அதிர்ச்சி செய்தி சொல்லும் Empty Jegan !! கொஞ்சம் உண்மை செய்தி சொல்லுங்க !!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Jesus is coming soon | second coming of Jesus short film | trending | Tamil Christian short film.
    • Jesus is coming soon |...
    Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
    Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
    Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

Комментарии • 193

  • @arumugamarumugam-sw1sl
    @arumugamarumugam-sw1sl 4 месяца назад +15

    உங்களை கர்த்தர் தொடவேண்டும் நீங்கள் மனம் திருந்த வேண்டும் சகோதரர்களே பரியாசம் பண்ணுவதை விட்டு விட்டு வேர நல்ல வீடியோக்களை போடுங்கள்

  • @Gopalakrishnan-im8ed
    @Gopalakrishnan-im8ed 4 месяца назад +5

    திருந்துங்கப்பா இல்லை என்றால் வருந்த வேண்டி வரும்.😂😂😂😂😂😂😂😂

  • @gokilap3174
    @gokilap3174 4 месяца назад +11

    True Christian will not humiliate anyone especially anointed people. You guys started trolling some pastors doing business. Gradually, you guys lost your mind and trolling all the pastors and their body language, appearance. David did not kill Saul since he was anointed by god. Insulting people is a sin. Repent. First of all, Your understanding about bible is wrong. Repent

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  4 месяца назад

      MD jegan is not anointed by the God of the Bible!!

    • @aarthidra
      @aarthidra 4 месяца назад +1

      ​@@roastingtodayschristianity பரியாசமும் பாவமே. நீங்கள் மனந்திரும்பவேண்டும்.

    • @deborahjoyce1166
      @deborahjoyce1166 3 месяца назад

      stop judging others first and u mock people
      Though he is anointed or not ... If u really are a true Christian read Bible
      Properly

  • @Beulah-Daniel.
    @Beulah-Daniel. 4 месяца назад +33

    அண்ணா உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. ஆனாலும் பரியாசம் செய்வதும் பொது வெளியில் இப்படி மரியாதை குறைவாக பேசுவதும் வேதாகமத்தின் எந்த வசனம் சொல்லுகிறது.

    • @marinusjerald2783
      @marinusjerald2783 4 месяца назад +2

      Makkalitam eppadi ellam Emattri panam parippathu vithha vithamaga udai anivathu ullasamaka uur sutturuvathu ithu ellam vethathil entha vasanathil irukkirathu ning sollunga

    • @premakumari530
      @premakumari530 4 месяца назад +1

      Neengalum than neerla sollamal social media le slreenge

    • @shamelmedical6224
      @shamelmedical6224 4 месяца назад

      Yes

    • @Airvoice-04
      @Airvoice-04 4 месяца назад

      RUclips வியாபாரி EMPTY ஜெகன்

    • @joephmanoharan1628
      @joephmanoharan1628 4 месяца назад

      ​@@premakumari530அவர் பலரிடம் Call செய்து பேசுகிறார். .... அது அவர்களுக்கு ... Social மீடியாவில் போடுவது நாம் மனம் மாற....

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 4 месяца назад +2

    Iam appreciating Brothers;because you not pleaching people what ever or who ever if any thing not according to to the Bible ;You 3 standing for biblical true ;Go ahead God bless you;

  • @jpberlin6392
    @jpberlin6392 4 месяца назад +19

    நானும் உங்க வீடு எல்லாத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் ரொம்ப அதிகமா பேசுறீங்க மத்தவங்கள குற்றப்படுத்தும் முதல்ல நீங்க யாரு உங்களுக்கு உங்க வேலை என்ன மாதிரி உங்க வேலையை நீங்க பாருங்க உங்களால தான் ஆண்டவர் ஞாபகம் படுத்து பழைய வீடியோ எல்லாம் எடுத்து வந்து அதை இங்க போட்டுக்கிட்டு எப்பவும் நடந்தாலும் இப்ப பேசிகிட்டு அதெல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு எல்லாத்துக்கும் தெரியும் நீ உங்க ஒன்னும் புதுசா எதுவும் சொல்ல வேணாம் உங்க வேலைய மட்டும் பாருங்க

    • @sripriya4785
      @sripriya4785 4 месяца назад +5

      நீங்க படிச்சு முடிச்சிட்டீங்க.புது students,(விசுவாசிக்கு)இப்படிப்பட்ட ஆசிரியர்கள் தேவை.எல்லாவற்றையும் ஆராய்ந்து நலமானதைப் பிடித்துக் கொள்ளவேண்டும்.

