T Nagar Skywalk Bridge | என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 110

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +13

    Super, platform கடைகள் வராமல் பார்த்து கொள்ளுங்கள்

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 Год назад +4

    Superb idea and needy in all traffic areas all over tamilnadu...sky walk is new concept for pedestrian....nice

  • @vairavasundaramsundaram2660
    @vairavasundaramsundaram2660 Год назад +13

    To keep clean should be a priority. And to prevent pathway shops.

    • @sarojadeviperumal4408
      @sarojadeviperumal4408 Год назад

      Well said, I'm so amazed by the look of the skywalk, will visit when i come to Chennai. Malaysia

  • @vijayaraghavang2979
    @vijayaraghavang2979 Год назад +13

    How long will it take for platform vendors to occupy it and turn it into a mini market for the benefit of the nearby police station personnel?

  • @p.sundaramrani12
    @p.sundaramrani12 Год назад +13

    நல்லாயிருக்கு நடைபாதையில் பிச்சைக்காரர்கள்; வியாபாரிகள் தொந்தரவுகள் இல்லாமல் காவல் துறையும் அதிகாரிகளும் கண்காணிப்பு எப்போதும் வேண்டும்.

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k Год назад +35

    இது எடப்பாடி ஆட்சியில் திட்டமிடப்பட்டு, பணம் ஒதுக்கப்பட்டு, ஆரம்பிக்ககட்டது, பின்னர் ஆட்சி மாறியபின் ஆறுமாதம் கிடப்பில் போடப்பட்டபின் பணி துவங்கி திறக்கப்பட்டுள்ளது.

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes Год назад +6

      So what? Completed by DMK 😂😂 உன் பொச்செரிச்சல் திமுக அரசு திட்டத்தை தொடர்ந்ததை ஏற்றுக்கொள்ள மறுக்கிறதா? 😂😂

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes Год назад +1

      கொரோனா காலத்தில் நீ வீட்டில் முடங்கியிருந்தாய் அல்லவா? பாலம் கட்டும் தொழிலார்கள் மட்டும் எப்படி வேலை செய்வர்?

    • @asarerebird8480
      @asarerebird8480 Год назад

      நன்றாகப் பாதுகாத்து எச்சில் துப்பாமல் குப்பை போடாமல் ஒரு கௌரவத்தோடு அந்த பாலத்தை மக்கள்

    • @goodviber4136
      @goodviber4136 Год назад

      10 years what did edaapdi do

  • @venk606
    @venk606 Год назад +20

    யார் கட்டியது,யார் ஸ்டிக்கர்???

  • @revathishankar946
    @revathishankar946 Год назад

    Superb Very easy for the public and aged people 👍👍

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 Год назад +2

    சுத்தமாக வைத்துக் கொள்வது நம் கடமை

  • @chitrak5422
    @chitrak5422 Год назад +2

    Public should maintain cleanliness

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 Год назад +16

    This project was designed and completed with Central Govt assistance in Tamil it may be said as ONRIA ARASU. This has taken 7 yrs to complete. We congratulate the present govt to enable completion in public interest. Rulers may change but any project designed for public shd be completed. In this aspect the present govt deserves appreciation. V Subramanian

  • @thirupathi5915
    @thirupathi5915 Год назад +1

    Thank you 🙏 good job 👍

  • @chandrababuarani3653
    @chandrababuarani3653 Год назад +1

    லிஃப்ட் மற்றும் நடைபாதை மின்விளக்குக்கு தேவையான மின்சாரத்தை
    இதன் மேற்கூறையில் சோலார் பேனல்கள் அமைத்து புதுமை செய்திருக்களாம்.

  • @TheSwamynathan
    @TheSwamynathan Год назад +1

    Hope there wont be anymore Crowd and jostling in the famous "Ranganathan Street"..😊

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +3

    நன்கு பராமரித்தால் நலம்

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 Год назад +12

    இன்னும் மூன்று மாதங்களில் கடைகளால் நிரம்பி வழியும்...நடப்பவர்கள் அசிங்கமாக திட்டுகள் வாங்க தயாராக இருக்க வேண்டும்...ஜனநாயகம் 😂😂😂😂😂

  • @arunachalama5962
    @arunachalama5962 Год назад +3

    nadai mempalathu evvalavu buildupaa?

  • @PrakashPrakash-dn9uz
    @PrakashPrakash-dn9uz Год назад +6

    Obstruction of pedestrian space by the shop keeper and hawkers. This needs to be looked into by the concerned authorities for easy movement of public.

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x Год назад

    Super 😂.next week நிறைய விடியோ வரும்

  • @mugundhans400
    @mugundhans400 Год назад +18

    அதிமுக மற்றும் EPS அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @he.ma.a
    @he.ma.a Год назад

    Congratulations 👏👏👏 to project crew

  • @sivaramanc634
    @sivaramanc634 Год назад +1

    இந்த ஸ்கைவாக் பாலம் திட்டமிட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்றும் ,திட்டம் மைய அரசு பங்கு எவ்வளவு என்றும் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 Год назад

    Very nice

  • @yogah2305
    @yogah2305 Год назад +6

    இது எத்தனை நாளைக்கோ இந்த அழகெல்லாம் .

