Vizhamaley Video Song |Student No.1 Tamil Movie Songs | Sibi Raj | Sherin | Pyramid Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2017
  • Song: Vizhamaley….
    Singers: S P Balasubramanyam, K S Chithra
    Music: Maragatha Mani
    Director: Selva
    Producer: Sena Films
    A duet song from the movie Student No.1 released in the year 2003 , The Movie directed by Selva . It is a super hit drama movie, featuring popular actors Sibi Raj, Sherin, Yugendran, Nassar, Vidharth, Manivannan, Vinu Chakrawarthy and Others. The song sung by S P Balasubramanyam, K S Chithra. Music composed by Maragatha Mani and lyrics by Na. Muthukumar, Kabilan, Annamalai. This movie is the remake of blockbuster Telugu film Student No.1.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2 тыс.

  • @eswaripande7519
    @eswaripande7519 3 месяца назад +258

    2024 யாரு எல்லாம் இந்த பாடல் கேட்குறிங்க.

  • @user-Sadiq983
    @user-Sadiq983 5 месяцев назад +250

    2024யாரு எல்லாம் இந்த பாடலை கேட்குறிங்க.

  • @sasidheena3115
    @sasidheena3115 3 года назад +511

    நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் இனிமையானது ❤

  • @ramachandranr7435
    @ramachandranr7435 Год назад +100

    செரின் ரொம்ப அழகாக இருக்காங்கே. நான், 4ம் வகுப்பு படிக்கும் போது இந்த பாடலை கேட்டேன். இதுவரைக்கும் சலிக்காத ஒரு பாடல் ஜனவரி 6ம் தேதியிலிருந்து 2023 கேட்கிறேன்

  • @priyankapriyanka8829
    @priyankapriyanka8829 4 года назад +780

    Semma song 😍😍😘😘💋💋indha song yaaruku romba pidikumo like poringa frnds😊😊💘💘

  • @durgadevi-lo8ss
    @durgadevi-lo8ss 5 лет назад +769

    காதல் ஒரு பரமபதம் கண்ணிரண்டில் தாயம் விழும் ஏணி மேலே ஏறும் போது காதல் பாம்பு தீண்டினால் விழாமலே இருக்க முடியுமா super lines

    • @AkbarAli-tt3jn
      @AkbarAli-tt3jn 5 лет назад +7

      durga devi genius ji neenga

    • @Arunkumar-tf9xb
      @Arunkumar-tf9xb 5 лет назад +4

      Super

    • @hariharanneelagirinagaraja9684
      @hariharanneelagirinagaraja9684 4 года назад +6

      That's Na முத்துகுமார் ..

    • @jayaseelan3766
      @jayaseelan3766 3 года назад +8

      அருமையாக இப்பாடலை ரசித்து இருக்கீறீர்கள் தோழி.

    • @durgadevi-lo8ss
      @durgadevi-lo8ss 3 года назад +2

      @@jayaseelan3766 நன்றி தோழரே

  • @pulisekar3901
    @pulisekar3901 4 года назад +176

    நான் ஸ்கூல் படிக்கும் போது இந்த படம் வந்தது. செம்ம song

  • @muniyaraj.s4836
    @muniyaraj.s4836 3 года назад +636

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @musiclovermusiclover
    @musiclovermusiclover Год назад +208

    பள்ளி பருவ பாடல்கள் இந்திய சினிமாவின் மிக முக்கிய பகுதி பாடல்கள் தான் நினைவுகளை கண்முன் நிறுத்தும் ஒரு time travel machine

  • @veerasamyraveena6670
    @veerasamyraveena6670 5 лет назад +2011

    Losliya, alahu, cute, nu sloravanga apidiyae sherina kojam parunga..... Semma cute sherin..... Super...

