தம்பி மிகவும் நல்ல பையனாக உள்ளீர்கள். நீங்கள் இருவரும் இதே போல் எதார்த்தமாக சிறப்புடன் இருக்க வேண்டும். உங்கள் நல்ல மனதிற்கு உன்னைப் போலவே நல்ல மனைவியும் அமையப் பெற்றிருக்கிறாய்.
Yes very true comment.... Both are really superb.. Very good way of approach ...i admire vetri bro very much..he support his wife RUclips channel easily adopted and very casual in this type vlog.. Both of them very lucky to have each other. God bless you
யாருமே உங்க வீட பார்த்து குறை சொல்லவே முடியாது....எனக்கு இந்த மாதிரி வீடு தான் ரொம்ப பிடிக்கும்👌🏻👌🏻... எல்லாரும் தனி தனி ரூம் இருந்து மொபைல் பார்த்துகிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் குடுத்து பேசாமா சாப்பிட்டு தூங்குறோம்...இந்த மாதிரி ஒரு வீட்ல குடும்பத்தில் உள்ள எல்லாரும் ஒண்ணா சேர்ந்து உட்கார்ந்து கதை பேசி சாப்பிட்டு வாழ்ந்தா நல்லா இருக்கும்...நீங்க ரொம்ப குடுத்து வச்சவுங்க sister👍🏻👍🏻👍🏻👍🏻
இந்த மாதிரி என் கடந்த காலம் ஜாலியா இருக்கும், வெற்றி பிரியா ரொம்ப சூப்பரா உள்ளது உள்ளபடி அழகா சொன்னீர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நீடூழி இதே அன்புடன் இருக்கனும், உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு யதார்த்தமான வாழ்க்கை. எல்லாம் ஒரு நாள் சரியாகும் ❤
இங்கு இருக்கும் நிம்மதி இயற்கையான காற்று எங்கும் கிடைக்காது. கடவுள் கொடுத்த வரம் இந்த இயற்கையான சூழலில் வசிப்பது. இந்த video பார்த்ததும் எங்கள் கிராமம் ஞாபகம் வருகிறது. மிக்க நன்றி ப்ரியா... ❤😊
I like the understanding between you in this young age couple. I am a Math teacher from Coimbatore. I can understand your husband’s passion towards studying without blaming the situation. He is a role model for upcoming generations who are blaming the situations for their excuses. May God bless you both dear 💐
Super. Both of you explained simple village life. Priyas husband explained his study time and flashback naturaly. May God bless your family. I will show this to my daughter.
கொடுத்து வைத்த பிரியா,யாருக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையும்.எல்லாம் இறைவன் கொடுத்த வரம்.இந்த வீடு போதும்.வீணாக கடன் வாங்கி கட்ட வேண்டாம்.இருப்பதை கொண்டு அப்பா, அம்மா, உறவுகளுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழுங்கள்
Inaiku tha video pathen super privacy ana idam kirama valkkai super Priya vetri oru veedu mattum kattita superA irukum iyarkaiyoda valkkai sekiramaha periya veedaka katta yennudaiya manamarntha valthukkal
வெற்றி பிரியா உங்க வீடு ரொம்ப சூப்பரா இருக்கு இந்த மாதிரி கிராமத்து வீடுன்னா இப்படித்தான் இருக்கும் இப்படி இருந்தால் நல்லா காற்றோட்டமா சூப்பரா இருக்கும் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Lovely and happy life in a simple, fresh and natural surrounding..faraway from the hustle and bustle of city life! Very happy to see Priya take pride in her her in-law’s Home and especially in her husband’s love &care for her🙌🙌🙌🙌
விவசாயின் நிலமை இப்படி தான் பாதி கடனில் வாழ்க்கை போகிறது. ஆனால் விவசாயின் பொருளுக்கு நியாமான விலை கிடைப்பதில்லை.சீக்கிரம் நல்ல நிலையில் இருப்பீர்கள். வாழ்த்துக்கள்
Super Priya.eppovachum than un video papen.. intha video ku aprom regular ah pakka thonuthu.intha life la than santhosam irukum enjoy..vetri super keep it up ❤
Priya anna eppo daa nalla pesura ga...sondha ooruku pona udanae anna ku power vandhuduchi...neenga kuduthu vachava ga..eppadi oru life partner kedachi eruka....enjoy... 💕💕💕Love you both Priya and anna...
