15 Business Ideas in Tamil Without Investment in 2023 | முதலீடு இல்லாத 15 தொழில்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 460

  • @therikkumtamizhaaofficial6253
    @therikkumtamizhaaofficial6253 Год назад +38

    Empty mind ah video watch panna vantha person ku oru idea mind kedaikka this video help pannirukku Thank you Brother 🙏😇

  • @simplesmart8613
    @simplesmart8613 Год назад +86

    உன்மையில் நீங்கள் வீடியோ ஆரம்பத்தில் கூறியது போல நிட்சயம் சொந்த தொழில் தொடங்க பெரும் நம்பிக்கையை என்னைப் போன்ற பலருக்கு பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 10 месяцев назад +6

    அருமையான விளக்கம் வாழ்க்கையை மாற்றக்கூடிய பல யோசனைகள் பலருக்கும் பலன் தரும்.
    நன்றி பாராட்டு க்கள்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி, நன்றி ஐயா..🤝

  • @saireshiiyarkaikudil8554
    @saireshiiyarkaikudil8554 6 месяцев назад +2

    தங்களின் ஒவ்வொரு யோசனைகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
    தொழில் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட தொழில் செய்யும் ஆர்வத்தை தூண்டிவிடும் அளவிற்கு தங்களின் விளக்கங்கள் இருந்தன.
    மிக்க நன்றி.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  6 месяцев назад

      மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் 🤝

  • @1_Jashu_777
    @1_Jashu_777 11 месяцев назад +4

    நான் tutoring செய்ய விரும்புகிறேன் .ஏற்கனவே அரசு பள்ளியில் (தமிழ்நாடு )ஆங்கில ஆசிரியராக உள்ளேன் .நான் எப்படி Tutoring செய்வது sir? அரசு அரசு பணியில் இருப்பவர்கள் இதை எப்படி செய்வது செய்யலாமா ங்க Sir?தமிழ் பாடம் ஆங்கில பாடம் டெசிஷன் மேக்கிங் ப்ராப்ளம் சால்விங் லைஃப் ஸ்கில் இதையெல்லாம் மிகத் திறமையாகஎன்னால் செய்ய முடியும் ஐயா. இதைப் பற்றி எனக்கு சரியான வழி காட்டுங்கள். நன்றி.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 месяцев назад +1

      நீங்கள் online டுடோரிங் செய்ய விரும்பினால், நீங்கள் அளிக்கும் சேவைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்யுங்கள். உங்களிடம் பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு நீங்கள் zoom மீட்டிங் மூலமோ அல்லது skype மூலமாகவோ பயிற்சி அளிக்கலாம். வேறேதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி..

  • @sivasuriya.b8510
    @sivasuriya.b8510 8 месяцев назад +3

    Awesome video anna video vum pakka nalla erunthuchu ningalum nalla clear ahha explanation panninga and na romba kuyppamana mindset la eruntha eppa litta clear aha erukku entha video skip pannama fulla parthathuku apparum.

  • @Sabina23490
    @Sabina23490 6 месяцев назад +1

    Thank you so much bro... Indha video enakke poatta maadhiri irukku idhula neenga poatta skills la onnu rendu skills than enakku illa but epdi start pandrathunuthan therila...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  6 месяцев назад

      Thank you. See my other videos as well. Somewhere, somehow you'll get an idea. Kandippa, ungalukulla irukka edho oru asaathiya theramaiya neenga unarveenga. Good luck 🤝

  • @vincentconstructs
    @vincentconstructs 2 месяца назад +2

    Sir, first time I see your ideas on buisness ideas ..it is helpful and I want to thank you.. thank you so much sir

