2024 மட்டும் இல்லை 2025 ........26 விஜய் அண்ணா songs மட்டும் எண்டு கிட்டியது தலைமுறை தலைமுறையாக கேட்கும் விஜய் அண்ணா songs மட்டும் தான் சரியா என்னல் like கில் தெரிவிக்கவும் விஜய் அண்ணா ஃபேன் loves ❤️ யூ விஜய் அண்ணா
The unimaginable beat from Ilayaraaja Sir with youthful Hariji voice - plus with Palani Bharathi lyrics brought us to travel along the meaning of the song....
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம் மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம் குயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே மழை வந்து நனைத்தது இசை என்னை செவியிலே கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை விழிகளில் விரிகிறாள் யாரந்த தாமரை இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
சின்னவயசுல இந்த பாட்ட பார்த்தபோயிருந்தே ஒரு கேள்வி உருத்திட்டேயிருக்கும். 'ஏன் ஷாலினி விஜயை அப்ப்ப்படி பார்க்கிறார்!!??' இந்த பாட்டுல விஜய் தன்னோட ப்ளாஷ்பேக்கை பூடகமா சொல்றார். இத ஷாலினி கவனிச்சு, விஜய் யாரையோ ஆழமா மிஸ் பண்றார், விஜயிடம் ஏதோ சரியில்ல, அவரை யாரவது பார்த்துக்க வேண்டிய நிலையில இருகார்னு புரிஞ்சுபாங்க. இந்த புரிதலுகான தேடல்தான் அந்த பார்வை. 'நிலவு பாட்டு ஓர் நாள் கேட்டேன்' இங்க பாட்டு/இசைங்கறது ஒரு நபர். 'மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்' அந்த நபருக்கும் விஐய்க்குமான பழக்கத்த சொல்றார். 'அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்கு புரிந்தது இரு உயிருக்கு புரிந்தது இங்கு யாருக்கு தெரிந்தது' விஜய்க்கும் அந்த நபரு(இசை)க்குமான உறவ நம்மள (இருஉயிர் = விஜய், ஷாலினி) தவிர யாரும் புரிஞ்சுகலனு வருத்தபடுறார். 'இசையில் கலந்து மிதக்கும் தென்றலே! இசையின் மகளை பார்த்ததில்லையோ!' இந்த வரியில அந்த நபர் ஒரு பெண் (இசையின் மகள்) அப்படினும் உனக்கும் (தென்றலேனு ஷாலினிய ஜஸ் வைக்கிறார்) அவள பாக்கணுமானு ஷாலினியோட க்யூரியாசிட்டிய தூண்டுறார். :-)
Englishதமிழ் பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் ஆண் : {நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்} (2) ஆண் : அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் ஆண் : கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா ஆண் : குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம் மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம் குயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம் ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் ஆண் : நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே மழை வந்து நனைத்தது இசை என்னை செவியிலே ஆண் : கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை விழிகளில் விரிகிறாள் யாரந்த தாமரை இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம் ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன் ஆண் : அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ ஆண் : {நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்} (2)
2024 ஜூன் மாதம் யாராவது இந்த பாடலை கேட்கிறீர்களா..?🙋♂🥰
🙏
👍
Ysss
Yes@@angelangelin9144
❤😂
2024 la indha paattu kekravaga like podunga
Pola sappu da lusu
2024 இந்த வருடம் மட்டும் இல்லை இன்னும் பல வருடம் இந்த பாடல் நிலைத்து நிற்கும்... 🔥🔥🔥🔥
இளையராஜா இசையாச்சே எப்படி மறைந்து போகும்
@@gurustudio4182 👌🏼
🎉
1
Me too
2024 ல் யாரெல்லாம் இப்பாடலை கேட்டு ரசிக்கின்றனர்கள்
Me
🙋♂️
Me
me
Nan
ஹரிஹரன் அவரால மட்டும் தான் இவ்ளோ அழகாக பாட முடியும்
2024 ல பாத்தாலூ ம் சளிக்கல😊
❤❤❤❤❤❤❤❤❤
2024 இந்த பாடலை மெய்மறந்து கேட்பவர்கள் எத்தனைபேர்👍👍💝💝💝🌹🌹🤩😀
Me
I am
Nanum oruvan
🙋
விஜய் அண்ணா எல்லாம் பாட்டு க்கு சலிப்பே கிடையது நான் இப்போ டிராவல் பண்றேன் விஜய் பாட்டு கேட்டுகிட்டு போறேன் ....