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 Год назад

      Govt giving more opportunity to police to get mamulu, by allowing road side shop and beggars started to beg inside this umber alla, night they will sleep here.

    • @yogah2305
      @yogah2305 Год назад

      @@sudhakarraju1520 Correct.

  • @androidme2149
    @androidme2149 Год назад

    It is very convenient to people

  • @kathirenu8596
    @kathirenu8596 Год назад +3

    மேல் கூரையில் சோலார் பேனல்
    சூரிய ஒளி மின் உற்பத்தி
    அமைத்திருந்தால் இன் னும் நன்றாக இருக்கும்

    • @chandrababuarani3653
      @chandrababuarani3653 Год назад

      லிஃப்ட் மற்றும் நடைபாதை மின்விளக்கு தேவையான மின்சாரத்திற்கு சோலார் பேனல்கள் அமைத்து புதுமை செய்திருக்களாம்.

  • @pushpamsuganthi7103
    @pushpamsuganthi7103 Год назад

    Vow superb

  • @uchihaitachi176
    @uchihaitachi176 Год назад

    We Hyderabad government completed countries largest skywalk within span of 2yrs

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 2 месяца назад

    டி நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு மேம்பாலம் வழியாக செல்லலாம்

  • @Nandhink-g3g2s
    @Nandhink-g3g2s Год назад

    Night timela ladiesku safe kidaiyadhu CCTV irundha nalla irukum

  • @ranganathana7011
    @ranganathana7011 Год назад +1

    Sterling rd muro soli maran potta elevator how many people are using it. This one seems to be good. 28 crores who is the beneficiar

  • @poovarasans9494
    @poovarasans9494 Год назад +4

    அவா... அவா.... 😂

    • @anrd_
      @anrd_ Год назад

      unakku enna?

  • @srigop6373
    @srigop6373 Год назад +2

    Vendors should not keep shops on this passage as many railway platform shops seen in whole India obstruction to catch the train.

  • @alliswell2798
    @alliswell2798 Год назад

    Pls make a Cycling Track and Walking Track across Adyar River... Full belt strech.....
    Stagnate the water like a Dam in Adyar River and promote fishering... .... Entire Adyar River belt... Can be made beautiful...
    Boating transport can be initiated... More employment can be created

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Год назад +2

    இந்த பெருமை எடப்பாடி ஆட்சி க்க தான் சொந்தம்.

  • @ananthakrishnank5666
    @ananthakrishnank5666 Год назад +2

    Dear authorities, kindly avoid hawkers etc ,, to make this another Ranganathan St. I hope I have not hurt anyone.

  • @pmtenson7155
    @pmtenson7155 11 месяцев назад

    இது என்னெ.தினமலர் மட்டும் .எதிர்க்கவில்லை யா.?

  • @ssathiyanarayanan6789
    @ssathiyanarayanan6789 Год назад +1

    Require good regular maintance in long run. All the best 👍

  • @judejeevanraj4833
    @judejeevanraj4833 Год назад

    Have to maintain properly!!!

  • @vg6936
    @vg6936 Год назад

    Super

  • @1970sugan
    @1970sugan Год назад +1

    Good job CM Stalin

  • @malathigovi3545
    @malathigovi3545 Год назад

    Pivluc akso should naintain neatness

  • @shanthi2011
    @shanthi2011 Год назад

    Ticket vaanganumaa

  • @thulasi4789
    @thulasi4789 Год назад

    🚶

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 Год назад

    It is in Mumbai for long time

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 Год назад

    Nice all vendors will occupy and sell these products no place for people to walk.vendors will have upper hand

  • @velureram
    @velureram Год назад +2

    குடிகாரன் பிச்சைக்காரன் கடை போன்றவை இல்லாமல் இருந்தால் நலம்

  • @jamesdavid7332
    @jamesdavid7332 Год назад

    👍

  • @ravik5787
    @ravik5787 Год назад +6

    Don’t allow platform vendors in this bridge

  • @rashmibegum3773
    @rashmibegum3773 Год назад

    Beggars and platform shops ilama apro engayum spit pannama irundha nallairukum

  • @gkrishnan4829
    @gkrishnan4829 Год назад +3

    Shortly will be filled with vendors selling all sorts of things with user in no better conditions than walking at surface level. Nothing new for people of Bombay as these kinds of skywalks have been constructed outside many suburban railway stations in Bombay and outside like Dombivli. And yes, many of these bridges and skywalks are choked by vendors.

  • @jothilingam66
    @jothilingam66 Год назад +1

    சபாஷ். மக்கள் விரும்பும் அரசு. இதே மாதிரி கூட்ட நெரிசல் உள்ள இடத்தில் கட்டுவது நல்லது

    • @rockmanitcr2007
      @rockmanitcr2007 Год назад

      எது இந்த கள்ள சாராயம் குடிச்சு 10 பேர் காவு குடுத்த அரசு மக்கள் விரும்பும் அரசா நீ சோறு திங்கறியா இல்ல வேற ஏதுமா

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 Год назад

      This bridge was conceived by AIADMK govt. few years ago. Implemented by the Central Govt.
      No sticker please.

