semma romantic song... " tangam endrum tangam tane.. Lesa naraichalum singam tane " 😄😍 No age to luv ❤️ nd tamizh pola cute language engayume illanu tonudhu 💗 semma lyriczzzz
M -மூணு முழம் மல்லியப்பூ என்னை முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு மல்லியப்பூ என்ன முட்ட சொல்லி கேக்குதடி மூணு முழம் மல்லியப்பூ என்னை முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு மல்லியப்பூ என்ன முட்ட சொல்லி கேக்குதடி நான் காவலுக்கு மட்டும் இல்லடி உன் கட்டிலுக்கு கெட்டிகாரண்டி நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேண்டி நீ கிட்ட வாடி மூணு முழம் மல்லிய பூ என்னை முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு மல்லியப்பூ என்ன முட்ட சொல்லி கேக்குதடி M -மீனாட்சி பல் வரிசை அதுதாண்டி சீர்வரிசை பொண்டாட்டி முத்து முகம் அதுதாண்டி சொத்து சுகம் F -உன்னோடு உறவாட நான்ஜென்மம் எடுத்தேன் துணி போட்டு மறைக்காம நான் எல்லாம் கொடுத்தேன் M -பொண்டாட்டி கட்டுகோப்பா இருப்பதனாலே நரம்பு துடிக்குது நரைச்ச பின்னாலே F - தங்கம் என்றும் தங்கம் தானே மீச நரைச்சாலும் சிங்கம் தானே -ம் ம் ம் ம் ம் மூணு முழம் மல்லிய பூ உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ முட்ட கண்ணு மல்லியப்பூ உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ F - சோடி உள்ள காதலுக்கு சாதி இல்ல பேதம் இல்ல M - சேத்துக்குள்ள பூத்தும் கூட தாமரைக்கு சேறு இல்ல F - நீ ஒசரம் மிக ஒசரம் நான் எட்டி தொடவா M -அடி கொடியே இளம் கொடியே நான் மடிமேல் விழவா F -சோள காட்டுக்குள்ள சுகம் கண்டதால காளம் கன்னுகுட்டி தூக்குது வால M -மாமனுக்கு தாங்கவில்லை (F -அஹம் ) இனி மாராப்புக்கும் வேலை இல்ல( F -ம் ம் ம் ம் ம் ) F -மூணு முழம் மல்லிய பூ ( M -ம் ) உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ(M -அஹம் ) முட்ட கண்ணு மல்லியப்பூ உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ நீ காவலுக்கு மட்டும் இல்லயா என் கட்டிலுக்கு கெட்டிகாரண்யா நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேய்யா நீ கிட்ட வாயா M -மூணு முழம் மல்லிய பூ என்னை முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு மல்லியப்பூ என்ன முட்ட சொல்லி கேக்குதடி
கனவு கனவா வருது இது போல பாடல் ஆனால் ஒரு கண்ணாலம் கூட ஆக மாட்டேங்குது. ஏழு குண்டலவாடா. எனக்குன்னு பொறந்தவ வராமலா போவாள் 70வயசில கண்ணாலம் ஆனால் கூட அந்த டூயட் படாமல் பாடையில் போக மாட்டேன்
Semma voice lyrics pair music dance ellame super feeling happy and excited to hear this song goosebumps Chitra amma voice ayyo Semma Semma Apram andha smile sound super