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 месяца назад

      You are most welcome and thanks a lot for your good words, sir 🤝

  • @pakeezakithab912
    @pakeezakithab912 5 месяцев назад +2

    நீங்கள் மிகச்சிறந்த தொகுப்பாளர் என்பதை உங்கள் பதிவு வெளிப்படுத்துகிறது. எந்த வார்த்தையை எங்கு எப்படி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை மிக அழகாக பயன்படுத்தி உள்ளீர்கள்.
    ஒன்றைப் பற்றி கூறும் முன்பு அதைப் பற்றிய பகுப்பாய்வு ( home work ) நீங்கள் நேரம் எடுத்துக்கொண்டு செய்தீர்கள் என்பதை இந்தப் பதிவு வெளிப்படுத்துகிறது.
    புது தொழில் முனைவோர்களுக்கு நீங்கள் ஓர் சிறந்த வழிகாட்டியாக இருக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  5 месяцев назад

      மிக்க நன்றி. தங்களின் இந்த மேலான வார்த்தைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி 🙏

  • @tamildon6878
    @tamildon6878 Год назад +1

    Superb video sir.
    Editing enna software use panringa sir. Super

  • @Dindigul_explorer
    @Dindigul_explorer Год назад +4

    💯 useful video 👍final tips 👍lifela oru business mela target vainga, antha business la no, 1. Agunga antha business kaga effort podunga

  • @sudharshanisivalingam4914
    @sudharshanisivalingam4914 7 месяцев назад +1

    This is a valuable video👏👏👏 a small suggestion, pls talk louder.😊👏👏👏👏good luck.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  7 месяцев назад

      Really sorry for the audio issue. I have corrected the issue from the next upload. Thanks for your comment.

  • @m.s.pmanikandan10
    @m.s.pmanikandan10 Год назад +1

    சோசியல் மீடியா டிஜிட்டல் மார்க்கெட்டிங் எப்படி சார் ஒர்க் பண்றது அதப்பத்தின ஒரு வீடியோபோடுங்க சார் உங்க எல்லா வீடியோ நான் பார்த்திருக்கிறேன் சார் ரொம்ப நன்றி சார் ரொம்ப யூஸ் புல்லா இருந்தது அந்த வீடியோ

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      மிக்க நன்றி, நிச்சயமாக நான் சோசியல் மீடியா பற்றிய தெளிவான வீடியோ ஒன்று போடுகுறேன். மிக்க நன்றி

  • @LogeshwariArumugam
    @LogeshwariArumugam 7 месяцев назад +1

    Anna how to create RUclips channel and how to write content ? Basic la irunthe video podunga anna?! Thanks

    • @Moneyandmindset
      @Moneyandmindset  7 месяцев назад +1

      Sure, very soon I will upload one on that

  • @SarwaanVlog
    @SarwaanVlog Год назад +40

    1, Fitness training -gym
    2, Tiffen service
    3, Blogging
    4,Tutoring
    5, Freelance writing
    6, Stitching
    7, Digital marketing
    8, Real estate
    9, Beautician
    10, Digital coaching

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад +3

      Stitch panni vikka poreengala, illa vaangi vikka poreengala?

    • @suryaswathi7001
      @suryaswathi7001 Год назад +1

      Freelance writting naa ena bro

    • @SarwaanVlog
      @SarwaanVlog Год назад

      @@suryaswathi7001 content writing in our free time

    • @suryaswathi7001
      @suryaswathi7001 Год назад

      @@SarwaanVlog ithu unmaiyaa neriya per fake nu solranga

    • @suryaswathi7001
      @suryaswathi7001 Год назад

      @@SarwaanVlog vacancy irundha solunga bro enaku nalla eludha varum plse

  • @Villagesound1
    @Villagesound1 Год назад +12

    This video very usefull for me and all. Keep posting this type of videos regularly its very helpfull for all

  • @lathaastro6076
    @lathaastro6076 10 месяцев назад +3

    மிக மிக பயனுள்ள தகவல்கள் வாழ்க வளமுடன்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 месяцев назад

      மகிழ்ச்சி. மிக்க நன்றி.

  • @ABDULHAKEEMHAKEEM-f7n
    @ABDULHAKEEMHAKEEM-f7n Месяц назад +1

    அருமையான தேவையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Месяц назад

      உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி 🤝

  • @mohansundar8511
    @mohansundar8511 8 месяцев назад +1

    Communication skills,marketing ,product preparation

    • @Moneyandmindset
      @Moneyandmindset  8 месяцев назад

      Will try to create contents on these topics. However I have been covering many topics in my regular videos which will cover these as well. Thank you

  • @karunakaranm-jh3cq
    @karunakaranm-jh3cq 9 месяцев назад +1

    Super sir, request more detailed video about consulting business, Thank you🙏🏻🙏🏻💐💐

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 Год назад +5

    Nice information bro.very useful for all type of people's. Thanks.

