வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது நான் சேலம் நிச்சயமாக ஒரு நாள் உங்கள் கடைக்கு வர முயற்சி செய்கிறேன் நன்றி ஐயா
வாழ்க உங்கள் தொண்டு.பக்க விளைவு இல்லாமல் பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்க சித்த மருத்துவ மூலிகை விற்பனை செய்வதே புனிதமான தொழில்.அதில் வள்ளலார் இராமலிங்க அடிகள் வந்த இடம் என்பது பெரும் சிறப்பு.
ஆனால் அந்த பாக்கெட் மூலிகை பௌடர். எல்லா ம் ஒரே மண் டாக் இருக்கும் நீரில் போட்டு கலக்கி பாருங்கள் நர நர என்று அடியில் மணல் இருக்கும் நாம் வீட்டில் செய்வது போல் சுத்தமாக இலைகளை காயவைத்து பொடி செய்ய மாட்டார்கள்
Rasappa Strret in Parris corrner Tamil Nadu marunthu kadai in channai corporation Ariya. ARUT PERUM JOTHI TAMIPERUM KARUNAI LIKED Siva MAYAM Thanks 👍❤️❤️❤️ God 🙏❤️ for people only help thanks e Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu, South Indian, India,
Really worth. All items are first quality. Request to issue minimum less quantity from 50 grams and not from 100 grams or 250 grams. Some items are minimum 250 or 100 grams. Please looked into.
மக்கள் ஆங்கில மருந்துகளின் கொடுமை தெரிந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். (பின் விளைவுகளை.) இனி அவர்கள் நாட்டு மருந்துகளில் பக்கம் திரும்பப் போவது உறுதி. கடையை தொடங்குங்கள் வாழ்த்துக்கள்.
அய்யா, என் வயது73,நான் அறிந்த என்றுமே தரமான நிலையான தெய்வீகமான நாட்டு மருந்துகடை இது ஒன்றே இதற்கு விளம்பரமே தேவையில்லை.வரும் சந்ததியினர் அவசியம் இதனை கண்ணுற்று பயனடைந்து.நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் என்பதனை நிலைநிறுத்த வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் அன்பே சிவம் மனமே குரு*அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை.
என் னுடைய தாத்தா அவரின் அப்பா அவர்களின் தொழில் நாட்டு மருந்துக் கடை.அவர்கள் இந்த கடையில் இருந்து பொருட்கள் வாங்குவார்கள். என் தந்தை என்னிடம் சொல்லியிருக்கிறார்.. நானும் இந்த கடைக்கு வந்துள்ளேன் என் வயது 77. எங்கள் முன்னோர்கள் கடைகள் நடத்திய இடம் சூளை பட்டாளம்.
This is not about which is older, We do wholesale, retail, exports and also supply to big pharma Companies like SKM. I highly doubt Dabba Chetty Shop does these kinds. I heard they only have very few items and a small place which only is suffice for a basic retail!
Dabba chetty shop is small retail shop .. most of the time products are not fresh (my experience).. but this shop is wholesale and excellent customer service… always received fresh products… and price is very reasonable
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது நான் சேலம் நிச்சயமாக ஒரு நாள் உங்கள் கடைக்கு வர முயற்சி செய்கிறேன் நன்றி ஐயா
வாழ்க உங்கள் தொண்டு.பக்க விளைவு இல்லாமல் பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்க சித்த மருத்துவ மூலிகை விற்பனை செய்வதே புனிதமான தொழில்.அதில் வள்ளலார் இராமலிங்க அடிகள் வந்த இடம் என்பது பெரும் சிறப்பு.
உண்மை. நல்ல நாட்டு மருந்து கடை. எப்பவுமே சரியான கூட்டம் ❤❤❤
ஆனால் அந்த பாக்கெட் மூலிகை பௌடர். எல்லா ம் ஒரே மண் டாக் இருக்கும் நீரில் போட்டு கலக்கி பாருங்கள் நர நர என்று அடியில் மணல் இருக்கும் நாம் வீட்டில் செய்வது போல் சுத்தமாக இலைகளை காயவைத்து பொடி செய்ய மாட்டார்கள்
அருமையான கடை. முதலாளி மிகவும் நல்லவர். நல்ல கவனிப்பு
In this shop I have been purchasing all items for the last 70yrars The quality is very good and the rates are cheaper
எல்லா ஊரிலும் எல்லா தெருவில் இருக்க வேண்டிய கடை நாட்டு மருந்து கடை கார்ப்பரேட் மருந்து கடையை தவிர்க்க வேண்டும்
Rasappa Strret in Parris corrner Tamil Nadu marunthu kadai in channai corporation Ariya.