ஆண்: மூனு முழம் மல்லியப்பூ என்னை முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு மல்லியப்பூ என்ன முட்ட சொல்லி கேக்குதடி ஆண்: மூனு முழம் மல்லியப்பூ என்னை முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு மல்லியப்பூ என்ன முட்ட சொல்லி கேக்குதடி ஆண்: நான் காவலுக்கு மட்டும் இல்லடி உன் கட்டிலுக்கும் கெட்டிகாரண்டி நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேண்டி நீ கிட்ட வாடி ஆண்: மூனு முழம் மல்லிய பூ என்னை முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு மல்லியப்பூ என்ன முட்ட சொல்லி கேக்குதடி ஆண்: மீனாட்சி பல் வரிசை அதுதாண்டி சீர்வரிசை பொண்டாட்டி முத்து முகம் அதுதாண்டி சொத்து சுகம் பெண்: உன்னோடு உறவாட நான்ஜென்மம் எடுத்தேன் துணி போட்டு மறைக்காம நான் எல்லாம் கொடுத்தேன் ஆண்: பொண்டாட்டி கட்டுகோப்பா இருப்பதனாலே நரம்பு துடிக்குது நரைச்ச பின்னாலே பெண்: தங்கம் என்றும் தங்கம் தானே மீசை நரைச்சாலும் சிங்கம் தானே பெண்: மூனு முழம் மல்லிய பூ உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ முட்ட கண்ணு மல்லியப்பூ உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ பெண்: சோடி உள்ள காதலுக்கு சாதி இல்ல பேதம் இல்ல ஆண்: சேத்துக்குள்ள பூத்தும் கூட தாமரைக்கு சேறு இல்ல பெண்: நீ ஒசரம் மிக ஒசரம் நான் எட்டி தொடவா ஆண்: அடி கொடியே இளம் கொடியே நான் மடிமேல் விழவா பெண்: சோள காட்டுக்குள்ள சுகம் கண்டதால காளம் கன்னுகுட்டி தூக்குது வால ஆண்: மாமனுக்கு தாங்கவில்லை இனி மாராப்புக்கும் வேலை இல்ல பெண்: மூனு முழம் மல்லிய பூ உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ முட்ட கண்ணு மல்லியப்பூ உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ பெண்: நீ காவலுக்கு மட்டும் இல்லயா என் கட்டிலுக்கு கெட்டிகாரண்யா நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேய்யா நீ கிட்ட வாயா ஆண்: மூனு முழம் மல்லிய பூ என்னை முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு மல்லியப்பூ என்ன முட்ட சொல்லி கேக்குதடி
🥰🥰 நீ காவலுக்கு மட்டும் இல்லையா என் கட்டிலுக்கும் கேட்டிகாரண் யா 😘😘
அருமையான வரிகள்
ஒவ்வொரு வரிகளும் ரசனையோடு ரசிக்கிறேன் 👌👌👌
💕💕💕👩❤️👨👩❤️👨🎶🎧🎵🤗 Wow... Super Song's.... 👍🏼
@@malaimurugan836
🙏👍
கருப் me
P
Ama enakkum piditha line athu
நீ காவலுக்கு மட்டும் இல்லையா என் கட்டிலுக்கும் கெட்டிகாரன்யா....😍😍😍😍😍😍 செம்ம வரி
Ama bro 🙌
Thangam endrum thangamthane
Yes
Mallikaipu song semma 🥰🥰
🥰🥰😘
மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் பிடிக்கும்
Supar
Correct
Nice
சத்யராஜ் சூப்பர் 💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏👌👌👏👏👍👍👍
@@RajKumar-ol3qh Yyyyuyhhyyhyyhyh yhyhyh Yyyyhyhyyuyhhyyhyyhyh b you hyybyyyyyyyyyyyyyyyyhhhyyy a h Yyyyuyhhyyhyyhyh hybbyy
தங்கம் என்றும் தங்கம் தானே மீசை நரைச்சாலும் சிங்கம் தானே😍
Hiii hloo how are u unga namw
Hlo shanthi
Hi🌹
Jbkissme you
Meesai Ella lesaa
நமகெல்லாம் எப்போ கல்யாணம் நடக்குறது? நாம எப்போ ரொமான்ஸ் பன்னறது??
இப்படிக்கு 90s kids
🤣🤣
Aunty lover agiru nanbaa
Vaipilla raja😂
Vijay
😂😂
தங்கம் என்றும் தங்கம் தானே.... லேசா நரைச்சாலும் சிங்கம் தானே...