  • @msmubadha3290
    @msmubadha3290 2 месяца назад +1

    Na ithuvarai kaalamum paartha videos le ippady oru knowledge kidaikala brother thanks for your support...❤
    Innum videos poduga plz

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 месяца назад

      மிக்க நன்றி, மிக்க மகிழ்ச்சி. நிச்சயம் இம்மாதிரி நிறைய தகவல்களை பகிர்கிறேன். நன்றி 🤝

    • @msmubadha3290
      @msmubadha3290 2 месяца назад

      @@Moneyandmindset வாழ்த்துக்கள் சகோதரர் மிகவும் நன்றி

    • @msmubadha3290
      @msmubadha3290 2 месяца назад

      @@Moneyandmindset வாழ்த்துக்கள் சகோதரரே மிகவும் நன்றி இன்னும் உங்களுடைய பயனுள்ள காணொளிகளை எதிர்பார்த்து இருக்கின்றோம்

  • @anushasatkunanathaan8295
    @anushasatkunanathaan8295 2 месяца назад +1

    உங்களுடைய கருத்துக்கள் மிகவும் பயனுட்டையதாக இருக்கின்றது, உங்களின சமூக வள்ச்சியின் ஆர்வமும் அக்கறையும் , பாராட்டுதலுக்குரியவை
    மிக்க நன்றி….
    Interieur Desiging , certification cours கற்றுக்கொள்ள விரும்புகினேன்
    இதற்க்கு விழிகாட்ட முடியுமா?
    நன்றி.7

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 месяца назад

      மிக்க நன்றி. Interior designing பொறுத்தவரையில், ஆன்லைனில் நிறைய நிறுவனங்கள் இதற்கான பயிற்சியை தருகின்றன. Certificate, Diploma என வேறுபட்ட முறைகளில் கற்றுத்தருகிறார்கள். உங்களுக்கு ஏற்றதை நீங்கள் பரீசலனை செய்து தேர்ந்தெடுங்கள். நன்றி

    • @SureshChellam
      @SureshChellam 2 месяца назад

      Yes katrukolla mudiyum

  • @sumathis2813
    @sumathis2813 Год назад +1

    I want to know about digital marketing. Pls upload digital marketing related videos.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Sure, I am uploading video on digital marketing and affiliate marketing together next week. Please have a track on new video alerts. Thank you 👍

    • @sumathis2813
      @sumathis2813 Год назад +1

      @@Moneyandmindset thank you so much. I am waiting for your video. Thanks for your quick response.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      @@sumathis2813 🤝

  • @annabavitha5951
    @annabavitha5951 Месяц назад +1

    Very usefull video to me. Thank you

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 Год назад

    Oru women ellargume enna waste solranga . Entha video oru idea kidaigum tq sir.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад +1

      தைரியமா எதையும் சந்திக்க தயாரா இருங்க மேடம். உங்க லட்சியத்தை நோக்கிய பார்வையில தெளிவா இருங்க. முன்னேறி போயிகிட்டே இருங்க. கடவுளை நினைங்க, உங்க உழைப்பு மேல நம்பிக்கை வைங்க..

  • @sellamuthunachimuthu7799
    @sellamuthunachimuthu7799 Год назад +3

    நல்ல செல்வத்திற்கான சூப்பர் யோசனைகள் .

  • @JapanjapanJap
    @JapanjapanJap 18 дней назад +1

    Chooseful and useful

  • @my-my9iu
    @my-my9iu Год назад +1

    bro naan srilanka ongada videos superb Keep going like this

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад +1

      Thank you so much 😀 மிக்க நன்றி 🤝

  • @Astro_Thamilvanan
    @Astro_Thamilvanan 11 месяцев назад +3

    நன்றிகள்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 месяцев назад +1

      நன்றி, மகிழ்ச்சி

  • @mswetha2807
    @mswetha2807 Месяц назад +1

    Last tips rmpa nala irundhuchu thank you anna

  • @VenkateshKR-v7j
    @VenkateshKR-v7j 9 месяцев назад +1

    please release a freelance content writing videos, and other freelance works.