ARUT PERUM JOTHI TAMIPERUM KARUNAI LIKED Siva MAYAM Thanks 👍❤️❤️❤️ God 🙏❤️ for people only help thanks e Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu, South Indian, India,
@@poongodijothimani நன்றி ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Naatu marundu kadaye corporate Karan vaangitane
Really worth. All items are first quality. Request to issue minimum less quantity from 50 grams and not from 100 grams or 250 grams. Some items are minimum 250 or 100 grams. Please looked into.
அருட் பெரும் ஜோதியிலும்ஒரே தனிபெரும் கருணை ஓட்டுநரானநான் 1995 ஆண்டே இந்த கடையை பார்த்துள்ளேன் இன்று தகவலறிந்து மகிழ்ச்சியாக உள்ளது
இந்த விழியம் நமக்கு தெரியாது இதை தெரிஞ்சிகிட்டதுல ரொம்ப இனிமை மனதிற்க்கு
திரு.சுரேஷ்சார்.
அருமையான.பதிவு
நன்றி
என் அப்பா தாத்தா நாட்டு மருந்து கடை இருந்தது இப்போது இல்லை எனக்கு வைக்கவோண்டும் என அசையாக உள்ளது🙏🙏🙏💞
Start panunga sir
Why aren't continue , will you start the process now @@sathishsathish-or6gn
மக்கள் ஆங்கில மருந்துகளின் கொடுமை
தெரிந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். (பின் விளைவுகளை.) இனி அவர்கள் நாட்டு மருந்துகளில் பக்கம் திரும்பப் போவது உறுதி. கடையை தொடங்குங்கள் வாழ்த்துக்கள்.
நல்லதே நடக்கும்
அய்யா, என் வயது73,நான் அறிந்த என்றுமே தரமான நிலையான தெய்வீகமான நாட்டு மருந்துகடை இது ஒன்றே இதற்கு விளம்பரமே தேவையில்லை.வரும் சந்ததியினர் அவசியம் இதனை கண்ணுற்று பயனடைந்து.நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் என்பதனை நிலைநிறுத்த வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் அன்பே சிவம் மனமே குரு*அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை.
9 lp😅hyM🦊
உண்மை அங்கு பல நாட்டு மருந்து கடைகள் உண்டு ஆனால் இந்த கடையில் பொருட்கள் தரம் விலை மதிப்புடன் இருக்கு
Thank You.
@@SureshBKeshavlp
Super super. A.udayskumar.sri Sri Srinivasa & CO. Salem.10.
வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏
1888 ல் ஆரம்பம் வாழ்த்துக்கள் சார் அருமை அருட்பொரும் ஜோதி தனி பெரும் கருணை
Murikotti,,,red flame ivery,, himographis colorata intha leaf powder kidaikkuma
தகவலுக்கு நன்றி
Very usesfull information it is not only a business but something more
நாட்டு மருந்து கடை அனைத்து ஊர்களிலும் திறக்கபட வேண்டும்.
இதன் பலனை தெரிந்தவர்கள் ஆங்கில மருத்துவத்தை நாட மாட்டார்கள்.
😊 ki
Ki
Intensive care time le poikalam
wow . nice. vallalar samy arul anaivarukum kedaikattum.
என் னுடைய தாத்தா அவரின் அப்பா அவர்களின் தொழில் நாட்டு மருந்துக் கடை.அவர்கள் இந்த கடையில் இருந்து பொருட்கள் வாங்குவார்கள். என் தந்தை என்னிடம் சொல்லியிருக்கிறார்.. நானும் இந்த கடைக்கு வந்துள்ளேன் என் வயது 77. எங்கள் முன்னோர்கள் கடைகள் நடத்திய இடம் சூளை பட்டாளம்.
Superrrrrrrrrr
Congratulations
In childhood i have seen shop at Mylapore,called Dbba chetti kadai i donot know whether the shop is existing today or not
I remember
About 40 years ago similar Naattu marundhu shops on Range Gowda street in coimbatore.
Suresh sir speech very useful
Thank You Sir.
Sunday open shop
Contest numper please
Order panna mudeyuma
Retail a kudutha romba nallathu, sir
Very nice ! Parampariyam!
கந்தர் கோட்டம் முருகன் அருளில் செயல்படும் இந்த கடையில் எல்லா
மூலிகைகளும் கிடைக்கும்
சாலாமிசிரி. சபேத்மிசிரி. இப்போது என்ன விலை என்று சொல்லுங்கள் தம்பி??
வள்ளல் பெருமானுக்கு சரணம் 🙏🙏🙏
ஐயா, வள்ளலார் வந்து சென்ற கடைக்கு நாங்களும் வருகிறோம்!
Please post live map location, so as to enable to visit and purchase requirement,
Great Bro !
