23.05.2024 - Night prayer -இரவு ஜெபம் -தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #nightprayer #may23

Комментарии • 37

  • @vprvpr2100
    @vprvpr2100 28 дней назад +3

    தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @sweetlinsheeba2841
    @sweetlinsheeba2841 28 дней назад +5

    இயேசுவே எங்கள் தேவைகளை எல்லாம் நிறைவேற்றி தாரும் அப்பா ஆமென்.

  • @user-qs3up2ke2k
    @user-qs3up2ke2k 28 дней назад +1

    இனிய தேவமகனே குழந்தையாக வரம் தரும் தெய்வீக குழந்தை யேசுவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.எமது மகனான சந்திரமோகனுக்குண்டான சகலவிதமான துன்ப துயரங்களை உம்முடைய கரங்களிலே ஒப்படைக்கிறோம்.அப்பா பிதாவே.ஆமேன்.ஆமேன்.ஆமேன்.

  • @kumarbharathi9859
    @kumarbharathi9859 28 дней назад +1

    அன்பு குழந்தை ஏசவேஎங்எல்லோரையும் காத்து வழிநடத்தும் பகல் நேரத்தில் எங்களை போக்குவரத்து லிம் காத்து வழிநடத்திய ஏசுக்குநன்றிஆமேன்

  • @rameshraja3402
    @rameshraja3402 28 дней назад +1

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென்.🙏✝️

  • @gloryravi5008
    @gloryravi5008 28 дней назад +1

    Àmen APPA 🙏 Thank you Jesus Christ 🙏 praise the lord 🙏 pray for my family 🙏 good night sister 🙏 Ave Maria 🙏❤❤❤❤

  • @mercyanjel1233
    @mercyanjel1233 28 дней назад +4

    அன்பான ஆண்டவரே இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.என் மகனுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் அப்பா என் மகன் வேலை விசயமாக செய்யும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 28 дней назад +1

    Sister sotherm yesappa sothram thanks amen amen matha amma sothram yesppa nantree marie valkea Amen yeasapa veduthalai tharuvar amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏📓📘📒📕📔📗✝️🦤🦤🦢🦜🦜🐦🐦💛❤️🧡💚🖤🤎💓

  • @user-kr3rk2qi3o
    @user-kr3rk2qi3o 28 дней назад +2

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa Aman

  • @manjulahmanjulah4744
    @manjulahmanjulah4744 28 дней назад

    ஆமென் ஆமென் ஆமென் இயேசுவுக்கே புகழ் இறைவா உமக்கு நன்றி தகப்பனே மரியே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    🙏🙏🙏🙏🙏🙏🕯️🕯️🙏🙏🙏🙏🙏🙏

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 28 дней назад +1

    Engalukaka jebikum sistersku nanri amma nalla thasa thalai vargalai kodungappa maddyku normal delivery aga vandum appa athu healthuku oru kuraivum vatamal pathukathukollungappa

  • @rajendrank7064
    @rajendrank7064 28 дней назад +1

    🙏ஆமென்

  • @allinall4511
    @allinall4511 28 дней назад +1

    Kuladai yesuve erakam kadtum

  • @durgadurgadevi
    @durgadurgadevi 25 дней назад

    அப்பா என் பயத்தை எடுத்துப்போட்டு இவர் யூரின் நல்லா வரணும் வரணும் ஆமென் அல்லேலூயா

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 28 дней назад

    Amen amen amen hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray praise the Lord 🙏🙏🙏🙏🙏

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 28 дней назад +1

    Please pray for my family and loan problem prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @reddyskala5273
    @reddyskala5273 28 дней назад +1

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 28 дней назад

    Appa enmaganuku nalla jobai kodungappa avanuku nallahealthai kodungsppa avanmanaivi avanodu santhosham samathanathudan vazha jebingamma avanudaiya kuzhandaiku nalla healthai kodungappa avanudaiya panthavaikalai santhikappa avanuku nalla urakkam nalla pazhakkam theea pazhakathilirunthu vidu thalai kodungappa enmagal gal marumagangal paranpathigalai pathukathukollungappa enmanathirku nimmathikodungappa en thambii pathukathukollungappa avanuku unnaunavu kodungappa avanuku mananimmathii kodungappa enkanavaruku nalla healthai kodungappa engal court case seekiram mudithu kadan parathilirunthu viduthalai kodungappa enthambii pathukathukollungappa avanuku nimmathi santhosham samathanam avanmanaivi avanaipathiramaga pathu kathukollungappa avan manaivi avanai pathukathukollungappa en pathii pathukathukollungappa archanavirku m sruthikum kuzhandai bskkiyathai kodungappa kumarappavai pathukathukollungappa en annan thambigalai pathukathukollungappa enakkavaimamavaipathukathikollungappa pari ganeshai pathukathukollungappa poojavai pathukathukollungappa health education feturei kdungappa kumarappavai pathukathukollungappa pari ganehai pathukathukollungappa kalavai pathukathukollungappa thankyou jesus ammen ammen ammen halleluya halleluya halleluya

