நபியின் மீது அதிகமதிகம் பிரியம் ஏற்பட இந்த பயானை கேளுங்கள்|அருமையான உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 дек 2024

Комментарии • 15

  • @noorullahaafiya9162
    @noorullahaafiya9162 3 года назад +6

    பேராசிரியர் ஹழ்ரத் அவர்களின் பயான். மாஷா அல்லாஹ் உன்மையிலேயே அவர்கள் நபி பிரியத்தை பற்றி பேசும் போது உடலெல்லாம் சிலிர்க்கிறது. மேலும் இடை இடையே சிரிப்பலை.அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @MaskurudeenAljamali
    @MaskurudeenAljamali 9 месяцев назад +8

    யா அல்லாஹ் எங்களுடைய ஆசானின் ஆயுளை அதிகப்படுத்துவாயாக 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @solaisolai-4556
    @solaisolai-4556 4 месяца назад +2

    உங்கள் முகத்தில் உள்ள சந்தோஷம் நீங்கள் நபியைப் பார்த்தது போல் இருக்கீர்கள்

  • @mahameed9130
    @mahameed9130 3 года назад +2

    ,, mashaa allah,, 👌👌👌👌,, mashaa allah,, 🌹🌹🌹,, Barakallah,, 😍😍😍😍

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 3 месяца назад

    1600 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் சிந்தனை வளராத காலத்தில் மூடநம்பிக்கைகளை எதிர்த்த ஆனால் அறிவியல் சிந்தனைகளின் முக்கியத்துவத்தை உணராத முஹம்மதுவை மேலும் மேலும் புகழ்ந்து அதன் மூலம் வாழ்க்கை
    நடத்தும் பழமைவாதிகளுக்கு அல்லாஹ் மற்றும் நபியை பல்வேறு விதமாக புகழ்ந்து கூட்டத்தை பரவசபடுத்துவதை தவிர வேறு வழி இல்லை.

    • @abuthahirfaizee7692
      @abuthahirfaizee7692 3 месяца назад

      பொறாமையில் இப்படி எழுதி மனதை ஆறுதல் படுத்திக் கொள்வதைவிட வேறு வழியில்லை..!

    • @Zaamo2376
      @Zaamo2376 2 месяца назад

      என்ன முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி அவர்களுக்கு இன்றைய அறிவியல் இல்லையா...
      அப்போ உங்களுக்கு குர்ஆன் பற்றிய போதிய அறிவு இல்லை.
      குர்ஆனையும் ஹதீஸையும் நன்றாக படித்து பாருங்கள் இன்றைய விஞ்ஞானம் கூட. சொல்லாத பல விடயங்கள் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளதை காணமுடியும்.

    • @thangaveluappasamy3320
      @thangaveluappasamy3320 2 месяца назад

      @@Zaamo2376 இன்றைய விஞ்ஞானம் கூறாத கருத்துக்களையும் குர்ஆனில் காண முடியுமா? இப்படித்த்தான் கதை கதையாக பயான்கள் செய்யும் நபர்கள் கூறி முஸ்லிம்களை அறியாமையில் வைத்திருக்கிறார்கள். அப்படி நினைத்து கொண்டிருப்பதால்தான் அரபு நாடுகளில் ஐரோப்பியர்கள்
      உதவியால் நிலத்தில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவைகள் எடுக்கப்பட்டு வணிகம் நடை பெறுகிறது. குர்ஆனை படித்து விட்டு அரேபியர்களில் எத்தனை
      நபர்கள் அறிவியல் சாதனை செய்து கொண்டு இருக்கிறார்கள் ?? சும்மா வாய்சவடால் விட இது மார்க்கம் சம்பந்தபட்ட தர்க்கம் அல்ல!!
      வாய் வலிக்க வெற்று வாதம் செய்ய!!

  • @dropstothink4940
    @dropstothink4940 Год назад +2

    ما شاءالله

  • @Dreamworldbazaar
    @Dreamworldbazaar Месяц назад +1

    35:35 35:37 35:37

  • @solaisolai-4556
    @solaisolai-4556 4 месяца назад +1

    இன்ஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர் லாயிலாஹ் இல்ல அல்லாஹ்

  • @solaisolai-4556
    @solaisolai-4556 4 месяца назад +1

    பேசுவது எதிரொலிக்க து கொஞ்சம் தெளிவு இருக்கலாம் அதிருது