கோவாவின் அட்டகாசமான பாகா கடற்கரை | GOA PANJIM & BAGA BEACH Visit | CHE TO GOA EP 30

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 187

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 3 года назад +44

    அப்பாடா....ஒருவழியாக கோவா வந்தடைந்தது.கற்றது கையளவு குடும்பம்.வாழ்க வளர்க தொடரட்டும் உங்கள் அயராது பணி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு தொடரட்டும் மகிழ்ச்சி

  • @sathyaraj8781
    @sathyaraj8781 3 года назад +4

    கோவா பீச் சூப்பர் சேகர்,மாஸ்டர்,சென்றாயன் டான்ஷ் வேற லெவல்

  • @rajagopalanthambusami8250
    @rajagopalanthambusami8250 3 года назад +4

    கோவாவின் அழகைசற்றி காட்டியதற்க்கு மிக்க நன்றி வணக்கம் பாதுகாப்பாக இருக்கவும்

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 3 года назад +20

    சாங்* அவர்களுடைய நடன அசைவு அருமையாக உள்ளது.

  • @prabakarans7167
    @prabakarans7167 3 года назад

    இன்று கோவா சூப்பரா இருந்துச்சி...🔥🔥💝💝💝❤️❤️❤️💚💚

  • @roopashreeanand2453
    @roopashreeanand2453 3 года назад +3

    அப்பாடா நானும் உங்களுடன் சேர்ந்து கோவா வந்துவிட்டேன்.எனக்கு கோவா செல்ல வேண்டும் என்று பிரியம் நான் சென்றது போல் ஒரு மகிழ்ச்சி நண்பா.முக்கியமா பெண்களுக்கு மகிழ்ச்சி.

  • @m.saravanan7082
    @m.saravanan7082 3 года назад +1

    உங்களது இந்த சமூக பணி சிறக்கஇறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
    உங்களது அனைத்து வீடியோக்களையும் பார்த்துள்ளேன் பார்த்ததில் மகிழ்ச்சி காண்கின்ற வாழ்த்துக்கள் கற்றது கையளவு யூடியூப் சேனலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 3 года назад +5

    அப்பாடா ஒருவழியா கோவா வந்து சேர்ந்தாச்சு 𝚔𝚔 𝚏𝚊𝚖𝚒𝚕𝚢 வாழ்த்துக்கள்😍😍😍😍🥰🥰

  • @k.kamarajkuppusame8215
    @k.kamarajkuppusame8215 3 года назад +7

    நீங்கள் அனைவரும் நலமுடனும் வளமுடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்

  • @punithaasha4493
    @punithaasha4493 3 года назад +2

    தொடரட்டும் உங்களின் பயணம்.💐👍🙏

  • @vengatmurali9964
    @vengatmurali9964 3 года назад

    ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு...
    இவர்களை வழிநடத்திக் கொண்டு செல்வது நீங்கள் தான் என்று தெரியும்.
    அதிகமாக முகம் காட்டாமல் குரலை மட்டுமே கேட்டவர்கள் அதிகம்.
    கற்றது கையளவு சேனல் இவ்வளவு தூரம் முன்னேறி கொண்டுசெல்வது உங்கள் ஒருவரால் மட்டுமே... உடன் உழைப்பவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்...
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க ட்டும் இந்த கோவா தொடருடன் சேர்ந்து...
    வாழ்த்துக்கள் நண்பர்களே!!"

