Robo Shankar வீட்டு கல்யாணத்துல தப்பா என்னாச்சு?😡 Indraja & Karthik Replies to Controversy Questions

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #roboshankar #indraja #indrajamarriage #indrajaweddingvideo #marriage #couplegoals #couple
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    Robo Shankar வீட்டு கல்யாணத்துல தப்பா என்னாச்சு ?😡 Indraja & Karthik Replies to Controversy Questions
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 181

  • @Vinoth-p7k
    @Vinoth-p7k 5 месяцев назад +62

    Karthi lucky person illa indraja tha lucky girl. Karthi good person😊

    • @knithiyadiya
      @knithiyadiya 5 месяцев назад

      Avanga already neraiya pasangala pathukuranga pa so apadilan erukathu

  • @jothis1051
    @jothis1051 5 месяцев назад +97

    பேட்டி குடுக்குறத விட்டுட்டு போயி குடும்பம் நடத்துங்க உங்களை யாரும் விமர்சிக்கவில்லை வாழ்க வளமுடன்🎉🎉

  • @sriram3683
    @sriram3683 5 месяцев назад +329

    உலகத்தில் முதல் முறை இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான் கல்யாணம் நடந்துருக்கும் போல

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 5 месяцев назад +20

      அதானே... கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் ஆயிடுச்சு இன்னும் இதுக அலப்பறை தாங்க முடியல...

    • @poulinmithraa3377
      @poulinmithraa3377 5 месяцев назад +14

      Over scene

    • @poulinmithraa3377
      @poulinmithraa3377 5 месяцев назад +6

      Divorce video we expecting sooon

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 5 месяцев назад +8

      @@poulinmithraa3377 maximum vijay tv aaluga marriage ellame divorce la thaa mudinjuruku

    • @aaryasenthilkumar481
      @aaryasenthilkumar481 5 месяцев назад +6

      முடியல கண்றாவி 😷😷😷

  • @chandranagarajan171
    @chandranagarajan171 5 месяцев назад +36

    Only because of roboshankar , these two have become famous ….otherwise this person was not at all known to anyone before…all credits go to Robo shankar only…. Robo shankar and his wife are both very humble and down to earth persons…I like them both so much….

  • @divyabharathi9187
    @divyabharathi9187 5 месяцев назад +47

    Ithuku illlayada oru endu😂

  • @AMD878
    @AMD878 5 месяцев назад +96

    I don’t have idea to watch. But for time pass I am watching

  • @palaniswamynanjappagounder566
    @palaniswamynanjappagounder566 5 месяцев назад +19

    Behind wood நீ கொடுத்த Rs.1000000/ரூபாய்க்கு இப்படியா எங்களை கொண்ணு தள்ளுவது.
    சந்தோசம் வரவேண்டிய இடத்தில் உங்கள் தற்பெருமை தன்கமுடியலை. உங்கள் பெருமையை ஊர் சொல்லணும்.உங்கள்குடும்பம் அல்ல.eany way வாழ்க வளமுடன்.

  • @selvalakshmypalavesapandia332
    @selvalakshmypalavesapandia332 5 месяцев назад +12

    இவ்வளவு பேர் வருவார்கள் என்று எப்படி தெரியாமல் போகும்? நாம் போய் அழைத்தவர்கள் தானே வருவார்கள்? உங்களுடைய வாழ்க்கையை பப்பிளிசிட்டிக்காக சேனலில் பதிவேற்றம் செய்தால் உங்கள் பேச்சில் உள்ள முரண்பாடுகளை மக்கள் சொல்லிக் காட்ட தானே செய்வார்கள். போய் பிழைப்பை பாருங்கள்

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 5 месяцев назад +5

    இவங்க ஒருநாளுக்கு 20 வீடியோ போட்டுட்டு நெகடிவ் கமெண்ட்ஸ் னு மக்கள திட்றீங்களா?