  • @jackulinjithil9350
    @jackulinjithil9350 3 года назад +566

    எத்தனை தலைமுறை வந்தாலும் சித்ரா அம்மாவின் பெயரை மறக்க முடியாது

  • @vsrn3434
    @vsrn3434 2 года назад +49

    (Telugu) music director மரகதமணி..சித்ரா,spb சரண்...கூட்டு முயற்சி சூப்பர் சாங்..awesome

  • @parkkavibala49
    @parkkavibala49 4 года назад +118

    செம செம செம சாங் அருமையான பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இந்த பாட்டை தினம் தினம் கேட்டு ரசிப்பேன்

  • @nivinsmom7777
    @nivinsmom7777 5 лет назад +857

    School days la intha songa tha dance pannite irupom

  • @user-kc4kx1dd6t
    @user-kc4kx1dd6t 2 года назад +145

    90/கிட்ஸ் School memory ❤️🌹நான் 6th கிளாஸ் படிக்கும் போது பொதிகை தொலைக்காட்சி சேனலில் ஒளியும் ஒழியும் வெள்ளிக்கிழமை இரவு 7.மணிக்கு கேட்ப்போம் அது ஒரு காணக்காலம் மறக்க முடியாது. நினைவுகள்

    • @kumaresankumaresan5005
      @kumaresankumaresan5005 Год назад +2

      🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💖💖💖💖

    • @CBE2807
      @CBE2807 Год назад +2

      There were lot of Music channels when this movie got released.... don't lie here for likes...

    • @Gunasundari-cs9qn
      @Gunasundari-cs9qn Год назад +1

      S

    • @amsavenig3231
      @amsavenig3231 Год назад +1

      மறக்க முடியாத நினைவுகள்😢❤❤❤❤

    • @inbasuresh
      @inbasuresh Год назад +1

      @@CBE2807 டேய் லூசு அது எனக்கு தெரியும். ஒரு சில வீடுகளில் பொதிகை டிவி ஆண்டனா மட்டுமே வைத்திருப்பார்கள். அதை அவர் மறக்க முடியாத நினைவாக சொல்கிறார். நீ பணக்காரணக அப்போ இருந்திருப்ப உன் வீட்ல எல்லா சேனல்களும் வரும். கேபிள் இருந்திருக்கும் உன் வீட்டில். ஒரு சில வீடுகளில் 2003year ல பொதிகை சேனல் மட்டும் வர மாதிரி வச்சிருப்பாங்க. லைக்காக வா. எல்லாம் கமெண்ட் பன்றாங்க மெண்டல்.

  • @sathishraja1633
    @sathishraja1633 Год назад +54

    பாகுபலி RRR போன்ற பிரமாண்டமான படங்களுக்கு இசை அமைத்தவர் திரு.மரகதமணியின் படைப்பு இந்த பாடல்

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 4 года назад +277

    விழாமலே இருக்க முடியாது!!
    விழுந்துவிட்டால்............
    காதல் வலையிலிருந்து
    எழவே முடியாது....................!!!!!!!

  • @musiclovermusiclover
    @musiclovermusiclover Год назад +151

    காதல் என்றால் என்னவென்றே அறியாத வயதில் ரசித்து கேட்ட பாடல்

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +570

    2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍🙋‍♀️

    • @lifebeginsat45
      @lifebeginsat45 Год назад +5

      2022 செப்டம்பரில் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க

    • @lifebeginsat45
      @lifebeginsat45 Год назад +2

      2022 செப்டம்பர் 27-இல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க

    • @lifebeginsat45
      @lifebeginsat45 Год назад +1

      2022 செப்டம்பர் 27 6:25:67:9232 IST PM -இல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க

    • @nandininandu7260
      @nandininandu7260 Год назад

      😁😁😁

    • @psuganthi3025
      @psuganthi3025 Год назад

      mee 🥰🥰

  • @mavalappanmavalappan7040
    @mavalappanmavalappan7040 3 года назад +120

    இந்தப் பாடல் பாடியது எஸ்பிபி சரண் அவர்கள்

  • @priyankasaravanan9207
    @priyankasaravanan9207 5 лет назад +1193

    Yarupa inu intha sng ah pakringa 2019 june la ?

