First Time Ever Mamiyaar Vs Marumgal Fun Interview | Amma Kai Pakkuvam Exclusive | Aadhan Cinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 67

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 10 месяцев назад +58

    வீட்டில் இவ்வளவு financial பிரச்சினை இருக்கும்போது ஏன் இப்படி அவசர அவசரமா அண்ணனுக்கு கல்யாணம் ஆகி ஆறே மாதத்தில் கல்யாணம் பண்ணனும் ... இதற்கு பதிலா தைரியமா love marriage என்று ஒத்துகொள்ளலாம் ... தப்பே இல்லை ...ரொம்ப tongue roll ஆகுது 😂 மூன்று பேருக்கும் ஒத்திகை போத வில்லை ...😂😂

    • @KeerthanaMurugesh
      @KeerthanaMurugesh 10 месяцев назад +2

      😂crct

    • @jayalakshmirenganathan2140
      @jayalakshmirenganathan2140 10 месяцев назад +2

      😂😂😂😂

    • @gouthamb896
      @gouthamb896 10 месяцев назад +6

      Nalla uruttu van deepanesh 😂😂😂

    • @balamanin.2137
      @balamanin.2137 10 месяцев назад

      காதல் கல்யாணம் சொன்னா என்ன தப்பு அது மறைக்க எத்தனை பொய்
      என்ன உருட்டு
      ரொம்ப ஒவர் சீன் அலட்டல்
      அந்த அம்மா வாயில வடை சுடுவாங்க

    • @balamanin.2137
      @balamanin.2137 10 месяцев назад +2

      அந்த அம்மா வாயில வடை சுடுவாங்க
      எப்படி யோ வருமானம் வரனும்
      எல்லா தெரிஞ்ச மாதிரி பேசுவாங்க

  • @udhayashankar6333
    @udhayashankar6333 10 месяцев назад +10

    Jeevitha first oru time sonnanga. Chinna vayasil irundhu therindhunala va po nu than koopiduven yaarum thappa eduthukathinganu sonnanga. Idhu love mrg. Romba naal love. Avanga videovil poi soldranga. Amma nu koopidurom. Neengalum poi soldreenga.

  • @premasanthanam1095
    @premasanthanam1095 10 месяцев назад +16

    Jevitha also you tuber Ramya also you tube start paneyachu kasu,panam,thuttu asai tarsi veetadhu neelavani super actor innocent poyuduche. Ellam kalathin Kollam

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 10 месяцев назад +39

    மொத்த குடும்பமும் நல்லா நடிக்கிறாங்க😂

    • @subhaanbarasu2005
      @subhaanbarasu2005 10 месяцев назад +10

      Ama.. Unsubscribe panathaa ivan adanguvaan.. Open ah teriuthu nadikradhu.. Worst behaviour

    • @MaryJeenuDas
      @MaryJeenuDas 10 месяцев назад +2

      S

    • @jayalakshmirenganathan2140
      @jayalakshmirenganathan2140 10 месяцев назад +3

      ​@@subhaanbarasu2005waste family

    • @sanjaym7894
      @sanjaym7894 10 месяцев назад

      yes​@@subhaanbarasu2005

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 10 месяцев назад +43

    மருமகள்களை என் பொண்ணு பொண்ணு என்று சொல்லிவிட்டு இப்போ interview எடுப்பவர் ..." உங்க பெரிய பொண்ணு ..." என்று கேட்டவுடன் நீளவெனி ஒன்றும் புரியாமல் திருதிரு என்று விழிக்குது ...😅😅 ரம்யா என்று சொன்ன பிறகுதான் அந்த லேடிக்கு புரியுது ...இது உலக மகா நடிப்புடா சாமீ....😱😱😂 Interview எடுத்தவருக்கு ஹாட்ஸ் off ...👏👍