  • @malaremalare
    @malaremalare 5 месяцев назад +3

    அந்த பூங்கொத்தில் இருப்பது எல்லாமே பூக்கள் இல்லை. Purple நிறத்தில் இருப்பது ornamental cabbage. ஒரு வகையான முட்டை கோஸ்.

  • @Stardom333
    @Stardom333 5 месяцев назад +9

    Actually am feeling blessed...watte family watte person.. very happy... wishing them happiness all life 🎉🎉🎉

  • @guntherarivu7480
    @guntherarivu7480 4 месяца назад +4

    ஏன்டா ஒரு கல்யாணத்த பண்ணிட்டு 1 மாசமா பேட்டி குடுப்பீங்களா டா... அசோக் செல்வன் கல்யாணமே 1 வார கன்டட் தானே நீங்க மாச கணக்கா போறீங்க...என்ன போட்ட காசை எடுக்காம போமாட்டீங்க போல...

  • @RamaRamJeevathan.
    @RamaRamJeevathan. 5 месяцев назад +40

    ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க வாழ்க வளமுடன் நலமுடன் 💐 எப்போதும் சந்தோஷமா இருங்க ❤🎉

    • @babyfatima1275
      @babyfatima1275 4 месяца назад

      ama romba romba alaggga irukanga.sahikala.thoo ivaluha moonjiya paru .robo shankar vun ponnayum pondatiyayum adakki vaikamaipo kevalapadura

  • @pandiselvimuthu3344
    @pandiselvimuthu3344 5 месяцев назад +47

    Indraja ku indha makeup romba azhaga iruku...

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 5 месяцев назад +1

      அழகாக இருக்க மா❤❤❤❤ஒவ்வொரு video ellam solluven ❤❤❤❤😂.... wait no matter ❤❤❤ smile ,speech,ellame அழகுதான்........அவங்க சேனல் அடிக்கடி அழகு சொல்லுவேன்❤❤❤❤❤😊😊😊

  • @s.tamilvani7823
    @s.tamilvani7823 5 месяцев назад +9

    Yaru ena sonalum kavala padathega, happy ya iruga drs❤❤

  • @NishanthiniP-p2f
    @NishanthiniP-p2f 5 месяцев назад +76

    போதும், உங்க வாழ்க்கைய பாருங்க பா! Interview தருவதை கொஞ்சம் நிறுத்துங்கபா! உங்கள பார்த்து பார்த்து சலிச்சிப்போய்விட்டது!😂
    இங்கு மட்டும் ஏன் இவ்வளவு Videos & Negative Comments!
    Comedian Actor Vivek Sir, மகள் திருமணம் சத்தமே இல்லாமல் அருமையாக நடந்தது!

    • @DorothyDasan
      @DorothyDasan 5 месяцев назад

      😂😂

    • @dhasp4065
      @dhasp4065 5 месяцев назад +3

      Yes Vivek sir is more popular than robosanker

    • @babyfatima1275
      @babyfatima1275 4 месяца назад +1

      @@dhasp4065 robo shankar i vivek sir udan compaire pannathings.avar kal thoosiku kooda ivan peramatan.vivek sir malai ivan mannu.

    • @babyfatima1275
      @babyfatima1275 4 месяца назад +1

      vivek sir family ipadithanpublic la koothadipangala ???mamiyaruku marumagan nachinnu oru ich kuduppana??sollunga???marumaganin muthalmutham manaivikku kooda illa mamiyarukutthan kuduthan yenna family da karumam.

  • @devikasasikumar5449
    @devikasasikumar5449 5 месяцев назад +10

    Sister nenga nejama azhaga irrukenga ❤

  • @sudha6804
    @sudha6804 4 месяца назад +4

    Unga video pudikalana ,nanga ignore panidanum.
    Aana vara negative comments ,nenga ignore panama ,adha oru content aaki,behind woods, indiaglitz apro personal youtube la vera video poduvenega .
    Ungala nengale content aakarapo ,mathavanga yean aaka matanga.😂😂😂😂