Pavunkumar magesh
🙈🙈maamanukku thaangavilla eni maarapukku veelaiyilla🙈🙈🙈🙈
லேசா இல்லை pa..... மீசை நிறையச்சாலும் சிங்கம் தானே....😜😜
My favourite lines 💗💗💗
My favorite line
என்றும் தேனிசை தென்றல் தேவாவின் ரசிகன் நான்
நானும் தேவாவின் ரசிகன்
@@eswaranpalpandi8706
ஓகோ supper
@@Lalgudisurya Me 🥰😘😘
2024 பாடலை கேப்பவர்கள் ஒரு லைக் போடுங்க✅
கல்யாண ஆசை இல்லாதவங்க கூட இந்த பாட்டை பார்த்தால் சீக்கிரமாக கல்யாணம் செஞ்சுக்க ஆசைபடுவார்கள்
appudiya
pravin kumar
Yes
pravin kumar 9 i9i k k9kc9 kck9 9ii iiiici I I h k k Iii I učj j bhai vk i ok ki ki I 99 99ii ic9k9i9iiikk99i9h ii 9k 9bgb
moorthi
2040 ல் நான் கேட்பேன் நீங்க
Vaipilla Raja.. .
Nan kepean
nannum
Naan kandippa keppen
🤔🤔🤔
எனக்கு ரொம்ப பிடிக்கும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
Love you தேனிசை தென்றல் தேவா... என்றும் உனது ரசிகன்
ruclips.net/video/vlcDEWwRqLE/видео.html
சத்யராஜ், சுகன்யா நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் மிக அருமை. பாடலும் சூப்பர் ஹிட்.
Chitra amma,spb sir voice omg mesmerizing...chitra amma smile mind blowing
semma romantic song...
" tangam endrum tangam tane.. Lesa naraichalum singam tane " 😄😍
No age to luv ❤️ nd tamizh pola cute language engayume illanu tonudhu 💗 semma lyriczzzz
KaLiyuga NiLavu
nice
super song
Supar
+Karthik Raina .kumer.8124272471
M -மூணு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
மூணு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
நான் காவலுக்கு மட்டும் இல்லடி
உன் கட்டிலுக்கு கெட்டிகாரண்டி
நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேண்டி
நீ கிட்ட வாடி
மூணு முழம் மல்லிய பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
M -மீனாட்சி பல் வரிசை
அதுதாண்டி சீர்வரிசை
பொண்டாட்டி முத்து முகம்
அதுதாண்டி சொத்து சுகம்
F -உன்னோடு உறவாட நான்ஜென்மம் எடுத்தேன்
துணி போட்டு மறைக்காம
நான் எல்லாம் கொடுத்தேன்
M -பொண்டாட்டி கட்டுகோப்பா இருப்பதனாலே
நரம்பு துடிக்குது நரைச்ச பின்னாலே
F - தங்கம் என்றும் தங்கம் தானே
மீச நரைச்சாலும் சிங்கம்
தானே -ம் ம் ம் ம் ம்
மூணு முழம் மல்லிய பூ
உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ
முட்ட கண்ணு மல்லியப்பூ
உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ
F - சோடி உள்ள காதலுக்கு
சாதி இல்ல பேதம் இல்ல
M - சேத்துக்குள்ள பூத்தும் கூட
தாமரைக்கு சேறு இல்ல
F - நீ ஒசரம் மிக ஒசரம்
நான் எட்டி தொடவா
M -அடி கொடியே இளம் கொடியே
நான் மடிமேல் விழவா
F -சோள காட்டுக்குள்ள
சுகம் கண்டதால
காளம் கன்னுகுட்டி தூக்குது வால
M -மாமனுக்கு தாங்கவில்லை (F -அஹம் )
இனி மாராப்புக்கும் வேலை
இல்ல( F -ம் ம் ம் ம் ம் )
F -மூணு முழம் மல்லிய பூ ( M -ம் )
உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ(M -அஹம் )
முட்ட கண்ணு மல்லியப்பூ
உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ
நீ காவலுக்கு மட்டும் இல்லயா
என் கட்டிலுக்கு கெட்டிகாரண்யா
நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேய்யா
நீ கிட்ட வாயா
M -மூணு முழம் மல்லிய பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
Prabaharan T super
Super ..
