ஆஷாட நவராத்திரி- 2024 வழிபடும் நாள், வாராஹி கலசம் வைக்கும் முறை | Ashada Navratri 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июн 2024
  • மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
    வாராஹி பூஜை : bit.ly/3UVASxe
    ஆஷாட நவராத்திரி பூஜை : bit.ly/3Vr6hqh
    Join Our Telegram Channel: t.me/sakthivarahi
    வராஹி தேவி, தேவீ புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம்.
    வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள். இந்த ஆண்டு அசாத் குப்ட் நவரத்ரி ஜூலை 06 சனிக்கிழமையன்று தொடங்கி ஜூலை 15, 2024 திங்கள் அன்று முடிவடைகிறது.
    வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.
    ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நமக்கு தரும்.
    #ஆஷாநவராத்திரி2024 #குப்தநவராத்திரி #வாராஹிநவராத்திரி #சப்தகன்னிகள்வழிபாடு #வராஹிவழிபாடு #பஞ்சமி #ஆஷாடபஞ்சமி #சக்திவாராஹி #சர்க்கரைவள்ளிகிழங்கு #மாதுளை #வேர்க்கடலை #வாராஹிவழிபாடு #பஞ்சமிதிதி #குங்குமஅர்ச்சனை #விரலிமஞ்சள்மாலை #ashadanavaratiri2024 #guptnavaratri #varahinavaratri #sapthakannigalvazhipadu #varahivazhipadu #panchami #ashadapanchami @sakthivarahi #sarkaraivallikizhangu #mathulai #sweetpotatoes #pomegranate #verkadalai #groundnut #panchamithithi #kungumaarchanai #viralimanjalmalai #sakthivarahi

Комментарии • 42

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Месяц назад

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @priyapriya700
    @priyapriya700 Месяц назад

    நன்றி அம்மா.. அருமையான விளக்கம் ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @BalaMurugan-op6sm
    @BalaMurugan-op6sm Месяц назад +2

    Om varahi potri
    Om varthali potri
    Vajrakosham

  • @PunithaSelvaraj-hn1ff
    @PunithaSelvaraj-hn1ff Месяц назад +1

    நன்றி🙏💕

  • @vinosuresh3135
    @vinosuresh3135 Месяц назад

    கோடானு கோடி நன்றி 🌹🌹🌹அம்மா

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Месяц назад

    Om vam varahi Sri varahi Maha varahi Jai varahi Adhi varahi asvaarudaa varahi simha Varahi thumra Varahi sowbhagiya Varahi potri om

  • @sarenyaak5417
    @sarenyaak5417 Месяц назад

    Romba romba romba nanri madam varaghi thaye potri potri

  • @Srisaibalapoojas
    @Srisaibalapoojas Месяц назад

    Tq so much mam

  • @stnpschool
    @stnpschool Месяц назад

    Nandrigal amma

  • @anbuajith5410
    @anbuajith5410 Месяц назад

    Thank you

  • @sivasamundeeshwarisivasamu9514
    @sivasamundeeshwarisivasamu9514 Месяц назад

    சிவ சிவ👌👌🙏👍❤❤🥰👑

  • @user-sk7sr9yq3e
    @user-sk7sr9yq3e Месяц назад +2

    🙏🤝🙏🙏🙏🙏🙏

  • @user-np1hg9pb8q
    @user-np1hg9pb8q Месяц назад

    Om varahiye potri 🙏🏾🙏🏾

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 Месяц назад

    Excellent explanation, Madam.
    Very clear, especially to do the pooja with clean & pure heart matters, as you said.
    Thanks a lot 🙏

  • @thulasibai9912
    @thulasibai9912 Месяц назад

    🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Месяц назад

    Nandrigal Kodi Sagothari 🙏👍❤️
    ஓம் மோஹி மோஹின்யை நமஹ.
    ஓம் அஷ்டபுஜங்காய நமஹ.
    ஓம் பஞ்சமியை நமஹ
    Aabarajitha

  • @nivethasokkalingam5181
    @nivethasokkalingam5181 Месяц назад

    🙏🙏🙏

  • @saiswetha4902
    @saiswetha4902 Месяц назад

    ❤❤❤

  • @muneswariarumugam7919
    @muneswariarumugam7919 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @sukanyamahi9246
    @sukanyamahi9246 Месяц назад

    Very well explained madam 😊

  • @subak1302
    @subak1302 Месяц назад

    Amma varagi Pori

  • @shreekolangal
    @shreekolangal Месяц назад

    New subscriber

  • @vishagantalks7674
    @vishagantalks7674 Месяц назад

    Kalasa podi ready made powder podalama amma

  • @vijayganesan5507
    @vijayganesan5507 Месяц назад

    அருமையான விளக்கம் அம்மா.மஹா மேரு வைத்திருப்பவர்கள் எப்படி வழிபட வேண்டும்.அம்மா.

    • @SakthiVarahi
      @SakthiVarahi  Месяц назад

      இன்னொரு பதிவில் சொல்கிறேன்

  • @geethananthesh4141
    @geethananthesh4141 Месяц назад

    Poojai seyyum antha natkalil nonveg seiyyalama

    • @SakthiVarahi
      @SakthiVarahi  Месяц назад

      செய்ய கூடாது

  • @user-ql4nk2ms5o
    @user-ql4nk2ms5o Месяц назад

    Akka velli mothiram namma kaila potty erukkiratha podalama

    • @SakthiVarahi
      @SakthiVarahi  Месяц назад

      சுத்தம் செய்து விட்டு போடவும்

  • @sivaa1870
    @sivaa1870 Месяц назад

    வணக்கம் அக்கா நல்ல பதிவு
    ஆண்கள் இந்த பூஜை செய்யலாமா காலை வழக்கமாக எங்கள் வீட்டில் சிறிய வாராஹி அம்பாள் விக்ரஹம் பூஜையில் உள்ளது
    அதற்கு பூஜை தினமும் மற்றும் பஞ்சமி அன்று செய்வேன் இந்த ஆஷாட நவராத்திரியில்
    மாலை ஆபிஸ் முடிந்து வந்ததும் செய்யலாமா

    • @SakthiVarahi
      @SakthiVarahi  Месяц назад

      வணக்கம் கண்டிப்பாக செய்யலாம்

  • @thirumaniv9920
    @thirumaniv9920 Месяц назад

    எந்த டைம்ல கலசம் வைக்க வேண்டும நேரம் சொல்லுங்க

    • @SakthiVarahi
      @SakthiVarahi  Месяц назад

      காலை மாலை இரு வேளையிலும் நல்ல நேரத்தில் வைக்கலாம்

  • @VGRagni
    @VGRagni Месяц назад +1

    நாளை வீட்டு விளக்காகி 4ம் நாள்.... (})பொதுவாக 4ம் நாள் தூரம் எனக்கு இருக்காது )... நாளை நான் கலசம் வைக்கலாமா அம்மா.pls சொல்லுங்கள். நான் wait பன்னிட்டு இருக்கேன்... Pls pls...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @SakthiVarahi
      @SakthiVarahi  Месяц назад

      5வது நாள் வைக்கவும்

    • @VGRagni
      @VGRagni Месяц назад

      @@SakthiVarahi 🙏🏼

  • @jayanthichinnasamy2865
    @jayanthichinnasamy2865 Месяц назад

    MX