  • @a2009shok
    @a2009shok 3 года назад

    சேகர் அண்ணா டான்ஸ் செம....enjoy

  • @RanjithKumar-dg2lo
    @RanjithKumar-dg2lo 3 года назад +3

    15.47 intha video highlight ....😁😁😂😂😂😁😁😁😂😁😄😄😆😆🤣😆

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal2520 3 года назад +1

    சேகர் அண்ணா பேச்சி திறமை வேரளவள் super சேகர் அண்ணா

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 3 года назад

    பாண்டி சகோ.உங்கள் கோவா பயணம் மிகவும் சிறப்பானது.ஒவ்வொரு நிகழ்வுமே மிகமிக அருமை.உங்களுடைய எல்லா காணொளி பதிவுகளையும் பார்த்துக்கொண்டேதான் வருகிறேன்.எந்த ஒரு வலைதள நிகழ்சிகளிலும் இல்லாத ஒருதனிசிறப்பு கற்றதுகையளவில் உள்ளது.இந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்கள். அனைவரின் நடனம் அருமை.நீங்கள் மட்டுமே கோவா சென்றதாக நினைக்கவேண்டாம். ஏனெனில் நங்களும் அல்லவா உங்களுடன் எல்லா இடங்களிலும் பயணித்துவருகிறோம்.வேறமாதிரியான அனுபவங்கள்.வேறமாதிரியான நிகழ்வுகள்.உங்களின் சேவையும் பயணங்களும் தொடர்ந்துமென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

    • @katrathukaialavu
      @katrathukaialavu  3 года назад

      @richard நன்றி தோழரே 🙏🙏🙏

  • @sivaprakash9269
    @sivaprakash9269 3 года назад +2

    Anna ladakh poga anna

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke 3 года назад +1

    Woow Super All cowboys came to goa..ENJOY..semaya irukku indha viedeo..kalakunga superaa.Take care all of you.(Miga kavanamaaga vaaganaththai oottungal)🙏.

  • @guna.gguna.g3463
    @guna.gguna.g3463 3 года назад +2

    கோவாவில் இருந்து லைவ் போடுங்க

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 3 года назад +1

    16,2:2021அப்போ போனே வீடியோ வா அண்ணா நான் இப்போனும் நினைச்சுகிட்டேன் 🤔 ok 👌👌👌😍

  • @jeyabharathisingaram8574
    @jeyabharathisingaram8574 3 года назад +2

    Super. Emmmm nalla enjoy pannunga 👍

  • @rampriya9892
    @rampriya9892 3 года назад

    Super friends Yella Edam mattum Illa stay panradu, food kidsikiradu Vara details sorinka Arumai friends 👍👍🙏🙏🙏🙏🙏

  • @cammy12.
    @cammy12. 3 года назад

    நண்பர்களே வணக்கம்
    உங்களுடைய நல்ல மனதுக்கு நீங்கள் எல்லோரும் நல்லா இருப்பிர்கள்

  • @BAKELS3
    @BAKELS3 3 года назад

    சூப்பர் சூப்பர் கோவா வந்தாச்சு

  • @rajkumarraj2743
    @rajkumarraj2743 3 года назад +2

    Inimel Than ful fun irukka pogudhu..always waiting for ur episodes...

  • @kavithak4483
    @kavithak4483 3 года назад +2

    நாங்கள் சென்ற இடங்கள் 👍

  • @gurusamymurugan9374
    @gurusamymurugan9374 3 года назад +1

    சூப்பர் ❤👌🙄🙏

  • @geetharamani1926
    @geetharamani1926 3 года назад +1

    கடவுள் உங்களையும் உங்க உங்க பயணத்தையும் ஆசீர்வதிப்பார்

  • @tamilanvinothkanna8028
    @tamilanvinothkanna8028 3 года назад +1

    வாழ்த்துக்கள் ஒரு வழியாக கஷ்டப்பட்டு முட்டி மோதி ஜாலியாக ஊர் சுற்றி கோவா சென்றுள்ளிற்கள் வாழ்த்துக்கள்

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 3 года назад

    வாழ்த்துக்கள் kk team.

  • @karankarankarankaran1004
    @karankarankarankaran1004 3 года назад +1

    என்றும் மேலும் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்

  • @yuvarajviews8155
    @yuvarajviews8155 3 года назад +1

    Super bro 💪 new subscriber bro.......

