மீண்டும் மீண்டும் டி.எம்.கிருஷ்ணா | Subavee | TM Krishna |

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @g.srinivasanvalli9241
    @g.srinivasanvalli9241 9 месяцев назад +52

    திரு. TM கிருஷ்ணா அவர்கள் சமத்துவம் நோக்கி செல்கிறார்.சவால்களுக்கு உள்ளாகிறார். சமத்துவம் போதிக்க மிகுந்த புத்தியும் செயல் திறனும் தேவை. சமத்துவம் எளிதானது அல்ல. அதில் வெற்றி பெற்றோர் பெரியோ(யா)ர்.

  • @samueljustinraj155
    @samueljustinraj155 9 месяцев назад +25

    பேராசிரியர் சுபவீ அவர்களே, நான் உங்கள் பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகன். நீங்கள் இன்னொரு முக்கியமான செய்தியை விட்டுவிட்டது தான் வருத்தமளிக்கிறது. T.M. Krishna அவர்கள் எழுதிய Sebastian and Sons நூலை பற்றியும் அதனால் அவருக்கு கிடைத்த எதிர்ப்பும் வசை சொற்களைப் பற்றியும் நீங்கள் பேசுவீர்கள் என்று அதிகம் எதிர்பார்த்தேன். மன்னிக்கவும். எமாற்றமே மிஞ்சியது.

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 9 месяцев назад +16

    அருமையான பதிவு தோழர் சுபவீ
    நிச்சயமாக பெரியார் அம்பேத்கர் இருவரும் அனைத்து மக்களுக்கும் தலைவர்தான்
    பார்ப்பனீய பாசிச சிந்தனையிலிருந்து பார்ப்பனர்களும் வெளியேற பெரியார் அம்பேத்கர் சிந்தனைகள் மகத்தான வழிகாட்டி

  • @rajaraasa492
    @rajaraasa492 9 месяцев назад +14

    இந்த நேர்மைதான் பேராசிரியர் 🎉

  • @arumugamsankaran8062
    @arumugamsankaran8062 9 месяцев назад +12

    அருமையான பதிவு

  • @arumugamannamalai
    @arumugamannamalai 9 месяцев назад +8

    சிறப்பு மிக்க உரை 🙏

  • @Infoscreen_pbz
    @Infoscreen_pbz 9 месяцев назад +23

    உண்மையில் TM Krishnan அவர்கள் இனி அவா இல்லை அவர் நம் திராவிடர்

  • @டில்டன்தங்கதுரை
    @டில்டன்தங்கதுரை 9 месяцев назад +11

    தோழர் நேத்து இரவு ஒரு 7:00 மணி இருக்கும் எனது நண்பர் எனக்கு போன் செய்து பார்ப்பனர்களுக்கு சப்போர்ட் செய்த பார்ப்பனர்களை விட்டுவிட்டு பேசுகிறார் சுபவீ என்றார்...தாங்கள் இன்று கூறிய நிகழ்வுகளை நேத்து அவர் எனக்கு கூறினார்.. ஆனால் எங்கள் சுபவீ என்றும் அறம் மட்டுமே

  • @Sivasubramaniankuppuswamy
    @Sivasubramaniankuppuswamy 9 месяцев назад +12

    Super speech

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
      Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
      Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 9 месяцев назад +1

      நீ ஊதவே வேண்டாம் நூலா ​@@Vdbail

  • @smilejith
    @smilejith 9 месяцев назад +6

    Highly intellectual yet highly civilized manner of expression is our respected Prof Subavee. I’m blessed to witness his speech and born in the same era. May God bless him with abundant health to share the knowledge on social justice,Davidianism, Tamil Language, women equality, etc., following the footpaths of Periyar, Aringar,Kalaingnar , perasiriyar and many more…

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 9 месяцев назад +2

      Lulu gang

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
      Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
      Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 9 месяцев назад +35

    L. முருகன் இன்னமும் அரசியலில் L. போர்டாத்தான் இருக்கிறார்.

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 9 месяцев назад

      திமுக வில் இருந்திருந்தால் எல் முருகன் கோபாலபுரத்திற்கு
      கொத்தடிமையா தான் இருக்க முடியும்.
      தலைவன் ஆக முடியாததே?

