"இளையராஜா தான் எனக்கு Side டிஷ்.." "உதட கடிச்சிகிட்டு.. ஆ.. ஊன்னு.."வச்சி செய்த இயக்குனர் மிஷ்கின்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 20

  • @prabhur9659
    @prabhur9659 13 дней назад +6

    மிஷ்கின் ஒரு விழாவில் சொன்னார் இளையராஜாவும் எனது தந்தையும் இறந்தாள் நான் முதலில் இளையராஜா இறப்பிற்கு தான் செல்வேன் அவர் மீது உள்ள அன்பை இதைவிட வெளிப்படுத்த வேறு வார்த்தை இல்லை என்று தனது உணர்வை வெளிப்படுத்தினார் அன்று குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு என்ற உணர்வை வெளிப்படுத்தினார் இன்று நன்றி மிஸ்கின்❤

  • @ranjithkumar656
    @ranjithkumar656 12 дней назад

    நான் தினமும் சரக்கு அடிக்க side dish இளையராஜா songs

  • @farookrubberband2542
    @farookrubberband2542 12 дней назад +2

    ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் மேடை நாகரிகம் கூட தெரியாமல் கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஒரு படத்தை எடுக்கும் தயாரிப்பாளரின் ஒரு நிகழ்ச்சியில் இவனைப் போன்றவர்களை பேச வைத்தால் அந்தப் படம் உருப்படுமா.?
    ஒரு நிகழ்ச்சியில் நம்மை பொதுவெளியில் முகநூல் வழியாக லட்சக்கணக்கான பேர் பார்க்கிறார்கள் என்கின்ற ஒரு இங்கிதம் கூட தெரியாத இவனை போன்றவர்களை இனி மேற்கொண்டு மேடை ஏற்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

  • @thambikalamaadukiraan8979
    @thambikalamaadukiraan8979 12 дней назад

    மிஷ்கின் ஒரு குழந்தை ❤

  • @KumarK-w9i
    @KumarK-w9i 13 дней назад

    Itha vida yarum asinga padutha mudiathu😂😂

  • @Kesavjiedits
    @Kesavjiedits 13 дней назад +2

    Paithiyakkarapayala...

  • @shahilaravi6562
    @shahilaravi6562 13 дней назад +3

    Kirukkan

  • @mageshkumar3252
    @mageshkumar3252 13 дней назад

    Still people think this makes movie promotions still that this shit guy think he is greatest director in india

  • @rathnakumars4366
    @rathnakumars4366 13 дней назад

    Tamilnadu kutti chuvar ayiduchu

  • @eddie43210
    @eddie43210 13 дней назад

    Stupid person associates alcohol addiction with others. The director is a complete idiot. Tamil Nadu, a state with brilliant knowledge, has been ruined by alcohol.

  • @eddie43210
    @eddie43210 13 дней назад

    Kudigara koothadigal