  • @sakthivelnachimuthu5062
    @sakthivelnachimuthu5062 5 лет назад +2864

    After big boss inga varavanga oru like podunga😂

  • @devanathandrk
    @devanathandrk 3 года назад +57

    S p Charan and k s Chitra Amma super singing

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 года назад +70

    இன்னிக்கு தேடி இந்த பாட்டு கேக்கறேன்... கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க................. சலிக்காத SPB அய்யா குரலும்... சித்ரா அம்மா குரலும் ♥️♥️ பாடல் வரிகளும் 🎼🎼🎼 கிறங்க வைக்கும் 😍😍😍 23.2.2021😎😎😎

  • @gvidhya6411
    @gvidhya6411 5 лет назад +57

    My veryyyyy veryyy *most fvrt song* love both of you Gaysss...
    *விழாமலே இருக்க முடியுமா.........விழுந்து விட்டேன் காதல் வழியிலே......*

  • @chvj1453
    @chvj1453 5 лет назад +129

    Semma song.. Sherin baby super... School tym fvrt song

  • @velmurugan601
    @velmurugan601 2 года назад +275

    2022 லும் இந்த பாடலை தேடி வந்தவங்க யாரும் இருக்கீங்களா😍😍😍

  • @user-sc5nl6oy5b
    @user-sc5nl6oy5b 4 года назад +174

    சிபிராஜ் முதல் படம் மிகவும் அற்புதமான பாடல்

  • @nth5243
    @nth5243 5 лет назад +381

    My school time fav song 🎶😍💕

  • @geethashiva1968
    @geethashiva1968 4 года назад +129

    இந்த படம் பார்த்தபோது இந்த heroine யார் என்று நினைத்தேன், அது நம்ம sherin எனும் போது ரொம்ப சந்தோசமா இருக்குது

  • @user-kc4kx1dd6t
    @user-kc4kx1dd6t 2 года назад +14

    இந்த படம்ரீலீஸ் ஆகும் போது icc கிரிக்கெட் 2003world கப் நடந்துச்சு நான் 6th standard படிச்சேன் இந்த பாடல் doordarshan பொதிகை சேனலில் ஒழியும் ஒளியும் நிகழ்ச்சிஇல் பார்ப்போம் அது ஒரு பொற்கால மறக்க முடியாத நினைவு 🌹🌹🌹❤️❤️

    • @abdzire_94
      @abdzire_94 14 дней назад

      Also in Formula 1 2003 Season Australian Grand Prix 2003 Starting too for Ferrari Michael Schumacher 6th Championship charge start in Star Sports or ESPN Channel

  • @sakthivelsakthivel1956
    @sakthivelsakthivel1956 3 года назад +48

    Chithra amma voice so cute😍😍😍

  • @venkatesalu4673
    @venkatesalu4673 5 лет назад +709

    Who came here after watching her in Bigg Boss 3?!

  • @DrDGElaiyarasan
    @DrDGElaiyarasan 5 лет назад +75

    Omg Intha song sherin odatha my favorite song

  • @NikhilMathew-lr9bs
    @NikhilMathew-lr9bs Год назад +45

    Old sunmusic... memories... only 90s.. kids.. can feel this.. song.. & vibe

  • @user-qs4us4jt6j
    @user-qs4us4jt6j Год назад +28

    காதல் அரும்பியதும் கேட்க கேட்க விரும்பும் பாடல் 😍

  • @jasminedad3809
    @jasminedad3809 5 лет назад +515

    90 kids who all 😍😘

  • @Nandy_MaduraiPonnu
    @Nandy_MaduraiPonnu 5 лет назад +663

    Eye dha azhagu sherin ku who s agree

  • @sume1156
    @sume1156 2 года назад +167

    Sherin was lucky to have some awesome songs in tamil cinema throughout her career☺😍

    • @happylifeforu
      @happylifeforu Год назад +2

      Ha ha nadichathe 4 படம் than

    • @abdzire_94
      @abdzire_94 14 дней назад

      ​@@happylifeforu Also Special Appearance in Chiyan Vikram Bheema 2008 movie Rangu Rangamma Song for her

  • @gollugopi
    @gollugopi 3 года назад +58

    90s kids will know the feel of this song yethana thadava ketrpom sema hit indha song ,,brings lot of memories .. indha music and lyrics sema manapadam apolam really miss these kind of good musical songs in current generation

  • @biravicivil2199
    @biravicivil2199 4 года назад +66

    Sherin romba honest ah irukkanga enakku BB la avangalatha pudikkum nalla ponnu I vote for sherin

  • @laxminarayanatamilchannel2377
    @laxminarayanatamilchannel2377 5 лет назад +65

    அருமையான பாடல் வரிகள்.
    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை.