    • @followerofchrist4281
      @followerofchrist4281 4 месяца назад

      ​@@sripriya4785well said sister praise the lord 🙏

  • @jpberlin6392
    @jpberlin6392 4 месяца назад +24

    பிரதர் அவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா ஒரு மெசேஜை முதல்ல முழுசா பாக்கணும் அட பாதிய வச்சு கண்டன்ட் பண்ண கூடாது அவர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும் எல்லாத்தையும் குறைச்சு விட்டுறாதீங்க உங்களுக்கு குறை சொல்றது தான் வேலையா முதல்ல நீங்க கரெக்டா இருக்கீங்களா

    • @marinusjerald2783
      @marinusjerald2783 4 месяца назад +4

      Ungalukku Antha pastorai pattri theriyavillai avar varumanam kurainthu vittathu enru pulamburinga brothergal ellam correct thaa'n Athanal thaan thavarukalai thatti ketkirargal unga velaiyai paarunga

    • @jpberlin6392
      @jpberlin6392 4 месяца назад

      En velaiya than pakkuran muthala un velaiya sariya paru

    • @jpberlin6392
      @jpberlin6392 4 месяца назад

      Unakku than onnum theriyala muthala aatha paru

    • @Airvoice-04
      @Airvoice-04 4 месяца назад

      பாஸ்டர்னா பிச்சை எடுத்து உழைக்காமல் சுகபோகமாக வாழ்கிறவன்தான

    • @ShaliniShalu-oc2xv
      @ShaliniShalu-oc2xv 3 месяца назад

      Please brother what ur doing is not at all right if they preacher wrong wordings God has to judge them not u people we don't have any authority to judge them .

  • @JazeenaSherin
    @JazeenaSherin 3 месяца назад

    (Roasting today's Christianity) கர்த்தர் உங்களை நிச்சயமாக நியாயம் தீர்ப்பார்.
    அதனால் troll பன்றவங்களே மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
    இப்பவே bro md jegan message ஐ பார்த்து மணம் திரும்ப கூடிய வழியை ஆயத்தம் பண்ணுங்க.

  • @palanidevar8973
    @palanidevar8973 2 месяца назад +1

    எப்பா என்ன வேணாலும் பண்ணுங்க டா தயவு செய்து சிரிக்கிற மாதிரி நடிக்காதிங்க டா...

  • @hi-vp4hb
    @hi-vp4hb 4 месяца назад +14

    அண்ணாத்தே, empty jegan ஒரு மிக பெரிய படிப்பாளி... பின்னாடி books பார்தீர்.களா????😂😂😂 கால சக்கரத்தின் பிரதிநிதி வரு ம் காலத்துக்கு போய்ட்டு போய்ட்டு வருவாரு...

    • @rajareegagunaseelan2206
      @rajareegagunaseelan2206 4 месяца назад

      Students book center ல part time job 😂😂😂 நல்ல வருமானம் 😂😂😂

  • @JeevithaJeevitha-nd2rn
    @JeevithaJeevitha-nd2rn 4 месяца назад +4

    Modhalla negga therundhungga aparam mathavangga kuraiya kanddu pudippengga 🙏

  • @vijaysam6653
    @vijaysam6653 27 дней назад +1

    இதே போல வீடியோ பொட்டிங்கன உங்கள் நிலை என்ன தேவனுடைய இடத்தை நீங்கள் எடுத்துகொள்ள வேண்டாம் பரியாசம் செய்ய உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் நியம்திற்க தேவனுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு
    மனம்திரும்பவும்

