சகோதரி அவர்களின் பேச்சு பெருமை கொள்ள வைக்கிறது உளமார்ந்த, உணர்வுபூர்வமான பேச்சு. இளம் தலைமுறையினருக்கு திராவிட கருத்துக்களை சொல்லிக் கொடுத்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை மேடை ஏற்றி அழகு பார்ப்பது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே. வாழ்த்துகள் சகோதரி 🎉🎉🎉
பேச்சை கேட்பதுமிகவும் அருமை.... வேறு எந்த இயக்கத்திலும் இல்லாத அளவு சிறந்த பேச்சாளர்கள் திமுகவில் இருப்பது முதல்வரின் சாதனையே.... மற்றுமொரு மதிவதனி யைப் பார்க்க மகிழ்ச்சி
உதயா நீர் ஜெயித்து விட்டாய் ஆம் எப்படி நீ மக்களை சென்று சேர்வாய் என எண்ணினேன் இதோ ஓர் இளம் பட்டாளத்தை பட்டை தீட்டினாய் இளம் சூரியனாய் ஜெயித்து விட்டாய் வாழ்த்துக்கள் 👏👏👏👏
தங்கு தடையின்றி அருமையான தெளிவான பேச்சு அழகான குரல் வளம். இமை மூடி கேட்டால் சகோதரி மதிவதனி பேசுவதுபோல் உள்ளது. வாழ்த்துக்கள் மகளே மென் மேலும் வளர்க.திராவிடத்தின் நீட்சி வெல்க
Good Sister .... Great speech with Evidences .... DMK .... Powerful 💪💪💪💪💪💪💪 Honourable deputy Chief minister of Tamilnadu Thiru. Udayanidhi Stalin a good field worker .... 🎉🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர் செல்வம் என் தலைவரை நினைவு கூர்ந்தமைக்குஉன்னை சிறிய வயதானும்என் தலைவரை முத்தமிழ் அறிஞரை பேசியமைக்கு உன் பாதங்களை என் தலைவரின் பாதங்களை எணாணி வணங்குகிறேன்🙏 ஆனாலும் என் அன்பு தலை வரின் பாச மகள் தென்தமிழகமும் தமிழககடற்கரை கறையோரம் தமிழகத்தையே பாது காத்துவரும் அன்பு மக்க ளுக்காக குரல் பாராளுமன்றத்தில் பதிவு செய்யும் அன்பு சகோதரி அன்பு அம்மா கலை. சங்கமம் எனும் ஓர் இணைப்பால் ஆயிரம் அல்ல தமிழக கலை தொழில் செய்து வாழ்ந்து வரும் அனைத்து கலைஞர் களையும் வாழ வைத்து வரும் என் அன்பு தலைவியை சகோதரியை அனபு அம்மா வை பற் றி ஒரு வார்த்தையாவது கூறி இறுக்கலாமே தங்கமே❤வாழ்க திராவிட முன்னேற்ற கழகம் வளர்க அய்யா முதல்வர் 🙏🙏🙏 மிகமிக அருமை உன் பேச்சு👌👍👌👍❤️👍👌
திராவிட முன்னேற்றக் கழக ஆல விழுதுகள் திராவிட ஆல மரம் தரும் நிரந்தரம் திராவிட கழக அழகு பேச்சு மதிவதினி சாயல் நிகர் திராவிட முன்னேற்றக் கழக இளம் பேச்சாளர் விழுதுகள் பலமாகும் மீண்டும் மீண்டும் நிலத்தை தொட்டு திராவிட மாடல் விழுதுகள் பரவலாக ஆதவன் படரொளியாக திகழும். இவண் வெங்கடேசன் ஓய்வு க.மே மின்வாரியம் தொமுச ஓய்வூதியர் சங்க உறுப்பினர் மதுரை
இன்று வரை நான் யாரையும் வாழ்த்தியதில்லை நீரத்திரை குலுமினர் இந்த என் வாழ்த்துக்களை அவருக்கு சொல்லவேண்டும் நல்ல எதிர்க்கலாமும் பர்வீன் சுல்தானா மற்றும் மதிவதினி இரண்டு பேரையும் ஒரே மேடையில் பார்த்தேன்
இந்த தோழி பேசவது தோழர் மதிவதனி பேசுவதை போன்றே இருக்கிறது 💐
Ennudaya karuthum athuve
நானும் அதைத்தான் நினைத்தேன். வார்த்தை பிரழாத பேச்சாற்றல் மிக பெரிய பேச்சாளராக வருவார்.
