any director.This is own direction him you support and encourage him don't disappoint comment.
It's not like discouraging, it's just opinion to develop ur direction skill. If u want to shine in your field take as positive way
அருமை👌 திரைக்கதை ஜெட் வேகம். டிவீஸ்ட் & டர்ன்ஸ் சிறப்பு. அழுத்தமான காட்சிகளும் வேகமாக ஓடி விடுகிறது. இசை 👍.
வாழ்த்துக்கள் ஸ்டாலின்
Gd story.. Nalla movie.. 👌
Claimax super
🎉
Climax super 👍👍👍👍👍
Climax twist therikka viduringa Boss.. Unmaiyana kadhalarkalin unarvukalai purinchi kathai eduthu irukinga sss👍🏼👍🏼💐💐🥳👍🏼👌🏼
Super
Super
Director Mr.SSS Stalin , best of luck 👍👍🌄🧨🧨🧨💯✨
Nice work Annan Stalin and the entire team 🙂
👌👌👌
All characters are acting really nice ..
MM...nalla irukku..bro
அருமை பட குழுவினர்க்கு வாழ்த்துக்கள்
படத்தொகுப்பு 👌sharp cuts🔥
Climax twist super sir..🎉
தம்பி மாடசாமி உங்கள் நடிப்பு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏
Good Story