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd Месяц назад +1

    உ...உம்,!,"அதுக்கு நீ சரிபட்டு வரமாட்ட" எதுக்குன்னு சொல்லி தொலைங்கடா,!,என் தலையே வெடிச்சு போய்விடும் போல் இருக்கு, இதெல்லாம் மைண்ட் வாய்ஸ் ",சாதா ஆட்களுக்கு கேட்காது,

  • @marinusjerald2783
    @marinusjerald2783 4 месяца назад +2

    Yaaraium kaatti kodukkatha unmaiyana Deva ooliyar ivar thaan ❤super bros❤ God Jesus Bless you All Brothers❤❤

  • @ramanm7515
    @ramanm7515 3 месяца назад +1

    Two மனநோய் ஆட்கள் தேவை 😅😅 let us know wanted

  • @ngifsalame4546
    @ngifsalame4546 4 месяца назад +2

    Ennanga ippadi sollitinga bro empty nu , avaru empty illa avaru oru bible scientist bro....

  • @j.mariainfant8610
    @j.mariainfant8610 4 месяца назад +1

    Good bro jesvin and joshuva. but md jegan dont Have courage to tell that wolf
    That dhinakaran political family wolf family'

  • @thevapiriyan6439
    @thevapiriyan6439 4 месяца назад +1

    அவர்கள் தப்பா ஊழியம் செய்தால் கர்த்தர் பாத்துகொள்வார். நீங்க யார்? பேசுவதற்கு.

    • @Airvoice-04
      @Airvoice-04 4 месяца назад

      உன் குடுபத்தில் ஒருவரை ஒருவன் தவறாத பேசினால் கர்த்தர் பார்த்துக் கொள்வார் என ஒதுங்கி விடுவீர்களா
      என் கடவுளை பேசினால் எனக்கு கோபம் வரும் நாங்கள் தான் பேசுவோம்

  • @kaviyskaviya2872
    @kaviyskaviya2872 23 дня назад

    Mt jekan word's currect.

  • @VINISH_vj
    @VINISH_vj 4 месяца назад +3

    😂😂 nalla panreenga brother😂😂😂 md.jegon appo fire 🔥ippo boiler 🎉 kothikkum aanaal kaaranam theriyathu... 😢😂😂😂

  • @epsibhaebinesar2460
    @epsibhaebinesar2460 3 месяца назад

    நெறைய சினிமா, டைலாக் வருது, super 👏🏻👏🏻👏🏻👏🏻 who are you?

  • @Starb-t4r
    @Starb-t4r 4 месяца назад

    Bro, let me share my story here happened to me last year.
    I landed from foreign country after 20 yrs and search for a job at Madurai and I enrolled my cv everywhere.
    Suddenly an agent called me and I was appointed as a Manager for a reputed company in few days..
    The guy who appointed me Andrew Jhonny was the same HR for that company. Hardly worked for 4 months and left...The same guy who gave me job is a HR for that company he can access my Mobil and get my personal detail illegally and submit to mgmt.
    After a year I saw this guy as a prophet in church and he told my stories wat he seen in my mobile.
    HR agent accessing an employee mobile and prophecing for me in church...
    Did you ever seen or heard these types of stories , it happened to me

  • @balatalks5747
    @balatalks5747 4 месяца назад

    Amen ❤❤ neenga pasurathu ennaku pudikum anna 🥰🥰 but konjam sirikama edutha nalla irrukum anna 😢 this my humble request 🙇🙇🙇🙇🙇 but ennaku unga video romba pudikum ❤❤

  • @shinyreadea1235
    @shinyreadea1235 4 месяца назад

    பரியாசக்காரர்கள் நீங்கள்....... கர்த்தர் உங்களை நியாயம் தீர்பார்...... நீங்க உண்மையான கிறிஸ்தவர்களா???.....

