இப்படி ஒரு அருமையான தர்க்கம் மிஸ் பண்ணாம பாருங்க--2

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии •

  • @saravanankasi7076
    @saravanankasi7076 2 месяца назад +3

    அண்ணன் பெருமாலுக்கும் சகோதரி நந்தினிக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    வாழ்க வளமுடன் குட்டி தேவதை நந்தினி வாழ்க

  • @Murugesan-bu9bf
    @Murugesan-bu9bf 3 месяца назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே சகோதரி

  • @k.nagarajan1135
    @k.nagarajan1135 8 месяцев назад +13

    அன்பு நண்பர் பெருமாள் ராஜ் உங்களுக்கு நன்றி உங்களின் இளம் வள்ளி க்கு கொடுக்கும் பையற்சிக்கு பாதம் தொட்ட நன்றி

  • @PalaniSamy-et9pb
    @PalaniSamy-et9pb 7 месяцев назад +3

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @SubraMani-qb9np
    @SubraMani-qb9np Год назад +3

    Arumaiyana tharkkam. Super.nadagam.sami.m.(kjl)

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    அருமையாக உள்ளன நந்தினி தமிழச்சி

  • @palanikannan6055
    @palanikannan6055 Месяц назад

    அருமையான நாரதர் 👌❤

  • @SelvaGanesan-yo2nd
    @SelvaGanesan-yo2nd 3 месяца назад +1

    Valthukkal

  • @velmurugan-qe7zm
    @velmurugan-qe7zm 7 месяцев назад +6

    அருமை அருமை அருமை

  • @palanikannan6055
    @palanikannan6055 Месяц назад

    நாரதர் 👌

  • @marimuthumuthu6875
    @marimuthumuthu6875 5 месяцев назад +3

    Super ma thangachi

  • @mohanrajsamiappan6996
    @mohanrajsamiappan6996 6 месяцев назад +8

    அண்ணா பெருமாள்ராஜ் அண்ணா நான் உங்கள் ரசிகர் அம்மா இந்த மாதிரி நீங்க வள்ளிக்கு குருவும் எனக்கு நல்லா தெரியும் தெரியும் ஆனா அந்த பிள்ளை நல்லா வளக்குற உங்களுக்கு சமமா பேச வைக்கிறீங்க எனது வாழ்த்துக்கள் அண்ணா இப்படித்தான் இருக்கணும் ஒரு ஆசிரியர் தன் சுசி தனக்கு மேல பேச வேண்டும் ஆசைப்படுகிறார் தன்னுடன் மேடையில் ஏற்றி தனக்கு தனக்கு எதிராக வாதத்தை வைத்து கண்டு ரசிப்பது தான் பெருமாள்ராஜ் அவர்களின் அவர்களின் பேரின்பம் எனது பாதம் தொட்டு அவர் பாதம் தொட்டு நான் வணங்குகிறேன்

  • @RajamanickamM-i1g
    @RajamanickamM-i1g Год назад +2

    Very good with God blessing

  • @JeyaRaj-r4e
    @JeyaRaj-r4e 9 месяцев назад +1

    Sirapbu❤🎉

  • @SubraMani-qb9np
    @SubraMani-qb9np Год назад +1

    Super nadagam.

  • @KamarajRajendran
    @KamarajRajendran 2 месяца назад

    🎉🎉❤❤❤

  • @செல்வம்மேலக்கரை

    வாழ்த்துக்கள்

  • @sathyarajsathyaraj4856
    @sathyarajsathyaraj4856 7 месяцев назад +1

    அருமை மிகுந்த நந்தினி வாழ்த்துக்கள்

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c Год назад

    Arumaiyana vathiyar..perumal raj..

