இந்த ஆவணப்படத்தை பார்க்கும் அன்பர்கள்.. தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.. அதிகம் பகிரவும் கேட்டுக்கொள்கிறேன்.. ஏனெனில் இந்த ஆவணப்படம் வெளியாகி இத்தனை நாட்கள் கடந்தும்.. எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை... தயவுசெய்து கருத்தை பதிவிடுங்கள்.. அதிகம் பகிருங்கள்.. நன்றி
இதற்கு ஒரு தீர்வு கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.மக்கள் நலன் கருதி அரசு உதவி செய்ய வேண்டும். மக்கள் நலன் சமுதாய நலன் என கருத்தில் கொண்டு அரசாங்கம் உதவ வேண்டும்.
சமுக அக்கறை கொண்ட ஆர்வலர்கள் எடுத்து கொண்ட ஆவண படம் மிகவும் சிறப்பு இணைந்து பணியாற்றிய அனைத்து படைப்பாளர்களுக்கும் எமது புரட்சிகர வணக்கம் செலுத்துகிறோம் கீரனூர் அறவழி குழு சார்பில்
பெரிய குளம், பெரிய குளமாக மாற வேண்டும்.
இந்த ஆவணப்படத்தை பார்க்கும் அன்பர்கள்.. தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.. அதிகம் பகிரவும் கேட்டுக்கொள்கிறேன்.. ஏனெனில் இந்த ஆவணப்படம் வெளியாகி இத்தனை நாட்கள் கடந்தும்.. எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை... தயவுசெய்து கருத்தை பதிவிடுங்கள்.. அதிகம் பகிருங்கள்.. நன்றி
Good Initiative Guys👏👍
இதை அரசு பார்வைக்கு கொண்டு கொண்டு சென்று நல்ல தீர்வு காண வேண்டும் 💪💪💪
Hi
இதற்கு ஒரு தீர்வு கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.மக்கள் நலன் கருதி அரசு உதவி செய்ய வேண்டும். மக்கள் நலன் சமுதாய நலன் என கருத்தில் கொண்டு அரசாங்கம் உதவ வேண்டும்.
சமுக அக்கறை கொண்ட ஆர்வலர்கள் எடுத்து கொண்ட ஆவண படம் மிகவும் சிறப்பு இணைந்து பணியாற்றிய அனைத்து படைப்பாளர்களுக்கும் எமது புரட்சிகர வணக்கம் செலுத்துகிறோம் கீரனூர் அறவழி குழு சார்பில்
கண்டிப்பாக ஒரு நாள் சாக்கடை நீர் அதிகமாகி குடிநீரோடு கலந்த பிறகு தெரியும் மக்களுக்கு..................
நமது கோரிக்கை அரசு எந்திரங்களின் இரும்பு காதுகளுக்கு தூர பார்வை கண்களுக்கு உணரும் வரை களமாடுவோம்