முட்டை உற்பத்தியில் இப்படியும் செய்யலாமா!? | Fully open range |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • இந்த பதிவில் திரு.அசோக் கண்ணன் அவர்கள் தன்னுடைய கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தி பற்றிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து உள்ளார்.
    For more details contact 👇
    Happy hens farm
    Mr. Ashok kannan
    Ph.no : +917639962393
    MulliPatti , Trichy.
    For Channel contact & Inquires
    E-mail us : sjkarthitnj@gmail.com
    ------------------------------------------------------------------------
    Like - Share - Support
    Our Channel 🙏
    #countrychickenfarming #siruvidai #peruvidai #henfarming #integratedfarming #inioruvidhiseivom #idaivitu #கோழிவளர்ப்பு #கோழிப்பண்ணை #சிறுவிடை #பெறுவிடை #indobro #egg #eggfarming

Комментарии • 97

  • @pkkumar3156
    @pkkumar3156 2 года назад +58

    உங்களுடைய குரல் வலிமை மிகவும் அற்புதம்நானும் ஒரு விவசாயி தான் உங்களை சந்திக்க கூடிய சீக்கிரம் வருகிறேன் நன்றி🙏🇮🇳🙏

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 2 года назад +24

    10 வருடங்களுக்கும் மேலாக
    10 க்கும் மேற்பட்ட கோழி இனங்களை பரிசோதனை செய்து.
    சிறந்த இனத்தை தேர்வு செய்து.
    இப்போது விற்பனை செய்து வருகிறார் என்றால்
    எவ்வளவு நஷ்டங்களையும்
    கஷ்டங்களையும்
    இந்த கோழி தொழிலில் சந்தித்து இருப்பார் என்று யோசனை செய்து
    பார்க்கும் போது
    அவருடைய பொருமையும்
    மன தைரியத்தையும் நிச்சயம் பாரட்ட வேண்டும் .
    கோழி பண்ணைகளில் நஷ்டம் என்று கூறி தொழிலை விட்டு செல்பவர்களுக்கு
    இவர் ஒரு முன் உதாரணம்.

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +16

    ரொம்ப சூப்பர் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @danielsadhu4973
    @danielsadhu4973 2 года назад +16

    அருமை அய்யாவின் பேட்டி கேட்டு அதிக நாள் ஆகிவிட்டது நன்றி

  • @sudheernai13579
    @sudheernai13579 2 года назад +19

    Superly Explained Sir, This Person has Great Knowledge.

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  2 года назад +3

      Thanks for your valuable comment bro ❤️ Keep supporting us bro 🤝

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm 2 года назад +8

    எந்த ஒரு செயல் செய்தாலும் நாம்‌,அரிவை பயன்படுத்துவதில்தான் அதன் முன்னேற்றம் இருக்கிறது.good .

  • @beachbriyani6989
    @beachbriyani6989 2 года назад +11

    He is commercializing the important aspect of food. That's not the issue here. What I suspect that the same method exists in all the developed countries such as US and Singapore. They produce egg and market it by this same method massively for their demand. But until the early 80s' we didn't know much about buying leghorn eggs from shops. But once it is already launched in India in vast scale the country breeds are not much valued since the production cost of eggs are so high and many from towns have become so busy birds to have hens at home. That's one side of it.
    On the other side what I am happy about it is that he is lying down due to his physical condition but doing something productively to feed the society that's the greatness of all he can do. His experience and his courage to do this is extrodinary. Really I want to visit him someday.

  • @Jimsaa327
    @Jimsaa327 6 месяцев назад

    I know nothing about poultry farming but his speech is commanding and inspirational for aspiring enthusiasts!

  • @lenacharles1217
    @lenacharles1217 7 месяцев назад

    I absolutely accept your saying that Not only Country chicken are the best. Bcos so many are cheating in Tamilnadu on Country chicken eggs. It is an eye opener for all. Thanks for the information.

