New Christian Gospel Song Tamil 2021 - Nee Yean Kavalaikolgiraai - Kalai Pushparaj

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #Yesu_Way
    Production
    Lyrics, Tune & Sung by:
    #Kalai_Pushparaj
    Music :
    #Garden_Medias
    Video :
    #Arts_for_Christ
    Song Lyrics:
    NEE YEAN KAVALAI KOLGIRAI
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய்
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய்
    இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
    அது ஒருநாள் அழிந்து போகுமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    ( 1 )
    தாயின் அன்போ தந்தையின் அன்போ
    ஒருநாள் அது மாறிப்போகுமே
    தாயின் அன்போ தந்தையின் அன்போ
    ஒருநாள் அது மாறிப்போகுமே
    என் இயேசுவின் அன்போ அது மாறாதது
    என் இயேசுவின் அன்போ அது அழியாதது
    நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    ( 2 )
    உலகில் உள்ள அன்பெல்லாம்
    ஒருநாள் உன்னை உதறித்தள்ளுமே
    என் இயேசுவின் அன்போ உன்னைத் தள்ளாதது
    என் இயேசுவின் அன்போ விட்டு விலகாதது
    நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
    அது ஒருநாள் அழிந்து போகுமே
    இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
    அது ஒருநாள் அழிந்து போகுமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    ‪@yesuwayproductions709‬

Комментарии • 398

  • @ArulAlex-cl6zp
    @ArulAlex-cl6zp 10 месяцев назад +3

    இயேசு கிறிஸ்துவின் அன்பு மட்டுமே உண்மை ❤❤❤

  • @THANSHIKBharath-rj5ci
    @THANSHIKBharath-rj5ci 4 месяца назад +1

    😭 ellame enna verukkuranga but en Jesus appidi kedayadhu love you Jesus ❤❤❤❤❤❤

  • @rameshranjith-cm5wz
    @rameshranjith-cm5wz Год назад +4

    இயேசுவே நீங்க தான் நிரந்தரம்

  • @martinrollands.e9159
    @martinrollands.e9159 2 года назад +3

    அருமையான கிளைமாக்ஸ் காட்சி செம்ம வேற பரிமானம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @malaiammalmalaiammal5467
    @malaiammalmalaiammal5467 3 года назад +4

    Yes. Yesappa that anbu mattume nirantharam. Matra Ella anbum poiyanathu

  • @gopalangopalan9145
    @gopalangopalan9145 3 года назад +4

    yendhum maradhathu nam nesarin anbhu nandri yesappa

  • @sharmillam1107
    @sharmillam1107 3 года назад +4

    Thank.you appa

  • @Josephezekiel76
    @Josephezekiel76 3 года назад +110

    கர்த்தர் நல்லவர் ஒவ்வரு வார்த்தையும் உண்மையானது எப்பொழுதும் இயேசுவின் அன்பு நிலையானது...

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc 7 месяцев назад +1

    AmenAmenAmen CharlesLavanya

  • @kalidosschellam404
    @kalidosschellam404 3 года назад +3

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @velmurugan7817
    @velmurugan7817 Год назад +3

    இயேசுவுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @jonusfaith444
    @jonusfaith444 2 года назад +3

    😢😢😢😢😭Eternal love... ☆Happy☆ ♡Valentine's♡ ☆Day☆ with the love of Jesus love I wish you all.... I didn't expect I watching this video today, but my frnd share this video and she said pls watch full video. That's y I am watch. But it was create a change in my heart.. love you jesus.

    • @yesuwayproductions709
      @yesuwayproductions709  2 года назад

      Yes very good morning Dear sister.. may God bless all ur situations.. don’t worry about anything… God is with u always… blessings

  • @ChandraChandra-lw2mi
    @ChandraChandra-lw2mi 3 года назад +3

    Yesappa pola oru nalla anbu ulla god yaarum illa i love u Jesus

  • @pastorpjjoseph1676
    @pastorpjjoseph1676 Год назад +2

    Glory to GOD! That is really, Wonderful Song ;GOD blessing you.