  • @babyfatima1275
    @babyfatima1275 4 месяца назад +3

    நீ வந்து அவளோட பணத்துக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு கட்டி இருக்க மாப்பிள்ளை

  • @arunavenkatesh6029
    @arunavenkatesh6029 5 месяцев назад +2

    Her mom said in a different way

  • @firdhoshnabi5986
    @firdhoshnabi5986 5 месяцев назад +38

    உங்க வீடியோவை பார்த்து பார்த்து எனக்கு கனவுல கூட நீங்களே வரீங்க

  • @jothimani9294
    @jothimani9294 5 месяцев назад +7

    விவேக் விட ரோபோ பெரிய ஆளா விவேக் முன்னாடி வெறும் தூசு மலைக்கும் மடுவுக்கும் இது தான் வித்தியாசம் மேன் மக்கள் மேன் மக்கள் தான் அந்த பொண்ணு கல்யாணம் நடந்தது கூட தெரியலை இதென்ன இப்படி பிள்ளை பெறவறைக்கும் இது தானா பிடிக்கலைன்னா பார்க்கவேண்டாம் ன்னு சொல்லாதீங்க நானும் எதுவும் பார்க்கலை கமெண்ட் மட்டும் தான் போடறேன் இப்போ தான் போடறேன் என்னுடைய காசு என்னுடைய டேட்டா yt வந்தாலே இந்த கருமம் தான் பொறாமை இல்லை

  • @vmv1544
    @vmv1544 5 месяцев назад +15

    I'm pretty sure that behind woods kita periya amount vanthirukkaanga indha couple
    Mrg event post mrg event again interview within few dayssss
    Ellame lump amount indha couple ku kodukka avungalum endha hesitant illaama serinu sollirupaanga pola ethana video venalum eduthukonga package mattum koduthudunga apdinu
    Illainaa ippadi egapatta videos oru mrg ku yaarachi poduvaangala
    Ivungalum vera Vela illama idhuke time spend pannitu iruppaanga la?

  • @rupavathirangaswami5660
    @rupavathirangaswami5660 5 месяцев назад +5

    Enaku enna varuthumnaa Unga marriage nallaaa grand ah Ella actor's ummm vanthanga so so happy because robo anna eppadi eruntharu nu avaroda valarchiyaaa kanala parthooom eppo avaroda daughter marriage evulooo grand ah nadakumanu nenaichikoda parkala robo nna thirqiulagaieey thirumbi parka vachitaru ethula enakeena varutham naaa same month nama vivek sir daughter ku marriage nadanthuchi athe yarummeey kandukala athuthan robo naaa enaku romba kastama erunthuchiii vivek sir eruntha anga nadakuratheey veraiya erukum ethe nan ungala kutham solrathulaaa varutham Athan share panen paaa

  • @aaparentalguidance3156
    @aaparentalguidance3156 5 месяцев назад +8

    So much positivity with both of them , may God bless you both 😊

  • @babyfatima1275
    @babyfatima1275 4 месяца назад +2

    குட்டி யானை உனக்கு கல்யாணமா??? நயன்தாரா மேடம் கேட்டாங்களா

  • @user-si5qh3kp3e
    @user-si5qh3kp3e 5 месяцев назад +2

    Indraja sister makeup look super ithe makeup poduga

  • @swa_raya
    @swa_raya 5 месяцев назад +1

    Dhanush en varla Maari la robo oda acting dha hit aachu😅

  • @user-zs2rh6rm7v
    @user-zs2rh6rm7v 5 месяцев назад +16

    Robo Sankar 9000 vanthanga sonaga ippo Karthik 7000 solranga correct ahh sollunga

  • @spicyfood9076
    @spicyfood9076 4 месяца назад +2

    Dei eduku oru end illya😢😢 mudiyala chai

  • @sirrishas
    @sirrishas 5 месяцев назад +1

    Got to understand the depth of your love❤ so cute stay blessed forever sweets

  • @sweetymuthu6053
    @sweetymuthu6053 5 месяцев назад +7

    Your face is glowing now. Happy to see you both like this.🎉 congratulations again.