  • @eugenemary2473
    @eugenemary2473 28 дней назад

    அற்புதமான குழந்தை யேசுவே என்‌‌ மகளுக்கு நீர் தந்த குழந்தைச் செல்வத்தை ஆசீர்வதிக்க உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.வரும் 10 ம் தேதி எடுக்கும் ஸ்கேனில் எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை என்று மருத்துவர் கூறும்படி உம்மைக் கெஞ்சி கேட்கிறேன்.அப்பா என் குழந்தை யுகடன் நீர் இருந்து அவளை பாதுகாத்து வழி நடத்த வேண்டும் என உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.நன்றி அப்பா நன்றி.

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 28 дней назад

    Amen jesus christ amen good God bless you all God amen aleluya ave maria thank you for your prayers sister good night God bless you sister

  • @baskarana7472
    @baskarana7472 28 дней назад +1

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா வியாழக்கிழமை இரவு அற்புத புனித குழந்தை இயேசுவே எங்கள் எங்கள் மன்றாட்டை தயவு கூர்ந்து செல்லும் அப்பா அதிசயங்களை அற்புதங்களை செய்கிறவரே நீரே உண்மையுள்ள தேவன் உம்மை தவிர வேறு யாரும் இல்லை அப்பா இன்றைய நாள் முதல் தொலைந்து உனக்கு நன்றி செலுத்துகிறேன் அப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா மாதாவின் வணக்க மாதம் மதுரை வாடி மாநகரில் குடி கொண்டிருக்கும் புனித ஆரோக்கிய தாயே அம்மா போற்றி போற்றி நீர் அளிக்கும் புனித தீர்த்தம் வியாதிகளைக் குணப்படுத்த தீர்த்தமாக அமைகிறது தாயே அம்மா உம்மை மன்றாடுகின்றோம் வாழ்த்தி மகிழ்கிறேன் ஆராதனை செய்கிறேன் அம்மா தாயே மரியே வாழ்க ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா இரவு வணக்கம் சிஸ்டர்

  • @sweetlinsheeba2841
    @sweetlinsheeba2841 28 дней назад +1

    Amen Amen Amen

  • @PmkPmk-fm9iw
    @PmkPmk-fm9iw 28 дней назад +1

    Amen

  • @mercyanjel1233
    @mercyanjel1233 28 дней назад +1

    மரியே வாழ்க.

  • @LawrenceP-ep8hk
    @LawrenceP-ep8hk 28 дней назад

    Jesus please touçh and heal me from stomach pain stomach problems and palpition

  • @aruldaas3885
    @aruldaas3885 28 дней назад +1

    Amen.appa

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x 28 дней назад

    ஆண்ட்வரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @lourdhmary618
    @lourdhmary618 28 дней назад

    Appa jesus my all sons family mal eragum amathe darum sugamaakum samadanm vsuvasam tharum good health and aservathium pleass please appa

  • @florancesusila6426
    @florancesusila6426 28 дней назад

    Amen w😊 lpk

  • @jesusassantony5130
    @jesusassantony5130 28 дней назад

    Thosthram🙏🙏🙏

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 27 дней назад

    Amen Amen Amen 🙏 ❤

  • @anthonysamy7817
    @anthonysamy7817 28 дней назад

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ❤

  • @PeterSebastin
    @PeterSebastin 28 дней назад +1

    Aman❤

  • @lourdhmary618
    @lourdhmary618 28 дней назад

    Appa en sister rosemary mal eragum good health sugamakum please sister.s fathers prayer for rose mary

  • @user-zb9fe3uu4x
    @user-zb9fe3uu4x 28 дней назад +1

    🙏🤍🙏❤️🙏🤍🙏❤️🙏🤍

  • @PmkPmk-fm9iw
    @PmkPmk-fm9iw 28 дней назад +1

    Amen

  • @PmkPmk-fm9iw
    @PmkPmk-fm9iw 28 дней назад +1

    Amen