  • @music_makes_everything_better
    @music_makes_everything_better 2 года назад +14

    Chithra amma voice ennamo iruku pa .. ella kalathukum set agum .... The best gift for cinima industry

  • @krish6105
    @krish6105 Год назад +9

    என்னை காதலிக்க பிறந்தவனே நீதான் என்று கைகள் கோர்த்து என் ..... சாயும் தோழன் என்று ..
    ...!!! so cute ❤❤

  • @asubramaniagri9072
    @asubramaniagri9072 5 лет назад +87

    Naan school padikum kalathil most romantic love songs enakku romba romba pidikum voice super first varigalile oru mayakkam chitra amma voice super

  • @anbukudiya7900
    @anbukudiya7900 5 лет назад +682

    Trisha, nayantarava Vida sheriku cummy age tha....weight loss panna sema cutea irupanaga

    • @shan536
      @shan536 4 года назад +10

      yes

    • @januhere4405
      @januhere4405 4 года назад +11

      Yesss shes damn cute

    • @saranraj3361
      @saranraj3361 4 года назад +13

      Anbu Kudiya thirisha nayan ellam kilavinga sherin Semma cute

    • @anbukudiya7900
      @anbukudiya7900 4 года назад +4

      @@saranraj3361 true

    • @monas980
      @monas980 4 года назад +2

      Yes

  • @shinysweet398
    @shinysweet398 2 года назад +78

    I am living for the intro of this song. Masterpiece

  • @madhumitha4625
    @madhumitha4625 2 года назад +27

    SPB Charan sir voice..😍😍😍 one of the cutest thing..😘❤💝

  • @logeshm4984
    @logeshm4984 4 года назад +39

    Maragathamani ( Keeravani)........One of the less used music directors in Tamil. But in Telugu he is legend, His songs are wonderful.....Favt music director 🎉♥️👌🏻

  • @sathishkannan5152
    @sathishkannan5152 4 года назад +278

    *Bigg Boss Sherin Army* 😎🔥

  • @vshareveducate2064
    @vshareveducate2064 3 года назад +105

    Listening to this song in 2021 and it's still so fresh 💗 Spb Charan's voice is just wow💗💗

  • @sakthis8754
    @sakthis8754 5 лет назад +366

    Enaku sherin daan pidikum. ....real ah irukanga...no acting....in bb house

  • @lavanyakrishnamurthy7857
    @lavanyakrishnamurthy7857 5 лет назад +96

    Spb saran & chithra amma voice semma spb saran avanga appa mathiriyae sirichikitae paadi iruparu nice

  • @thanara
    @thanara Год назад +18

    மிகவும் எனக்கு பிடித்த அருமையான பாடல்

  • @vimalasathasivam5027
    @vimalasathasivam5027 3 года назад +50

    Charan's voice😍

  • @dhivyas6658
    @dhivyas6658 5 лет назад +325

    Ipo irukka sherin and this sherin totally different

  • @ramalakshmiramya3
    @ramalakshmiramya3 4 года назад +47

    Ethanayo thadava intha song audio keturuken but intha song la sherin nu enaku theriyave theriyathu...After biggboss tha i know this ,,,,,,😂😂😂😂😂😂so cute

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 3 года назад +24

    Spb charan & chitra mam voice 😍😍😍

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Месяц назад +3

    Remembering 2003..A midsummer night dreams

  • @mukanyaravirkm3164
    @mukanyaravirkm3164 5 лет назад +91

    Maroon Leghanga super! Sherin ultimate

  • @hichmanstephen1893
    @hichmanstephen1893 5 лет назад +219

    அழகு ஷெரின் chance kodukkala
    2019 July bb3

  • @abdulhameedabdulhameed5752
    @abdulhameedabdulhameed5752 3 года назад +16

    அந்த வயசுல நான் விழுந்து விட்டேன் அது ஒரு காலம்

  • @SHL_balaji
    @SHL_balaji 4 года назад +76

    10 th public exam going on meanwhile this song also playing in vetrivel theatre at ponneri...2003 memories