    • @madpriyajan04
      @madpriyajan04 Год назад

      Idhu Dravida model sticker illa. Project initiated and started by previous AIADMK government and funded by Central Govt.

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 Год назад

      That is what I meant in my comments.

  • @jayaramaramamoorthy4843
    @jayaramaramamoorthy4843 Год назад

    வியாபாரிகள், பிச்சைக்கார்ர்கள ஆக்கிரமிக்காமல் இன்று போல் இருக்கவேண்டும். இருக்குமா என்பது தான் கேள்விக்குறி. பார்ப்போம்.

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Год назад

    சைதை துரைசாமி அவர்கள் மேயராக இருந்த போது இதற்க்கான பணி தொடங்கியது.

  • @kanankarur4785
    @kanankarur4785 Год назад

    🙏👏

  • @lakshmilakshmi-fn8kg
    @lakshmilakshmi-fn8kg Год назад

    This government doing good

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Год назад +1

    Corruption, commission and collection illaamal oyungaaga, vuyarntha paathukaapu tharathodu kati irupaargal endru nambuvom.

  • @VINODHMOHAN
    @VINODHMOHAN Год назад +1

    'Smart City' என்ற வார்த்தைகள் எங்குமே வரவில்லையே... ஏன்? இது ஒரு Smart city initiative திட்டத்தில் மத்திய அரசு கொடுத்த பணத்தில் கட்டப்பட்டது தானே?

  • @madhusoodanuppala7049
    @madhusoodanuppala7049 Год назад

    I request the people please keep it cleanand don't spit on the bridge. Thanks to the govt.and police department.

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 Год назад

    Hope political parties don't take over and paste /paint political messages. Also hope, citizens don't mess up and keep the place clean.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Год назад

    கடைகள் வந்துவிடும்

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 Год назад +2

    Corporation should not allow beggers , shops and no spits

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Год назад

    ஒரு மாதத்தில் கல்லீச் பன்னிடுவாங்க

  • @babuaws2464
    @babuaws2464 Год назад

    Cm stalin ❤

  • @mudeennaju8833
    @mudeennaju8833 Год назад +1

    Supar ok mks என்று சொல்லி விட்டு ஓகே என்று சொல்லி najumudeen ஆட்டோ தேவர்

  • @Muru-fh8zo
    @Muru-fh8zo Год назад +2

    I love 💕 India annamali ips

  • @baskaranlakshmipathy5868
    @baskaranlakshmipathy5868 Год назад +1

    இன்னுமா யாரும் இதில் கடை போடவில்லை?

  • @he.ma.a
    @he.ma.a Год назад

    Auto karanuku vechan aapu

  • @rathisuresh9328
    @rathisuresh9328 Год назад

    Hope street vendors do not occupy the pathway

  • @umaprr3008
    @umaprr3008 Год назад

    well done

  • @lekhara8014
    @lekhara8014 Год назад

    Thank you Modiji🥰🥰

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 Год назад

    Ellam seri ingey kadai pods anumathika koodathu

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Год назад

    எடப்பாடி மீண்டும் ஆட்சி அமைத்தால் நல்லா இருக்கும் 👍

  • @muthazhagank6938
    @muthazhagank6938 Год назад

    In a few days you will see full of beggars and street vendors.

  • @kamarajraj-ms2mn
    @kamarajraj-ms2mn Год назад +2

    கள்ள காதல் கும்பலுக்கு கொண்டாட்டம்😂😂😂😂

  • @saisankar.m2580
    @saisankar.m2580 Год назад

    At present all finished projects and developments are all started by admk govt

  • @kamatchivivin1074
    @kamatchivivin1074 Год назад

    Enthan..da..DMK..super..Thaliva...Cmmkstalin...da

  • @ashwin9497
    @ashwin9497 Год назад

    Epo aaya lam kadai poduvanga,pichakaran ,kudikaran elam vandhi edudhu epo padupanga ,panparak lam inuma thupala😂😂😂

  • @lathadevi5210
    @lathadevi5210 Год назад +1

    All those who spoke used english words more frequently.
    It's an ordinary opinion say.
    Even that we people are not able to speak fully in tamizh.
    Tamizh vaazhga.

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 Год назад +2

      Why not to write your views in TAMIL?

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 Год назад

      தமிழ் வாழ்க என்பதே தமிழில் நீங்கள் போடவில்லை 🤦

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 Год назад

      @@அறிவழகன்11899 I don't know how to write Tamil in my mobile. I am a senior citizen. Otherwise I am well versed in Tamil even though my mother tounge is Telugu.

  • @sairam-wq6bb
    @sairam-wq6bb Год назад

    Don't know how much commission Stalin and family took for this project

  • @chellapanchellapan8505
    @chellapanchellapan8505 Год назад +1

    Super