கிராமத்தில் உழைத்தால் தான் நகரத்தில் நன்றாக வாழலாம் என்பதை எளிதாக சொல்லி எடுத்து க்காட்டாகவும் விளக்கி விட்டீர்கள் நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் தீர்க்க சுமங்கலி யாகநீடூழி வாழ வாழ்த்துகிறேன்
Home tour supper priya sister..yennadha city la..madi veedu erundhalum..indha nature la vazharadhey thani sugmdhan..Brother you are so lucky Patents are so lovable persons..Priya sister you are so blessed mq❤❤❤❤❤
வீடுஎப்படி இருக்கு என்பது முக்கியமல்ல. மனசு ம் வாழ்க்கையும்விசாலமா இருந்தா போதும். அதுவே வெற்றிப்படி.விவசாய சாரல் மிகவும் அழகு.இயற்கை சூழ்ந்த வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்வு. மலரட்டும்.வாரிசுகள் பெருகட்டும். வாழ்த்துக்கள்.
பிரியா தலைவாசலில் எங்க இருக்கு உங்கள் வீடு உங்கள் கணவர் மிகவும் நல்லவராக இருக்கிறார் நீங்கள் இருவரும் பதினாறும் பெற்று பெரும் வாழ்க்கை வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் வீடு இயற்கை அழகோடு மிகவும் அழகாக உள்ளது நான் ரசித்து பார்த்த வீடியோ இது❤❤😊😊😊💐
எளிமையான குடும்பம். நிறைவான மகிழ்ச்சி .👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Village eppadi than irkum ethula kura solla onum illa
தம்பி மிகவும் நல்ல பையனாக உள்ளீர்கள்.
நீங்கள் இருவரும் இதே போல் எதார்த்தமாக சிறப்புடன் இருக்க வேண்டும்.
உங்கள் நல்ல மனதிற்கு உன்னைப் போலவே நல்ல மனைவியும் அமையப் பெற்றிருக்கிறாய்.
நன்றி😊
Yes very true comment.... Both are really superb.. Very good way of approach ...i admire vetri bro very much..he support his wife RUclips channel easily adopted and very casual in this type vlog.. Both of them very lucky to have each other. God bless you
Nice home tour. Both are really superb... Go ahead 😃😃
Coimbatore la eanga irkinga.ithu eantha place sister
சூப்பர் அண்ணா அக்கா வாழ்க வளமுடன் உங்க மாமியார் வீடு சுற்றி பார்க்கப் பார்க்க சூப்பரா இருக்கு பிரியா நிஜமாவே வேற லெவல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤
நன்றி😊
யாருமே உங்க வீட பார்த்து குறை சொல்லவே முடியாது....எனக்கு இந்த மாதிரி வீடு தான் ரொம்ப பிடிக்கும்👌🏻👌🏻... எல்லாரும் தனி தனி ரூம் இருந்து மொபைல் பார்த்துகிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் குடுத்து பேசாமா சாப்பிட்டு தூங்குறோம்...இந்த மாதிரி ஒரு வீட்ல குடும்பத்தில் உள்ள எல்லாரும் ஒண்ணா சேர்ந்து உட்கார்ந்து கதை பேசி சாப்பிட்டு வாழ்ந்தா நல்லா இருக்கும்...நீங்க ரொம்ப குடுத்து வச்சவுங்க sister👍🏻👍🏻👍🏻👍🏻
சரியா சொன்னீங்க 💯
நன்றி 😊
@@VetriPriyaVlogsunga veedu enakkum romba pudikkum.kadawul ungalukku ellaththeiyum tharuvanaga.