  • @mohemedanshif6798
    @mohemedanshif6798 Год назад +3

    Freelance video please

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Год назад +6

    Super Bro Your voice will give to us self confident..

  • @satheeskaransathees3954
    @satheeskaransathees3954 Год назад +1

    Your vedio is now motivate because now we are discuss with my family may be very soon start LUNCH

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Thank you and glad that it helped to choose something best for you. Congrats 👍🏻

  • @msmubadha3290
    @msmubadha3290 2 месяца назад +1

    Eaxatly brother...💯

  • @rajav.d4856
    @rajav.d4856 Месяц назад +1

    Excellent ideas

  • @TN31VCK
    @TN31VCK Год назад +1

    நான் ஒரு கிராமத்தில் வசிக்கிரேன் என்னிடம் ஒரு ஒரு லட்சம் சிறுக சிறுக சேமித்த காசு உள்ளது அதை வருமானம் ஈட்ட எனக்கு ஒரு நல்ல தொழில் சொல்லுங்க .

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      இந்த வீடியோவை பாருங்கள், ஒருவேளை உங்களுக்கு உதவியாக இருக்கலாம் - ruclips.net/video/0rbZXSfDa88/видео.html

    • @konangal16
      @konangal16 3 месяца назад

      Petty shop and sitting thr and dng health insurance jobs thru customers

    • @whatsnexttamilchannel3681
      @whatsnexttamilchannel3681 28 дней назад

      Dealership eduga.. snakes items... A2b mathiri products...

  • @monadeva2191
    @monadeva2191 Год назад +1

    Romba romba Nandri thalaiva... 😊 enaku maths romba nalla varum ipa nan oru institute LA maths tutor ah iruken then adhu dhan en strength kuda but Thaniya oru institute start panna amount Illa adha develop panna idea illa so enna panlam nu oru suggestion kudungalen

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      நீங்க, Online platform பயன்படுத்தலாம். நிச்சயமா உங்களுக்கு Instagram, Facebook பத்தியெல்லாம் தெரிஞ்சிருக்கும். அதுல, உங்களோட சர்வீஸ் என்னனு போடுங்க, social media la அசிட்டிவா இருங்க. நிச்சயமா அங்க இருந்து உங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைக்கும்.

  • @LearnfrenchA1
    @LearnfrenchA1 6 месяцев назад +1

    Nan real estate field la join panni erukan ...but velliya sollavey kastama eruku

    • @Moneyandmindset
      @Moneyandmindset  6 месяцев назад

      Consultant business ellaame appadithaan. Earn pannanum, jeyikanum-nu mudivu pannitta hard work pannithaan aaganum brother. Thanks for your comment 🤝

  • @KarpagaLingam-d4u
    @KarpagaLingam-d4u 5 месяцев назад +1

    Hi Money & mindset welcome your valuable infomations with 15types of model choice yours, first time I received smart to live earn improvement, Expecting more important Hello RK ❤ Bangalorean.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  4 месяца назад

      Hello RK sir, thanks for your comment. All the best sir 🤝

  • @Maya-ph3qi
    @Maya-ph3qi Месяц назад +1

    சார் பார்வை குறைபாடு உடையவர்கள் பிஸ்னஸ் ஐடியா சொல்லுங்க

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Месяц назад

      உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி. இதற்கான உடனடி பதில் என்னிடம் இல்லை. கால அவகாசம் கொடுங்கள், பின்னர் உங்களுக்கேற்ற சில தொழில் வாய்ப்புகளை சொல்கிறேன். நன்றி

  • @-databee191
    @-databee191 8 месяцев назад +1

    Useful information ❤

  • @Navee_lyrics
    @Navee_lyrics 9 месяцев назад +1

    Kadavuley ivlo nazha unga video yen pakkama ponenennu romba feel pantren ,,,, romba romba Thanks 🙏

    • @Moneyandmindset
      @Moneyandmindset  8 месяцев назад

      மிக்க நன்றி, மகிழ்ச்சி 🤝

  • @marshalronakphillip5536
    @marshalronakphillip5536 Год назад +2

    Superb sir... Getting hopes from this video...