    • @user-kc4kx1dd6t
      @user-kc4kx1dd6t 2 года назад +4

      Icc கிரிக்கெட் 2003 world கப் நடந்துச்சு இந்த movie ரீலீஸ் ஆன புதுசுல அது ஒரு பொற்க்காலம் பிரதர் நான் 6th standard படிச்சேன் ஸ்கூல் கட் அடிச்சிட்டு கிரிக்கெட் பார்ப்போம்

    • @user-nv8je2yk6y
      @user-nv8je2yk6y Год назад +4

      Me also 10 th in 2003

    • @rameshmugunthan3370
      @rameshmugunthan3370 9 месяцев назад +1

      Me too, we are 35 now cheers

  • @inbhavalliinbhavalli3174
    @inbhavalliinbhavalli3174 5 лет назад +115

    Serin very beautiful actress💃💃💃

  • @vanishasrinivasan50-50
    @vanishasrinivasan50-50 4 года назад +88

    Weight loss pannitu cinima la marupadi entry kudutha super ah irukum sherin semma cute

  • @gabbardurai711
    @gabbardurai711 Год назад +11

    Na.muthukumar lyrics on fire

  • @auxipre6801
    @auxipre6801 3 года назад +579

    அடப்பாவிங்களா கூட ஒருத்தன் ஆடுறான் அவன பத்தி ஒருத்தன் கூட பேச மாட்டேங்குறீங்க 😜

    • @PRATHAP26
      @PRATHAP26 3 года назад +10

      😂😂😂😂😂😂😂😂😂

    • @user-lg1md5bv4j
      @user-lg1md5bv4j 3 года назад +20

      மனுஷன பத்தி பேசலாம் மனுஷ கொரங்கல்லாம் பத்தி பேச முடியுமா

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 3 года назад +50

      @@user-lg1md5bv4j adi serupala...athu sathyaraj son sibiraj da....first unoda face ah mirror la paru da

    • @user-lg1md5bv4j
      @user-lg1md5bv4j 3 года назад +2

      @@-SeKaRvIjAy2522 உன்னதான்டா அடிக்கணும் பீ தோய்த்த செருப்பால நாறப்பய

    • @muthuiashmin3878
      @muthuiashmin3878 3 года назад

      😁😁😁😁

  • @priyas2239
    @priyas2239 5 лет назад +186

    வீழமலே இருக்க முடியுமா விழுந்துவிட்டேன் காதல்.....வலையிலே......😘😘😘

  • @saranyaasokan9154
    @saranyaasokan9154 4 года назад +127

    Ma-pa-sa..ma-pa-ni..
    Ma-pa-sa-ni-pa,ma-ree-sa-ree..
    Ennai kaadhalikka
    pirandhavane needhan Endru
    kaigaL korththu En thoal saayum
    thoalan Endru
    Enakku thoandriyadhaale
    Ellaam maariyadhaale
    Un kannukulle kaadhalane
    vizhundhu Ezhugiren
    vizhaamale irukka mudiyumaa
    vizhundhuvitten kaadhal valaiyile
    varaamale poaga mudiyumaa
    viraindhu vitten kaadhal vazhiyile
    Nijam dhaan.. nijam dhaan..
    ingu kanavugaLin thoLLai dhaangaLae
    vizhaamale irukka mudiyumaa
    vizhundhuvitten kaadhal valaiyile
    varaamale poaga mudiyumaa
    viraindhu vitten kaadhal vazhiyile
    ____________________
    ival kannukuLLe uLLadhenna
    Enna sakthiyo
    ivaL pakkamaaga Ennai
    izhukkum kaandha sakthiyo
    ivan kaigaLile ulladhenna
    mandhira koalo
    ivan thottavudan uyirthezhundhadhu
    mangaiyin udalo
    kaadhal oru parama padham
    kannirendil dhaayam vizhum
    kaadhal oru parama padham
    kannirendil dhaayam vizhum
    yaeni mele Erumbodhu
    kaadhal paambu theendinaal
    vizhaamale irukka mudiyumaa
    vizhundhuvitten kaadhal valaiyile
    Nijam dhaan.. nijam dhaan..
    inge kanavugaLin thoLLai dhaangaLae
    vizhaamale irukka mudiyumaa
    vizhundhuvitten kaadhal valaiyile
    __________________
    ivaL moochchu kaatrai
    ketkuthenthan vaayu mandalam
    ivaL paththu viralai patrum
    podhu ushna mandalam
    ivan udhadu Endhan udhattai
    thottaal eera mandalam
    ivan izhuththu anaikum
    neraththile koadi sanjalam
    serndhirundhaal yegaadhasi
    selaikudhaan ore kushi
    serndhirundhaal yegaadhasi
    selaikudhaan ore kushi
    vayadhu vandhu vaLayai virikkum
    maattikonden nee rasi
    vizhaamale irukka mudiyumaa
    vizhundhuvitten kaadhal valaiyile
    Nijam dhaan.. nijam dhaan..
    inge kanavugaLin thoLLai dhaangaLae
    vizhaamale irukka mudiyumaa
    vizhundhuvitten kaadhal valaiyile