  • @userD517
    @userD517 2 месяца назад

    தவறு செய்தால் சுட்டிக்காட்டுங்கள். பரியாசம் செய்ய வேண்டாம். கள்ள ஊழியத்தை கர்த்தர் எவ்வளவு வெறுக்கிறாரோ அதே போல் பரியாசக்காரனையும் வெறுக்கிறார். உங்களுடைய சில காணொளிகளைப் பார்த்து நானும் சிரித்திருக்கின்றேன். அதற்காக கர்த்தர் என்னை மன்னிப்பாராக. உங்களையும் மன்னிப்பாராக.

  • @kaviyskaviya2872
    @kaviyskaviya2872 23 дня назад

    Jesus vaalntha kalathula Nenga itunthu ituntha avarukum kathachi itupinka

  • @jaisanvincent4521
    @jaisanvincent4521 4 месяца назад

    Whether to cut tree or graft removal on usefulness or removing lamp stand as in Revelation

  • @incredibleevents.
    @incredibleevents. 3 месяца назад +1

    This fellow can’t enter to Malaysia most Malaysian Tamil Christian doesn’t accept him

  • @MarinusJerald
    @MarinusJerald 4 месяца назад +9

    இது போன்ற குள்ள நரி களை பார்க்க ஆண்டவர் வராமல் தான் இருப்பார்❤ நன்றி நன்றி சாகோ,👌👌👍👍🌹🌸🌼🙏🙏🙏

  • @kumareshpeterson9227
    @kumareshpeterson9227 22 дня назад

    Hi..mockers ...... still not repented??? ......

  • @Jesusblessedhope
    @Jesusblessedhope 4 месяца назад

    The final advice at the end is ultimate! 😅

  • @Muthu5678
    @Muthu5678 4 месяца назад +5

    Neenga rompa nalavanga.crt a pesuringa.nu ninaippu.

    • @balatalks5747
      @balatalks5747 4 месяца назад

      Avaru sonnangala bro avanga pasurathu correct tha so pudicha parunga illa summa eppadi coment pannathinga my humble request bro 🙇🙇🙇

    • @Muthu5678
      @Muthu5678 4 месяца назад +3

      Pidichurukku .nu comment kodukiringala bro.athupolathan pidikkalanu comment koduthurukom. thavaru eruntha kadavul kekatum.bro.elarayum epadi solitu erukathinga.ungala pathi pinnadi thavara pesuvanga.bro.sathiyathai arinthavarkal yar enna sonnallum nallathu ethu kettathu ethunu purinchukkuvanga.bro.

  • @epsibhaebinesar2460
    @epsibhaebinesar2460 3 месяца назад +1

    Full explain வீடியோ போடுங்க

  • @MichealrajMicheal-r2l
    @MichealrajMicheal-r2l 4 месяца назад +8

    Dai neenga yaruda

  • @aruneshprabu7925
    @aruneshprabu7925 4 месяца назад +2

    ❤❤❤❤❤

  • @dassdass4249
    @dassdass4249 4 месяца назад +3

    சரவணன் Bro where?

  • @Airvoice-04
    @Airvoice-04 4 месяца назад +2

    சத்தியத்தை தவறாக பேசுகிற எவனையும்
    ( MD ஜெகன் )சத்தியம் எதிர்த்துதான் நிற்கும்
    சத்தியம் எவனுக்கும் பயப்படாது

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 4 месяца назад +4

    முதலில் நீங்க இந்த பாஸ்டர்கள் குறை கூறுவது நிறுத்திவிடுங்கள் 😡போய் உங்க வேலை பாருங்க 😡சும்மா இவங்கள குறை கூறுவது வேலைய pochu🤦‍♂️😡.. அவங்கள தண்டிப்பது கர்த்தர் பாத்துப்பார்.. நீங்க போங்க 😡

    • @Airvoice-04
      @Airvoice-04 4 месяца назад

      கர்த்தர் comment பண்ணட்டும் நீங்க comment பண்ணாதீங்க
      பாஸ்டர்னா பெரிய புடுங்கியா உழைக்காமல் பிச்சை எடுத்து வாழ்கிறவன் தான