அந்த காலத்தில் இவ்ளவு அருமையாக choreograp பண்ணி உள்ளார் அருமை
பாடகர் வாய்ஸ், பாடல் இசையும் பாடல் வரிகளும் காதுகளுக்கு இரைச்சல் இல்லாமல் கேட்கும் போது ஒரு விதமான அமைதியை தரும் அது ஒரு காலம்.
2024 மட்டும் இல்லை 2025 ........26 விஜய் அண்ணா songs மட்டும் எண்டு கிட்டியது தலைமுறை தலைமுறையாக கேட்கும் விஜய் அண்ணா songs மட்டும் தான் சரியா என்னல் like கில் தெரிவிக்கவும் விஜய் அண்ணா ஃபேன் loves ❤️ யூ விஜய் அண்ணா
படம் வெளிவந்தபோது நான் 4ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். பள்ளி சுற்றுலா நண்பர்களுடன் பேருந்தில் சென்றபோது இந்த பாடல் ஒலிக்கும். Hit song.
I am 5th STD
அந்தகால விஜய் செம்ம இப்ப அதவெட சூப்பர்
இன்னும் புதுசா இருக்கு இந்த பாட்டும் இசையும் இளையராஜா இளமை ராஜா 🎉❤
2073 இலும் கேட்கலாம்
அதுக்கு அப்புறம் கூட
பழநி பாரதியின் வரிகள் மிகவும் அழகானது
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம்
கனவுகள் கவிதைகள் ரகசியம்...🎉🎉🎉அருமை...என்னை நிலை நிறுத்திய கணம்....
Antha red colour dress sister ippo nenachippanag namba ivlo periya star kuda la dance adirukkom nu vera level 💯
ஒட்டு மொத்த இசையையும் ராஜா sir ஒரே பாட்டுல வச்ச மாதிரி இருக்கு இந்த பாட்டு,love you raja sir❤❤
2023 la பார்த்தாலும் சலிக்கல
Anakkam maame
💜✨
enakkum adhe feel dha
🙏🏽🙏🏽🙏🏽
@@nalinithulasiraorao3696❤
இசைஞானி இசையமைத்து ஹரிஹரன் குரலில் கண்ணுக்குள் நிலவு படத்திலிருந்து இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது ❤❤❤❤❤
விஜயஅண்ணா full fil
வளர்ச்சி பாத்தது எல்லாம் 90'kids than
husbandkku Vijay ❤❤❤❤rompa pudikkum
what a tunes given by God of Music Raja sir with Vijay & Hariharan.. 4:41 to 4:50 only Raja sir can do this of tunes and music score...
Raja rajathaan.... Still feel fresh
The unimaginable beat from Ilayaraaja Sir with youthful Hariji voice - plus with Palani Bharathi lyrics brought us to travel along the meaning of the song....
2023, still Addicted , thalpathy expression and steps❤ in Hari voice ❤
2024ல பாத்தாலும் சலிக்கல ❤️🥰😍😊
I don't understand Tamil but I love this tune and music and finally Thalapathy Vijay 's dance, Super 😍😎❤
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசை என்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்த தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
Naice song
Pin this comment
🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉
என்ன பாட்டுடா உடம்பெல்லாம் புல்லரிக்குது❤❤❤❤
Vijay sir dance Ilayaraja sir music and Hariharan Sir vocals...to notch... Mesmerised listening to this❤❤❤❤
Vijay is a all in one person.He is so good in everything.
Kooda dance aadura antha ponnu yaaru.... vera engeyum paathathu illayea... Vijay ku pair ah semaya dance panni iruku...