  • @SaiShree1
    @SaiShree1 3 года назад +29

    Sp Charan Sir Voice 💜

  • @sivasubhasivasubha2745
    @sivasubhasivasubha2745 Год назад +4

    இந்த பாடலை தெலுங்கு மொழியில் கேட்பதை விட தமிழ் மொழி மிகவும் அருமையாக உள்ளது

    • @CBE2807
      @CBE2807 Год назад

      Yes very true

  • @priyasubu5115
    @priyasubu5115 5 лет назад +155

    Ippo oru koottam kelambirukkum 😆😆😆after BB 😅😅vanga vanga

  • @tiger91010
    @tiger91010 5 лет назад +41

    Actually this song came in Telugu when I was in Hyderabad.The same Film was Directed by S.S.Rajamouli.During late 90's a lot of good songs came especially Chitra mam songs.Later on when I came back to Tamilnadu these songs got composed in tamil and released later.

  • @sachinpraba2719
    @sachinpraba2719 Месяц назад +1

    Ayyo intha song lam marakka mudiyuma 90s memories bro 😢😢😢😢😢

  • @purpleokidkid4818
    @purpleokidkid4818 3 года назад +36

    SPB Charan VOICE Made This Song Lovely

  • @agalyathangaraj5583
    @agalyathangaraj5583 4 года назад +44

    She is very cute in this song..!!!
    If she maintained her body she would be the lady super star😍😍

    • @raveenkumar8275
      @raveenkumar8275 4 месяца назад

      What rubbish. There has to be an act in an actress to achieve superstardom. Nobody becomes a superstar without acting skills. Tamil actors may be an exception. Non actors like rajini, vijay and ajith can become superstars without any breakthrough in their performances

  • @sweetdreams4255
    @sweetdreams4255 5 лет назад +57

    My school time fev song

  • @madhu3778
    @madhu3778 2 года назад +2

    Sm Madhu driver pochampalli songs selection Very very great selection enkku entha padal romba pudicha thanks👌💐💐💐💃🕺💃🕺💃🕺💃🕺💃

  • @RamKumar-xh9fi
    @RamKumar-xh9fi 4 года назад +5

    விழாமலே இ௫க்க முடியுமா
    விழுந்து விட்டேன் காதல்
    வலையிலே தி௫ம்ப தி௫ம்ப கேட்க
    தூண்டும் பாடல் அ௫மை அ௫மை.

  • @Priya-hw3jl
    @Priya-hw3jl 5 лет назад +96

    Sherin my fav actress such a beauty girl!!!

  • @riyapartha1038
    @riyapartha1038 4 года назад +10

    Enakku romba puticha song ....♥️♥️ Entha song ketta romba happya erukku enota ammukutty enkita erukkara feeling semma .....🤩🤩 love you da ammukutty 💋 💋💋 💋💋 💋

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +20

    அருமையான பாடல். மிக சிறந்த ஆடல்.

  • @babysri6210
    @babysri6210 10 месяцев назад +1

    ❤😊❤அட்டகாசமான படங்கள் தொகுப்பு பெற்றோர் இருவரும் இணைந்து தமிழ் தமிழ் தமிழ் அகராதி ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி கல்வியறிவு விகிதம் என்பது உண்மை

  • @dineshkumaranburajan6054
    @dineshkumaranburajan6054 5 лет назад +289

    Sherin is really worth than kajal agarwal and Rakul preet singh, she know Tamil fluently and beautiful than both.