    • @Renjith_Thomas
      @Renjith_Thomas 4 месяца назад

      @@Airvoice-04 😡😡

  • @joshuav7602
    @joshuav7602 4 месяца назад +7

    1 - நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
    3 - நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  4 месяца назад

      Hi Josh... Those are for Brother in Christ..
      If u have time watch this video 👇
      ruclips.net/video/nk6Z1OGe2xk/видео.htmlsi=wExArS8JrtCjEOa7

  • @samson5094
    @samson5094 4 месяца назад +2

    Correct bro
    Yesuvae Aandavar
    Mariye Vazhga

    • @marinusjerald2783
      @marinusjerald2783 4 месяца назад

      Bro Naanum RC thaan aanal innga ingu ippadi comment pannathinga eettrukkol mattarkal bro

  • @emmanuelaaron5021
    @emmanuelaaron5021 4 месяца назад +1

    Praise the lord brothers , awesome channel I watch all your videos this kind of idiotic pastors should be ashamed, what your doing is absolutely right some one should question ? This fools think whatever they say is correct !!! No proper biblical knowledge

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 4 месяца назад +2

    👍👍👍👍👍👍❤❤❤❤

  • @visithrameenakshi2197
    @visithrameenakshi2197 4 месяца назад +1

    Anna neenga uliyakarangala judge panrengra perla ellarayum judge panringa itha pakra ethana nonchristians Christianity ya thappa nenaikiranga theriyuma .jesus ku neenga answer pannanum bro. Ungalaku kasu sambathikanum na vera epdiyavuthu sambathinga illa na yaru thappu seirangola avanga kitta poi pesunga athuku neenga ready yah

  • @JazeenaSherin
    @JazeenaSherin 3 месяца назад +1

    Troll பண்ற நீங்க Bible க்கு எதிராக இல்லையா.
    நரகத்தில் troll செய்பவர்கள் வருத்தெடுக்க படுவார்கள்

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 4 месяца назад

    Unlimited comedy by you people. One book and multiple comedies.good entertainers.

  • @loveofchrist881
    @loveofchrist881 4 месяца назад +2

    Semma brother... M d jegan message la ketu fool ah eruthavunhala naanum oruthi.... Ana enimel naan emara porathu ella... Thank you brother for reveling these truths to many youths like me especially... Keep going brothers...

  • @surjithfemina7584
    @surjithfemina7584 4 месяца назад +1

    Bro. Agathiyana interview yedunga bro

  • @jaisanvincent4521
    @jaisanvincent4521 4 месяца назад +1

    Christ obedient to death of cross. Samaritan woman good Samaritan...

  • @KingsBerryLarsonRaja-xl1wx
    @KingsBerryLarsonRaja-xl1wx 4 месяца назад +2

    😢😢😢

  • @DANIELSELVAKUMAR-mx4ug
    @DANIELSELVAKUMAR-mx4ug 4 месяца назад +3

    God bless you from ZION Amen

  • @jaisanvincent4521
    @jaisanvincent4521 4 месяца назад +1

    Bible & love of God & commandments following or widow 2 mites.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  4 месяца назад

      Brother verupaa iruku...Dhayavusenji Tamila pesunga iyya😭

    • @jaisanvincent4521
      @jaisanvincent4521 4 месяца назад

      Christian life standards should be or guide. All details??? Concentration. Lots of work but Carlass?? Dangerous to leave alone him.

  • @sujathasigamani4745
    @sujathasigamani4745 4 месяца назад

    👍👍👍❤️

  • @Radha-n7k
    @Radha-n7k 16 дней назад

    சகோதரரே உங்களுக்கு வேலை இல்லையா எப்படி s

  • @jaisanvincent4521
    @jaisanvincent4521 4 месяца назад

    Correct all alignments eternal.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 4 месяца назад

    Jeshvinbro Netru video reply commentil oru naai ketta vaarthai solli comment panni irukkiran ungalal antha commentai yedukka mudiyatha bro enkku theriyavillai athaan ketkkiren nam channellai yaaravathu puthusa paarppavargal nammai thavaraga ninaipaargal nan chan'ellukku antha comment thaguthi illai bro Naan Netre ithai kurithu 3 Comment pannine'n ninga pathil kodukka villaibro thayavu seithu antha commentai yedunga bro

  • @jaisanvincent4521
    @jaisanvincent4521 4 месяца назад

    Money best test of love & spent or investments & fields or mammon tests??

