ஐயா வணக்கம் .நான் மயிலாடுதுறையில் இருந்து பேசுகிறேன்.தாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து எனக்கும் என் மகன் மகள் குடும்பத்தாருக்கும் நன்றாக ஆசீர்வாதம் தந்து உதவினீர்கள். தாங்கள் கூறிய ஆலயங்களில் பூஜைகள் செய்துள்ளேன்.இருப்பினும் மகன் மகளுக்கு இன்னும் வரன்கள் அமையவில்லை ஐயா . கல்யாணம் செய்யவேண்டிய வயதும் 43 மற்றும் 41 ஆகிவிட்டதால் மிகவும் நிம்மதியின்றி வருந்துகிறேன்.ஐயாவை மீண்டும் சந்திக்க வேண்டும்.இருப்பினும் தாங்கள் தயவு செய்து ஆசீர்வாதம் தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
Amma thaye, I don't even know your name and only accidentally sometimes I come across your channel. I like your singing as well as your free flow talking ability. Both are delightful to hear. Everytime I see you I bless you mentally. Today I am expressing the same here for your attention. Stay blessed with health, wealth and longevity. ( I am 78 years old).
அண்ணா, நன்றிகள் நன்றிகள் வணக்கம் நாட்டில் மனித தன்மை உங்கள் நல்ல வார்த்தைகள் வழியாக அதிகரித்து வருகிறது என்பது சத்தியமான உணமை உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் நீடூடி வாழ இறைவன் அருளட்டும் உங்கள் வழிகாட்டல் மக்கள் அப்படி பின்பற்றுவதை பார்த்தது பிரமிப்பாக இருக்கிறது,கொடுக்கானும் கொடுக்க கொடுக்க நாம சிறந்து வர முடியும் என்பது சாத்தியமான உண்மை அதன் மூலமாக இல்லை என்பது அழிந்து விடும் நீங்கள் சொன்னது போல் நம் நாடு பிரமண்டத்தின் உச்ச வளர்ச்சி அடைய இறைவன் அருளட்டும் நன்றிகள் நன்றிகள்.
வணக்கம் உங்கள் நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் தங்களிடம் பேச எனக்கு வாய்ப்பு அளியுங்கள் எங்கள் குலதெய்வம் வாக்கூர் கலிவரதராஜ பெருமாள்,என்னுடைய இஷ்ட தெய்வம் ஆதிபராசக்தி அதன் காரணமாக 35வருடத்திற்கு முன் ஓம்சக்தி எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் வீட்டுஉபயோகப்பொருள் சர்வீஸ் கடை வைத்து நடத்திவந்தேன் முன்னேற்றம்,மிகவும் வெளியில் சொல்லமுடியாத கஷ்டங்கள் எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் நன்றி
தவிர்க்க முடியாத போய் வழிப்பட வேண்டிய சைவ கோயில்கள் சிதம்பரம் திருவண்ணாமலை மதுரை காஞ்சிபுரம் திருவாரூர் காளகத்தி திருநெல்வேலி ஆவுடையார் கோயில் ஆதி கும்பேஸ்வரர் திருவொற்றியூர்
ஐயா வணக்கம் .நான் மயிலாடுதுறையில் இருந்து பேசுகிறேன்.தாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து எனக்கும் என் மகன் மகள் குடும்பத்தாருக்கும் நன்றாக ஆசீர்வாதம் தந்து உதவினீர்கள். தாங்கள் கூறிய ஆலயங்களில் பூஜைகள் செய்துள்ளேன்.இருப்பினும் மகன் மகளுக்கு இன்னும் வரன்கள் அமையவில்லை ஐயா . கல்யாணம் செய்யவேண்டிய வயதும் 43 மற்றும் 41 ஆகிவிட்டதால் மிகவும் நிம்மதியின்றி வருந்துகிறேன்.ஐயாவை மீண்டும் சந்திக்க வேண்டும்.இருப்பினும் தாங்கள் தயவு செய்து ஆசீர்வாதம் தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
என் மகனுக்கும் உங்கள் ஆசியால் திருச்செந்தூரில் திருமணம் சீக்கிரம் நடக்க முருகனை வேண்டுகிறேன்!🙏🙏🙏🙏
Saranya mam Vera level
🙏🙏 நன்றி சரண்யா அக்கா 🙏🙏 நன்றி அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏 ஸ்ரீஆண்டாள் தாயாரின் திருமால் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 நன்றி முருகா 🙏🙏🙏
1
Nice sir valka valamutan
வாழ்க வளமுடன் சார் வீர வேல் வெற்றி வேல் நன்றி
Valga valamudan
Nandri anna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி அண்ணா
Valga valmudan narpavi
அண்ணா வாழ்க வளமுடன்
Amma thaye, I don't even know your name and only accidentally sometimes I come across your channel. I like your singing as well as your free flow talking ability. Both are delightful to hear. Everytime I see you I bless you mentally. Today I am expressing the same here for your attention. Stay blessed with health, wealth and longevity. ( I am 78 years old).