  • @dmkdmk8855
    @dmkdmk8855 2 года назад +6

    உயர்ந்த தொலைதூர சிந்தனை. உண்மை உழைப்பு. 🙏🏾

  • @gopijanarthanan2071
    @gopijanarthanan2071 Год назад +1

    One of the best agro speech from experienced vetran. ❤

  • @chitudevi444
    @chitudevi444 2 года назад +8

    Wow he's very humble

  • @prabhaprabha1248
    @prabhaprabha1248 Год назад +1

    அருமையான விளக்கம் தகவல்களுக்கு நன்றி

  • @Rajafarm_92
    @Rajafarm_92 2 года назад +11

    தமிழ்நாடு சிறுவிடை geotag process start panitanga.....
    Details edachu venumna madhavaram poultry research centre contact panalam.

    • @ohmgod5366
      @ohmgod5366 Год назад

      தொடர்பு என்

  • @manimegalaip2606
    @manimegalaip2606 9 месяцев назад

    Very good experience person regarding egg promotion to the people.

  • @tamiltamilselvi1799
    @tamiltamilselvi1799 Год назад +1

    பேச்சு சூப்பர் 👌👌👌👌👌

  • @surendersingh-sm6do
    @surendersingh-sm6do 2 года назад +3

    Super sir. Very clear explanation.

  • @தமிழ்ச்செல்வன்ச

    சேவல் மிதித்து தான் கோழி முட்டையிட வேண்டும்... அதில் தான் சத்து இருக்கும்... சேவல் மதிக்காமல் விடும் முட்டையில் ஒன்றுமிருக்காது (ஆண்மை பெண்மை)

    • @karthickraju6683
      @karthickraju6683 2 года назад +2

      குஞ்சு உற்பத்தி செய்வதற்கு மட்டும் மே சேவல் தேவை படும் மற்ற படி சேவல் சேராமல் இருக்கும் முட்டைகள் சத்தில் எந்த குறை பாடும் கிடையாது.தாராளமாக சாப்பிடலாம்.

    • @தமிழ்ச்செல்வன்ச
      @தமிழ்ச்செல்வன்ச 2 года назад +1

      கரு என்று ஒன்று கூடினால் தான் அதில் சத்து இருக்கும்... இங்கு கருவுறுதலே இல்லை என்ற போது வெறும் மாவு தான் முட்டை...

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад

      ஒரு முட்டையில் என்னென்ன சத்துகள் இருக்கும் சொல்லுங்க.

    • @Jimsaa327
      @Jimsaa327 6 месяцев назад

      I'm awe struck by his commanding, confident and mundane speech about the reality of running a business. It's not a 3mins song. success! It takes guts, determination and dedication to run a farm. Hope to visit your farm one day.

  • @prasanthsky1998
    @prasanthsky1998 Год назад +1

    இயேசு உங்களை இரட்சிப்பாராக...

  • @balakrishnanasm1899
    @balakrishnanasm1899 Год назад

    அருமையான பதிவு 🙏

  • @arsnathan31
    @arsnathan31 Год назад +3

    Sir , Minimum area of farm size for 1000 - 2000 birds. (Free range) ...??

  • @delrajasezhiyan9185
    @delrajasezhiyan9185 2 года назад +5

    Who is perambalur farmer sir

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Год назад +1

    தெளிவான விளக்கம் சொன்ன பண்ணையாளர்!

  • @sivakumarkumar1475
    @sivakumarkumar1475 2 года назад +2

    Super sir...🙏🇮🇳🥰❤️

  • @deepaharish5757
    @deepaharish5757 2 года назад +2

    Brother pls share an old video links of this farms pls .

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Год назад +1

    Super Anna

  • @danielsadhu4973
    @danielsadhu4973 2 года назад +5

    BV 380 free range ku set aguna sir

    • @karthickraju6683
      @karthickraju6683 2 года назад +2

      எல்லா வகை கோழிகளும் இயற்கை முறையில் வளர்க்க சிறந்ததே ஆனால் முட்டை இடும் திறன் குறையும்.வளர்ச்சி குறையும்.

  • @raviraveena3889
    @raviraveena3889 2 года назад

    Vaazthukkal Ayya...

  • @karthibala5523
    @karthibala5523 2 года назад +2

    Na poi irruken semmayana innovative farmer

  • @galaxytech7256
    @galaxytech7256 2 года назад +1

    Super 👌🏻 sir.

  • @Arunviru
    @Arunviru 2 года назад +4

    Ivaru than solraru ella egg’um onnu than ethum difference illanu, aprm Ethuku 25rs’ku sell pannanum.