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd Месяц назад

    MD.Jagan Brother, "பெயர் சொல்ல விரும்பவில்லை"என்று கூறும், அகஸ்டின் ஜெபகுமார் லிஸ்ட்டில் நீங்களும் வந்துவிடுவீர்கள்,WWW. இதற்கு அடுத்து யார்,என்ன என்று போட்டால் தான்,அந்த கருப்பு ஆட்டை பார்க்கமுடியும்.

  • @sinthusinthu8154
    @sinthusinthu8154 4 месяца назад

    நீங்க இவருடைய மெசேஜ் ஒழுங்கா பாருங்க ok

  • @jeniliyajeni
    @jeniliyajeni 4 месяца назад

    Jesus

  • @dhilshathruby3656
    @dhilshathruby3656 4 месяца назад +1

    Neengalum vethathukku ethiranaragal thaan..... Neengalum nalla varuthu edukkapaduveenga

  • @ananthakumargeorge9303
    @ananthakumargeorge9303 4 месяца назад +7

    தவறான வியாக்கியானம் பன்னுகிறீர்கள். வேதத்தை சரியான விளக்கம் தருகிறவர்களையும் குறை சொல்கிறீர்கள்.m.d.jegan மீது உங்களுக்கு பொறாமை.உங்களுக்கு தான் மிஞ்சின நீதிமான் நினைப்பு. தவறு செய்தவர்களை பேர் சொல்ல வேண்டியதில்லை. அநேகர் என்று சொல்ல பட்டிருக்கிறது வேதத்தில். நீங்கள் தான் வேதம் சரியாக போதிக்கிறீர்கள் என்று நினைப்பு. ரேமோ வார்த்தை உங்களிடம் இல்லை

    • @hartmantheo
      @hartmantheo 4 месяца назад

      Bro.. yaaru nu sonnaathaanae velagi irukamudiyum?

    • @ananthakumargeorge9303
      @ananthakumargeorge9303 4 месяца назад +2

      @@hartmantheo தவறு செய்பவர்களை அடையாளம் காண்பிக்க வேண்டியதில்லை. சரியான சத்தியத்தை சொல்லும் போது சில மேற்கோள்கள் காட்டுவது மற்றவர்களுக்கு புரியும். தவறு செய்பவர்களை அடையாளம் காட்டினால் அது சில நேரங்களில் சத்தியத்தை கற்றுக்கொள்ளலாமல் செய்துவிடும். நம் நோக்கம் ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை கற்று கொள்ள வேண்டும். ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும்

    • @roselinjovita9320
      @roselinjovita9320 4 месяца назад

      Ooo sari sari nee thooku thambi 😂

    • @Muthu5678
      @Muthu5678 4 месяца назад

      ​@@ananthakumargeorge9303crt bro

    • @Ruban_K_velu
      @Ruban_K_velu 4 месяца назад

      ​@@ananthakumargeorge9303oh nee MD jegan அடிமையா 😀😀😀😀😀

  • @DanielAlfred-ps7qv
    @DanielAlfred-ps7qv 2 месяца назад

    I think these wantedly doing this kind of video avari Enna solla vararu ivanga rendu perum atha apadiyae mathi video ku reaction pannitu irukara nga

  • @ajinmilton5582
    @ajinmilton5582 4 месяца назад

    🎉🎉🎉

  • @Koduran
    @Koduran 4 месяца назад

    சாலமோன் அவர்களின் வீடியோவுக்கு வெயிட்டிங் சகோ 😊

  • @jesudaniel8693
    @jesudaniel8693 4 месяца назад

    இனி நடக்கப் போகிற பெரிய சம்பவம் இது தான் ஆகவே இதை உங்க profile படமாக மாற்றவும்.
    THIS IS THE GREAT EVENT GOING TO HAPPEN SOON. CHOOSE THIS AS YOUR PROFILE PICTURE

  • @prsurya-e7n
    @prsurya-e7n 4 месяца назад

    Thunigaramana pariyasam sabam. Jesus......