  • @user-qv1iu9es1h
    @user-qv1iu9es1h 5 месяцев назад +14

    நல்ல கேள்வியே கேக்க மாட்டியா டி..எல்லா கேள்வி ம் நெகட்டிவ் ஆ கேக்கற..

  • @sudasudarsan
    @sudasudarsan 5 месяцев назад +1

    Both are lucky person ma, but try to reduce weight both its humble request

  • @youngmoon5090
    @youngmoon5090 5 месяцев назад +1

    Cute couples. Don't worry about Negative comments. Vla valamudan

  • @AK-kj5uy
    @AK-kj5uy 5 месяцев назад +9

    Y he always using maduraikaran maduraikaran.. konjam avoid pannikonga..

  • @poulinmithraa3377
    @poulinmithraa3377 5 месяцев назад +3

    When behind wood s release first night video ???

  • @ramyaraj64
    @ramyaraj64 5 месяцев назад +1

    Radhika and sarathkumar advice kuduthangala eppdi vittu kuduthu vazhanumnu..sema comedy..look at the history

  • @MyselfDv
    @MyselfDv 5 месяцев назад +3

    Unga actions kana reaction face panitha aganumm

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 5 месяцев назад

    How many of you opened this video to read the comments

  • @peachparadise4224
    @peachparadise4224 5 месяцев назад +3

    How beautyfull she looking

  • @priyapriyanka8781
    @priyapriyanka8781 4 месяца назад

    Yepothume ithey happiness oda irukanum 🫶 pakkave avlo happy ah iruku🫰

  • @janani-i6z
    @janani-i6z 4 месяца назад +2

    Maplai ku 31 vayasa nambitom 😂

  • @jandiva3907
    @jandiva3907 5 месяцев назад +2

    Ivlo weight iruntha kandipa baby forming kashtam..kandipa rendu perum loose pananum konjam 2 3 years jolly ah iringa aprm healthy life style ku maridunga Ilana life kashtam airum

  • @qhamrunnishakalam9388
    @qhamrunnishakalam9388 5 месяцев назад +1

    Walga walamudan, straight vinakamal poor peoples out there avargaluku kodukavum avargal vayirum kulirum valthuvaargal avargalum

  • @satsandeepdeep9954
    @satsandeepdeep9954 4 месяца назад +1

    Amma Amma neegha akkavuku lip lock kuduthada patha neegha valanda vidam teriyudu saritan poda vaiku vandatellam peasada

  • @gnanakalyanimylsamy572
    @gnanakalyanimylsamy572 4 месяца назад +1

    Karumpanni niruthi tholai

  • @anandhisenthil8453
    @anandhisenthil8453 5 месяцев назад +1

    இன்னும் முடியலையா டா

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 4 месяца назад +1

    அடேய் behindwoods உங்க சேனல பாக்கரதுக்கு தண்டனையா இது.

  • @malathik777
    @malathik777 5 месяцев назад +1

    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

  • @jayachandrani6525
    @jayachandrani6525 4 месяца назад +1

    Super jodi ❤❤❤❤❤

  • @johncynallaiyan9392
    @johncynallaiyan9392 4 месяца назад

    Behindwoods nenga poi petti edukama irunthavae pothum elarum avanga avanga velaya papanga

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 5 месяцев назад +3

    you both are truly enjoying your ceremony together. loads of blessings to you both.

  • @PALLAVIISWANAH
    @PALLAVIISWANAH 5 месяцев назад

    Happy for both of u lar.. May god bless u both😘

  • @PriYa-cx3bz
    @PriYa-cx3bz 5 месяцев назад +8

    Kovam varutha intha vayasula overa scene podra rendu perukum avvalavu scene illa

  • @veertvs4739
    @veertvs4739 5 месяцев назад +2

    வாழ்க வளமுடன் 🥰

  • @Devisaralamba
    @Devisaralamba 5 месяцев назад +8

    Ithalam namubra mariya iruku

  • @renuka6915
    @renuka6915 5 месяцев назад

    So cute couple ❤ god bless you

  • @thilagam6028
    @thilagam6028 5 месяцев назад +2

    God bless you guys❤

  • @ananthavallibalasubramania393
    @ananthavallibalasubramania393 4 месяца назад