  • @SathishKumar-er9tr
    @SathishKumar-er9tr Год назад +1

    சிறப்பான தர்க்கம்

  • @dheiveeganavarasam8297
    @dheiveeganavarasam8297 Год назад +11

    இந்த மாதிரி பெரும் கலைஞனுக்கு ஏற்ற சிஷ்யை கிடைத்திருப்பது பெருமை.
    குரு சிஷ்யை இருவரும் வாழ்க வளமுடன்

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c Год назад

    Vera level valli..perumal raj..muthappa 2 super star🎉🎉🎉

  • @MalaVelan
    @MalaVelan 5 месяцев назад +1

    ❤❤👌👌👍👍

  • @தமிழ்கன்தமிழ்கன்
    @தமிழ்கன்தமிழ்கன் 11 месяцев назад +1

    👌👌👌

  • @Kirmadakirmada
    @Kirmadakirmada 8 месяцев назад

    அருமை அருமை❤👍👍

  • @SubinSugadhev
    @SubinSugadhev 4 месяца назад

    அய்யா பெருமாள் ராஜா எங்கள் வள்ளியிடம் உங்கள் பருப்பு வேகாது

    • @villagelover9863
      @villagelover9863 2 месяца назад

      அவரு தாங்க வள்ளிக்கு ஆசிரியர் 😅

  • @Marimuthu.S-t6y
    @Marimuthu.S-t6y 2 месяца назад

    பெருமாள்ராஜ் சிஷ்யன் நந்தினி அவர்கள்

  • @RamaiahRamaiahrengasamy
    @RamaiahRamaiahrengasamy 6 месяцев назад

    ஒம் முருகா

  • @pandiaja9205
    @pandiaja9205 Год назад +55

    ஐயா நாதர் பெருமாள் ராஜ் அந்த குழந்தைக்கும் ஆசிரியர் நாடகா கல்வி பாடம் சொல்லிக் கொண்டு அந்த குழந்தைக்கும் இவ்வளவு தரனும் இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 🙏🪔🙏🇲🇾🌾🌷💕🤩

    • @Ramalingam-it9st
      @Ramalingam-it9st Год назад +4

      ஞ்ஞச்ஞஞடடடஞஞஞஞஞஞஞஞஞஞ்சசஞசசஞசசசசஞசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசச்சச்சடடஞஞ ஒரு 😊

    • @Mmaiyalagan
      @Mmaiyalagan Год назад +1

      🎉

    • @gurusamyM-yi1kc
      @gurusamyM-yi1kc Год назад +1

      ​@@Mmaiyalaganppl in ni😮😊

    • @rameshasyedrameshasyed2768
      @rameshasyedrameshasyed2768 10 месяцев назад

      @@gurusamyM-yi1kc .

    • @MamaKumar-nb1qf
      @MamaKumar-nb1qf 5 месяцев назад

      @@Ramalingam-it9st no

  • @ponnusamic2293
    @ponnusamic2293 5 месяцев назад

    நாடக.மூலம்.கல்வியை
    கற்ப்பிக்க...வாழ்த்துக்கள்..இன்றைய...பாடநூலில்..கற்பிக்க..இயலாளதை..படிக்காத.மக்களுக்கு.அறிவை.புகட்டும்..இருவரும்..நீண்டகாலம்.உங்கள்..நாடக.கலை.வளரக..வாழ்த்துக்கள்..