இந்த மாதிரி என் கடந்த காலம் ஜாலியா இருக்கும், வெற்றி பிரியா ரொம்ப சூப்பரா உள்ளது உள்ளபடி அழகா சொன்னீர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நீடூழி இதே அன்புடன் இருக்கனும், உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு யதார்த்தமான வாழ்க்கை. எல்லாம் ஒரு நாள் சரியாகும் ❤
நன்றி😊😊
நெருக்கடியான கசகசனு இருக்கிற இந்த உலகத்தில் நிம்மதியான கிராமத்து சூழ்நிலை super ஆ இருக்கு.நல்லாருக்குமா உன் மாமியார் வீடு.natural ah iruku
Thank you sis😊
It's true Priya is good girl
நகர்ப்புற வாழ்க்கையை விட கிராம வாழ்க்கை தான் என்றும் சிறப்பு ❤❤❤
👍👌😊
Indha Mari vetula than unmayana sandhosam irukum 🎉 Happy to see this, Village Life is really awesome 💯
Thank you😊
கிராமத்து வாழ்க்கை எப்பவும் அழகுதான் வீடும் வயலும் தோட்டமும் இயற்கையான சூழலில் மிகவும் அருமையாக இருக்கிறது 🥰🥰👌👌👍
நன்றி😊
நீங்க ரெண்டு பேரும் சேந்து போட்ட வீடியோ ல எனக்கு ரொம்ப பிடிச்ச வீடியோ இது தான்...செம்ம யா இருக்கு
நன்றி😊
Neenga pota video lay Ramba pudicha vlog.pure emotion &love intha video
இங்கு இருக்கும் நிம்மதி இயற்கையான காற்று எங்கும் கிடைக்காது. கடவுள் கொடுத்த வரம் இந்த இயற்கையான சூழலில் வசிப்பது. இந்த video பார்த்ததும் எங்கள் கிராமம் ஞாபகம் வருகிறது. மிக்க நன்றி ப்ரியா... ❤😊
👍😊😊
Wow.. superb ma..nice place..nice video ma..village life..romba nalla iruku
Thank you😊
Brother ur real hero. U work so hard. God bless u brother. I pray to God that all dreams come true and always be happy. God bless u both.
Thank you so much sis😊
இந்த மாதிரி வாழ்க்கை வாழ கொடுத்து வச்சிருக்கணும் . அருமையான வீடு.
நன்றி😊
I like the understanding between you in this young age couple.
I am a Math teacher from Coimbatore.
I can understand your husband’s passion towards studying without blaming the situation. He is a role model for upcoming generations who are blaming the situations for their excuses.
May God bless you both dear 💐
So proud of you Priya!! House can be simple but you and your husband have a gorgeous life together.
Súperhoiuse ma nice
Hi Priya vazga valamudan.
Neengal iruvarum pesuvadhu
Yadharthamagha irukku. Very nice environment
God bless you both
Super. Both of you explained simple village life. Priyas husband explained his study time and flashback naturaly. May God bless your family. I will show this to my daughter.
Thank you😊
பிரியா நீங்களும் அண்ணனும் சேர்ந்து அப்பா அம்மாவிற்கு அருமையான வீடு அப்புறம் கட்டி கொடுக்க ok VA.
கண்டிப்பா செய்கிறோம்👍😊
Anna neenga kasta patu vanthu irukinga unga pechula pakkuvam nithanam iruku.. life la nalla irupinga...
Thank you😊
Super both of you house is also soo cute.. Suthiyum pasumai niranthathu iyarkai super
Priya sister unga mamiyar veedu sema super lovely place ❤
Rombha azhaga iruku unga veedu nengelam lucky indha nature la enjoy pannalam
Thank you😊
Alagana nature ana place la oru Veedu ithula elarukume kedaikathu priya nice pa❤❤❤
Thank you😊
Supb sister. House is very nice. Peaceful house.
Thank you😊
Ithu unmayana life nijamana veedu intha veetla tha happiness irukum.enaku romba romba pidichuruku.
Thank you😊
Veedu simply super priya romba nature ah eruku thambi
Thank you😊
கொடுத்து வைத்த பிரியா,யாருக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையும்.எல்லாம் இறைவன் கொடுத்த வரம்.இந்த வீடு போதும்.வீணாக கடன் வாங்கி கட்ட வேண்டாம்.இருப்பதை கொண்டு அப்பா, அம்மா, உறவுகளுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழுங்கள்
👍😊நன்றி
வெற்றி பிரியா எல்லா வலமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.💐💐💐
Super arumaiyana kiramathu veedu Iyarkai katru enaku enga kiramthu veeduku poitu vantha feeling Valgha Valamudan
Inaiku tha video pathen super privacy ana idam kirama valkkai super Priya vetri oru veedu mattum kattita superA irukum iyarkaiyoda valkkai sekiramaha periya veedaka katta yennudaiya manamarntha valthukkal
வெற்றி பிரியா உங்க வீடு ரொம்ப சூப்பரா இருக்கு இந்த மாதிரி கிராமத்து வீடுன்னா இப்படித்தான் இருக்கும் இப்படி இருந்தால் நல்லா காற்றோட்டமா சூப்பரா இருக்கும் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
நன்றி😊
சூப்பர் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை தான் அருமை ஆடு,மாடு, கோழி வயல்வெளி எல்லாமே அருமை வாழ்க வளத்துடன்❤❤❤
நன்றி😊
சூப்பர் தம்பி பிரியா வாழ்க வளமுடன்
Priya ithu yandha oor sema super Village
எளிமையாக இருந்தாலும் மனநிறைவாக உள்ளது
👍😊
Priya chellam you and your husband so cute couple...like your loving talk.God Bless you both ❤❤❤
Thank you😊
Semaya eruku and unga mela poramayavum eruku sorgathu valkkai valringa
👍😊
Nangalum village tha priya super video priya vetri bro... Entha oore?