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 8 месяцев назад

      சேப்பாக்கம் சேகுவாரா என்ன Doctorate பட்டமா வாங்கி இருக்கிறார்கள். தேர்தல் தேதி ஜூன் 19 என்று பிரப்புறை செய்கிறார் அதான் அவர் ஞாசூண்யம்!

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk 8 месяцев назад

    அற்புதமான பேச்சு.

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv 9 месяцев назад +29

    ஐயா நான் பலமுறை கூறி விட்டேன். கர்னாடக இசையே, இசைவேளாளர் சமூகம் கட்டிகாத்தது தான். Brahmins அல்ல

    • @do.2919
      @do.2919 9 месяцев назад

      சோத்து பிரச்சினை என்ன பண்ண ஜல்றா அடிச்சு சோறு தின்னு இருப்பார்களோ?

    • @do.2919
      @do.2919 9 месяцев назад

      சோத்து பிரச்சினை

    • @ravihalasyam4040
      @ravihalasyam4040 9 месяцев назад +2

      திரு, அருண்குமார் கருத்து பதில், இசைவேளார்களுக் கும் பங்கு உண்டு ஆனால் எங்கே யாவது கர்நாடகா சங்கீதம் மேடை ஏறி ராக ஆலாபனையுடன் பாடிய ஒரு இசைவேளாளரை காண்பிக் கவும் எம் எஸ் அம்மாவின் தந்தை பிராமணர் நினைவில் வைத்து க் கொள்ளுங்கள்.. ஹெச் ஆர் ஐயர்1952 மதுரை..

    • @MandolinKasi
      @MandolinKasi 8 месяцев назад

      மறுபடியும் ஜாதி பிடிக்காமல் வாழத்தெரியதே. நீங்களா சமத்துவம் பேச வந்த சீமான்கள்..கமலை போலவே ஒருநாள் டீ ம் கிருஷ்ணாவும் காணாமல் போவார்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад +2

    அருமையான தகவல்பேச்சு

  • @bennyfrancis8995
    @bennyfrancis8995 9 месяцев назад +2

    அருமை தோழர் சுபவீ ,
    ☝👍

  • @srsubramanisubramani255
    @srsubramanisubramani255 9 месяцев назад +3

    அருமையான உரை ஐயா

  • @paranjothir4340
    @paranjothir4340 9 месяцев назад +3

    Thanks for bringing out Chinmhaee singer’s statement, we appreciate her
    for her openness ,correctness and boldness

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
      Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
      Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

  • @govardhanank6142
    @govardhanank6142 9 месяцев назад +5

    Great speech

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
      Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
      Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад +2

    பாராட்டுக்கள்ஐயா

  • @mohammednizam3694
    @mohammednizam3694 9 месяцев назад +14

    புதிய சிந்தனைக்கு சுப.வீ என்றுப் பெயர்.

  • @arjunpc3346
    @arjunpc3346 9 месяцев назад +4

    Subavee Sir 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
      Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
      Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

  • @alawrence5665
    @alawrence5665 9 месяцев назад

    ❤ அருமையான பதிவு தோழர் வணக்கம்

  • @jegaveeranmanivannan1477
    @jegaveeranmanivannan1477 9 месяцев назад

    Powerful and Effective speech. Thanking the Professor with Gratitude

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
      Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
      Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan 9 месяцев назад +1

    வணக்கம்.ஐயா சு.ப.வீ.அவர்களே வாழிநலம்சூழ திராவிடம் வெல்லட்டும் 🎉🎉🎉🎉

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 9 месяцев назад

    மேலும் சிறப்பு!

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 9 месяцев назад +3

    உண்மைதான் அய்யா!
    முருகன் மருத்துவரைப் பார்ப்பது நமக்கு நல்லது..