  • @vickyvicky4186
    @vickyvicky4186 3 года назад +1

    Guys I like the Goa I will following you are location

  • @shanthipeace1616
    @shanthipeace1616 3 года назад +1

    Enjoying Goa trip very nice to see beach very interesting entertainment channel

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад +2

    வேரலெவள்வாழ்கவளமுடன்

  • @vasanthomm9557
    @vasanthomm9557 3 года назад

    நன்பர்களே நான் இதுவரை மூன்று முறை கோவா சென்றுள்ளேன் இப்போது தான் நான் பார்க்காத அனைத்தையும் பார்த்தேன் நன்றி கற்றது கையளவு நன்பர்களே வணக்கம்

  • @statuswarning7352
    @statuswarning7352 3 года назад

    Neenga yen thiruvelankudi vanthinga

  • @santhoshd6084
    @santhoshd6084 3 года назад

    Safeha ponathuku god ku thanks

  • @nanacenanace282
    @nanacenanace282 3 года назад

    Super 👌👌👌👌👌👌👌

  • @a.nethajeep.arumugam7848
    @a.nethajeep.arumugam7848 3 года назад +1

    Unga kuda jerny panna feelings iruku I love kk teem

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 года назад +1

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @விவசாயின்பிள்ளை

    சூப்பர்

  • @tamilsk9414
    @tamilsk9414 3 года назад +2

    Nice family and work

  • @tn66covaiking63
    @tn66covaiking63 3 года назад

    Miramar beach iku poga anga nama tamilnadu la iruthu vantha park irku poga spr ah irkum coimbatore

  • @subbulakshmi4515
    @subbulakshmi4515 3 года назад +1

    Really enjoyed this video' super bro 💓

  • @Bilal-bl2si
    @Bilal-bl2si 3 года назад

    Anna's Goa butterfly Beach pokka supera irukkuam

  • @lillylilly1607
    @lillylilly1607 3 года назад +1

    Goa pakka ivlavu mall kathu irunthean appasdi👍👍👍👍🎉🎉🎉🎉

  • @vasanthkumar2674
    @vasanthkumar2674 3 года назад +1

    Goa is nice place enjoy kk team especially Sekar bro 🔥

  • @mohanr9953
    @mohanr9953 3 года назад

    Happy goa tour good enjoyment all the best to KK team

  • @vinayagav7361
    @vinayagav7361 3 года назад +1

    Nice gova reach finally

  • @maranmani9852
    @maranmani9852 3 года назад

    Super tampe super

  • @rmworld6776
    @rmworld6776 3 года назад +1

    Full enjoy pannuga kk teams 😍😍😘😘😘

  • @vickyvicky4186
    @vickyvicky4186 3 года назад +1

    All the best my dear friend

  • @vickyvicky4186
    @vickyvicky4186 3 года назад +1

    I want goa va food video

  • @thavamthavam8780
    @thavamthavam8780 3 года назад

    Pandi anna ungala paakanum anna,,, endha videola ungala paakalam

  • @karthickraja9190
    @karthickraja9190 3 года назад +1

    Hope you enjoy well for your real hardwork

  • @geetharamani1926
    @geetharamani1926 3 года назад +1

    கற்றது கையளவு குடும்பத்திற்கு வணக்கம் வீடியோவை முழுமையாக பார்க்க ஆவலாக உள்ளது

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 3 года назад

    Oru Team camera voda Ella edathukum salikama porangana athu namma Katrathu Kaialavu Team mattum than

  • @thangaduraib9121
    @thangaduraib9121 3 года назад

    Thank you KK team, good work
    But Chennai beach is more beautiful than this

  • @palanichami9021
    @palanichami9021 3 года назад

    God bless you❤ anna

  • @logeshwaranlogesh2049
    @logeshwaranlogesh2049 3 года назад +4

    Finally Goa reached by KK Team❤❤

    • @krishnap7311
      @krishnap7311 3 года назад

      Avanga reach agi 7 months aidchi this old video broo avanga eppo upload pandraga

    • @PeriyaSamy-me9zs
      @PeriyaSamy-me9zs Год назад

      பாரதி

  • @rampriya9892
    @rampriya9892 3 года назад

    Friends unka uzaipin kalaipai poka enjoy your days god bless you my friends 👍👍👍👍🙏🙏🙏🙏