  • @ritajerome8554
    @ritajerome8554 10 месяцев назад +13

    Deepan not fit for any job because he don't have that much of knowledge .He is not like Bhuvan.He is very much talented.But Deepan is fit for RUclips only Jeevitha is also not like Ramya.Ramya is very clever and equal to Bhuvan. 11:59

    • @balamanin.2137
      @balamanin.2137 10 месяцев назад

      இதில் உருட்டு உருட்டி வருமானம் வரனும் லவ் பண்ணிட்டு என்ன பொய்

  • @sivan9388
    @sivan9388 10 месяцев назад +20

    அப்பவே சொன்னேன் லவ் மேரேஜ் என்று தப்பு இல்லை ஏன் இப்படி நடிக்கனும் அதுவும் நீலவேணி அம்மா முன்னே மாதிரி இல்லை ஜீவ தாகூட சோர்ந்து சின்ன பெண் வேஷம் போடுது பழய நீலவேணி கிடையாது😭

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 10 месяцев назад +35

    Arranged marriage ல பெண்ணுடைய parents ஐ ஏன் convince பண்ணனும் ...????? love marriage ல தான் பையனும் பெண்ணும் சேர்ந்து parents ai convince பண்ணனும் ... பொய் சொல்லும்போது கவனமா சொல்லுங்க இனி ...🙄

    • @honorineroman6670
      @honorineroman6670 10 месяцев назад +14

      Poi family

    • @vidyamani5528
      @vidyamani5528 10 месяцев назад +13

      Ithunga vaaya thiranthale poithan.

    • @sweethad753
      @sweethad753 10 месяцев назад +6

      Urrae love nu Sola bayapadamatanga idhunga yen poi solranga

  • @remykitchen3847
    @remykitchen3847 10 месяцев назад +14

    Nalla home.work.panniyirukkenga.video.kku

  • @rajeswarisankar4182
    @rajeswarisankar4182 10 месяцев назад +25

    Content illatha channel. Ore siriputhan. Emantha subscribers

  • @thabitaretnam6071
    @thabitaretnam6071 9 месяцев назад

    அம்மா சின்ன தம்பி ரொம்ப பாவம் வீட்டுக்கு மூத்த மகன் அம்மா அப்பாவை எங்கு சென்றாலும் அவர்களோடு அழைத்துச் செல்வதுதான் வழக்கம் தான் மாத்திரம் மனைவியோடு தனிமையாக தணிகுடித்னம் சந்தோஷமாக
    வாழ்க்கை வாழ தொடங்கிவிட்டார், மூத்த மகன் மிகவும் கெட்டிக்காரன் .

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 10 месяцев назад

    Always be happy

  • @mahalakshmi2133
    @mahalakshmi2133 10 месяцев назад +18

    This lady never give space for otherothers to speak,

  • @prasanna3987
    @prasanna3987 10 месяцев назад +8

    20 mins larundhu video illa.full ah black screen ah than iruku....Nice interview... Deepanesh ammakum help niraya pannuvanga than.

    • @poojapooju9325
      @poojapooju9325 10 месяцев назад

      Na bhayanthy atha comment section paka vanthan

  • @jasmine9570
    @jasmine9570 10 месяцев назад +15

    jeevitha new unga Appa AmmA valarupu ....poi solathey

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 10 месяцев назад

    Pallandu vala valthukkal to both.

  • @sweetdivya3422
    @sweetdivya3422 10 месяцев назад +13

    🤮 totally waste suitham illa evalo beautiful house kevalama veichu iruka ainkaga...ithula video vera...small house kuda properly arrange pani atha atha ainkaga ainkaga arrange Pani neat veichu iruka ainkaga... cooking place very un tidy including waste trash cooking vessel oinna iruku... worst

  • @sulochanasamayal9417
    @sulochanasamayal9417 10 месяцев назад +10

    Where is ramyas diamond earings
    Not shiwn.paid promotion

  • @nandhininandhu1679
    @nandhininandhu1679 10 месяцев назад +22

    Ivanga Love marriage than nu 💯 namakku terinjum enna ennamo solli arrange marriage nu poi sollittu thiriyuthunga.idha pakkumbothu than romba kovam varuthu .so amma Kai pakkuvam channel ah ye un subscribe pannitenn.subscribers eh ellarum mulichikongaaa..innum evlo poi solli sambarikka porangala...omg

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ 10 месяцев назад +5

      Correct... correct ... இனி பொய் சொல்ல மாட்டாங்க என்று எதிர்பார்ப்போம் ...