Lovely and happy life in a simple, fresh and natural surrounding..faraway from the hustle and bustle of city life! Very happy to see Priya take pride in her her in-law’s Home and especially in her husband’s love &care for her🙌🙌🙌🙌
😊😊
Thank u for reply...
Vazgha vallamudan
Both are simple,beautiful,
cute,nice and good hearted
Thank you😊
இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை மிகவும் அற்புதமானது😊
👍😊
Today tha akka unga videos pakuren 😘 anna alaguu.... Subcribe paniten❤️❤️
Simple and super family🌹👪
Thank you😊
Migaum arumaiyaga irunthathu ungaludaiya home tour. Ungaludaiya kanoliyai parthapiragu palaiya nyabagangal vanthuvitathu. Munbelam malaysiavil estate veedugal ippadithan irukum. Thottangalum aadu maadugalum ippadithan irukkum. Migaum magilchiyana vazkai. Ella makkalum otrumaiyagaum magilchiyagaum iruppom. Antha natkalai naan yenrume maraka mudiyathu. Nanti.
விவசாயின் நிலமை இப்படி தான் பாதி கடனில் வாழ்க்கை போகிறது. ஆனால் விவசாயின் பொருளுக்கு நியாமான விலை கிடைப்பதில்லை.சீக்கிரம் நல்ல நிலையில் இருப்பீர்கள். வாழ்த்துக்கள்
நன்றி😊
@@VetriPriyaVlogs welcome sis
நீங்க ஒரே பையனா இந்த இடம் சூப்பரா இருக்கு ப்ரியா வாழ்த்துக்கள் பிரியா கோயம்புத்தூரில் இருக்கா விவசாயம் செழிக்க வாழ்த்துக்கள் பிரியா
Super Priya.eppovachum than un video papen.. intha video ku aprom regular ah pakka thonuthu.intha life la than santhosam irukum enjoy..vetri super keep it up ❤
Thank you so much 😊
Arumaiya place.nimmathiyana village life. Yendrumey super thaan❤️
Ama sis😊
வீடும் சுற்றுச்சூழலும் super Vetri I like ur simplicity very much.Both of u r made for each other.Vaazhga Valamudan.
Thank you 😊
The way u r understanding ur family situations is super... God bless u both.
Thank you😊
Enaku unga veedu ramba ramba pidichi iruku..
Thank you😊
Priya good hubby for u ,veettai parkathe,manasai paar
Nice house ❤ naanga first irunthathu koorai veedu tha. Kitchen bedroom periya hall ellamae irukkum. Roof mattum koorai. Antha veedu tha enakku romba pidikkum. Ippo simple a veedu kattitom. Ella kastangalum oru naal maarum. Nallathae nadakkum.
Super sis. Thank you😊
Vasthu parunke priya vetri valthukkal
Priya anna eppo daa nalla pesura ga...sondha ooruku pona udanae anna ku power vandhuduchi...neenga kuduthu vachava ga..eppadi oru life partner kedachi eruka....enjoy... 💕💕💕Love you both Priya and anna...
Nice nature place priya vetri..👌👌👌😍😍
Thank you😊
You are lucky to experience village life 👍🏻👍🏻
Neengalum intha v2la tha irukengla sis first time watching ur video that's y iam asking
கிராமத்தில் உழைத்தால் தான் நகரத்தில் நன்றாக வாழலாம் என்பதை எளிதாக சொல்லி எடுத்து க்காட்டாகவும் விளக்கி விட்டீர்கள் நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் தீர்க்க சுமங்கலி யாகநீடூழி வாழ வாழ்த்துகிறேன்
நன்றி😊😊
Super sis ....Anna enna velai pakararu...pesum pothu intha place la tha padipen nu sonnaru...