Good vlog good information on naatu marundu kadai...
நல்ல பதிவு
Graviola powder irruka? Raam Sita or mullu Sita palam powder or juice
Ù
Do you have medicine for feet burning ?
Kollukkai velai chedi ver kidaikuma
Please start one shop at each district in T.nadu.
வெப்பாலை இலை கிடைக்குமா......... ஐயா....
Sithtagathi poo and kathati illai kidakkuma
Sir Akrakara (powder) sooranam kidaikuma sir
ஆன்லைன் டெலிவரி வசதி உண்டா, அண்ணா. தெரிவிக்கவும்
Psychology medical available sir?
புரோ எல்லா பாஷாண வர்க்கமும்
இருக்கா புரோ சொல்லுங்க..
நன்னாரி வேர் கிடைக்குமா அதைப் பற்றி சொல்லுங்கள்
Thanks brother
Guru marundhu availablea price hwmuch
Super...
கால் எரிப்புக்கு மருந்து இருக்கிறதா?
best wishes I am from vellore your customer Nanna right is my main product thank you sir gohead namaste velmurugan Suvari food product vellore
Malaivembu powder kedaikuma sir
எத்தனை கிலோ வேணும் சார்
Super 🎉
ஐயா எனக்கு நாட்டு மருத்துவம் ஓரளவுக்கு தெரியும் எனக்கு நாட்டு மருந்து கடை வைக்க உதவுங்கள் எங்கள் ஊரில் நாட்டு மருந்து கடை இல்லை
Valathu kai yala thoda mateengala?
Thanks Bro
எந்தா. ஊர்
Good service
Great super bro
Manjasatha irukka anna
Sir nenga pasahnam vagai veche irekingala
சிறுகாஞ்சொறி மூலிகை கிடைக்குமா
Bhojana kudori kidaikkuma
சர்க்கரை வியாதிக்கு என்ன மூலிகை?
Where is this shop?
முடவாட்டுக்கால் கிழங்கு - கிடைக்குமா? Kollimalai or yercaad malai yil kidaikum
irukunka
Three to four products mattum sale panuvingala
Dubba Chetty Shop in Mylapore North mada Street( old location Kutchery Road) is older than this shop. It was established in 1885.
Yes.We bought all the medicinal things for my delivery special ones.I am 85 now.
This is not about which is older, We do wholesale, retail, exports and also supply to big pharma Companies like SKM. I highly doubt Dabba Chetty Shop does these kinds. I heard they only have very few items and a small place which only is suffice for a basic retail!
@@SureshBKeshavyou are 100 percent correct Your shop cannot be compared with Dubai chatty shop
Dabba chetty shop is small retail shop .. most of the time products are not fresh (my experience).. but this shop is wholesale and excellent customer service… always received fresh products… and price is very reasonable
ஆனால் மற்ற நாட்டு மருந்து கடைகளை விட இந்த டப்பா செட்டி கடையில் விலை அதிகம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Parrys
Rasappa chetty Street
NICE SHERE
சூப்பர்
துத்தி இலை podi கிடைக்குமா
இங்கு மகிழம்பூ பொடி கிடைக்குமா,?
எதற்கு?.என்ன பயன்?.
Eppadi order panrathu
Vgood Shop
வெள்ளை கரிசலாங்கண்ணி இலை கிடைக்குமா
100gm or 200gm la sale panuvingala?
Nice vlog
Retail sales tharuvingala ❓
Contect of herbal shop pls
ஐயா எட்டி மர குச்சி இருக்கா
Online shopping irukka sir, kindly reply
Irukku bro. But courier cost etc
Yeppadi
சொரியாசிஸ் என்ன மருந்து
Where it is located
சில்லறை விற்பனை உண்டா ?
நான் இங்கே அடிக்கடி வந்து இருக்கிறேன்
Gold bless u and ur family.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thankyou
போன் எண் please பதிவிடுங்கள்
Past 10 years i purchased from delars
இந்த கடைக்கு நாங்க வந்து இருக்கோம்
Address please
நான் நிறைய உலர் மூலிகைகள் வாங்கி இருக்கின்றேன்.
I have a shop in Pondicherry villianur
எனது அனுபவத்தில் இந்த கடையில் தரமான பொருட்கள் கிடைக்கும் மற்றும் விலையும் நியாயமானதாக இருக்கும்.
Contact number iruka
@@NethraDeshva இந்த பதிவின் கீழே linkல் தொடர்பு எண் குறிப்பிட்டுள்ளார்கள்
Thank you
Bro weight gain ku eruka pls reply panunga
Name of the shop
Thisshop address
Aavaramboo yangka kidda erukku yarukachum venuma
Wholoe sale mattum dha tharuvingala.....