  • @solokingchandru6455
    @solokingchandru6455 Год назад +2

    digital marketing vedio pannuga bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Yes, within 1 week those details will be uploaded and updated. Stay with us. Thank you bro 👍❤

  • @godblessme3242
    @godblessme3242 28 дней назад +1

    யாரு வெற்றியை அடைவார் இலங்கை தேர்தலில்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  26 дней назад +1

      Anura Kumara Dissanayake 😂 I am replying to your comment only after the results are out 😂😂🤣

  • @srikowshikshanmuga595
    @srikowshikshanmuga595 2 года назад +4

    ப்ரோ உங்களோட அட்வைஸ் வந்து ரொம்ப சூப்பரா இருக்கு தேங்க்யூ

  • @TheRamachandranR
    @TheRamachandranR Год назад +4

    hope this video would realy helps to any tamil people who plan to do new startup.. its realy very informative

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Thank you sir, for your valuable comment and appreciation

  • @nathiyav9304
    @nathiyav9304 Год назад +1

    Great vedio really very uaefull vedio and i believe this vedio change my life 😊

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Thanks a lot for your words madam. Good luck 👍🏻

  • @விழுமியம்
    @விழுமியம் Год назад +1

    மிகவும் சிறந்த வீடியோ good job extremely great 👍👍👍

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      மிக்க நன்றி. Thank you very much 🤝

  • @BaLa-dr7bk
    @BaLa-dr7bk Год назад +1

    Please upload a video about Digital Marketing

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Sure, I will do that after a few other videos in between

  • @mythinfathimamythinfathima7384
    @mythinfathimamythinfathima7384 4 месяца назад +2

    அண்ணா நான் கல்லூரி மாணவன் எனக்கு எதாவது தொழில் idea தாங்க

    • @Moneyandmindset
      @Moneyandmindset  4 месяца назад +1

      வெகு விரைவில், உங்களைப்போல் பகுதி நேரம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை தேடுபவர்களுக்காக, ஒரு வாய்ப்பை பற்றிய வீடியோ பதிவேற்றம் செய்கிறேன். சற்று காத்திருங்கள். நன்றி..

    • @civil957
      @civil957 7 дней назад

      Easy to made more part-time business available bro

  • @dineshkumar.m2776
    @dineshkumar.m2776 6 месяцев назад +1

    Very nice Explanation Sir

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 11 месяцев назад +1

    Exllent arumai guidance thank you

  • @karthickr6065
    @karthickr6065 8 месяцев назад +1

    Excellent thank you 🎉

  • @jeyaramanveerappan3015
    @jeyaramanveerappan3015 Год назад +4

    Very nice video. Excellent initiative

  • @sharathramnath
    @sharathramnath 2 года назад +4

    Continue & make more videos. I am waiting

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад +1

      Thanks a lot for your good words, sir. Sure, I continue to make more useful business videos. Thanks again

  • @-conscience
    @-conscience Год назад +5

    சுத்தமா சவுண்ட் இல்லை

  • @janufaallah800
    @janufaallah800 11 месяцев назад +2

    V.v.v.good vdo, thq bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 месяцев назад

      Thanks and you're welcome brother 🤝

  • @harishmithaR55
    @harishmithaR55 9 месяцев назад +1

    Zero invisment la business pannanum na enna pandrathu nga bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 месяцев назад

      அதை பத்திதான் இந்த வீடியோவில சொல்லியிருக்கேன்.

  • @songslover-to8zq
    @songslover-to8zq Год назад +2

    Thank you indha video koduthatharkku

  • @ajanajantha9101
    @ajanajantha9101 Год назад +1

    ❤ super. Thankyou so much

  • @rameshm1014
    @rameshm1014 11 месяцев назад +1

    Superb bro lot of thanks

  • @pahuthevan6489
    @pahuthevan6489 10 месяцев назад +1

    I want to become a freelance writer.Please guide me.
    Thank you!