    Alaga irukiga indraja❤❤❤ na ungala chinna vayasula neega school pogum podhu pathu iruken

  • @2383arun
    @2383arun 3 месяца назад

    Yenda ivala yeppadi pathulum nalla theriylada😂😂😂😂

  • @Naamtamilar-bv3sn
    @Naamtamilar-bv3sn 5 месяцев назад +1

    AR.Rahmanukum iwangalukum enna samantham.

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 5 месяцев назад +1

    த..... ஆங்கரு நீ எடக்கு மடக்காவே கேள்வி கேக்குற... உன் வாயில வசம்ப வச்சி தேக்க 😅மணமக்கள் இருவரும் சேர்ந்து வாழ்க வளமுடன் பல்லாண்டு ❤❤❤

  • @jamunarani5653
    @jamunarani5653 5 месяцев назад

    Yes you are right

  • @vmv1544
    @vmv1544 5 месяцев назад +12

    Saree recreate ah?
    Mrg aagi ethana naal aachi?
    Idhae saree dhaan vandhutte irukku unga mrg series innamum in behindwoods
    Ipa oru break kooda illama thirumba adhae saree la vandhu ithana videos la sonnadha thirumba chair poattu solreenga
    Idhu recreation ah?
    Alia bhat recreation nu nenachipeenga pola
    Oru neram kaalam illaya ma?
    24.3.24 dhaana ungalukku kalyaanam aachi?
    Indha video 9.4.24 telecast aagudhu how many days
    Not even a month😡
    And important
    Already shoot panna videos eh behindwoods vachi thallitu irukaanga
    Idhu edhukku?
    Adhuvum adhae saree la
    Matha videos la sonna adhe story
    Behindwoods , shobhana enna ma ne dhana full ah telecast la irundha
    Marupadiyum marupadiyumaa?
    Idhukku oru end eh illaiya?

  • @lourdmary8412
    @lourdmary8412 5 месяцев назад

    Vazlika vazlamudan

  • @AngelG20104
    @AngelG20104 4 месяца назад

    Pakkave Romba Azhaga Eruku..... Pesarthu Kekavum Romba Santhosam Ah Eruku... Kaduvul Ungala Romba Nalla Pathukanum❤❤❤❤❤

  • @ponnangan945
    @ponnangan945 5 месяцев назад

    Good ,sweet memories❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 good understanding

  • @bhaskarp4422
    @bhaskarp4422 5 месяцев назад +1

    Vellaya pathutu pongada vera edhachu sollirapoparen. Echan Vella pakkendhengada

  • @AmuVaram
    @AmuVaram 5 месяцев назад

    Smart_boy....Karthik valartha nantry ku indraja aa kalyanam pannikitan or intha gundamma ya yar kalyanam pannuvanka

  • @samadhanamsamadhanam2552
    @samadhanamsamadhanam2552 5 месяцев назад

    Nenga 2 perum happy ah irukanum both are cute and lovely couples unmaiyaga mandhaara kadhalikum manidhargal ulagil miga kuraivu andha baakiyam ungalukku kidaithirupadhu varam neenda aayutkaalam idhe kaadhaludan indha kaadhalai kaapaatri vaazhungal

  • @kumakuma6237
    @kumakuma6237 5 месяцев назад

    Vaalga valamudan

  • @user-zm2qd6hm7r
    @user-zm2qd6hm7r 5 месяцев назад +2

    Overa Alaparei...