Sema bosd
Super
Bro vera level
😘இந்த பாட்டுலா எனக்கு பிடித்த வரிகள் இது தான் தங்கம் என்றும் தங்கம் தானே லேசா நிறைச்சாலும் சிங்கம் சிங்கம் தானே😍😍😍😍
Same
same
லேசா நரைச்சாலும்
L
ஹாய்
கணவர்🔥🔥🔥💕💕💕 மனைவி உறவு இப்படி தான் இருக்கணும்.....💯
Super
...
@@kalimuthu8975
Q
Super
Vaaippu illa raja
எனக்கு மிகவும் பிடித்த பாடல்👌👌👌👌👌👌👌
❤
Sama romance 🎵 my favorite and feel my huppy 😉 same 🥰🥰🥰
உன்னோடு உறவாட நான் ஜென்மம் எடுத்தேன்................
Mm good feel
2025 Any one?
Iam
இந்த பாடல் கேக்கும் போதே மனமேல்லாம் ஒரே குஷியாக இருக்கும் ஐ லவ் யூ மாமா💖💕😘😘😌💕💕💕💖
💞💞💞💞🤗
super 👌👌👌
ஹாய்
❤
உங்க மாமா ரொம்ப பிடிக்குமா உங்களுக்கு
என் மனதை கவர்ந்த அருமையான பாடல்
ruclips.net/video/vlcDEWwRqLE/видео.html
കഷ്ടംതന്നെ കേട്ടോ ഈ പഴയ തമിഴ് പാട്ടൊക്കെ ഇപ്പോഴത്തെ മലയാളികൾ miss ചയ്യുന്നുണ്ട് കേട്ടുനോക്കൂ soooper🌹🌹👌👌
இப்படி ஒரு மனைவி தான் எனக்கு கிடைச்சிருக்கா.......♥️♥️♥️♥️
சித்ரா எஸ் பி பி இந்த பாடலை ஸ்டேஜில் பாடியிருந்தால் சித்ரா அவர்கள் வெட்கத்துடன் சிரித்து கொண்டே பாடுவது பார்க்க சூப்பராக இருக்கும்.
பேருந்து பயண பாடல் 😍 😍
100 times mela pathutten semmmmaaaa
Nice songs super
Nice songs super
Nice song
2021லும் கேட்போம் நாங்க
29.06.2021💝💝💝💝💝
Spb வெறியன் நாங்கள்🙏🙏
90's kidsku inga enna velai.. Vanga kelambiduvom...
Nice music
Priyanka na ready
@@manojmonisha1794 ss
Enga poganum ma priyanka
Enga pogalaam
பெஸ்ட் மியூசிக் டைரக்டர் தேவா சார் 🙏
Indha song kekum pothu ellam en mama niyabagam varuthuu😍
2022 nov.... La intha song kekuravaga.... Nanum🙌🙌
கனவு கனவா வருது இது போல பாடல் ஆனால் ஒரு கண்ணாலம் கூட ஆக மாட்டேங்குது. ஏழு குண்டலவாடா. எனக்குன்னு பொறந்தவ வராமலா போவாள் 70வயசில கண்ணாலம் ஆனால் கூட அந்த டூயட் படாமல் பாடையில் போக மாட்டேன்
Thangam endrum thangam Thane lesa narachalum singam thane yenna lyrics super yaa
Suganya's reactions awesome 😍😍
பொண்டாடி முத்து முகம் அதன் டி என் சொத்து சோகம்.. சூப்பர்
Suganya mam fans navarasa nayaki
Thank you for the upload. Used to listen as a kid and couldn't find it anywhere
Suganya mam reactions & costume s simply super.....