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 месяцев назад

      Sure I will. There are lots of FB groups with freelance writing opportunities. Please do a search 👍

  • @kalppanadharmesh7855
    @kalppanadharmesh7855 11 месяцев назад +2

    Tell about digital marketing full details sir

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 месяцев назад

      I have already posted a video on affiliate marketing which is also a part of digital marketing. Kindly go through it. I am also working on to bring other videos. Thank you

  • @RamachandranSandanam
    @RamachandranSandanam 6 месяцев назад +1

    Great advise

  • @seyadmalukTN1612
    @seyadmalukTN1612 Год назад +1

    Bro events management paththi full detailsa oru video update pannunga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      கண்டிப்பா பண்றேன். நிறைய பேர் ஆன்லைன் பிசினஸ் பற்றி அதிகம் கேட்டிருக்காங்க. ஆன்லைன் பிசினஸ் பத்தி விடியோக்கள் போட்டு முடித்ததற்கு அப்பறம் நிச்சயமா இதை பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுறேன். நன்றி..

  • @safsolutions8940
    @safsolutions8940 Год назад +1

    Can u pls suggest best digital marketing institute in Coimbatore for offline course

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      I have no idea about Coimbatore. However, as far as "Digital Marketing" is concerned or any other skill-based training is concerned for that case, I would recommend you NOT to go / join based on popularity or brand name of any institute. The inputs and skills that you'll be learning will be based on real-time experience. Social media is one of the basic medium in digital marketing. You cannot get yourself updated from the theory based teachings. To make my suggestion short, "you'll have to get trained from a better TRAINER than an institute." A big institute might have a trainer who doesn't have real-time experience. For example, Google and Meta have brought in lot of changes recently.

  • @anitham3103
    @anitham3103 4 месяца назад +1

    Fortune favours the brave💪😎...

  • @karuppuselva2663
    @karuppuselva2663 7 месяцев назад +1

    Anna unga video ellame paththen anna, epo na concive ah, erukken..... Na sonthama oru shop vekkanunu asa paturen, v2la erunthu epti anna panrathu, enaku konja tips solluga bro.... En sontha kal la, nikkanunu asa paturen anna v2la erunthu enna work panrathunu solluga anna

    • @Moneyandmindset
      @Moneyandmindset  6 месяцев назад

      Hello sister. Good luck to you. Kandippa neenga sonthama thozhil panna mudiyum, ungaloda wealth & earning-ah improve pannikka mudiyum. Ennoda digital marketing course series complete-ah paarunga sister. Adhula irundhu edhaavadhu clue ungalukku kidaikkum. Ungalaala sondhama thozhil thodanga oru nalla idea ungalukku kedaikkum. Anga irundhu aparam eppadi adutha step-ku poradhu-nu neenga yosikkalaam, sister. Thank you 🤝

    • @SureshChellam
      @SureshChellam 2 месяца назад

      Veetula irunthu neraya work panna mudiyum

  • @JapanjapanJap
    @JapanjapanJap 18 дней назад +1

    Blindlifeblindloveblindpartnerblindly blindmentalhealthdeadbody still surviving to facing civilhurts country

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Год назад +3

    Thank you sir 🙏 your useful videos 🙏

  • @EnochRaja-vj8ie
    @EnochRaja-vj8ie 11 месяцев назад +1

    Thank you sir., really we blessed with that

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 месяцев назад

      So nice of you sir. Thank you very much 🤝

  • @nammapasangaeventsofficial
    @nammapasangaeventsofficial Год назад +1

    Digital marketing pathi video podunga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      நிச்சயமாக போடுகிறேன்..

