அண்ணா விற்கு முதலில் வணக்கங்கள் 🙏🙏🙏 நீருக்கு வடிவம் உண்டு (அதீத நெகிழ்வு தன்மை) ஆனால் நீங்கள் முதலிலே உதாரணம் என்று சொல்லிவிட்டிர்கள் நன்று. ஆன்மாவிற்கு எந்த உதாரணமும் பொருந்தாது என்று சொல்லாம் போதாது என்றும் சொல்லாம் எந்த உதாரணமும் தேவையில்லை என்றும் சொல்லலாம் அதனால் அனைத்துமாகவும் ஆதாரமாகவும் ஆன்மா உள்ளது.... எனக்கு ஞானத்தை அருளிய அனைத்து குருமார்கள் கிருஷ்ணர், ஓஷோ, ரமணமகரிஷி, பகவத் அய்யா, வள்ளலார், முத்துராமலிங்க தேவர் இன்னும் எனக்கு தெரிந்தும் தெரியாமலும் அருளும் அனைத்து இறை குருக்களுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏 எல்லா புகழும் குருவிற்க்கே💐💐💐💐
சரி தான் Bro புறத்தில் சரி செய்ய தகுந்த காலமும் நேரமும் வாய்க்க வேண்டும் அதுவரை பொறுமை காக்க பழகணும் இடம் பொருள் ஏவல் புரியனும். அவசரமாக எண்ணங்களின் வேகத்திற்கு செயல் பட்டால்... இழுத்துக் கொண்டே போய் மன அழுத்தம் வரும்
சகோதரா நான் யார் என்ற கேள்விக்கு நீங்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை அனுபவத்திற்கு தகுந்தார் போல் அனுபவிப்பவனாக நான் மாறுபடுகிறேன். அந்த அனுபவிக்கும் நான் யார் உங்களிடம் பதில் இல்லை.
அண்ணா விற்கு முதலில் வணக்கங்கள் 🙏🙏🙏
நீருக்கு வடிவம் உண்டு (அதீத நெகிழ்வு தன்மை) ஆனால் நீங்கள் முதலிலே உதாரணம் என்று சொல்லிவிட்டிர்கள் நன்று. ஆன்மாவிற்கு எந்த உதாரணமும் பொருந்தாது என்று சொல்லாம் போதாது என்றும் சொல்லாம் எந்த உதாரணமும் தேவையில்லை என்றும் சொல்லலாம் அதனால் அனைத்துமாகவும் ஆதாரமாகவும் ஆன்மா உள்ளது....
எனக்கு ஞானத்தை அருளிய அனைத்து குருமார்கள் கிருஷ்ணர், ஓஷோ, ரமணமகரிஷி, பகவத் அய்யா, வள்ளலார், முத்துராமலிங்க தேவர் இன்னும் எனக்கு தெரிந்தும் தெரியாமலும் அருளும் அனைத்து இறை குருக்களுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏 எல்லா புகழும் குருவிற்க்கே💐💐💐💐
ஆன்மா நீர் போல் வடிவில்லாதது !!ஆனால் உணர்ந்துவிட்டால் அளவிலா சக்தி வாய்ந்தது !!!! மகான்களே சாட்சி !!!!🤘🤘🙏🙏🙏🙏🙏
Vazhga valamudan ayya
சரி தான் Bro
புறத்தில் சரி செய்ய தகுந்த காலமும் நேரமும் வாய்க்க வேண்டும்
அதுவரை பொறுமை காக்க பழகணும்
இடம் பொருள் ஏவல் புரியனும்.
அவசரமாக எண்ணங்களின் வேகத்திற்கு
செயல் பட்டால்... இழுத்துக் கொண்டே
போய்
மன அழுத்தம் வரும்
❤❤❤ marvelous
Enna voru arivu poorvamaana explanation thatttu tumbler..semma
Very very super maarubatta puriyavaikkum muyarchi
21:58
Excellent talk Jeevamani. J.Sindar
Excellent talk jeevamani. J.Sundar
நல்ல விளக்கம் ஐயா❤
Excellent different dimension 👍👍👌👌
Thank you
காண்பதெல்லாம் நமசிவயமே.
Thinker is the thought.Observer is the observed.Doer is the doing.When the thinker, the observer and the doer are absent, you are free.
Super! அனுபவத்தை குறைத்தோ அல்லது நிறுத்திக்கொண்டாலோ நாம் சலனமற்று சுகமாக வாழ முடியுமா? சில நேரம் பட்டது போதும் என்று தோன்றுகிறதே?.
Arputham
இந்த பிறவியின்நோக்கம் என்ன என்பதை இயற்கை முடிவுசெய்வது.
Nan maranum
Epporul yaar yaar vaai ketpinum apporul meipporul kaanbadhu arivu
பாய் !!!குறள் !!!அருமை !!!!
Naan yaar just nothing we giving meaning
சகோதரா நான் யார் என்ற கேள்விக்கு நீங்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை
அனுபவத்திற்கு தகுந்தார் போல் அனுபவிப்பவனாக நான் மாறுபடுகிறேன்.
அந்த அனுபவிக்கும் நான் யார்
உங்களிடம் பதில் இல்லை.
நீங்கள் பயப்பிடுபவராக தான் உள்ளீர்கள் பயத்தை அறியாத ஒருவற்கு பயம் என்ற ஒன்று என்னவென்றே தெரியாது
அருமையான விளக்கம் ஐயா. நன்றி