💥காளான் வளர்ப்பில் பல லட்சங்கள் சம்பாதிப்பது எப்படி⁉️ தமிழில் vedio1

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 46

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 2 месяца назад +1

    Ayya Arumaiyana Pathivu🎉

  • @mariappankrishnan346
    @mariappankrishnan346 19 дней назад

    Super good 👍❤

  • @manojeaswaramoorthy6573
    @manojeaswaramoorthy6573 4 дня назад

    Ivlo investment ku naanga enga sir porathu

  • @VinothVarsaan
    @VinothVarsaan Месяц назад

    Super

  • @rajeenak8620
    @rajeenak8620 6 месяцев назад +1

    അഭിനന്ദനങ്ങൾ മഷ്‌റൂമിനെ കുറിച്ച് ഇനിയും ഒരുപാട് കാര്യങ്ങൾ അവതരിപ്പിക്കാൻ കഴിയട്ടെ 🤲🤲🤲

  • @kanagavelb2766
    @kanagavelb2766 Месяц назад +1

    Intha bussiness panna current ku mattum naraya salavu pannanuma. Full use of AC

    • @Basheerahamed.
      @Basheerahamed.  15 дней назад

      Naamakku perya alavula varumanatha koduthuttu karantukkum konjam eduthukkum

  • @haajiyaartimes6833
    @haajiyaartimes6833 6 месяцев назад +1

    சூப்பர் 😊

  • @NaveenKumar-kl7yb
    @NaveenKumar-kl7yb 4 месяца назад +1

    வணக்கம் ஐயா.
    தங்களின் காணொளியை பார்த்தேன் பட்டன் காளான் தயாரிப்பிற்கு உப்புத் தண்ணீர் உகந்ததா என்று சொல்லவும். காளான் தயாரிப்பிற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதையும் சொல்லுங்க தினம்.

    • @Basheerahamed.
      @Basheerahamed.  4 месяца назад

      உப்பின் அளவு எவ்வளவு என்று தெரிய வேண்டும் தண்ணீரின் அளவை தெரிந்து கொள்ள உங்களுடைய உற்பத்தியின் அளவை தெரிவிக்க வேண்டும்

  • @sanjaygandhi2561
    @sanjaygandhi2561 15 дней назад

    Training amount?
    Training period?

  • @ARUVIMANO
    @ARUVIMANO 6 месяцев назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @jackssuman7194
    @jackssuman7194 4 месяца назад +3

    Training amount

  • @jeyapaul1848
    @jeyapaul1848 4 месяца назад

    அண்ணன் நல்ல பதிவு நன்றி அண்ணா

    • @Basheerahamed.
      @Basheerahamed.  4 месяца назад

      நன்றி தம்பி

    • @vishnupriyass2
      @vishnupriyass2 2 месяца назад

      பல்லாண்டுவாழ்த்துக்கள் அண்ணா

    • @vishnupriyass2
      @vishnupriyass2 2 месяца назад

      பல்லாண்டுவாழ்த்துக்கள் அண்ணா

    • @vishnupriyass2
      @vishnupriyass2 2 месяца назад

      பல்லாண்டுவாழ்த்துக்கள் அண்ணா

    • @Basheerahamed.
      @Basheerahamed.  2 месяца назад

      @@vishnupriyass2 நன்றி

  • @tiruvannamalai6638
    @tiruvannamalai6638 5 месяцев назад +5

    அண்ணா15 லட்சம் என்பது சாதாரண விஷயம் அல்ல இருப்பவர்கள் பட்டன் மஸ்ரூம் பண்ணை அமைப்பார்கள் இல்லாதவர்கள் என்ன செய்வது சொல்லுங்கள் ‌

  • @jair8326
    @jair8326 5 месяцев назад +1

    15 laks enga poradu irukara kadan adaika vazhi ila

    • @Basheerahamed.
      @Basheerahamed.  5 месяцев назад +1

      இறைவனிடத்திலே பிரார்த்தனை செய்கிறேன் உங்கள் கடன் சீக்கிரமாக அடைக்க

  • @josephpp5952
    @josephpp5952 4 месяца назад

    Matamorulakshatukukalanvirpathukkuethna kg kalanvirkanampoichollimakkale ematakkudathu

    • @Basheerahamed.
      @Basheerahamed.  4 месяца назад +1

      Thambi ithu virpathu illa urpathi seyyirathu

  • @chinnaraj9768
    @chinnaraj9768 4 месяца назад

    location sir?