  • @jinojino9368
    @jinojino9368 4 месяца назад +7

    Enaku ivanunga than sathan slaves ah irukumo nu doubt ah irukuu...😅😅😅

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 4 месяца назад +2

    🙏💥💥💥💥💥🤗👍💐

  • @AbigailJesus3
    @AbigailJesus3 4 месяца назад +4

    What's bothering you if he is not mentioning the names. Just because u point out everyone doesn't mean that u are true in christ. U just want to insult everyone chiiii

  • @kingslyking
    @kingslyking 4 месяца назад

    Niga nallathu pannula malum paravala.. Tappau pannathiga brothers.... Niga ipdi pannurathu ta pariya pavam.

  • @GraceGray-r6s
    @GraceGray-r6s 4 месяца назад

    Matthew 7:1 to 5 please read the Bible

  • @epsibhaebinesar2460
    @epsibhaebinesar2460 3 месяца назад

    நீங்க என்ன தான் சொல்ல வரிங்க? ஒன்னும் புரியல, what next

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 4 месяца назад +10

    முன்பு பாஸ்டர் ஜெகன் இப்போது ஜகா வாங்கும் ஜெகன்

  • @joelgnanasigamani
    @joelgnanasigamani 4 месяца назад

    Comment pandrvanga enna கேட்டாலும் reply panni answer poda maatanga,இவங்க வெறும் troll boys christians or christ followers illa

  • @ChristianVision2024
    @ChristianVision2024 4 месяца назад +1

    🤡🤡🤡🔥🐺🔥💯 muthar 😂😂😂

  • @joelgnanasigamani
    @joelgnanasigamani 4 месяца назад +1

    இந்த பதிவ பார்க்கிறவார்கள் தயவு செய்து இவர்களை அன்போடு புறக்கணிக்க கேட்டுக்கோளகிறேன். இவர்களிடம் வேத அறிவு இருக்கலாம், ஆனால் மனதாழ்வு இல்லாமல் வேத்ததை ஆராய்ந்தால் இவர்களைப்போல் கொடிதான நிலமையில் தான் விழ நேரிடும்.jeshvin and co இதை கேட்டால் கேளுங்கள் சொல்வது என் கடமை. நீங்கள் கடும் முயற்சி செய்து பதிவிடும் எந்த பதிவும் எவ்வழவேணும் பயன்தாராது, உங்களை ஏற்றுக்கொள்பவர்கள் உங்களை போல தான் மாறுவார்கள். Ther is no Good Coming out of this. kindly Understand. இது முதலில் ஊழியமே இல்லை

    • @Ruban_K_velu
      @Ruban_K_velu 4 месяца назад

      நரகத்திற்கு வழி காட்டவில்லையே😀😀😀😀

  • @visithrameenakshi2197
    @visithrameenakshi2197 4 месяца назад

    Don't misuse social media .brother neenga ethanala intha videos podringa nu enaaku therla but pls don't under estimate who serve to god. Sela pera neenga sollalam neenga yen ellarayum solringa

  • @thayanidhinidi9124
    @thayanidhinidi9124 4 месяца назад

    பைபிளாஸ்டிகல் ஜோஸ்யகாரன் எம்ப்ட்டி ஜெகன்.

  • @arunnadar-k9e
    @arunnadar-k9e 4 месяца назад +1

    2 Paithiyakaran naragathan ungaluku

  • @ImmanuelD733
    @ImmanuelD733 4 месяца назад +1

    Good bro

  • @kavitha.p1766
    @kavitha.p1766 4 месяца назад +2

    You guys don't have better work... Judging other good job.