  • @millionairescollection
    @millionairescollection 9 месяцев назад +1

    வாழ்க நலமுடன் அண்ணா

    • @Moneyandmindset
      @Moneyandmindset  9 месяцев назад

      மிக்க நன்றி. மகிழ்ச்சி..👍

  • @sekar2646
    @sekar2646 11 месяцев назад +1

    Freelance content writing video pld

  • @idontknowaboutme5016
    @idontknowaboutme5016 3 месяца назад +1

    பதினைந்துமே பொருந்தலனேனா என்ன பண்றது

    • @Moneyandmindset
      @Moneyandmindset  2 месяца назад +1

      16-வது எதுன்னு தேடுங்க, பதில் கிடைக்கும்.

  • @thudipathu_Unakaga
    @thudipathu_Unakaga Год назад +3

    Bro ennaku content writing Varum.and script ready panna therium.. writing rmba pudikum.edha vachi naa enna panna?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Start your own blogging site. Choose the category of blogging carefully that matches your interest.

    • @LearnfrenchA1
      @LearnfrenchA1 6 месяцев назад

      Content writing ezhutha first enna step edukanun , ennaku grammar la varathu so nan enna panndrathu

  • @JapanjapanJap
    @JapanjapanJap 18 дней назад +1

    Absolutely

  • @spvalli9054
    @spvalli9054 11 месяцев назад +1

    How to use digital marketing services details please

    • @Moneyandmindset
      @Moneyandmindset  11 месяцев назад

      I will have to upload seperate video for that madam. I will do that as soon as possible.

  • @yuvaraniselvam6512
    @yuvaraniselvam6512 Год назад +1

    Digital marketing video pathi podungha sir

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      நிச்சயமாக போடறேன். வெகு சீக்கிரமே..

  • @abiusha1682
    @abiusha1682 10 месяцев назад

    Facebook ads you tube ads epdi create panrathu sir.. athuku athum course eruka

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 месяцев назад

      அதை பத்தி வீடியோ போடறேன், இல்லனா நெறைய free விடியோக்கள் RUclips'ல கிடைக்குது, பாத்து கத்துக்கோங்க.

  • @jayanthikrishnamoorthi3623
    @jayanthikrishnamoorthi3623 Год назад +1

    Need to know digital marketing business in full details

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Our next video is all about digital marketing only

  • @shobanapk4252
    @shobanapk4252 Год назад +8

    Fitness training
    Tiffin services
    Blogging
    Tuition
    Freelance writing & content writing
    Video influencer
    Interior Designing
    Mehandi Designing
    Tailoring
    Electronic repairing
    Digital marketing
    Real estate
    Makeup artist
    Digital coaching
    Business consultancy

  • @vatsalasubramaniamsubraman8384
    @vatsalasubramaniamsubraman8384 Год назад +1

    Yes I m interested in writing pl. Post writing videos

  • @skthecool_008
    @skthecool_008 Год назад +1

    Sir, You give any internship for your consulting services !!!

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Yes sir. Kindly mail or whatsapp for further details sir. Thank you

  • @kamala2300
    @kamala2300 Год назад

    Good posting. pls share the video for Video Influencers

  • @JapanjapanJap
    @JapanjapanJap 18 дней назад +1

    Experience lotlita lot

  • @ramachandranjayaraman7855
    @ramachandranjayaraman7855 Год назад +2

    Very nice 👍👍👍👍👍👍👍 good information.

  • @JapanjapanJap
    @JapanjapanJap 18 дней назад +1

    Variety of seeds laddu

  • @lathaastro6076
    @lathaastro6076 10 месяцев назад +1

    அருமை அருமை

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 месяцев назад

      மிக்க நன்றி...🤝

  • @mswetha2807
    @mswetha2807 Месяц назад +1

    Freelance writing job la inrested iruku but enga poyi search pananum ? Anyone please explain?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Месяц назад +1

      Naan adha pathi seekirame oru video pondren. Thank you 🤝

    • @mswetha2807
      @mswetha2807 Месяц назад

      @@Moneyandmindset thanks for ur reply

  • @prabhupalanivel716
    @prabhupalanivel716 Год назад +2

    U are the best for motivating people.
    Good . keep it up bro

  • @RafeelRafeel-ig3zz
    @RafeelRafeel-ig3zz 10 месяцев назад +1

    You tube food chenal aarambikka eanakku aasa simple ah video yeppadi pannuranu solluge azanoda viparangela solluge