Miss u thalapathy❤
Nilavu paattu nilavu paattu…
Orr naal ketten
Moongil kaattil moongil kaattil…
Naalum padiththen
Male : {Nilavu paattu nilavu paattu…
Orr naal ketten
Moongil kaattil moongil kaattil…
Naalum padiththen} (2)
Male : Andha isaiyin ragasiyam
Iru uyirukku purindhadhu
Iru uyirukku purindhadhu
Ingu yaarukkuth therindhadhu
Isaiyil kalandhu midhakkum thendralae
Isaiyin magalai paarththadhillaiyo
Male : Nilavu paattu nilavu paattu…
Orr naal ketten
Moongil kaattil moongil kaattil…
Naalum padiththen
Male : Kanavugal varuvadhu
Vizhigalin viruppamaa
Kavidhaigal varuvadhu
Kavinjanin viruppamaa
Male : Kuyilgalin iruppidam
Isaiyaal ariyalaam
Malarndhidum malargalai
Vaasanai sollalaam
Kuyilgalum malargalum adhisayam
Kanavugal kavidhaigal ragasiyam
Male : Nilavu paattu nilavu paattu…
Orr naal ketten
Moongil kaattil moongil kaattil…
Naalum padiththen
Male : Nilavondru nadandhadhu
Suvadugal manadhilae
Mazhai vandhu nanaiththadhu
Isai yennai seviyilae
Male : Kolusugal keerththanai
Yaarandha dhevadhai
Vizhigalil virigiraal
Yaarandha thaamarai
Idhu oru pudhuvidha paravasam
Mayakkudhu isaiyennum adhisayam
Male : Nilavu paattu nilavu paattu…
Orr naal ketten
Moongil kaattil moongil kaattil…
Naalum padiththen
Male : Andha isaiyin ragasiyam
Iru uyirukku purindhadhu
Iru uyirukku purindhadhu
Ingu yaarukkuth therindhadhu
Isaiyil kalandhu midhakkum thendralae
Isaiyin magalai paarththadhillaiyo
Male : {Nilavu paattu nilavu paattu…
Orr naal ketten
Moongil kaattil moongil kaattil…
Naalum padiththen} (2)
I haven't or didn't see anyone as good as him in tamil cinema.
Thank you for giving us the excellent dance and song Mr Vijay.
This Film and Priyamudan both Films Should Be Celebrated. .
Most Rare Films in his Career ❤
Vijay anna veraleval actor hero mass nice dance❤❤❤❤❤❤❤❤❤❤ my favourite hero Vijay anna❤❤❤❤❤❤
My favt hero also vijay
That Red dress❤️😍
Super song super quality thanks bro 👌 🙏 🙌 ❤❤❤
பாடலாமா..... so so cute vijay❤❤❤
Thalapathy dance vera level
Eana voice Hariji ✨2024layum Fresha irukku🌿 Yarula Accept Pndringa ❤
சின்னவயசுல இந்த பாட்ட பார்த்தபோயிருந்தே ஒரு கேள்வி உருத்திட்டேயிருக்கும். 'ஏன் ஷாலினி விஜயை அப்ப்ப்படி பார்க்கிறார்!!??'
இந்த பாட்டுல விஜய் தன்னோட ப்ளாஷ்பேக்கை பூடகமா சொல்றார். இத ஷாலினி கவனிச்சு, விஜய் யாரையோ ஆழமா மிஸ் பண்றார், விஜயிடம் ஏதோ சரியில்ல, அவரை யாரவது பார்த்துக்க வேண்டிய நிலையில இருகார்னு புரிஞ்சுபாங்க. இந்த புரிதலுகான தேடல்தான் அந்த பார்வை.
'நிலவு பாட்டு ஓர் நாள் கேட்டேன்' இங்க பாட்டு/இசைங்கறது ஒரு நபர். 'மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்' அந்த நபருக்கும் விஐய்க்குமான பழக்கத்த சொல்றார். 'அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்கு புரிந்தது இரு உயிருக்கு புரிந்தது இங்கு யாருக்கு தெரிந்தது' விஜய்க்கும் அந்த நபரு(இசை)க்குமான உறவ நம்மள (இருஉயிர் = விஜய், ஷாலினி) தவிர யாரும் புரிஞ்சுகலனு வருத்தபடுறார். 'இசையில் கலந்து மிதக்கும் தென்றலே! இசையின் மகளை பார்த்ததில்லையோ!' இந்த வரியில அந்த நபர் ஒரு பெண் (இசையின் மகள்) அப்படினும் உனக்கும் (தென்றலேனு ஷாலினிய ஜஸ் வைக்கிறார்) அவள பாக்கணுமானு ஷாலினியோட க்யூரியாசிட்டிய தூண்டுறார். :-)
Super explain.........
