Smart Virunthu | முடியலடா சாமி | அண்ணன் வீட்டு விருந்து | bride groom team reunion

Поделиться
HTML-код

Комментарии • 203

  • @megalam9399
    @megalam9399 Месяц назад +2

    உண்மையிலேயே ரொம்ப சந்தோசமா இருக்கு இப்படி உறவுகள் கிடைப்பது. ரொம்ப அபூர்வம் வாழ்த்துக்கள் பாண்டியம்மா எல்லார் மனசுலயும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குப்பா அவ்வளவு சீக்கிரம் பாண்டியம்மா மறக்க முடியாது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களுடைய விருந்து உபசரிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @thilagama2225
    @thilagama2225 3 месяца назад +14

    Virunthu um super avanga kavanippu semmma super edhuthan virunthu 🙌❤️

  • @user-ku5qz7oq1s
    @user-ku5qz7oq1s 3 месяца назад +15

    Vera level virunthu correct ah sapdura time la poduringalea

  • @s.vinothini7493
    @s.vinothini7493 3 месяца назад +6

    🎉🎉happy married life sister and brother 🎉Unga video fullave athigama paapan.ellamae rompa pudikum

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 месяца назад +59

    சூப்பர் விருந்து..பொண்ணு கல்யாணத்திற்கு பின் அழகாயிட்டு வருது..முகம் தெளிவா இருக்கு🎉

    • @rishicar100
      @rishicar100 3 месяца назад +1

      நீங்க எப்போ ஃபீரியாவீங்க பிரதர். உங்க கிட்ட ஒரு உதவி கேட்கனும். பணம் கேட்க மாட்டேன்.

    • @rishicar100
      @rishicar100 3 месяца назад

      நாங்கள் மதுரை விளாச்சேரியில் இருக்கிறோம் எனக்கு கல்யாண ஆகி 12 வருஷம் ஆச்சு குழந்தை இல்லை. என் கணவருக்கு இரயில் விபத்தில் இரண்டு கால்களும் துண்டாகிடுச்சு பிரதர்

    • @darvashnoorullah2871
      @darvashnoorullah2871 3 месяца назад

      J​@@rishicar100

  • @lakshmi2140
    @lakshmi2140 3 месяца назад +36

    இந்த விருந்தை ராதிகா சரத்குமார் கண்ணில் பட வேண்டும்.

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 3 месяца назад +34

    சகோதரியும் சகோதரரும் அருமையான உபசரிப்பு❤ விருந்து நான் இப்படித்தான் இருக்க வேண்டும்❤

  • @vinichlm4889
    @vinichlm4889 3 месяца назад +2

    Cute family..🥰 paakave romba cute ha eruku...🥳💯💝

  • @saadhana7643
    @saadhana7643 3 месяца назад +6

    அன்பான குடும்பம்❤❤❤

  • @Sathyapattu
    @Sathyapattu 3 месяца назад +6

    So beautiful family ❤God bless you both ❤🎉🎉❤❤😍

  • @anandhanr2640
    @anandhanr2640 3 месяца назад +7

    God bless you guys be happy keep smiling so cute

  • @linsuibus9028
    @linsuibus9028 3 месяца назад +6

    Semaya eruku family pwoli ❤❤❤ inshallah

  • @suryapraba-qg7uw
    @suryapraba-qg7uw 3 месяца назад +6

    Super akka .ennakum ithu mathiri sapdanum akka ... Happy ah erukanga

  • @senthusenthu9826
    @senthusenthu9826 3 месяца назад +6

    அருமை உறவுகள் வாழ்த்துக்கள் பாப்பா

  • @user-sc2oc3yd7e
    @user-sc2oc3yd7e 3 месяца назад +5

    Ippadi than pari maranum semma. Pandiyamma neengalum parthh kathukonga nalla mariyathai super good family🎉

  • @buvanesvaryrajindran4608
    @buvanesvaryrajindran4608 3 месяца назад +4

    Congrat u both
    Pandiamma im from Malaysia
    I luv u❤❤

  • @indumathy7021
    @indumathy7021 3 месяца назад +6

    Beautiful family❤😍

  • @raameshkrishnan3634
    @raameshkrishnan3634 3 месяца назад +4

    Amma thrukural super super brothers and sisters i love you so so much to all❤❤❤ komathi from Chennai