Yes
Yes
நானும் தான் நினைத்தேன்.
சகோதரி அவர்களின் பேச்சு பெருமை கொள்ள வைக்கிறது உளமார்ந்த, உணர்வுபூர்வமான பேச்சு. இளம் தலைமுறையினருக்கு திராவிட கருத்துக்களை சொல்லிக் கொடுத்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை மேடை ஏற்றி அழகு பார்ப்பது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே. வாழ்த்துகள் சகோதரி 🎉🎉🎉
பேச்சை கேட்பதுமிகவும் அருமை.... வேறு எந்த இயக்கத்திலும் இல்லாத அளவு சிறந்த பேச்சாளர்கள் திமுகவில் இருப்பது முதல்வரின் சாதனையே.... மற்றுமொரு மதிவதனி யைப் பார்க்க மகிழ்ச்சி
உதயா நீர் ஜெயித்து விட்டாய் ஆம் எப்படி நீ மக்களை சென்று சேர்வாய் என எண்ணினேன்
இதோ ஓர் இளம் பட்டாளத்தை பட்டை தீட்டினாய்
இளம் சூரியனாய் ஜெயித்து விட்டாய் வாழ்த்துக்கள் 👏👏👏👏
மிக சரி...
இப்படி முட்டுக்கொடுத்து ஒரு குடும்பத்தை உயர்த்தி வருகிறார்கள் தமிழ் பேச்சாளர்கள்
@@sundarrajann-uj1rt வடக்கணுக்கு அடிமையாக இருக்கலாமா...
❤
@@rajeshwarihariharan805 டிடிஆர் மட்டும் அன்னைக்கு ட்ரெயின் வந்து இருந்தார்னா இந்த குடும்பமே இருந்திருக்காது
🎊🌹வாழ்த்துக்கள் மகளே🎊🙌🙌🙌🎊 தெளிவான புரிதல் மற்றும் ஆழ் மனதின் உறுதியான வெளிப்பாடு 🎊🎉🌹
மதிவதனி வாய்ஸ்
மதிவதனி தங்கைக்கு ஒரு நல்ல துணை கிடைத்துவிட்டார் 🎉🎉🎉🎉🎉❤
குக்கிராமத்தில் இருந்து வந்து கோபுரமாய் உயர்ந்து நிற்கிறார்... இந்த மாணவி.. வாழ்த்துக்கள்..பெற்றோருக்கும் ...
என்றென்றும் கலைஞர் வழியில் ❤❤❤
அருமை தெளிந்த நீரோடை போல் பேச்சு.
அருமையான பேச்சு தொடருங்கள் நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகள் 🎉
தங்கு தடையின்றி அருமையான தெளிவான பேச்சு அழகான குரல் வளம். இமை மூடி கேட்டால் சகோதரி மதிவதனி பேசுவதுபோல் உள்ளது. வாழ்த்துக்கள் மகளே மென் மேலும் வளர்க.திராவிடத்தின் நீட்சி வெல்க
இளம் தலைமுறையினர் மத்தியில் ஒரு விழிப்புணர்வு. சூப்பர்
அருமை
வாழ்த்துக்கள் மகளே...
நிறைய படித்து இன்னும் ஒரு மதிவதனி ஆக வர வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் தங்கம்
குழந்தைக்கு வாழ்த்துக்கள் சிறந்த வளமான எதிர்காலம் அமய எல்லாவல்ல இறைவன் அருள்புரிவானாக 👏👏👏👏🌷🌹🌷🌹🌷🌹🌷🌹💐🎉💐🎉💖💯💞💯
மெய்சிலிர்க்கிறது தங்கை❤
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் . இது ஒரு கணவு , லட்சியம்.
Good Sister .... Great speech with Evidences .... DMK .... Powerful 💪💪💪💪💪💪💪 Honourable deputy Chief minister of Tamilnadu Thiru. Udayanidhi Stalin a good field worker .... 🎉🎉🎉🎉🎉🎉🎉
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது தலைமுறையே வருக வெல்க
Superb.... excellent speach..