  • @RavikumarRavi-z8e
    @RavikumarRavi-z8e 4 месяца назад

    Jeganukku idu pathathu brother innum vechu seyunga

  • @jaisanvincent4521
    @jaisanvincent4521 4 месяца назад

    Alternative

  • @Mariyal1990
    @Mariyal1990 4 месяца назад +5

    Anna enough namalum thandika paduvom. Ipdiye pesitu iruntha. Let god look after them. Unga polapukaga ipdilam pannalama

  • @jaisanvincent4521
    @jaisanvincent4521 4 месяца назад

    Disco dancer & another co where???

  • @பாலகிருஷ்ணன்-ச1வ
    @பாலகிருஷ்ணன்-ச1வ 4 месяца назад +1

    😂😂😂😂❤

  • @thevapiriyan6439
    @thevapiriyan6439 4 месяца назад +2

    கேலி, கிண்டல் நல்லா பேசுறீங்க டா கர்த்தர் பாத்தட்டே தான்யிருக்கிறார். உங்களுக்கு தேவ பயயமே இல்ல எண்ன

  • @jasvijid266
    @jasvijid266 14 дней назад

    Yeeppaaa...neeenga moonu perum ...oru chinnnaa vasanathaa meditation kudugallaaa.....neeenga yaaaru nu enaaku therijidummm......video vaa monetize panni pozhappaaaa nadathuraaa neeee yokiyaaaaaama....you r also one of the goat among all.

  • @amirthamamirtham960
    @amirthamamirtham960 4 месяца назад +1

    Intha pastor msg pathu pisasunalae oru vazhi ayita bro..intha pastor vanthu pisasunala nadatha padraru bro

  • @komers8314
    @komers8314 4 месяца назад +7

    மரணம்வரை பரியாசம் செய்யுங்கள்

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  4 месяца назад +4

      🤣😂 மரணத்துக்கு முன் திருந்தி விடுங்கள்.

    • @sripriya4785
      @sripriya4785 4 месяца назад +2

      சபாஷ்.சரியான பதிலடி.

    • @komers8314
      @komers8314 4 месяца назад +2

      பரிசேயர்,சதுசேயர் இந்நாள் வரை உள்ளனர்

  • @VaideeswariAruldass
    @VaideeswariAruldass 4 месяца назад

    Athitha puthisalipa evaru, evara thapa pesathinga, eppa evaru unmayave empty jegan than pa, ivaruku india muthal israel varaikum enna nadaka pothunu ellame teriyumpa, nenga vena avaru vediova parunga, oru thani bible ready panlam, kadaisikala prophet evaru than pa.
    Kothu mangala kall adikurathu, yethachum onnu ok achuna. Evarbperiya prophet teriyuma.

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 4 месяца назад +3

    Empty - correct adaimozhi😅😅😅😅😅

  • @jordenj3886
    @jordenj3886 4 месяца назад

    Bro neenga konjam thavara pora maathiri irruku

  • @NithyaPhilip-t9j
    @NithyaPhilip-t9j 4 месяца назад +1

    😂😂😂😂

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 4 месяца назад +2

    Ludher or lucifer😅😅😅😅😅

  • @rhematvsamraj
    @rhematvsamraj 4 месяца назад +1

    Fraud

  • @Priscilla-md5mi
    @Priscilla-md5mi 4 месяца назад +2

    Mantalkal

  • @stellastalin2095
    @stellastalin2095 4 месяца назад +1

    Don't waste your time talking like this 😡. pray for all people and your family

  • @JEEVAOOTRUMINISTRIES.
    @JEEVAOOTRUMINISTRIES. 4 месяца назад

    உங்களை நேரில் பார்த்தால் பிரித்து மேய்ந்து டுவேன். Stop da.

  • @thevapiriyan6439
    @thevapiriyan6439 4 месяца назад

    Apdi sonna avanagal pathi video podalam apdithana டேய் இதுக்கு இப்டி பேசுற்றிங்களே