Wow.... Super pa
@@jeevakumar8495 tq
@@indranimurugiah6431 tq :-)
This comment is living in my head for long time.. excellent observation
பக்கா மாஸ் கவிஞர்.திரு. பழனிபாரதியின் இப்பாடல் 🌹🌹🌹
intha music kettale vera oru ulagathuku ponathu pola irukkum ❤❤❤
Enna voice da Samy....eththana mura vena ketkalam
Maestro Ilayaraja ❤❤❤
Pazanibharathi❤❤❤
Vijay dance ❤❤❤
Hariharan ❤❤❤
Englishதமிழ்
பாடகர் : ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
ஆண் : {நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்} (2)
ஆண் : அந்த இசையின் ரகசியம்
இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது
இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
ஆண் : கனவுகள் வருவது
விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது
கவிஞனின் விருப்பமா
ஆண் : குயில்களின் இருப்பிடம்
இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை
வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம்
கனவுகள் கவிதைகள் ரகசியம்
ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
ஆண் : நிலவொன்று நடந்தது
சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது
இசை என்னை செவியிலே
ஆண் : கொலுசுகள் கீர்த்தனை
யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள்
யாரந்த தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம்
மயக்குது இசையென்னும் அதிசயம்
ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
ஆண் : அந்த இசையின் ரகசியம்
இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது
இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
ஆண் : {நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்} (2)
💙Sounds mix omg 🤯 plz headset use 🎧 Raja sir 💐
2024 la கேட்டுகிட்டு இருக்கிறேன்.
THALAPATHY ANNAN DA..DANCE LA IVARAI MINJA INI YEIVANUM PORAKKA PORADHU ILLAI😍😍😍😍😍😍
Prabu deva LoL
Only speed and flexible wise but no way to compare when grace and cuteness
Ennakum romba pidikum in tha 🎵song❤
2024 la pathalum antha feel innum appadiye than eeukku❤
From time 4.15 to 4.50, only raja sir can do these fast tunes. That's why raja sir is number 1 in the music industry
2024 Vijay fans ❤
இளையா தளபதி விஜய்தான் எனக்கு பிடிக்கும் 🔥🔥🔥🔥
2024 that vibe ❤ and music lyrics 👌
5:33 i love the transition to reality❤
Hari sir voice is gold 🥇
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ❤😊
90s kids golden memories.....
Tru love
2024 la kuada na pakuran my favorite song ❤❤❤❤❤❤❤❤ Vijay anna my favorite❤❤❤❤❤❤ love you anna
எல்லாமே நல்லா தான் போய்ட்டு இருந்திச்சி சேர். Why this kolaveri ண்ணுட்டு ஒருத்தன் வந்தான் சேர். பூரா பாட்டயும் அவனே பாடுவான் சேர்🥲
I don't know Tamil language but I saw many Tamil movie.This movie I saw 2 time's.Very good singer hatihoron ji
Hariharan ji
There is no genre that Ilayaraja can’t do!!! Spectacular ❤
Final dance step cute and impressed too much👍
அழகு விஜய் அண்ணா ❤❤ Happy Birthday vijay anna 🎉🎉🎉 22.6.2024
2024 ல் பாடல் கேட்கிறேன்
2023 ketkuravanga like போடுங்க❤❤
Thalapathy ❤
இந்த நிலவு பாட்டை நானும் ஓர் நாள் கேட்டேன் இன்றும் உணர்கிறேன் அந்த நிலவின் குழுமையை
சிவப்பு சுடி ஆடல் அருமை
செம பாட்டு.
2024..all time favorite
அன்றும் இன்றும் என்றும் சலிக்காமல் இருக்கும் பாடல்
My favorite song ♥️
That red chudi who is dancing with Vijay is really dancing well.. thalapathy ku equal ah dancing😎
Vera level dance nilavu pattu
Antha ponnu dance ❤
Thalaivaa cinema va vittu pogatheenga pls.
Vijai in padangalil kathai irunthathu appoluthu... Appo thaya Vijay rasigan naan. ippothu kathaium illai verum mass endra peyaril veru paathayil sendru kondu irukiraar. Kathai illatha padam verum kuppai than.
My favourite voice Hari sir 😍
Super Song super music 👌👌👌👌👌
Kamala cinimas will release this movie... கண்ணுக்குள் நிலவு
தினமும் காலை மாலை என இரு வேலை கேட்பேன்
இசைக்கு அரசன் " இளையராஜா "
Ar rahman❤️
Choreography vera level
Only 90 kids understand what is music
Vijay 25 movi padam Sariya pogala all songs hit
Epic Song 🙌
2024 I'm still watching❤❤❤
3:54 paaaa semmaaaa.....
My favourite song
ഹരിഹരൻ വോയ്സ് വിജയിക് കറക്ട് ആണ്
அனைவரும் இந்நாட்டின் அரசர்கள்.
Vera level béats.....2023 ...sema
my favorite song's ❤❤❤❤s
Vijay sir beautiful
Blue Jeans & White T shirt ...Thalapathy ...