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 8 месяцев назад

      அதுக்கின்முன் உதயா பார்க்க சொல்லுங்கோ தலீவா! தேர்தல் 19 ஜூன் என்று மக்களை ஏமாற்றி வருகிறார்! அப்போதுதான் ஏப்ரல் 19 இல் கள்ள ஓட்டு போட முடியும் !😁

  • @anusri8898
    @anusri8898 9 месяцев назад +5

    நான் முருக பக்தன் முதலில் அம்மா அப்பா.ஆனாலும் பெரியாரை மிகவும் மதிப்பவன். கிருட்டிணன் பதிவை கேட்டேன் எந்த தவறும் இல்லை காயத்ரி சகோதிரிகள் தான் க இசை அவாளுக்கு மட்டும் வழி வழியாக வந்தது போல் பேசுகிறார் ஜயா பாலு நல்ல விளக்கம் கொடுத்து பிஞ்ச செருப்பாலே போட்டார்கள்.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 9 месяцев назад

    சா'தீ'யத்திற்கு அப்பாற்பட்ட மாமனிதர் T.M.கிருட்டிணன் அவர்கள் 🙏
    திரு, T.M. கிருட்டிணனை விமர்சனம் செய்யும் தகுதி அதுகளுக்கு இல்லை 🤧🤧🤧

  • @somusundaram8321
    @somusundaram8321 9 месяцев назад +2

    எதிரிகள் தான் பெரியாரை பெரியாரியலை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பார்கள். இது இந்த கர்நாடக சங்கீத இரண்டு சகோதரிகளுகும் பொருந்தும். அந்த இரண்டு சகோதரிகளுக்க சு ப வீ அவர்கள் நன்றி என சொல்லி முடித்தது சரி.

  • @vapillai6073
    @vapillai6073 9 месяцев назад +1

    This is a clash between pro and anti manusmriti groups of aryan brahmins. Carnatic music is based on telegu dialect and nothing to do with tamil or Tamilions . Now TM krishna song on Periar is viral among crores of Tamilions because of his dissidents from same community . This song is meant for those who want to live with self respect only. Hats off to Prof Subavee

  • @shyam_n
    @shyam_n 9 месяцев назад +3

    Sir, why shouldn't we teach Carnatic songs in Tamilnadu Govt. Schools..? Please convey this message to our CM

  • @erodeiraivan
    @erodeiraivan 9 месяцев назад

    சிறப்பு மிக்க கருத்து

  • @balajir2779
    @balajir2779 9 месяцев назад

    சிறப்பு அய்யா

  • @sundarsenthur6306
    @sundarsenthur6306 9 месяцев назад

    சிறப்பு!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 месяцев назад +1

    BAN கர்நாடக இசை in Tamilnadu
    BAN கர்நாடக இசை in ஈழம்
    BAN கர்நாடக இசை in மலேசியா
    BAN கர்நாடக இசை in Singapore
    BAN கர்நாடக இசை in Canada

  • @puelan5559
    @puelan5559 9 месяцев назад +2

    thank you ayya, please join TV debate show, since we are missing you

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
      Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
      Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

  • @elumalaimalai3436
    @elumalaimalai3436 8 месяцев назад

    TM Krishna mahan,why He seeks equality

  • @selvasamy5819
    @selvasamy5819 9 месяцев назад +11

    அம்பேத்கருக்கு காவியை கட்டி ராமர் கோயிலில் உட்கார வைக்க ஆர்எஸ்எஸ் முயல்கிறது.

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj 9 месяцев назад

    Revolutionary greetings sir congratulations🎉

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
      Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
      Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

  • @venkatesann4674
    @venkatesann4674 9 месяцев назад

    Ayya arumaiyana vilakkam

  • @Topquark1
    @Topquark1 9 месяцев назад

    Carnatic music is universal and belongs to every Indian especially South Indians. It should not become a personal property of a few families. This art form was originally developed by the Non Brahmins of South India. M S Subbulakshmi its is non Brahmin Tamil Shanmugha Vadivu from Madurai. Purandadasa and Kanaka dasa too were non Brahmins.Let's not allow a handful to brand it or patent it as their private intellectual property. Kudos to TM Krishna for popularising the music to all have nots or those who cannot access it. Congratulations TM Krishna for bringing all sections of Hindus for unifying through carnatic music. A great human being you are and God bless you. Jai Shri Ram. Jai Bharat mata.