    • @Moneyandmindset
      @Moneyandmindset  10 месяцев назад

      ஆரம்பத்துல, மொபைல் பயன்படுத்தியே வீடியோ எடுங்க. உங்களுக்கு RUclips ரொம்ப பழகினதுக்கு அப்பறம், கொஞ்சம் வருமானம் வர்றது உறுதியானதும், அப்பறம் இதுல முதலீடு பண்றத பத்தி யோசிங்க. நன்றி..🤝

  • @darwinchandra2809
    @darwinchandra2809 Год назад +1

    Volume is very low and poor in this video

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Год назад

      Sorry. Yes, this video got low volume which was unnoticed untill many days. Kindly use headphone, please. Thank you

  • @godisgreat.2252
    @godisgreat.2252 Год назад +2

    ❤❤❤ thanks

  • @pavuli1993
    @pavuli1993 Год назад +1

    Anna sound reach aagala but good job keep it na

  • @gamingwithwolf1259
    @gamingwithwolf1259 5 месяцев назад +1

    Super sir

  • @MMareeswaran-ot4kk
    @MMareeswaran-ot4kk 5 месяцев назад

    தயவுசெய்து இப்படி விளம்பரம்
    தரவேண்டாம்.முதலீடு இல்லாத
    தொழில் எதுவுமில்லை.நொந்து
    போயிருக்கும் மக்களை இப்படி
    சொல்லி ஏமாற்றவும் வேண்டாம்
    அவர்களைஏமாற்றி என்னாகப்
    போகுது.அதனால் சிந்தித்து
    விளம்பரம் செய்யவும்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  4 месяца назад

      உங்கள் இயலாமை மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். முதலீடு இல்லாமல் தொழில் மட்டும் அல்ல, உலகத்தில் வாழ கூட முடியாது - முதலீடு இல்லையென்றால். நான் சொல்லியிருக்கும் இந்த தொழில் வாய்ப்புகள் அனைத்தும் பண முதலீடு பெரிதாக இல்லாமல், உங்கள் நேரத்தையும் உங்கள் திறமையையும் வைத்து நல்லதொரு தொழிலை உருவாக்கும் சிந்தனையை ஏற்படுத்தி அதன் மூலம், உங்களுக்கான பணம் ஈட்டும் ஒரு நல்ல தொழிலை ஏற்படுத்திக்கொள்ளும் வழிமுறையை கிட்டத்தட்ட 1 மணிநேரம் செலவு செய்து பேசி, அதற்கான வீடியோ உருவாக்கி பதிவேற்றம் செய்து இருக்கிறேன். உங்களை ஏமாற்றுவது எனது நோக்கமும் இல்லை, அதில் எனக்கு லாபமும் இல்லை.
      முதலீடு இல்லை என்ற தலைப்பு பார்த்துவிட்டு, உழைக்காமல் பணம் சம்பாதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் வீடியோ பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை உங்களுக்கு நிறைய மனசோர்வு இருக்கும் என்று நினைக்கிறன். எழுந்து வாருங்கள், நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. மன உறுதியுடன் எதையும் அணுகுங்கள், பணமும் சம்பாதிக்கலாம், நிறைய சாதிக்கலாம். நன்றி 🤝

    • @MMareeswaran-ot4kk
      @MMareeswaran-ot4kk 4 месяца назад

      @@Moneyandmindset நண்பரே
      முதலில் என்னை மன்னியுங்கள்.
      தலைப்பு இப்படி போடவேண்டாம்.
      குறைந்தமுதலீட்டிலும்,உழைப்பு
      இவைகளால் முன்னேற உங்களுக்கு ஒருசந்தர்ப்பம்
      என்றுசொல்லுங்கள். உண்மையாக உழைப்பவர்கள்
      சோர்வடையமாட்டார்கள்.
      எந்தசூழ்நிலையிலும் மன உறுதியை விட்டுவிடாமல்
      முன்னேற எண்ணுவார்கள்.எதற்கும்
      ஆண்டவனின் அருளையும்
      பெற்றிருக்கவேண்டும்.