  • @MithunAshokAshokpR
    @MithunAshokAshokpR Год назад

    Salute sir

  • @muthupillai184
    @muthupillai184 2 года назад +2

    Greetings

  • @karuppasamy4568
    @karuppasamy4568 10 месяцев назад

    Entha farmer aavathu intha company kuda contract vachi business panringala guys ,pls feed back kodunga

  • @siranjeevev
    @siranjeevev 2 года назад +1

    💕💕💕nice bro 💕🙏

  • @AbiAbi-kq5ic
    @AbiAbi-kq5ic Год назад

    Super Anna 🙏🙏

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 2 года назад +1

    Is it happy hens give contract for a farm in karaikudi

    • @mjshaheed
      @mjshaheed 2 года назад

      Number given, Sir. Please contact him directly.

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 3 месяца назад

    முட்டை என்ன விலை

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 Год назад

    It's true 👍

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 2 года назад

    super.super..sir

  • @kadharhussain500
    @kadharhussain500 Год назад

    Sir Website id pls.....

  • @madhanseeman
    @madhanseeman Год назад

    happy hens farm is a American company. may be he is also a franchise of that company.(Happy hens is not his company)

    • @ashokkannan807
      @ashokkannan807 Год назад +3

      Who said so ? That American company name is happy egg company not happy hen's company, never say what you don't know

  • @vanarajanm6997
    @vanarajanm6997 Год назад

    👌👌👍

  • @MrDurailan
    @MrDurailan 2 года назад +3

    அய்யா எல்லாத்தையும் அக்குவேற ஆணிவேற பிச்சு ஏறிஞ்சுடாரு

  • @krishhub.3724
    @krishhub.3724 2 года назад

    Good

  • @ravanabeefarm
    @ravanabeefarm Год назад

    Ninka evalavo edamnnu vendunnu kekkakavai illa????

  • @kumaarcolourcoats
    @kumaarcolourcoats 2 года назад

    giv address and website details... pls .

  • @vijikumar3934
    @vijikumar3934 2 года назад

    Super super

  • @selvaboss4235
    @selvaboss4235 2 года назад

    Birds name

  • @SenthilKumar-vb5bi
    @SenthilKumar-vb5bi Год назад

    Great sir

  • @abithyusef4461
    @abithyusef4461 2 года назад

    Kerala mudiyyma

  • @gnanamvp3745
    @gnanamvp3745 Год назад

    👍

  • @southernwind2737
    @southernwind2737 2 года назад +1

    சில்லறையில் கோழிகள் கிடைக்குமா என்ன விலை?

  • @baskaranpavadai9404
    @baskaranpavadai9404 2 года назад

    இன்னும் கேள்வி நிறையா கேட்டிருக்கலாம்

  • @divinehousing1747
    @divinehousing1747 2 года назад +1

    Avar health enna issue???

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 2 года назад +1

      அவர் ஒரு மாற்றுத்திறனாளி,நடக்க முடியாது,

    • @Eddies55555
      @Eddies55555 2 года назад +1

      Polio attack

    • @bobbyrajkumar4427
      @bobbyrajkumar4427 Год назад +1

      OMG,,hats off sir,,,

  • @naveenkumar7710
    @naveenkumar7710 Год назад

    Native breeds are not possible for commercial. It’s not acceptable..

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 2 года назад

    வலிமை சொல் 👌

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 года назад

    sounded

  • @kathiresanmahalakshmi7859
    @kathiresanmahalakshmi7859 2 года назад

    ✌👏👏👏👍

  • @bashyammallan5326
    @bashyammallan5326 2 года назад

    🙏🤗👌🤝💐🙏

  • @srv-mj9jv8pi8u
    @srv-mj9jv8pi8u Год назад +1

    Bro mobile nambar kuduga bro

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 3 месяца назад

    சரி நீ ஏன் இப்படிப் படுத்துக் கிட்டே பேசுற

    • @editzz4905
      @editzz4905 25 дней назад

      Ada punda avaruku pakavaadham da tharkuri

  • @antonyashok4606
    @antonyashok4606 Год назад

    உங்களிடம் முட்டைகள் வாங்கி நான் விற்க விரும்புகிறேன்
    Pls send ur mob no or office adress