  • @VijayDhasu
    @VijayDhasu 9 месяцев назад +2

    ❤❤❤TM krishna

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
      Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
      Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

  • @RajuK-p3c
    @RajuK-p3c 9 месяцев назад +2

    👍👍👏👏⭐💐

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 9 месяцев назад +8

    Nools never change his qrual mind

    • @krishnaswami346
      @krishnaswami346 9 месяцев назад +1

      Blackies always blackie in mind and blackie in heart.

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 9 месяцев назад

      Karnatic music,kanjivaram pattu, kanjivaram mattu, kumbakonam coffee, Bharatha nattyam,Thyagayyar all these are only for Tamil Brahmins -They assme so. Let us appreciate people like Krishna and others in their community and encourage them .we are not against Brahmins but against Brahminical idiotism.

    • @krishnaswami346
      @krishnaswami346 9 месяцев назад

      Who told you it is assumed all those things you mentioned is for brahmins ??? It is your black mind that equates all this to brahmins. Does that mean lungi, patapatti underwear, poondu, vengayam, tapankootu is for non brahmins?? 😂 dont be a joker.

    • @krishnaswami346
      @krishnaswami346 9 месяцев назад +1

      @@rajamanickamkalayanasundra1754 you also have assumed lungi, pattapati, poondu, vengayam as your own. Has anyone objected to that !!!

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      @@rajamanickamkalayanasundra1754 Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
      Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
      Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

  • @arivug
    @arivug 9 месяцев назад +4

    வழக்கம் போல் சங்கீகள் சில சிறிசுகளை உசுப்பிவிட்டு அவர்கள் மறைந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்!

    • @IBNYOGA
      @IBNYOGA 9 месяцев назад +1

      இதை ஏன் நாம் எல்லாம் ஒன்று சோர்ந்து அவர்களை ஒரம் கட்ட கூடாது ஐயா.

  • @SS-qj8rc
    @SS-qj8rc 9 месяцев назад +1

    Who penned the song about annal Ambedkar

  • @a.paramanandana.paramanand8413
    @a.paramanandana.paramanand8413 9 месяцев назад

    ஐயா சுபவி இவ்வளவு பணிவுடன் அவரது கருத்துக்களை வெளிப்படுத்தியது வருத்தமளிக்கிறது, கொடுமைகளை கொளுத்தெரியும் வல்லமை வேண்டும் வாக்கினில்,பெரியாரின் பெருந்தொண்டருக்கு !

  • @gurunattu
    @gurunattu 9 месяцев назад +1

    Super ayya... Jaffar Saadique ai marakka adikka muyalum thangal muyarchi vetri pera vaazhthukkal

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
      Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
      Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

  • @jayaramanp7267
    @jayaramanp7267 9 месяцев назад

    T M கிருஷ்ணா அவர்கள் " புறம்போக்கு" பற்றிய சிறந்த பாடல் சுற்றுச்சூழல் விளிப்புனர்ச்சி குறித்த அருமையான பாடல். முற்போக்கு கருத்துடைய T.M .கிருஷ்ணா அவர்களை சங்கிகள் வெறுப்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

  • @ravichandran01
    @ravichandran01 9 месяцев назад +1

    ஆம் எல்முருகன்மனப்பிறழ்வுநோயால்பாதிக்கப்பட்டதுபோல்தான்உள்ளார்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 9 месяцев назад

    சூப்பர் 👏👏👍

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 9 месяцев назад

    பெரியாரின் உண்மையான சீடர்கள் நீங்களும் TM Krishna வும தான்

  • @kavinsksk1284
    @kavinsksk1284 9 месяцев назад

    ஆட்சி மாறினாலும், மிகவும் முக்கியமான கடமை என்னவென்றால், ஆர்எஸ்எஸ் ஆணி வேறை அகற்றி சுட்டு பொசுக்க வேண்டும். இனி எக்காலத்திலும் அது துளிர்க்கவே கூடாது.