வாழ்த்துகள் மகளே
திமுக வை எந்த கொம்பனாலும் அழிக்கமுடியாது.இந்த மாதிரி என்னற்ற இளம்தலைமுறைகள் இருக்கும் வரை
Bro sila sangees kudumba arasiyal nu solli vayiru eriyuthu y
Kudumba aatchi
@@k.s.s.4229 yes kudumbam working for Tamilnadu... Tharaya nakki varala electionla win panni vanthaanga.. Namesake illaama realaa work panraanga.. Kursi sollanumrathaal ethaiyaavathu peasanum???? Ippo enna kurai?? Dharmapuri saathaan kulam kumbagonam kodanaadu vaai thorakkala???
வாழ்த்துக்கள்.தோழி
இன்னும் படியுங்கள்.
கர்ஜியுங்கள்.
அருமை அருமை. வாழ்க வளர்த. இயல்பான பேச்சு. எல்லோரையும் ஈர்க்கும். பேச் சென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். தலைமுறை வந்து கொண்டிருக்கிறது.
Really Great udyainith Stalin doing good for sports 💯💯💯💯💯🚀💥🚀💥🚀💥🚀🤝🚀💥👍🤝💪❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
Good speech sister
Super da thangam
Super ma🎉
வாழ்த்துக்கள் மகளே❤👏👏👏👏👏💐
வாழ்க தங்கையே வாழ்த்துக்கள் வரவேற்கிறோம் திராவிட முன்னேற்றக் கழகம்
Super 👍👍👍🙏🌄🙏🙌🌄
❤❤❤வாழ்க சமூக நீதி🌅🌅🌅
அருமையான பதிவு பாப்பா
Super
சூப்பர் செல்வம்
என் தலைவரை நினைவு கூர்ந்தமைக்குஉன்னை சிறிய
வயதானும்என் தலைவரை முத்தமிழ் அறிஞரை பேசியமைக்கு உன் பாதங்களை என் தலைவரின் பாதங்களை
எணாணி வணங்குகிறேன்🙏
ஆனாலும் என் அன்பு தலை வரின் பாச மகள் தென்தமிழகமும் தமிழககடற்கரை கறையோரம் தமிழகத்தையே பாது காத்துவரும் அன்பு மக்க ளுக்காக குரல் பாராளுமன்றத்தில் பதிவு செய்யும் அன்பு சகோதரி அன்பு அம்மா கலை. சங்கமம் எனும் ஓர் இணைப்பால் ஆயிரம் அல்ல தமிழக கலை தொழில் செய்து
வாழ்ந்து வரும் அனைத்து கலைஞர் களையும் வாழ வைத்து வரும் என் அன்பு
தலைவியை சகோதரியை
அனபு அம்மா வை பற் றி
ஒரு வார்த்தையாவது கூறி
இறுக்கலாமே தங்கமே❤வாழ்க
திராவிட முன்னேற்ற கழகம் வளர்க அய்யா முதல்வர் 🙏🙏🙏
மிகமிக அருமை உன் பேச்சு👌👍👌👍❤️👍👌
Surprised to see such a good clarity at this young age. Nice to see Green offshoots coming up!!
Super super super
திராவிட முன்னேற்றக்
கழக ஆல விழுதுகள்
திராவிட ஆல மரம் தரும்
நிரந்தரம்
திராவிட கழக அழகு பேச்சு
மதிவதினி சாயல் நிகர்
திராவிட முன்னேற்றக் கழக இளம் பேச்சாளர்
விழுதுகள் பலமாகும்
மீண்டும் மீண்டும் நிலத்தை தொட்டு
திராவிட மாடல் விழுதுகள்
பரவலாக ஆதவன்
படரொளியாக திகழும்.