  • @minutesmotivation6646
    @minutesmotivation6646 3 месяца назад +4

    ❤❤nega rendu perum idha mathiri hp❤❤❤y irknom da roba anna 🎉🎉

  • @jayanthijaya7850
    @jayanthijaya7850 3 месяца назад +1

    God bless you guys be happy keep smiling so cute❤❤❤

  • @mallikas6108
    @mallikas6108 2 месяца назад

    விருந்து சூப்பர் உபசரிப்பு அருமை உண்மையான 😊🎉

  • @ThenmozhiSellamuthu
    @ThenmozhiSellamuthu 3 месяца назад +11

    Alagaana kudumbam adi poliyaana virundhu innikum semma fun video ❤❤❤❤

  • @sasikalat4794
    @sasikalat4794 3 месяца назад +1

    ❤ supar happya er unga akka

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 3 месяца назад +2

    Super sister 👌👌👌👌 evlo mudiyumoo avloo nalla saptuu rest eduthutuuu unga mumikku tafffff kudungaaa weight loss panunga siss 😊😊😊😊 happy always take care

  • @hepzhibahanjuu-ej2py
    @hepzhibahanjuu-ej2py 3 месяца назад +6

    Jacky bro super kavanipu love kudukuraru God bless you bro

  • @nadarajanr6009
    @nadarajanr6009 3 месяца назад +1

    Super lovely jodi

  • @akilaethiraj661
    @akilaethiraj661 3 месяца назад +1

    Nallafamily valgavalamudan

  • @user-jw1kl1pw3n
    @user-jw1kl1pw3n 3 месяца назад +4

    ❤❤❤ super n nice

  • @manjuv5178
    @manjuv5178 3 месяца назад

    Very Good virundhu,super food preparation vera level kavanippu

  • @KalijayaNambirajan
    @KalijayaNambirajan 3 месяца назад +6

    வெள்ளை கலர் டிரஸ் போடாதீங்க❤

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 3 месяца назад

      ஏதும் தப்பில்லே , எல்லா வர்ணமும் உடுத்தலாம்

  • @SabeethaSabeetha-pm9zd
    @SabeethaSabeetha-pm9zd 3 месяца назад +4

    Ungala parkum pothu romba happy ah iruku.epothum neenga happy ah iruka valthukal sister and Karthick bro

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 месяца назад +1

    Wow semma and Enjoy your day ❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 месяца назад +1

    விருந்து சூப்பர் 👌

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 3 месяца назад +1

    Best and nice jodi

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 месяца назад +6

    Super video ❤

  • @nlatha4938
    @nlatha4938 3 месяца назад

    Sis super smile love you too sis be happy always

  • @kanakarajraj294
    @kanakarajraj294 20 дней назад +1

    I love you family

  • @lathas.r50
    @lathas.r50 3 месяца назад

    Blessed Family

  • @meenaganesan1968
    @meenaganesan1968 3 месяца назад +19

    திருஷ்டி சுத்தி போடுங்க சங்கர் தம்பி சினிமா துறையில் இருந்தாலும் சொந்தத்தில் மகளை கல்யாணம் செய்து கொடுத்தது ரொம்ப சந்தோஷம்

  • @TRENDINGRR333
    @TRENDINGRR333 3 месяца назад +1

    Hi super Jodi God bless you ❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @sundarisundari6716
    @sundarisundari6716 2 месяца назад

    God bless you both of them

  • @mithranps4126
    @mithranps4126 3 месяца назад

    Nan mind upset ah iruthen, nega comedy sithu sirichapo nanum seruchen tq.

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 3 месяца назад +8

    அழகான குடும்பம்❤

  • @anbanaamma9465
    @anbanaamma9465 3 месяца назад +1

    Very nice

  • @subha4167
    @subha4167 3 месяца назад +4

    Indraja is very cute innocent girl. How she is giving her white shawl to her husband when he sneezed.