  • @muruganraja1145
    @muruganraja1145 3 года назад

    Nice work... Thank you brothers

  • @pathmanathanjayaramman9687
    @pathmanathanjayaramman9687 3 года назад

    Happy to see the Team enjoying

  • @ashokmetha3373
    @ashokmetha3373 3 года назад

    Good charity work

  • @rameshbabu7395
    @rameshbabu7395 3 года назад +1

    A great video everytime. Really cant move to other video.. you guys always wow🥰🥰🥰

  • @sivaperumal8467
    @sivaperumal8467 3 года назад

    Super 💗💖

  • @prabudharmalingam8595
    @prabudharmalingam8595 3 года назад +1

    அருமை👌❤️

  • @vinothvinothsumatni498
    @vinothvinothsumatni498 3 года назад

    Pandi bro.super. Dam

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 3 года назад +1

    Vera level

  • @vijaymary6903
    @vijaymary6903 3 года назад

    Welcome to kk group

  • @selvartnammanoharan6429
    @selvartnammanoharan6429 3 года назад

    Super wow

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 3 года назад

    Superb

  • @godsgiftmyson.....5376
    @godsgiftmyson.....5376 3 года назад

    Super guys

  • @muruganraja1145
    @muruganraja1145 3 года назад +1

    Thank you all continue your work

  • @moorthic2178
    @moorthic2178 3 года назад

    Welcome to goa

  • @sankarchola829
    @sankarchola829 3 года назад

    vera leavel

  • @Yaru_pa_nee
    @Yaru_pa_nee 3 года назад

    Super bai

  • @vrk1313
    @vrk1313 3 года назад

    Wow brother s

  • @vickyvicky4186
    @vickyvicky4186 3 года назад +1

    I will waiting for your goa va food video

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 3 года назад +1

    சூப்பர் ஹை

  • @vijayvino1451
    @vijayvino1451 3 года назад

    கோவா மகிழ்ச்சி

  • @greenlover1018
    @greenlover1018 3 года назад

    Seakar Anna beer sapdraru pola

  • @suryasakthi8978
    @suryasakthi8978 3 года назад

    Anna live podungha

  • @rahulhsharma007
    @rahulhsharma007 3 года назад +1

    Goa season time le vandhu oru video podanum. The real feel of goa is during season time

  • @travelu6820
    @travelu6820 3 года назад +1

    Super😉

  • @vimalk5301
    @vimalk5301 3 года назад +1

    2021 Goa next 2022 Thailand pokanum

  • @vijaymary6903
    @vijaymary6903 3 года назад

    Any information sekar anna va sola vainga

  • @ayyappan573
    @ayyappan573 3 года назад

    சூப்பர் கோவா

  • @yttvaru.n4914
    @yttvaru.n4914 3 года назад

    Anna this beach Calangute

  • @g.yuvarajnaidu2355
    @g.yuvarajnaidu2355 3 года назад +1

    Bro try to share share the location the place where your Visting so ur subscribers can also vist the place....

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 3 года назад

    Goa epadi iruku bro eppo ungala parthathum enaku poganum aasai vanthuchi

  • @rock3243
    @rock3243 3 года назад

    Jatti yoda kulikaratha katunga

  • @sridharjr4987
    @sridharjr4987 3 года назад

    Anna ippo enga enga irukiga

  • @travelwithsakthiprasad8771
    @travelwithsakthiprasad8771 3 года назад

    February video va ethu???
    Enna brother current video nu nenechen🤔🤔🤔🤔

  • @govindaraj5611
    @govindaraj5611 3 года назад +1

    Hai

  • @yakkeshb8381
    @yakkeshb8381 3 года назад

    Hapi for u all

  • @saranprathish7761
    @saranprathish7761 3 года назад

    Super naa

  • @narmadhakumar1173
    @narmadhakumar1173 3 года назад

    14:49 ithu yaru RUclips channel footage oh 😂

  • @arulmr5710
    @arulmr5710 3 года назад +1

    கற்றது கையளவு புயல் வங்க கடலில் இருந்து கடந்து அரபிக் கடலில் மையம் கொண்டுள்ளது... Enjoy pannunga..

  • @sonicnewstamil4066
    @sonicnewstamil4066 3 года назад

    16th feb edutha video inaiku tha post ah