  • @prem3992
    @prem3992 9 месяцев назад

    TM Krishna ❤❤❤

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 9 месяцев назад

    மக்கள் படிக்கவில்லை
    யாருக்கும் private CBSE schools ல hindi இருப்பது தெரியாது
    Hindi எதிர்ப்பு நாடகம் அரசியல்

  • @selvakalai281
    @selvakalai281 9 месяцев назад

    Good speech.

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
      Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
      Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

    • @selvakalai281
      @selvakalai281 9 месяцев назад

      @@Vdbail Dear freind. Thank you for your advice. I believe that music has no religion and caste. I agree with TM.Krishna and Subavee. Secularism is the best.

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      @@selvakalai281 : Yes music has no religion or caste. Anyone can learn it. But TM.Krishna and Subavee are associating it with Iyer and Iyengars. As a result the hatred for Iyer-Iyengars has been extended to Carnatic Music. TM.Krishna and Subavee philosophy will destroy Carnatic music in TN.

    • @selvakalai281
      @selvakalai281 9 месяцев назад

      @@Vdbail I live abroad and I wish a long life for Carnatic music.

  • @MandolinKasi
    @MandolinKasi 8 месяцев назад

    கமலை போலவே ஒருநாள் டீ ம் கிருஷ்ணாவும் காணாமல் போவார்

  • @muthurajkaliyamoorthy9965
    @muthurajkaliyamoorthy9965 9 месяцев назад

    சமூக சிந்தனை அனைவருக்கும் இருப்பதில்லை காரணம் சுயநலம்.

  • @RajamanickamAnbu
    @RajamanickamAnbu 2 дня назад

    KizhVenmani Burning Issue
    What about EVR opinion and Reaction ?
    Suba Vee
    Chennai Anbu

  • @sgprabhakaran
    @sgprabhakaran 9 месяцев назад +1

    No one will scold Ambedkar because he is the person who is responsible to give the great person and the legendary Lawmaker Dr Bhima Rao to our Country.

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg 9 месяцев назад +1

    வைர முத்து விடயத்தில் chinamyee ககு நீங்க support panningala

  • @sptharma
    @sptharma 9 месяцев назад +1

    7.24.
    MS சுப்புலட்சுமி இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவரை எப்படி இந்த பார்பண சமூகம் ஏற்றுக் கொண்டார்கள். ...
    ஆச்சரியமாக இருக்கிறது 😂

    • @annapooraniponnusamy7587
      @annapooraniponnusamy7587 9 месяцев назад +1

      அவருடைய கணவர் பிரா மணல் ஆதலால்

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 9 месяцев назад

      ஜேசுதாஸ் அவர்களை எப்படி ஏற்று கொண்டார்கள் Bro.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 9 месяцев назад

    ஸ்பான்சர்ஸ் இர்ந்தா தமிஸ்இசையும் எதானா பாடிக்கலாமே 😶😶

  • @jeyapalkuppamuththu6185
    @jeyapalkuppamuththu6185 9 месяцев назад

    அருமை அருமை அருமை

  • @Kalai-r1y
    @Kalai-r1y 9 месяцев назад +10

    தினம் ஒரு புத்தகம் படித்திருந்தாலும் கூட 20,000 புத்தகங்கள் படிக்க 55 வயது ஆகியிருக்க வேண்டும் அண்ணாமலைக்கு . புளுகு மலை.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 9 месяцев назад +1

    No Christian and Muslim representatives

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 9 месяцев назад

    அய்யா...
    நூலிபான்களும் தாலிபான்களும் பிறப்பிடம் ஏறக்குறைய ஒன்றேயானதால் சிந்தனைகள் அனைத்தும் ஒத்துப் போகும்.
    கண்டிப்பாக பெண்ணடிமை தனத்தில் .