  • @Inba3122
    @Inba3122 Год назад

    Super 👍

  • @kalaivananthenmozhi8101
    @kalaivananthenmozhi8101 Год назад +1

  • @subramanniyan8351
    @subramanniyan8351 Год назад +3

    இருவரும் வாழ்க பால்லான்னடு

  • @prabhum8242
    @prabhum8242 Год назад

    Super

  • @ramamoorthy7079
    @ramamoorthy7079 7 месяцев назад

    Nadaka kalai valka

  • @alagualagu3455
    @alagualagu3455 Год назад

    😂😂😂👍

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    குட்டி தேவதை நந்தினி

  • @sahasaha1718
    @sahasaha1718 Год назад +3

    குரு சிஷ்யை அருமை.பெருமாள் ராஜ் நாடக வளர்ப்பு தான் இந்த நந்தினி

  • @malaiyandimalaiyandi5395
    @malaiyandimalaiyandi5395 Год назад

    👌👌🙏🙏🙏

  • @alagualagu369
    @alagualagu369 4 месяца назад

    😅😅😅😢😢😢😅😅😢

  • @natrajmoorthi962
    @natrajmoorthi962 Год назад +2

    அருமையான கட்டுரை பதிவு என் ஊர் கக்கரை

  • @kamalakumar1775
    @kamalakumar1775 6 месяцев назад

    இன்று உள்ள இ .விரும்பூர்வார்களா ?. க.மி .பூ . வ ..🎉

  • @lakshmananneelakandan7301
    @lakshmananneelakandan7301 Год назад +1

    👌🌹🙏

  • @MalaichamyA-u5k
    @MalaichamyA-u5k 10 месяцев назад

    பெnருமாள் நீ வரளர அடுத்தவர்களைபோசவிடமால் உணக்கு என்ன ஆர்வம்

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 Год назад +5

    மிக சிறப்பான நடிகர்கள் வாழ்த்துகள்...
    ஆனால், வள்ளி கேட்ட ஒரு கேள்வி *படைப்பவர் பிரம்மா , அவருக்கு முன் படைத்தது யார்?* இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை?!
    கதைகள் படி ஆதிபராசக்தி தானே சரியான பதில்!
    அதை சொல்லவில்லையே?

  • @balan1083
    @balan1083 Год назад

    தர்க்கம் செய்யும் போது முறையாக செய்யவும் தயாரித்த வினாக்களை தர்க்கமாக நினைக்க வேண்டாம்.

  • @rasuputhukudi5005
    @rasuputhukudi5005 10 месяцев назад

    வள்ளி பெயர் சொல்லுக

  • @AjayRaja-ndhu
    @AjayRaja-ndhu Год назад

    🥰🥰🥰🥰🥰🥰

  • @nagarajantamil4699
    @nagarajantamil4699 9 месяцев назад

    மணிமேகலையில் உள்ளது கதை அல்ல காதை.
    திருக்குறளில் உள்ளது சொல் அல்ல சீர்.
    வள்ளியை வளர்த்து விடுகிறீர் சரி.
    பொதுமக்களுக்கு பயன்படும்படி தகவல்கள் கூறுங்கள். நன்கு படித்துவிட்டு நடியுங்கள்.பேசுங்கள்.

  • @ravichandran6098
    @ravichandran6098 2 месяца назад

    நாரத.ரே அதென்ன பேசத்துக்க?

  • @rethinamganesan2795
    @rethinamganesan2795 Год назад

    ❤🎉

  • @thayalankannan2700
    @thayalankannan2700 Год назад

    இதில் தர்க்கம் இல்லையே ??

  • @rethinamganesan2795
    @rethinamganesan2795 Год назад

    🎉

  • @elangoelango1974
    @elangoelango1974 Год назад

    நூல்களில் இருக்கும் வரிகளையும்
    எழுத்துக்களையும் கணக்கிடுவதால் உங்கள் முன்னே இருப்பவர்கள் யாருக்கும் பயன் இல்லை . நூல்கள் சொல்லும் கருத்துக்களை பேசினால் நன்றாக இருக்கும்.

    • @PandiPandi-xi8qd
      @PandiPandi-xi8qd Год назад

      ஏதோ இருவரும் முன்னரே
      பேசி கொண்டு நடிப்பது
      போல் உள்ளது.

    • @PandiPandi-xi8qd
      @PandiPandi-xi8qd Год назад

      எத்தனை படி எத்தனை வரி எத்தனை காண்டம் எத்தனை எழுத்து இதெல்லாம் இந்த நாடகத்துக்கு பொருந்துமா?

    • @gunasekaran5484
      @gunasekaran5484 7 месяцев назад

      கொங்கு மண்ணில் நாடகம் இந்த மாதிரி நடப்பதில்லலா

  • @கண்ணைநம்பாதே

    ஆகமொத்தம் நந்னியை வழர்த்துவிடுரீங்க நல்லது

  • @balan1083
    @balan1083 Год назад

    ஒரே மாதிரியாக அனைத்து நாடகத்திலும் பேசுகிறார்கள்

  • @shanmugamsundaram5069
    @shanmugamsundaram5069 Год назад

    Tyyyl

  • @subramanip4483
    @subramanip4483 Год назад

    Super 👌👌👌

  • @venkatesannatesan6497
    @venkatesannatesan6497 Год назад +7

    ஐயா நாதர் பெருமாள் ராஜ் அந்த குழந்தைக்கும் ஆசிரியர் நாடகா கல்வி பாடம் சொல்லிக் கொண்டு அந்த குழந்தைக்கும் இவ்வளவு தரனும் இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 🙏🪔🙏🇲🇾🌾🌷💕🤩