Tamil பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… பெண் : அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… ஏ… மாமா… மனந் தூங்குதில்ல… உன் ஆசை அது நீங்குதில்ல… பெண் : உன்னதான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே… பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… -BGM- பெண் : நீ கொடுத்த முத்தமெல்லாம்… நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்… நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்… அது வளருதய்யா வயித்துக்குள்ள… பெண் : போதும் அந்த ஒரு நிமிஷம்… போதும் அந்த ஒரு ஸ்பரிசம்… மனசுக்குள்ளே ரசிச்சுக்கிட்டே… நான் வாழ்ந்திடுவேன் பல வருஷம்… பெண் : மாமா உம் மூச்சு பட்டு… மொட்டு ஒன்னு பூவாச்சு… மாமா உம் முத்தம் பட்டு… ரத்தம் இப்ப தேனாச்சு… பெண் : உன்னதான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே… பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… -BGM- பெண் : இழுத்து விட்ட மூச்சினிலே… உதிர்ந்துபுட்ட மல்லிய பூ… வாசம் இன்னும் வீசுதய்யா… என் மனசுக்குள்ள மனசுக்குள்ள… பெண் : நீ கொடுத்த முத்தத்துல… நனஞ்சுபுட்டேன் உடல் முழுக்க… ஈரம் இன்னும் காயலயே… என் உசுருக்குள்ள என் உசுருக்குள்ள… பெண் : கண் மூடி போகும் போதும்… காதல் அது போகாது… மண் மூடி போகும் போதும்… மனசு மட்டும் மூடாது… பெண் : உன்னைத்தான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே… பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… பெண் : ஏ… மாமா மனந் தூங்குதில்ல… உன் ஆசை அது நீங்குதில்ல… உன்ன தான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே
2025 இன் முதல் பாடல் நான் கேட்டு கொண்டிருக்கிறேன் நான் என் மாமா i miss u புருஷா நானும் 90s kid
2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார் எல்லாம் கேட்குறீங்க அப்படின்னு கேட்குறவங்க எல்லாம் எங்கப்பா
❤
It's me ❤❤
வாங்கண்ணோவ்
My favourite song
My favorite
நீ கொடுத்த முத்தமெல்லாம் நெஞ்சுகுள்ள மறச்சி வச்சேன் நெஞ்சுகுள்ள மறச்சி வச்சேன் அது வளருதய்யா வயித்துகுள்ள❤❤❤ super line i am pregnant so happy 🥳🥳🥳
❤
Super lines ❤
En mama tha enaku ellame en mama i love you thangame ( 2025 ) i dedicate to my husband ❤
❤❤❤❤❤
இந்த பாடல் வரிகள் என் மாமாவுக்காக❤❤
❤
❤
Y
❤❤❤❤❤❤
Swarnalatha mam voice🤌❣️+ 'உன்னதான் நினைச்சேன் உள்ளுகுள் தவிச்சென் ' meena mam cute performance ♥️
இந்த பாடல் வரிகள் என் மாமாவுக்கு
சூப்பர்
மீனா நல்ல அழகு பாடல் வரிகளும் அருமை நல்ல இயற்கையான சூழல்
Suu
நீ கொடுத்த முத்தமெல்லாம் நெஞ்சுக்குள்ள...............அது வளருதைய்யா வயித்துக்குள்ள என் அவளுக்கு பிடித்த வரி❤❤❤❤❤❤❤
Intha paadalai kettale meendum meendum nenjil malargirathu kaadhal ninaivugal❤❤
Unnathan nenachan ullukul thavichen thungamalley🥰😍🥰
காலம் கடந்தும் எனை தீண்டும் அந்த தென்றலின் மெண்மை பரிசம் மட்டும் மாறவில்லை அழகு.......