  • @xavierrajasekaran932
    @xavierrajasekaran932 9 месяцев назад

    T. M. K.=தி. மு. க.. கிருஷ்ணா நம்ம ஆளு...,

  • @dhamodharanbalakrishnan8464
    @dhamodharanbalakrishnan8464 9 месяцев назад +1

    கர்நாடக சங்கீதத்தை தமிழ் சங்கீதம் என்று மாற்றிக்கொள்ளுங்கள்

  • @visalramani
    @visalramani 9 месяцев назад

    There is a Time and Place for everything.
    Anything out of place and out of Time will be both out of tune and out of place.
    Idam, PoruL, Eval endra moondrum migavum avasiyam.

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 9 месяцев назад

    இந்த பூசல் பற்றி கருத்து சொல்ல அதிமேதாவி ஒருவர் இருக்கிறார். அவர் ஏனோ இதுவரை வாய்திறக்கவில்லை அல்லது அவரது வாயை ஒருவரும் கிளறவில்லை.

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 9 месяцев назад

    Inadhrohi L board. He has belittled suicidal death of Anitha.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 9 месяцев назад

    ஜெய் சிரி முருகன் 😂
    ஜெய் சிரி முருகன் 😂😂
    சிரி சிரி முருகன் 😂😂😂

  • @mohansubramaniam5896
    @mohansubramaniam5896 9 месяцев назад +1

    Subave wil talk in any subject except loot by periyar followers

  • @Gnanam50
    @Gnanam50 9 месяцев назад

    ஆ. ராசா வின் இனம் தானா L board முருகு.

  • @parthibanvai8204
    @parthibanvai8204 9 месяцев назад

    அவர் பார்ப்பனத் தமிழர்

  • @sundaramthiags
    @sundaramthiags 9 месяцев назад

    சின்மயி உங்க வைரமுத்துவை பற்றி கூறிய குற்றச்சாட்டுக்கள்... எப்படி ?

  • @palaniswamym3113
    @palaniswamym3113 9 месяцев назад

    Music and Bharata natyam appears to have have become the sole properties of the casteist Brahmins and no other communities are entitled to learn and practice them. There are exceptions like jesudas. What a narrow and despicable mindset of the practitioners of these Divine arts!!! Krishnan is a great talented musician. Denouncing him is the filthy mindset of the so called practitioners of the Divine arts. The frogs live in the pond along with the Lotus, jumping on and sitting and playing on the Lotus. Yet they cannot taste and enjoy the honey in the Lotus. But the bees living far away come and enjoy and take home the honey in the Lotus. That is the situation of these so called famous musicians. What is the use of their singing the glory of God mechanically without understanding the real meanings of what they sing. There is no difference between them and the tap recorder which plays Divine songs. Similarly there is no difference between the so called musicians and the circus artists who are also talented in their skills and arts. These gangs aim is only fame and money. Not real devotion to the music. To whom they cater? To the retired and senior citizens and some groups of lazy crowd and people in high pedestal as their time pass entertainments. Many of them will not know the name of the ragas sung. That is all. What is the service and benefits it brings to the society in general. Hands that serve are holier than the lips that pray. Replace the word 'pray' with the word 'sing'. That is all the difference. A person without human values cannot be called a human whatever skill and talent he possesses. Days are changing. We have to evolve according to the changes in the world. Brahmins are not supposed to cross ocean. If anyone does so he was banished from the community. But now a days most of the educated Brahmins live oversease. Dear my brothern and sisters of music fraternity, broaden your vision and propensity to encompass everyone and come out of the self created/imposed shell. Divine is Love and love belongs to all and wins all. Similarly music. Let Mother Kalaivani bestow good sense and broad mind to all of you. Stop the controversies ranging over Krishnan matter. Acclaim the honour bestowed on him which he highly deserves as on one of our brothern. Music academy should rise above these types of petty issues and hold its banner very high as usual. God bless all.