  • @rajalakshmir3686
    @rajalakshmir3686 2 месяца назад

    Yes vadivelu Anna comedy ynga life leum situvationku yeramari varum naagalum enjoy pannuvom

  • @jayapriya1512
    @jayapriya1512 3 месяца назад +2

    Super

  • @user-fd2uo9pj1k
    @user-fd2uo9pj1k 3 месяца назад +1

    Super akka

  • @karthikarthi-cp6hr
    @karthikarthi-cp6hr 3 месяца назад +2

    எம்மா அக்கா குப்பிட்டு போயிட்டு இருக்காலம் நானு வந்து இருப்பேன் எங்களை விட்டுட்டு போயிட்டிங்களே அம்மு❤ தம்பி சும்மா ட தங்க புள்ள நீங்கள் 100 வருசம் நல்ல இருக்கும்

  • @dhanaskitchen6876
    @dhanaskitchen6876 3 месяца назад +1

    Nice super

  • @murugesansumathi2638
    @murugesansumathi2638 3 месяца назад

    Super virundhu bro

  • @manikandanramasamy3335
    @manikandanramasamy3335 3 месяца назад +2

    Congratulations sister 🎉

  • @meenaganesan1968
    @meenaganesan1968 3 месяца назад +52

    இந்தர்ஜா சூப்பர் பொண்ணுஅவ குணத்திலும் சரி சொந்தத்தில் மாமாவ கல்யாணம் பண்ணியது சூப்பர் கார்த்தியும் சூப்பர் ஜோடி பொருத்தம் சூப்பர்

    • @maxell008
      @maxell008 3 месяца назад +3

      Sontha mama illa

  • @riswanariyas384
    @riswanariyas384 3 месяца назад +1

    Nice family ❤

  • @jasvika2022
    @jasvika2022 3 месяца назад +1

    Hi anna and papa naanum madurai yanamalai othakadai..neenga Madurai la entha ooru bro❤

  • @MalathiNishant
    @MalathiNishant 3 месяца назад +2

    👌👌👌👌 sis

  • @dhanakavi5571
    @dhanakavi5571 3 месяца назад +3

    Virundhu kodutha family super nalla kavanipu super

  • @usha4474
    @usha4474 3 месяца назад +1

    👌👌👌

  • @FathimaRuwaisa-uh8qb
    @FathimaRuwaisa-uh8qb 3 месяца назад +2

  • @devidevi8971
    @devidevi8971 3 месяца назад +8

    ❤Vera level virunthu ma❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 3 месяца назад +2

    ❤❤❤❤❤

  • @krishnans4827
    @krishnans4827 3 месяца назад +2

    👌👌👌👌

  • @ranjiniselva9718
    @ranjiniselva9718 2 месяца назад

    Ungakuda irukara vanga all people blockbuster

  • @jayanthijaya7850
    @jayanthijaya7850 3 месяца назад +1

    So cute family ❤❤

  • @ashikmusthafa8080
    @ashikmusthafa8080 3 месяца назад +1

    ❤My frist comment akka niga rettu perum cute ahhh irukiga oru hii sluga sis🎉

  • @user-ll5st5tw5i
    @user-ll5st5tw5i 3 месяца назад

    I love. Paandiyamma🎉🎉🎉🎉❤❤❤

  • @akilaethiraj661
    @akilaethiraj661 3 месяца назад

    Super ma am irundalpodum zziyanumunu

  • @yugasakthi5375
    @yugasakthi5375 3 месяца назад +1

    Enjoy 🎉

  • @AnandAnand-yd7qf
    @AnandAnand-yd7qf 2 месяца назад +1

    Super bava .....

  • @afilahasan8275
    @afilahasan8275 2 месяца назад

    Wow super 👌 🤩🤩🤩🤩🤩

  • @user-ku5qz7oq1s
    @user-ku5qz7oq1s 3 месяца назад +1

    Full Fun pa

  • @Mitulganshmitulgand
    @Mitulganshmitulgand 3 месяца назад

    Nice video ❤

  • @Nithya-bz9um
    @Nithya-bz9um 3 месяца назад +2

    Love you ponu

  • @davanayaghinayaghi9295
    @davanayaghinayaghi9295 3 месяца назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌

  • @allwaygoals
    @allwaygoals 3 месяца назад +2

    Super family

    • @allwaygoals
      @allwaygoals 3 месяца назад

      Congratulations pandiamma chellam bigil movie la nega tan my son oda big fan

    • @allwaygoals
      @allwaygoals 3 месяца назад

      Climax scene la nega vera level. And IPO latest ah muthra symbol katunega that video also super.unga marriage la iruthu regular ah unga videos and behind woods video watch panren ma super congratulations என் அப்பன் முருகன் அருளால் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்

  • @S.ManjulaManikandan
    @S.ManjulaManikandan 3 месяца назад

    Super brother

  • @sundariravi7682
    @sundariravi7682 3 месяца назад +1

    எங்க நாயினா சொல்லுவார் இலைய பாரு முகத்தை பார்க்காதா என்று விருந்தோமல் நம்மா பராபரியம் அதை பார்த்து பார்த்து செமையா செய்தார்கள் இந்த வகையறா அதை சாப்பிட்டு சூப்பர் வாவ் சொன்னது பாண்டியம்மா ஹைலைட் 🎉🎉🎉🎉🎉