இவண்
வெங்கடேசன் ஓய்வு க.மே
மின்வாரியம்
தொமுச ஓய்வூதியர் சங்க உறுப்பினர் மதுரை
👌🏽👌🏽👌🏽
அருமையான பேச்சு இதுதான் திராவிடத்தின் வளர்ப்பு திராவிடத்தின் வெற்றி
நம் தமிழ்மகள்,,,
திராவிடமகள்,,,தெளிவான பதிவாகவுள்ளது❤
Super Akka 🖤❤️
Super thangachi
வாழ்த்துக்கள் சகோதரி
VAZHTHUKKAL MAGALE. UNGA SPEECH ROMMMMMMBA ARUMAIYAVUM, CLEARAAVUM IRUKKU. KEEP ROCKING. UNGALUKU KIDAITHA CHANCES, NIRAYA PERUKU KIDAITHU MELA MELA VARANUM. INNORU "MATHIVATHANI" MAGAL URUVAAGIRUKANGA. GOD BLESS YOU CHILD.❤❤❤❤❤
குரல் வளம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி ❤❤❤❤
கல்வி கண் திறந்த காமராசர்✍🏻💯
Inge KALAIGNARAI POTRUGIRATHU,indhappenn.
Beautiful oration
அம்மா உன் பேச்சக்கு கழகம் அது போலவே தமிழ்நாடு இரண்டும் சிறப்பு அடையும்.
வாழ்த்துகள்.
மற்றும் மொறு மதிவதனி வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் மா
வாழ்த்துகள்!
அருமை🎉
Super ga akka👏👍👍
ரீஜனல் (சொந்த பிரதேசம்) கட்சிகள் தான் மக்கள் நலனில் அதிக/ஆத்மார்த்தமான அக்கறை கொண்டுள்ளன என்பதுக்கு உதாரணம் தி மு க என்கிற அரசியல் உணர்வு.
அருமை 👍👍
அருமை தோழி வருங்கால திமுக பேச்சாளர் வர"வாழ்த்துகள்
🎉🎉🎉🎉🎉👍🙏
Super 👍
Excellent super exceptional a charming speaker! Another Mathivathani!
Best of luck ma. You will reach higher position surly.
மிக அருமையான பேச்சாற்றல் 🎉🎉🎉 வாழ்க மகளே❤❤❤❤
சூப்பர் டா மகளே
Victoriya congratulations 🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 1:28 1:45
Great spach . sister dmk
katcheyen elam pachalar
Avarkaluku enn seram
tazintha salute.sister. hatsup
அருமையான குரல்வளம் சிறந்த எதிர்காலம் உண்டு என நம்புகின்றேன்
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் திராவிட மாடல் அரசு வாழ்க வாழ்கவே
Yes you are perfectly Corr ect
Super
Arumai arumai vaalthukkal
இந்த மதிப்புக்குரிய கம்பீர பெண்மணியின் குரல்.."சிறப்பாக உள்ளது"..
அருமையான விளக்கம் தோழிக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மகளே
சூப்பர் பாப்பா
வாழ்த்துக்கள் தங்கம் இன்னும் பல உயரங்கள் தொடவேண்டும்
இன்று வரை நான் யாரையும் வாழ்த்தியதில்லை நீரத்திரை குலுமினர் இந்த என் வாழ்த்துக்களை அவருக்கு சொல்லவேண்டும் நல்ல எதிர்க்கலாமும் பர்வீன் சுல்தானா மற்றும் மதிவதினி இரண்டு பேரையும் ஒரே மேடையில் பார்த்தேன்
வாழ்க வளமுடன். ..வாழ்த்துக்கள். .உடன் பிறப்பே. ..வெல்லும் எங்கள் திராவிடம்
அழகான நிதானமான தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் மா🎉❤
அடுத்த கட்ட மதிவதனி வாழ்க
Supper sister valthugal
அருமை சகோதரி.
அருமையான பேச்சு
வாழ்த்துகள் மகளே, தி மு க கழகம் என்று சொல்கிறீர்கள், தி மு கழகம் என்று உச்சரியுங்கள்
🎉🎉🎉🎉🎉
Great inspiration to all the women folk,long live MAHALE.
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்
மகளின்.பேச்சு.தெளிந்தநீரோடை.வாழ்த்துக்கள்..
அருமை வாழ்த்துக்கள்
Super sister
அருமை அருமை
Thozhar mathivathani voice same👌👌👌
வாழ்த்துக்கள் ❤. இளம் வயதில் தெளிவான பார்வை
வாழ்த்துக்கள் மை டியர் Daughter🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👌👌👌.
Udaya Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌💯👌👌👌👏👏👏👍