அண்ணா, நன்றிகள் நன்றிகள் வணக்கம் நாட்டில் மனித தன்மை உங்கள் நல்ல வார்த்தைகள் வழியாக அதிகரித்து வருகிறது என்பது சத்தியமான உணமை உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் நீடூடி வாழ இறைவன் அருளட்டும் உங்கள் வழிகாட்டல் மக்கள் அப்படி பின்பற்றுவதை பார்த்தது பிரமிப்பாக இருக்கிறது,கொடுக்கானும் கொடுக்க கொடுக்க நாம சிறந்து வர முடியும் என்பது சாத்தியமான உண்மை அதன் மூலமாக இல்லை என்பது அழிந்து விடும் நீங்கள் சொன்னது போல் நம் நாடு பிரமண்டத்தின் உச்ச வளர்ச்சி அடைய இறைவன் அருளட்டும் நன்றிகள் நன்றிகள்.
Vaanamaamalai thothatri Perumal patri oru special video podunga sir.
GURUSARANAM 🙏🙏🙏Thanks Sir 🙏🙏🙏
Good morning Ann
வணக்கம் உங்கள் நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் தங்களிடம் பேச எனக்கு
வாய்ப்பு அளியுங்கள் எங்கள் குலதெய்வம் வாக்கூர் கலிவரதராஜ
பெருமாள்,என்னுடைய இஷ்ட தெய்வம் ஆதிபராசக்தி அதன் காரணமாக 35வருடத்திற்கு முன் ஓம்சக்தி எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் வீட்டுஉபயோகப்பொருள் சர்வீஸ் கடை வைத்து நடத்திவந்தேன் முன்னேற்றம்,மிகவும் வெளியில் சொல்லமுடியாத கஷ்டங்கள் எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் நன்றி
Thanks sir
Super sir Thank you so much sir
நன்றி
Super
Nice tips.
உஙகளின். வாயிலாக. ராமர். கோவில் தரிசனம். கிடைக்கும். மகிழ்ச்சி. நன்றி. நன்றி. நன்றி
Super sir.
ஐயா வணக்கம் ! இந்தவார கேள்விக்கான பதிலாக எப்போதும் நீங்கள் சொல்வது போல் ! காரணமின்றி காரியமில்லை ! நன்றிகலந்த வணக்கம் ! ! !
கன்னதாஸன் நகர் ல இருந்து பேசிய ஜெயம்மா நிலையில்தான் நானும் இருக்கேன் சார் என் பையனுக்கு ராகு கேது இருக்கு
நானும் நான்குநேரி வானமாமல தோத்தாத்திரி பெருமாளை தரிசிக்கலாமா
Kall vali erukku thai pidyppuenna solisan ji
First view
Epazhavathu pakanam sir
நன்றி🙏🙏🙏
Thiruvotriyur vadivudaiamman koil
Anna ungla parkanum one timenalum en pilainga vaelai kidaikanum anna🙏
Nangu Neri, Thothathri Temple,
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Tirunelveli, nang neri taluk.
Sir ,yennoda biyenum 29ஆம் தேதி
தான் பிறந்தான் அவனுக்கும் முதுகு தண்டு பிரச்னை வருமா? Sir
அண்ணா நீங்க எந்த கோவில் சொல்லும்போது அந்த கோவில் எங்க இருக்குனு சொல்லுங்க அண்ணா.
Aranthanki near
அய்யா வணக்கம்
வாழ்க வளமுடன் அய்யா
தாங்களிடம் தொடர்பு கொள்ள ஆலாக உள்ளேன்
நன்றி வணக்கம் மீண்டும்
Om murugan
srimushnam Cuddalore
Aavudayar kovil
நான். ஆவுடையார் ௧ோவில் போய் இ௫௧்௧ிறேன் ஐயா
Endha oorla irukunga
வீடு கட்ட காட்சி காமாட்சி
தவிர்க்க முடியாத போய் வழிப்பட வேண்டிய சைவ கோயில்கள்
சிதம்பரம்
திருவண்ணாமலை
மதுரை
காஞ்சிபுரம்
திருவாரூர்
காளகத்தி
திருநெல்வேலி
ஆவுடையார் கோயில்
ஆதி கும்பேஸ்வரர்
திருவொற்றியூர்
Super thx sir
Thx sarina madam💞🇱🇷
🙏🙏🙏🙏🙏🙏