  • @mohamedharish861
    @mohamedharish861 6 месяцев назад

    Super

  • @sathyabama4822
    @sathyabama4822 3 месяца назад

    Sir kindly inform oh no

  • @arunvenkatesh5879
    @arunvenkatesh5879 5 месяцев назад +1

    Phone number 11 digits irruku. Please update the correct phone number I wanted to attend the training. Thanks

  • @ramalingamp1677
    @ramalingamp1677 3 месяца назад +1

    15 லட்சத்துக்கு குறைவான தொகையில் பண்னை அமைக்க முடியாத அண்ணா

    • @Basheerahamed.
      @Basheerahamed.  3 месяца назад

      வருமானத்துக்காக ஒரு தொழிலா செய்யணும்னா குறைஞ்சபட்சம் 15 லட்சம் நீங்க இன்வெஸ்ட் பண்ணி தான் ஆகணும் இல்ல எனக்கு காளான் வளர்த்து பார்த்தால் போதும் அப்படின்னு நினைச்சீங்கன்னா குறைவான முதலீட்ல செய்ய முடியும். அது நேர்ல வந்திங்கனா சொல்லுவோம்

    • @ramalingamp1677
      @ramalingamp1677 3 месяца назад

      15 இல்லாமால் சிறு அளவு மூதலீட்டில் தொழில் செய்ய நினைத்தேன்..2 செண்ட் அளவிற்கு சாலை உள்ளது அதில் சிறிய அளவில் பண்னை தொடங்கலாமா..

  • @venkateshmohan5288
    @venkateshmohan5288 4 месяца назад

    நான் இவங்கலுக்கு போன் செய்து கேட்டென் தினமும் 100 கிலோ காளன் எடுப்ரதுக்கு பணம் முதலீடு தேவைபடும் என்று கேட்டென் ஐயம்பது லட்சம் அகும்ம

    • @Basheerahamed.
      @Basheerahamed.  4 месяца назад +1

      ஆனா முறையா உற்பத்தி செஞ்சீங்கன்னா நீங்க இன்வெஸ்ட் பண்ற பணத்தை

    • @Basheerahamed.
      @Basheerahamed.  4 месяца назад +1

      ரெண்டு வருஷத்துக்குள்ள ரிட்டன் எடுக்க முடியும்

    • @ravivasanth3891
      @ravivasanth3891 4 месяца назад +2

      பண்ணையை பார்வையிட 1000, ரூபாய்....அப்ப பயிற்சிக்கு எவ்வளவு இருக்கும்.....
      ஆக மொத்தத்தில் நீங்கள் பணம் சம்பாதிக்க அதுவும் கொள்ளையாக சம்பாதிக்க வழி வைத்திருக்கிறீர்கள்....
      இது பெரும் பணம் படைத்தவர்களுக்கான தொழில்.....
      ஆசையைக் காட்டி எவரையும் நஷ்டத்துக்கு உள்ளாக்கி விடாதீர்கள்....
      உங்களின் பேச்சுத் தொனிப்பு நம்பிக்கையூட்டுவதாக இல்லை.....

    • @HonestRaj-o5b
      @HonestRaj-o5b 2 месяца назад

      ​@@ravivasanth3891 பண்ணை பார்க்க ஆயிரம் பயிற்சிக்கு 35 ஆயிரம். கோவை காரர்கள் ஏமாற தயாராக இருங்கள்.

    • @Raguraman-ug6ve
      @Raguraman-ug6ve Месяц назад

      உண்மை ​@@ravivasanth3891