  • @Lucky36911
    @Lucky36911 5 месяцев назад +3

    Adengapa Angusaamy podhum daa reel. Reel kazandu poi romba neeram aachu da

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 5 месяцев назад +9

    Side actor ponukku en ivlo build up

    • @user-zm2qd6hm7r
      @user-zm2qd6hm7r 5 месяцев назад

      Thaaei mamannu sonaha... Trustunharaha Homenugranuha Ennovo ponga Nayanatharra kalyanam kuda evlo Alaparei illa

  • @The_space_journey
    @The_space_journey 5 месяцев назад +6

    Over acting family

  • @kirthiraaj0
    @kirthiraaj0 5 месяцев назад +2

    Evangaluku mattum evlo positive comments but ethae viyakumar family ku avlo negative this shows the people s mindset

  • @devibabusarees
    @devibabusarees 5 месяцев назад

    இப்ப உடம்பு பரவாயில்லை ya

  • @user-re1xp8lk9s
    @user-re1xp8lk9s 5 месяцев назад

    Hello ungaluku yenna prachana avanga kalyanam panna ungaluku yenna yenga valikuthu dheva ellama comment pannavangalam porama happy marriage life couples❤

  • @vijayamohan8173
    @vijayamohan8173 5 месяцев назад +3

    ஓவர் அலட்டல்

  • @rajavallivalli9756
    @rajavallivalli9756 4 месяца назад

    Epadi erudhya evalo pesi konjam kuda slimaa alagzha erundhuryndha yapaaa

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 месяцев назад

    Super super God bless you both ❤

  • @Phylumspongella
    @Phylumspongella 5 месяцев назад

    Robo shanker nd mapillai lip kiss matum missing

  • @SingaiPrincess
    @SingaiPrincess 5 месяцев назад

    Wow, super couple, happy Married life.

  • @anushyasrinivasan5412
    @anushyasrinivasan5412 5 месяцев назад

    Makeup semaya irukku inthiraja

  • @user-jw6pc8ek7i
    @user-jw6pc8ek7i 5 месяцев назад

    படங்கள் காமடிகள் பார்த்து பிடித்த நபர்களை ஒரு கலியாண கொண்டாட்டத்தால் சலிப்பு ஏற்படுத்துகிறார்கள். இன்டர்வியூ ……வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @repsinreserve
    @repsinreserve 5 месяцев назад +4

    17 vayasula love ah ?

  • @user-pf5je8qn8l
    @user-pf5je8qn8l 5 месяцев назад +4

    போந்தாகோழிக்கும்😂லகான்கோழிக்கும்பொருத்தமாதான்இருக்கு

  • @Kuba04
    @Kuba04 4 месяца назад +1

    பிகாளிவூட் டேய்😂😂😂

  • @tange122
    @tange122 5 месяцев назад

    Nam tamilar. Vote for Mike .Tamil vazhga.

  • @2383arun
    @2383arun 3 месяца назад

    Shoba nee vera level

  • @KavithaKavi-tf5fq
    @KavithaKavi-tf5fq 4 месяца назад +1

    Behind woods romba ovara poguthi

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 5 месяцев назад +12

    Ama ulagathula illadha kalyanam pannitanga iva appan nalla VIP ah paathu kaaka pudichu periya aal agitan...adhan indha scene

    • @s14000
      @s14000 5 месяцев назад +4

      Jealous

  • @ramaprabha7016
    @ramaprabha7016 5 месяцев назад +1

    Intha ooru idiot people ooru u enjoy life jolly ma my daughter also director u r very preery good pair baba blessing both happya life enjoy asnungaa

  • @JayAnthi-hr3sr
    @JayAnthi-hr3sr 5 месяцев назад +3

    Iyo pudunguthu

  • @SathiskumarK
    @SathiskumarK 5 месяцев назад +2

    Ponda dei overa panringa😢

  • @saranya7664
    @saranya7664 5 месяцев назад +1

    Lovely couple :)

  • @anandhisenthil8453
    @anandhisenthil8453 5 месяцев назад +3

    Romba பண்றீங்க

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 5 месяцев назад +1

    Both r cute❤

  • @user-lw2em8rn4z
    @user-lw2em8rn4z 5 месяцев назад +2

    Podhii kiruku ku 🔥