    • @Vdbail
      @Vdbail 9 месяцев назад

      Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
      Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
      Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

  • @Raghunathan0310
    @Raghunathan0310 9 месяцев назад

    France Tamilachi solrathu sariya s.v

  • @dhamodharanbalakrishnan8464
    @dhamodharanbalakrishnan8464 9 месяцев назад +1

    அடுத்தவர்களிடம் கடன் வாங்கிய செய்தியை ஏதோ நீங்களே கண்டுபிடித்தது போல் சொல்வதில் நீங்கள் வல்லவர் உங்களை நம்பியும் ஒரு கூட்டம் 😢

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 9 месяцев назад +3

    Tamils feel ashamed of ramasamy naiker for marrying his daughter. Kamarajan and mgr thevar maposi give money to poor but ramasamy naiker built private schools and making money for his people

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 9 месяцев назад +2

    If you want to be angry that tamils can't speak and write tamils you should slipper at Karunanithi not making fun tamils can read and write in tamil.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 9 месяцев назад

    M K Stalin marriage rituals and mantras hate speech

  • @harihara1151
    @harihara1151 8 месяцев назад

    Summa vala valannu tamizh sol vendam tmk avare solliyirukkar manodharma levture ill music yenddal verum shabgdangalin samooham avlo daan feelings illai porul illai emotion illai etc adavadu avar oro noise machine adarku sangita award not at al nerited noise composer ayendra virudu dariyanafu sangitamummillai kalainyim.illai

  • @SKRSivam
    @SKRSivam 9 месяцев назад +1

    Ambedkar never talked about Lord Ram but EV Ramasamy spoke badly about Hindu Gods. So those who believe in Hindu God, Christ, Allah will never accept EV Ramasamy.

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 9 месяцев назад +1

      May be because he declared that he won't die as Hindu! It means he totally rejected Hindu religion and and all it's Gods including Ram!

    • @Kala-sb7gc
      @Kala-sb7gc 9 месяцев назад

      ​@@vijayakumartc4902rejecting is different from insulting .

  • @ravihalasyam4040
    @ravihalasyam4040 9 месяцев назад

    பேராசிரியர் சுப வீ அவர்களே வணக்கம், எங்கே என்று பிராமணர்கள் சம்மந்தப்பட்ட விஷயம் வந்து விட்டால் உடனேயே சுபவீ உள்ளே வந்து விடுவார், திரும்பவும் கூறுகிறேன் பிராமண வித்துக்கு மூளை யில் பலம் அதிகம், உங்களு க்கு மற்றும் கருஞ்சட்டை யாளர்களுக்கு பெரியார் போற்றுதலுக்கு உரியவராக இருக்கலாம்,ஆனால் எங்க ளுக்கு பிராமணர்களுக்கு பெரியார் தேவையற்றவர் எந்த நேரமும் நிந்திக்கவும் ஏகடையம் செய்யும் நபர் அதற்கு என்றே தனி கூட்டம் திராவிட கழகம், பிராமண முளை வலது இடது சாரி சிந்தனை செய்யும் புரட்சி அவயம், டிஎம் கிருஷ்ணா பெரியார் பற்றிய பாடியதை எதிர்ப்பு க்கு காரணம் நாங் கள் சேவிக்கும் கும்பிடும் ராமபிராணை பொது வழியில் ஈவேரா அவமதிப்பு செய்ததே ஆகும், டிஎம்கே ஏதோ புரட்சிகரம் செய்ய வேண்டும் என்று அவர் மனது நினைக்கிறது, சின்மயி கருத்து கண்டனத்துக்குரியது பார்பனர் கள் தான் கர்நாடகா சங்கீதம் இசையை கட்டி காத்து வரும் இன்றுவரை உள்ளார்கள், எங்கே சுப வீரபாண்டியன் செட்டியார் பேத்தியை கர்நாடகா சங்கீதம் இசை கச்சேரி செய்ய சொல்லு ங்கள் பார்க்கலாம், பிராமண வித்துக்கு பிறந்தவர் எம்எஸ் அம்மா அவரது தாய் இசை வேளாளர் மணம் முடித்தது பிராமணரை கணவர் அனுசரிப்பு செய்து கர்நாடகா இசையை வளர்க்க பரிமளிக்க மிகவும் உதவிகரமாக இருந்துள்ளார், சுபவீ அவர்களே பிராமண வித்து மூளை உலகம் எங்கும் பரவி விட்டது நிதர்சனம், இது கருஞ்சட்டை திராவிடர் ஈவேரா பெரியாரின் கைங்கரியம்,, அமுக்கி வைக்க நினைத்தீர்கள் பீனிக்ஸ் பறவை போல் வெடித்து சிதறி உலகெங்கும் பரவி உள்ளனர் பார்ப்பனர் கள்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..