ruclips.net/video/vlcDEWwRqLE/видео.html
என் மனைவிக்காக இந்த பாடல் ஐ லவ் யூ செல்லம் 🥰💋❤️
Super
Chithra ma smile sema 😉❤😘
Music lyrics voice ellame semma specialy female voice loved it
யாரெல்லாம் கிராமிய நடன நிகழ்ச்சி பார்த்துட்டு வரிங்க 😍🥰
Favorite song daily kekkanum pola irukum en Anbuku this song dedicate
Super hit song of chithra amma...chithra amma awesome 😍😍😍😍😍😍😍😍
Did anyone notice Chitra ma laughing???..really sooo cute😘😘😘😘
Semma voice lyrics pair music dance ellame super feeling happy and excited to hear this song goosebumps Chitra amma voice ayyo Semma Semma Apram andha smile sound super
I love this song
ஹாய்
நல்ல பாடல்.. சுகன்யா நடிப்பு 😍
Sukanya is mine. Not yours 😊
தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கு தான் ஈடு இணை இவ்வுலகில் உண்டோ
Maestro irukkarupa..god of musical
@@rackyrajesh5908 அப்ப அவருடைய பாட்ட மட்டும் கேளு... இவரு பாட்ட கேக்காத... நல்ல ஆளா இருந்தா
.super song
Mr. கட்டப்பா 😂😂 வாட்் இஸ் திஸ் 😂😂😂😂😂
😃
😄😄😄😄😄😄
He was a super hero before than only kattapa
😂😂😂😂😂
😂😂😂😂😂😂
பொண்டாட்டி பூ முகம் அது தானே சொத்து சுகம்
Intha song 2024 April month parpavar oru Hi sollunga oru like podunga na parthen ❤❤
2.15 chithra Amma smile and her flow❤️❤️❤️
ruclips.net/video/vlcDEWwRqLE/видео.html
Ethana vati ketalum salikatha padal ❤
ஆண்: மூனு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
ஆண்: மூனு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
ஆண்: நான் காவலுக்கு மட்டும் இல்லடி
உன் கட்டிலுக்கும் கெட்டிகாரண்டி
நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேண்டி
நீ கிட்ட வாடி
ஆண்: மூனு முழம் மல்லிய பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
ஆண்: மீனாட்சி பல் வரிசை
அதுதாண்டி சீர்வரிசை
பொண்டாட்டி முத்து முகம்
அதுதாண்டி சொத்து சுகம்
பெண்: உன்னோடு உறவாட
நான்ஜென்மம் எடுத்தேன்
துணி போட்டு மறைக்காம
நான் எல்லாம் கொடுத்தேன்
ஆண்: பொண்டாட்டி கட்டுகோப்பா
இருப்பதனாலே
நரம்பு துடிக்குது நரைச்ச
பின்னாலே
பெண்: தங்கம் என்றும்
தங்கம் தானே
மீசை நரைச்சாலும்
சிங்கம் தானே
பெண்: மூனு முழம் மல்லிய பூ
உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ
முட்ட கண்ணு மல்லியப்பூ
உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ
பெண்: சோடி உள்ள காதலுக்கு
சாதி இல்ல பேதம் இல்ல
ஆண்: சேத்துக்குள்ள பூத்தும் கூட
தாமரைக்கு சேறு இல்ல
பெண்: நீ ஒசரம் மிக ஒசரம்
நான் எட்டி தொடவா
ஆண்: அடி கொடியே இளம் கொடியே
நான் மடிமேல் விழவா
பெண்: சோள காட்டுக்குள்ள
சுகம் கண்டதால
காளம் கன்னுகுட்டி
தூக்குது வால
ஆண்: மாமனுக்கு தாங்கவில்லை
இனி மாராப்புக்கும் வேலை இல்ல
பெண்: மூனு முழம் மல்லிய பூ
உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ
முட்ட கண்ணு மல்லியப்பூ
உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ
பெண்: நீ காவலுக்கு மட்டும் இல்லயா
என் கட்டிலுக்கு கெட்டிகாரண்யா
நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேய்யா
நீ கிட்ட வாயா
ஆண்: மூனு முழம் மல்லிய பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
அருமை💐
Tiktok pathu vandhu yaru elam ketega.....famous to tiktok
Mee
Me also
I am also G
Eppadi ippadi ellam
I am சகோ
சூப்பர் சாங் மூனுமுலம் மல்லிகை சாங் பேவரட்
Suganya smile super
Navarasa nayaki suganya mam
Ipadilam oru life kidacha ava than intha world la rempa kuduthuvachava🥰
இந்த மாதிாி கணவன் கிடைக்க அசை தான் ஆன கிடைக்கல
ஏனோ
Na
Varava
U age
Yes pa
Idhellam patadhula matumdha natakum..