  • @sumirk
    @sumirk 4 года назад +38

    My Favourite song in my childhood times💕

  • @mountpattenprabu2556
    @mountpattenprabu2556 3 года назад +18

    Chithra's awesome singing

  • @jenithap8683
    @jenithap8683 3 года назад +4

    2021 la dhaan indha maari oru song irrukunu therithu... Semma song 😘😘😘😘💯💯💯😀😀

  • @theflyinggirl8381
    @theflyinggirl8381 5 лет назад +20

    Yeani mele earum podhu kadhal paambu theendinal😍vizhamale iruka mudiyuma 😘😘😘😘

  • @nayantharakuppoo3485
    @nayantharakuppoo3485 5 лет назад +247

    Sherinoda cute kku munnala losliya ellam pichchai vanganum .real cute pie

    • @jenika_1338
      @jenika_1338 5 лет назад +17

      Losiliya cute ah. , 🤔🤔🤔🤔🤔🤔

    • @alantrevor4915
      @alantrevor4915 5 лет назад +16

      Sherin cute 😊😇

    • @shivakalachandrasekar8515
      @shivakalachandrasekar8515 5 лет назад +12

      Apdi solra en chellakutty..losliya Oru pasanga paithiyam

    • @shan536
      @shan536 4 года назад +7

      Yes sherin kaaladi losliya irukanum

    • @januhere4405
      @januhere4405 4 года назад +7

      Losliya kum beauty kum 7lam porutham

  • @Selva26591
    @Selva26591 2 года назад +5

    School படிக்கும் போது இந்த ஒரு பாடலுக்காக படத்தை பார்த்தேன்.

  • @hariblockbuster533
    @hariblockbuster533 4 года назад +5

    Indha movie varum pothu age 8, ipa enaku 25 age inda song ahh ipa kekkum pothu semma feeling....

  • @surenderraju
    @surenderraju 5 лет назад +8

    Super singing ...ks chitra Amma garu.. SP charan garu super hit song

  • @iyyapanp12
    @iyyapanp12 4 года назад +10

    Both r cute. Especially my favourite sherin love u dear I always support to u

  • @lakshmanane2119
    @lakshmanane2119 2 года назад +2

    வாய்பில்லை ராஜா என்னா ஒரு பாட்டு 90s மட்டுதான் தெரியும் காதல் வாழ்க வளமுடன்

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 2 года назад +3

    முத்துகுமார். SPB .இருவரையும். ரொம்ப மிஸ் பண்றோம்

  • @padmapretty
    @padmapretty 5 лет назад +4

    My fav actress...Indha paatu niraya time audio va ketrukan..ana indha songla ennoda fav Actress dha irukanganu ipo dha pakkura....i love you sherin...💕

    • @pyramidcomedy4157
      @pyramidcomedy4157 5 лет назад

      Pleease Subscribe Our New Pyramid HD Tamilc hannel
      ruclips.net/channel/UCMvsImcuUegUXf_jFJRUQ-g

    • @raveenkumar8275
      @raveenkumar8275 4 месяца назад

      How is she your favourite actress? What breakthrough performance did she give in her films?

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 4 года назад +12

    என்றும் இசையை
    உச்சரிக்கும்
    எனக்கு
    மந்திரமே
    மரகதமணியின்
    இசை வடிவம்தான்!!
    இசையில்
    தெலுங்கு வாடை
    தெரிகிறதா??

  • @Alaigall
    @Alaigall Год назад +2

    Sibhi eppavum super acting,avaru nadikurathu ellame sema....

  • @satheeshsanj2408
    @satheeshsanj2408 5 лет назад +60

    Vilzamale irukka mudiyuma vilzundhuvitten kadhal valaiyile......

  • @kalaivani7973
    @kalaivani7973 5 лет назад +33

    My most most favourite song.. Awesome choreography..

    • @abdzire_94
      @abdzire_94 Год назад +1

      @@Selva26591 Also Don't Forget the Location Shot in Russia before Jeyam Ravi Dhaam Dhoom 2008 Movie also shot here till Climax + happy ending in same even though the director Jeeva who passed away in Russia in June 2007 before the release in
      2008 August