  • @palaniswamym3113
    @palaniswamym3113 9 месяцев назад +2

    பெரியார் சிந்திக்கத்தான் சொல்கிறார. சங்கராச்சாரியார் முதல் ராஜாஜி வரை பெரியாரை மதித்தவர்கள் பலர்.
    பெரியாரின் முரட்டுத்தனம் இந்த தேசத்தில் நடக்கும் ஏற்றத்தாழ்வில் உள்ள மனக்கொதிப்பினால் வந்தது.
    இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் ஜாதி பெயரை சேர்த்து போட முடியாது.
    உங்களுக்கு இசை தொழில். அதில் இருக்கும் வரை நாங்களும் உங்களை மதித்தோம். மேம்போக்கு அரசியல் பேசினால் சிக்கல் இல்லை. அதே சமயம் ஐடியாலஜி பேசும் பொழுது அடிப்படை கற்றல் அவசியம்.
    வசதியான வாழ்வில், சமூக மேல்தட்டில் பிறந்து வளர்ந்ததோ, இசையில் மேலே வர வசதியான இடத்தில் இருப்பதோ தவறே இல்லை. அடிப்படையாக பெண்களின் நிலைப்பற்றி அறியாமல் இருப்பதே தவறு..புத்தகம் வாசிங்க .முடிந்தால் ஒரு முறை பெரியார் திடல் சென்று நண்பர்களிடம் பேசுங்க. உங்கள் கருத்து பற்றி விவாதியுங்கள்..அவர்களின் கருத்தை கேளுங்கள். அவர்கள் அன்பின் வழியில் உங்களிடம் பேசுவார்கள்.
    வெறுப்பின் பாதையில் இருந்து மனதை மீட்டு எடுங்கள்.

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 9 месяцев назад

    Unakenna pa nee paithiyam

  • @malnir643
    @malnir643 9 месяцев назад +1

    DRAVISHAM

  • @Vdbail
    @Vdbail 9 месяцев назад

    Dear Friends, Fake information as usual being spread by Subavee. Hatred for Iyer and Iyengars is destroying Carnatic music. Have an open mind. Please come and learn the divine music. Do not fall for the misinformation by Subavee. Music is for everyone.
    Thanks to misguided people like Subavee slowly Carnatic music core artist and followers are moving away from TN. AP, Kerala, Telangana and Karnataka is having better ambience for people to learn , practice and gain expertise.
    Hatred for Iyer and Iyengars in TN would one day make Carnatic music extinct in the State.

  • @ramki1950
    @ramki1950 9 месяцев назад +1

    உன்னை கர்னாடக கச்சேரில பார்தததே இல்லையே

  • @onemaster8133
    @onemaster8133 9 месяцев назад

    மீசை அளவுக்கு கூட சுயமரியாதை இல்லையே😮

  • @dhamodharanbalakrishnan8464
    @dhamodharanbalakrishnan8464 9 месяцев назад +1

    உங்களை நீங்களே அறிவாளிகள் என்று புகழ இத்தளம் பயன்படுகிறது

  • @subramaniamv6280
    @subramaniamv6280 9 месяцев назад

    Dravida sanghi.

  • @RajuK-p3c
    @RajuK-p3c 9 месяцев назад

    XD

  • @gobannac192
    @gobannac192 9 месяцев назад +4

    சங்கு சுட்டாலும் வெண்மையையேத் தரும் முருகன் மேன்மக்களில் வருபவனா எனவே அவன் புத்தியைத் தான் காட்டுவான்

  • @vivekasaranv8800
    @vivekasaranv8800 9 месяцев назад +3

    Mutaal D STOCKS. You cannot compare Ambedkar with Periyar . It is a disrespect to ambedkar if you do so.