இலைக்கோவா வறை | கோவா வறை | Cabbage leaves varai | kova varai recipe | cabbage recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • இலைக்கோவா வறை செய்வதற்கு தேவையான பொருட்கள்
    இலைக்கோவா 4
    எண்ணெய்
    கடுகு 1/2தே க
    பெரிஞ்சீரகம் 1/2தே க
    பெ.வெங்காயம் 1
    ப.மிளகாய் 4
    கறிவேப்பிலை
    முட்டை 1
    தேங்காய்ப்பூ 25g
    மஞ்சள்த்தூள் 1/4தே க
    உப்பு தேவையான அளவு
    The ingredients Cabbage leaves Varai
    Cabbage leaves 4
    Oil
    Mustard 1/2tsp
    Fennel seeds 1/2tsp
    Onion 1
    Green chilli 4
    Curry leaves
    Egg 1
    Grated coconut 25g
    Turmeric powder 1/4tsp
    Salt as needed.
    #satheesentertainment

Комментарии • 49

  • @fmsamayal1084
    @fmsamayal1084 3 года назад

    சூப்பர் பார்க்குபோதே அழகாக இருக்கிறது👍🤝🤝🤝👍

  • @gamingsparrowyt9576
    @gamingsparrowyt9576 3 года назад +2

    சில நாட்களுக்கு பின் எப்படி சகோதரா ? உங்கள் சமையல் ஒவ்வொன்றும் செய்து பார்க்கும்போது மிக மிக சுவையாகவே உள்ளது மிக்க நன்றி colombo சகோதரி subashini

  • @tamilcottage
    @tamilcottage 3 года назад

    எனக்கு மிகவும் பிடித்த வறை, முட்டை போட்டு செய்தது பார்க்கும் போது மிகவும் சுவையாக உள்ளது. 👍

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 3 года назад

    Superb Anna vegetables ellam epadi easy a cut panura endu solunka anna

  • @shiyaminisivanesan1978
    @shiyaminisivanesan1978 3 года назад +1

    Vanakkam Anna eppadi iirukkirinkal nikalseekalukku kova varai arumai 🙏🏼

  • @karthigabalakumar9293
    @karthigabalakumar9293 3 года назад

    நன்றி அண்ணா

  • @priyaayan7814
    @priyaayan7814 5 месяцев назад

    Thank you

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 года назад

    மிகவும் நன்று ♥️♥️♥️♥️

  • @selvarajahaiyadurai4400
    @selvarajahaiyadurai4400 3 года назад

    Good one thank you. இதுமுட்டைக்கோவா மரத்தின்ரை இலை. ஊரிலை தனியாக இலைக்கோவாவிற்கிறது. அதன்விதைகள்நட்டால் செடிபோலவளரும் இலைகளைப் பறித்து இது போல வெட்டிவறுக்கலாம் அதற்கும் தனிச்சுவையுண்டு

  • @esthershanthynicholas4405
    @esthershanthynicholas4405 2 года назад

    👍👍👍

    • @satheesentertainment
      @satheesentertainment  2 года назад +1

      Thanks 😊

    • @esthershanthynicholas4405
      @esthershanthynicholas4405 2 года назад

      @@satheesentertainment முதல் தடவையாக முட்டை போட்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. உங்கள் சமையல் திறனுக்கு மிக்க நன்றி brother. God bless you 🙏

  • @darvikajana1543
    @darvikajana1543 3 года назад

    Parkka nanraka irukku 👌👌

  • @jawahirmutur8227
    @jawahirmutur8227 3 года назад

    உங்களுடைய்ய சமையல் சுப்பர்
    இலகுவான முறையில் ருசியான சமையல்
    உங்களுடைய்ய சமையலை அதிகமாக பார்த்து செய்தும் இருக்கேன் சுப்பர் ஆனால் நெத்தலி பிறட்டல் செய்து பிழையாகி விட்டது
    நீங்கள் நாசிக்குரா என்ற சாப்பாடு செய்து காட்டுங்கள் இலகுவான முறையில்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க நன்றி😊👍

    • @jawahirmutur8227
      @jawahirmutur8227 3 года назад

      நாசிக்குறா சாப்பாடு செய்து காட்டுங்கள்

  • @saruatheray9642
    @saruatheray9642 3 года назад

    Super Sathees very healthy too👌

  • @shanthi6911
    @shanthi6911 3 года назад

    Watching from srilanka

  • @manchuwanimohanadas959
    @manchuwanimohanadas959 2 года назад

    Thanks

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад

    👍👍👍👍🥳🥰

  • @ParisAmmasKitchen20
    @ParisAmmasKitchen20 3 года назад

    Wow super yummy 😋

  • @sdsdd3566
    @sdsdd3566 3 года назад

    Super

  • @selvikandiah
    @selvikandiah 3 года назад

    Delicious anna

  • @thusyjesuthas5213
    @thusyjesuthas5213 3 года назад

    Super bro 👌💐

  • @sivasamykarthy6281
    @sivasamykarthy6281 3 года назад +1

    (மாசித்தூளும்) முட்டையும் அல்லது (இறால் கூனியும்) சேர்க்கலாம். இது முட்டைக்கோவா,சவோய் நெளிக்கோவாவுக்கும் செய்யலாம் மாசித்தூள் தடிப்பமெனில் சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு இளகி வரும் போது தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கலாம்.

  • @sumathyravindran7971
    @sumathyravindran7971 2 года назад

    Your wife very luckly

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 года назад

    இதுவரை.முருங்கைகீரையைமட்டும்தான்.இப்படிசெய்திருக்கின்ரேன்மிக்கநன்றி.இலைகோவாசெய்துகாட்டியதற்கு.சவூதியிலிருந்து.

  • @vimalabalachandran1068
    @vimalabalachandran1068 3 года назад

    Super