  • @sivaprakash.P
    @sivaprakash.P 3 месяца назад

    Super virunthu sister ❤

  • @APRFORMerFaMily
    @APRFORMerFaMily 3 месяца назад +2

    Happy Marriage life sister Anoda sis banglore la erukaga avagalum unna polatha erupa ❤🎉

    • @APRFORMerFaMily
      @APRFORMerFaMily 3 месяца назад

      Kadavuloda arulala sekaram good news solanum sis aparam special la appa va ketatha solanum

  • @viswanathan.m1243
    @viswanathan.m1243 3 месяца назад

    Anga indrja neega alugu alugu smile😇

  • @sasiramanarayanan8077
    @sasiramanarayanan8077 3 месяца назад +2

    Nice vlog ❤

  • @Srii7701
    @Srii7701 3 месяца назад

    ❤really good allrm comment uh ku nega like panuriga sis 💎

  • @sudhakard9531
    @sudhakard9531 3 месяца назад +34

    இந்த விருந்து எப்படி இருக்கு அரசியல் வியாபாரி சரத்குமார் வீட்ல விருந்துங்குற பேர்ல சாப்பிட்டீங்களே அதுக்கு பேரு விருந்தா.. அதான் சொந்தம் சொந்தம்தான்..

    • @s14000
      @s14000 3 месяца назад

      They gave explanation for that still ur creating rumour

  • @captainmrityunjay7080
    @captainmrityunjay7080 3 месяца назад +1

    Nice home 🏡

  • @kushalinibaskaradass4067
    @kushalinibaskaradass4067 3 месяца назад +2

    I came here not to give bad comments however please control weight now you guys young but later in future surely hv health issues eat well exercise control diet and live happy life

  • @umamaheswaripm7253
    @umamaheswaripm7253 3 месяца назад +2

    Hello akka gud afternoon 🎉

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sandrablessy9258
    @sandrablessy9258 3 месяца назад +4

    Pappa kojam mele sall poduma yena village la irudhu pappaga oru madhri pappaga atha ok da GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉❤🎉

  • @BayAreaHouses360
    @BayAreaHouses360 2 месяца назад

    Take care of pandiamma well. Chinnaponnu make sure to take care of her.

  • @childreneducationthansyika4522
    @childreneducationthansyika4522 3 месяца назад +1

    How can eat lot of food. I cannot eat, but nice dinner. I never see like that dinner.

  • @kalpanaBkpA-ld5hm
    @kalpanaBkpA-ld5hm 3 месяца назад +1

    Hi sis ❤️

  • @DurgaKarthick096
    @DurgaKarthick096 3 месяца назад +1

    Paavam rendu perum makeup pottu,photos ku phose kuduthu kalachu poiteenga next virundhu vaib super.

  • @Sweetie754
    @Sweetie754 3 месяца назад +1

    இனிமேல் கல்யாணம் விருந்து சீன் ரொம்ப ஓவரா இருக்கு அப்படி என்ன இந்த கல்யாணம்

  • @aadhiniLeoni-pz3jn
    @aadhiniLeoni-pz3jn 3 месяца назад +1

    இந்திமா அழகா இருக்கடா

  • @ushag8943
    @ushag8943 2 месяца назад

    Mam for marriage r artificial jewels shop name

  • @akilaethiraj661
    @akilaethiraj661 3 месяца назад +1

    Nallasapindunka nalla exercise pannuka health mukoyam take care

  • @ushausha9454
    @ushausha9454 3 месяца назад +4

    உன்னை பார்க்கும் போது என் பெண் ஞாபகம் வருகிறது அவளும் உன்னை போல குழந்தை உள்ளம் கொண்டவள் தற்சமயம் அமெரிக்காவில் இருக்கிறாள் happy to see you❤

  • @BalaKrishnan-zo7fd
    @BalaKrishnan-zo7fd Месяц назад

    Live long

  • @ruthishaani4730
    @ruthishaani4730 3 месяца назад +2

    ADA DA ADA DA ada ada ada

  • @drchefvk-tj3pd
    @drchefvk-tj3pd 3 месяца назад

    🔥🔥🔥