Hii
I love this song 10000time keduten🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
I love you mama
Metoo
2:04 செம்ம 👉👉👉👈👈👈👌👌👌👌👌👌👌👌
இந்த மாதிரி ஆள் எனக்கு கிடைத்திருக்கிறது
சுகன்யா சத்யராஜ் இருவரும் ஜோடி சூப்பர்
My husband favourite ❤❤song...I love this song ...one day ku 5times Mela kepen..🎉🎉🎉
Rakkoli rendum
Moonu mulam malliga poo
Solli vidu velli nilave
Ponvanam panner thuvuthu ineram
Ennullee ennullee pala minnal elum
Intha song ellam 2024 la innum kekkuravanga yarellam
Comnt pannunga
Tik tok pathuttu vanthavaga yaru
😁
Me also
Yen athula ena
😁😆
அருமையான வரிகள் so nice my wife
ஐ லைக் சித்ரா அம்மா வாய்ஸ் ❤️❤️❤️அதுவும் அந்த சிரிப்புதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் 💚💚💚
எனக்கு ரொம்ப புடித்த பாடல் 😍😍
ruclips.net/video/vlcDEWwRqLE/видео.html
2023 Aadal paadal watching like here🥰🥰🥰
நான் காவலுக்கு மட்டுமில்லடி உன் கட்டிலுக்கும் கெட்டிகாரன்டி...
Sema romantic song enakku intha song romba pidikum 💞💞
Enaku Rmba pudikuthu intha song very nice song,😍😍😍😍😍😍
Wow enna oru cute song ❤
Super song
Sathyaraj suganya
Mass
சுகன்யா.சத்தியராஜ். சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
semma song......vayasanalum manasu purinji nadakanum pondatti muthumugam athu thandi soththu sugam ..💗💗💗💗💗...
செம பாடல் வரிகள் தான் வாழ்க்கையை. வாட்டுகிறது எனக்கு கல்யாணம் ஆகவில்லை
Enakku entha song Romma putikkum I like the song....
என் மாமாவும் இப்படி தான் பாடுவர். அவருக்கு ரெம்பா பிடிக்கும். அவர் 80k
Suganya semme azhagu... Chitra amma singing expressions semme
My Most fav Song Adikkadi indha song na kettutea iruppa indha song ketta Manasuku Avlo Santhosama irukkum indha song avlo pudichurukku
தேனிசை தென்றல் தேவா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
I love my prabu Mama ❤❤❤❤❤❤
I love my purusha ❤❤❤❤❤
Super ... always like this song..❤
All songs are very nice and I love always.... such a beautiful lyrics, music, voice
நான் காவலுக்கு மட்டும் இல்லடி😂😂❤❤❤
90s kids mostly love this song ... because our childhood famous song
Suber song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இனிமையான கிராமிய வரிகள்
ruclips.net/video/vlcDEWwRqLE/видео.html
இந்த மாதிரி ஒருவர் எனக்கு கணவராக அமையனும் அதுதான் என் ஆசை இதர்க்கு கடவுள் ஆசி இருக்கனுமே
தேனிசைத்தென்றல் தேவா இசையில் அருமையான பாடல்
2022 yarula pakuringaa😻
I like this song💕💕💕💕💕 . Very nice song❤️❤️❤️❤️❤️❤️❤️
மீசை நரசலும் சிங்கம் சிங்கம் தானே
My favorite Song ....love u my Dr Husband ❤️❤️❤️❤️❤️😘
2022 la aadalum paadalum la paathutu inga vanthavanga oru like ah potu ponga 😀
Vera level song😍😍😘😘i like it
ஹாய்