    • @sanjaym7894
      @sanjaym7894 10 месяцев назад +2

      Amampa

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ 10 месяцев назад

      @@sanjaym7894 பொய் சொல்றதை நிறுத்த முடியாமல் போனாலும் பரவாயில்லை ... கொள்ளு பருப்பு சனி பகவானுக்கு உகந்தது என்ற பொய்யான information எல்லாம் நீலவேனி தரவேண்டாம் ...🤐 தெரியலை என்று decent ஆ சொல்லிடலாம் ...

  • @jasmine9570
    @jasmine9570 10 месяцев назад +15

    Vayathorathala poi poi....AmmA,maganum than solranga,jeevitha nee Ema ?

  • @__DhanushiyaV_CSE
    @__DhanushiyaV_CSE 10 месяцев назад +17

    Fake family ..the worst 😢

    • @balamanin.2137
      @balamanin.2137 10 месяцев назад

      யாரும் இவங்க சேனல் பார்க்ககூடாது

  • @santhisanful
    @santhisanful 10 месяцев назад +13

    She has posted old pictures with you. How come u can say this is arranged marriage. Nothing wrong in love marriage. Even few years ago she has posted picture and video that edited by you. How come u all can lie to subscribers?

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ 10 месяцев назад +6

      அப்படியா ...😱😱

  • @sudhaashok4655
    @sudhaashok4655 10 месяцев назад +3

    Video missing after half vlog

  • @madheswaris8493
    @madheswaris8493 10 месяцев назад +3

    Engal veedu grapravasam varuveegala palcachroom m

  • @Mevhp97
    @Mevhp97 10 месяцев назад +17

    Kudumbamae poi pesarathula good. Nee youtuber keditathu than... kevelamana cunning fellow..
    Edukalai ellam interview panni ungala keevalapaduthekathenga...

  • @Prabu638
    @Prabu638 10 месяцев назад +3

    deepan " Sollu " 💯 than love marriage tha already neeanga indirect ah sollui irukanga

  • @ItsOKBaby
    @ItsOKBaby 10 месяцев назад

    Nice Couple. சூப்பர் மென்மேலும் வளருங்கள். எங்களோட ரெசிபியும் ட்ரை பண்ணுங்க.

  • @jasmine9570
    @jasmine9570 10 месяцев назад +5

    Ramya puvan poruga ,avanga kanu kuda unmai,pesum jeevitha neekalum try panuga

  • @chitrabalaji9789
    @chitrabalaji9789 10 месяцев назад +10

    Unga chanallathana thampi ammanu solitoemunu amma sonnanga poi solla avasiam illai

  • @sekarvasanthi8947
    @sekarvasanthi8947 10 месяцев назад +2

    Super

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 10 месяцев назад

    Akka vanakkam Nice vedio Nice talk

  • @GayaathriArul
    @GayaathriArul 4 месяца назад

    Hello unga channel la nambi niraiya subscriber irukanga evangala neega yemathuringa this is not good

  • @Gayithripalghat
    @Gayithripalghat 10 месяцев назад +1

    Naduvule only black.no scene y

  • @sandrablessy9258
    @sandrablessy9258 10 месяцев назад +1

  • @parims9397
    @parims9397 10 месяцев назад +6

    Aadham cinema channel why taking interview of this poi solura family .....unga channel mela irtha mariyathai ye pochu