Fire service la work pandranga sis
Natural d simple always best so don't wry na enjoy panen ❤ epothum namaku ullatha vachu happy a valnthal kandippa oru nal namma life marum ❤
Kandippa விவசாயம் செய்ற வங்க எல்லார் வீடும் இப்படித்தான் இருக்கும்❤❤❤❤
Home tour supper priya sister..yennadha city la..madi veedu erundhalum..indha nature la vazharadhey thani sugmdhan..Brother you are so lucky Patents are so lovable persons..Priya sister you are so blessed mq❤❤❤❤❤
அருமை ,,விரைவில் புது வீடு கட்ட வாழ்த்துகள்
வீடுஎப்படி இருக்கு என்பது முக்கியமல்ல. மனசு ம் வாழ்க்கையும்விசாலமா இருந்தா போதும். அதுவே வெற்றிப்படி.விவசாய சாரல் மிகவும் அழகு.இயற்கை சூழ்ந்த வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்வு. மலரட்டும்.வாரிசுகள் பெருகட்டும். வாழ்த்துக்கள்.
Rombhave nallairukku.
Very simple but beautiful
Thank you😊
Rombha nalla manitharkal neenga ellarum .arumai veedu
Respect both of you
Super homey your husbend is simple and honest.valga valamudan
Thank you😊
நன்றாக உள்ளது எந்த ஊர்
ஆத்தூர்
Madal veedul summanga inta idam iyarkai sooltha valam enbathe unmai veri super
Thank you😊
இது தான் ராஜ வாழ்க்கை 🎉
👌😊
பிரியா தலைவாசலில் எங்க இருக்கு உங்கள் வீடு உங்கள் கணவர் மிகவும் நல்லவராக இருக்கிறார் நீங்கள் இருவரும் பதினாறும் பெற்று பெரும் வாழ்க்கை வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் வீடு இயற்கை அழகோடு மிகவும் அழகாக உள்ளது நான் ரசித்து பார்த்த வீடியோ இது❤❤😊😊😊💐
நன்றி😊
Enakum village irukarathutha romba pufikum akka super vedio akka
Home tour super 👌👌
Thank you😊
Super home. Mathavanga mathiri illama Irukuratha irukuramathiri kamikenga Anna Anni like u so cute.
நீங்கள் இருவரும் அனைத்து வளங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் 🎉
நன்றி😊
Very super enjoy villege life valthukkal valka valamudan
Thank you😊
Veedu rompa supera neata iruku....
Thank you😊
Priya unga nalla manasukku eallam.super than
Endha place ppa
Unga mamiyar house super sister.
Thank you😊
Hi Pa nice home tour.village home yeppavum super dhan yenga Amma veetla naangalum veetla avlava eruka maatom thotathula dhan erupom
Thank you😊
Unmayave super ah iruku priya
அழகாக இருக்கிறது வீடு
Thank you😊
Supera irukkunu Priya God bless both of you
Thank you😊
Sister super enga oor attur please oru hei hello sollunga priya and vettri🤝
Hai bro epdi irukinga😊
Hai priya vettri l am devaki venkatesan nalla irugom l am milk besnas panrom very happy for your replay thankyou
அருமையான பதிவு பிரியா 👌👌
Eththana yekkar vivasaya nilam
Very simple and neet.. Irukinga Priya
Thank you😊
Very good happy I go to my childhood memories not come back God bless both long and healthy life and prosperous future 🙏🙏🙏
Thank you😊
Hi piriya hi thambi situation super
Lovely house priya 🏡
Enga Patti home ippadi tha irrukkum .Old memories kondu vanthathuku mekka nanri❤ priya
I'm from Malaysia 🇲🇾
Thank you😊
நீங்க ரொம்ப சூப்பரா பேசுரிங்க நார்மலா இருக்கிங்க
Anna nenga palaisa edhuvum marakama romba azhaga soli irukinga...
Village Life sorgam...u r lucky Priya
Super Priya unga veedu romba nalla irukku I like u 🥰
Thank you😊
Nice place...don't worry of debt..god will save u
Thank you so much 😊