அது மென்மை ஸ்பரிசம்
@@maruthanayagam6806etho 1 vidunga avangale feel panni soldranga
2023 ல் பிடித்த பாடல் அருமையான வரிகள்
Tamil
பெண் : என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…
என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…
பெண் : அந்த கரும்பு காட்டுக்குள்ள…
இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்…
ஏ… மாமா… மனந் தூங்குதில்ல…
உன் ஆசை அது நீங்குதில்ல…
பெண் : உன்னதான் நெனச்சேன்…
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே…
பெண் : என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…
அந்த கரும்பு காட்டுக்குள்ள…
இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்…
-BGM-
பெண் : நீ கொடுத்த முத்தமெல்லாம்…
நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்…
நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்…
அது வளருதய்யா வயித்துக்குள்ள…
பெண் : போதும் அந்த ஒரு நிமிஷம்…
போதும் அந்த ஒரு ஸ்பரிசம்…
மனசுக்குள்ளே ரசிச்சுக்கிட்டே…
நான் வாழ்ந்திடுவேன் பல வருஷம்…
பெண் : மாமா உம் மூச்சு பட்டு…
மொட்டு ஒன்னு பூவாச்சு…
மாமா உம் முத்தம் பட்டு…
ரத்தம் இப்ப தேனாச்சு…
பெண் : உன்னதான் நெனச்சேன்…
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே…
பெண் : என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…
அந்த கரும்பு காட்டுக்குள்ள…
இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்…
-BGM-
பெண் : இழுத்து விட்ட மூச்சினிலே…
உதிர்ந்துபுட்ட மல்லிய பூ…
வாசம் இன்னும் வீசுதய்யா…
என் மனசுக்குள்ள மனசுக்குள்ள…
பெண் : நீ கொடுத்த முத்தத்துல…
நனஞ்சுபுட்டேன் உடல் முழுக்க…
ஈரம் இன்னும் காயலயே…
என் உசுருக்குள்ள என் உசுருக்குள்ள…
பெண் : கண் மூடி போகும் போதும்…
காதல் அது போகாது…
மண் மூடி போகும் போதும்…
மனசு மட்டும் மூடாது…
பெண் : உன்னைத்தான் நெனச்சேன்…
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே…
பெண் : என் மாமன் மதுர வீரன்…
என் மனசுகேத்த சூரன்…
அந்த கரும்பு காட்டுக்குள்ள…
இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்…
பெண் : ஏ… மாமா மனந் தூங்குதில்ல…
உன் ஆசை அது நீங்குதில்ல…
உன்ன தான் நெனச்சேன்…
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே
Love this song🎵🎵
Deva sir kondada marantha musician...
3125 la yaarellam intha paata kekringa....oru like podunga
Intha padalin varigal ennoda manasula vaalra ennoda mamavuku.
இந்தப் பாடல் எனக்கு மிகவும்
Amma voice words tune semma
Hi
Intha song en mamavukkaga❤❤❤
My favourite song words super
Dedicated to my mama......❤
Dedicated to my mama
❤
Madurai veeran Samy ❤❤❤
Semma song
😢முரளி மிஸ்ஸிங் ஸ்வர்ண மிஸ்ஸிங் லதா
Swarnalatha amma voice ❤❤❤
கேட்க கேட்க இனிமையான பாடல் ❤❤❤❤
I miss you Swarnalatha Amma ❤😢
Always meena oru peralagi❤❤
I love this song
Nice song❤❤❤❤
Superb beautiful song and voice and 🎶 31.8.2023
Lovely song meena murali super
naa 2025🎉la keetetu eruken
naanum 90s kid
சூப்பர் மாமா பாடல்🌹💋💕
Alagiiii...........
en mama mathavan
All-time favourite song
மாமா ஐ மிஸ் யூ மாமா மாமா
Na.muthukar vera level lines
மனம் ரொம்ப கஷ்டமாக யிருக்கு தாயே
So many of them love their mama ❤
I Miss you Mama 💖
This song my dear Mama ❤❤❤
Love you Mama ❤❤❤❤
Lovely song
Am 90skits❤
I. Love muts mama.எனக்கு பிடித்த பாடல்
I love this song❤m
Arumaiyana padal nanum 2024 keakurean
En Deva mama ku entha song dedicated 😢
My fav song❤❤❤❤❤❤❤❤
Comment patikka pitikkum
I am ranjitha love this song alagiiii.........👄
Mybestsong❤
I lovely song
I like song rompa petikum
Nice songs
இந்த பாடல் என் நண்பனுக்கு
❤❤❤❤my😊 Dr ❤❤❤🎉🎉🎉🎉
meena i love you😍😘❤💜💛
Meena beautiful ❤❤❤❤
Nan ba❤
Lovely
Good song
Mama song
Love u to diii I miss dhanam
All songs in this movie very nice
Meena❤❤❤❤
Love you prakashmama
❤
i love Muthu❤❤❤❤❤💋💋💋
Dedicated my mama ❤💞💋💙🤪😘😞❤😘😘😘😘😘😘😘😘😘
Super
I love you di Thangam ❤ I miss you
Meena அழகு
Miss u murali sir
Nice song 2024
01/01/2025 🎉happy new year🎊
24.6.2023
Dedicated my husband sundar
❤❤
P
Indha pattu ennavanukkagha
Dedicated to my mama
En mamavukku
I love my soul mate prakash
😊
Who all are watching after avanaa nee ... Karunthamizhan shorts 🎉
❤❤❤❤❤
Mama miss you❤❤❤❤
2025...first..time
I love you my haspant
50 % of songs swarnalatha sang by meena
Just now time--6.30pm - Thursday-2024
🎉
T,R,s,eintha, songe,yaifpade,erukuthu,
Dedicate to my hus vivek
Same tune in viraluketha veekam. Pombalay lesa ninaikathe rasa
Dedicated to my husband love you suresh
24. 4. 24. பேக்கரி