  • @charulathacharulatha5079
    @charulathacharulatha5079 3 года назад +8

    இந்த உலகத்திற்கு எல்லாருடைய அன்பும் மாயை இயேசப்பா அன்பு தான் நிரந்தரமானது ஆமென் 🙏🙏

  • @kirushnipakkiyaraja1114
    @kirushnipakkiyaraja1114 3 года назад +3

    Correct sister.... karththar ungalai aasirvathippar....

  • @bharathis6978
    @bharathis6978 Год назад +2

    I love you Jesus daddy. ❤️ lovely sweet song. 👏👏👏👏

  • @martinrollands.e9159
    @martinrollands.e9159 2 года назад +2

    கவலையில் ஆழ்ந்துள்ள நபர்களை தேற்றும் ஆறுதல் பாடல் மிகவும் அருமை பாஸ்டர் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @smulesaravanan4952
    @smulesaravanan4952 3 года назад +4

    Super nutrual acting sister god bless you

  • @jenifavinu3220
    @jenifavinu3220 3 года назад +3

    Aam unmaiyaana anbu yasuvin anbu

  • @mahisheejo3767
    @mahisheejo3767 3 года назад +4

    It's true in my life 😔

  • @JohnJohn-cp2zc
    @JohnJohn-cp2zc 3 года назад +4

    jesus love only true

  • @kumaravelsrk3073
    @kumaravelsrk3073 3 года назад +3

    Help me Jesus🙏🙌

  • @jabarajsebastian314
    @jabarajsebastian314 3 года назад +64

    உலகத்தின் அன்பு ... மாயை
    இயேசுவின் அன்பு நிலையானது❤️

  • @_aravind_prince
    @_aravind_prince 3 года назад +3

    என் இயேசுவின் அன்போ என்னை விட்டு ஒருபோதும் பிரியாது

  • @UcigHxugpu-dv5rb
    @UcigHxugpu-dv5rb Год назад +1

    Enaku yarum illa appa

  • @90godslove57
    @90godslove57 3 года назад +3

    If god was not in my life I am just zero

  • @pavithrapavi2591
    @pavithrapavi2591 2 года назад +8

    இயேசுவின் அன்பே உண்மையான அன்பு ❤️💯✌🏻

  • @mpandiselvi4195
    @mpandiselvi4195 3 года назад +5

    Amen appa nenga matttum tha nelayanavar...unga anbu tha nerantharam🙏🙏🙏

  • @anujenifer9847
    @anujenifer9847 3 года назад +3

    Indha ullagathula elem anbum poiyana anbu thn yesappa avh thavirah yaraium namba kudadhu 😢 aprom namaku thn kastam varum aluga varum 😢

  • @kogilankogilan4195
    @kogilankogilan4195 Год назад +1

    AMEN Hallelujah ❤

  • @steve1527
    @steve1527 3 года назад +4

    ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்துவின் அன்பை மரந்து பேகதேஎன்மனமே

  • @kPeter-zy9jq
    @kPeter-zy9jq 3 года назад +2

    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் அப்பொழுது உங்கள் வாழ்க்கை மாறி விடும்

  • @yabasejabez2605
    @yabasejabez2605 3 года назад +4

    COMFORTING SONG

  • @YuvaRaj-io6fi
    @YuvaRaj-io6fi Год назад +2

    Amen Amen🙏

  • @preethivp7676
    @preethivp7676 3 года назад +7

    My heart we heart soul all only for jesus appa....

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 3 года назад +29

    நீ ஏன் கவலை கொள்கிறாய் - மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்❓️
    இந்த உலக வாழ்க்கையோ
    அது பொய்யானது 🖤
    அது ஒரு நாள் அழிந்து போகுமே
    - நீ ஏன் கவலை
    1
    தாயின் அன்போ தந்தையின் அன்போ
    ஒரு நாள் மாறி போகுமோ 😥
    என் இயேசுவின் அன்போ மாறாதது ❤️
    என் இயேசுவின் அன்போ
    அது அழியாதது 👍
    - நீ ஏன் கவலை
    2
    உலகில் உள்ள அன்பெல்லாம் 🖤
    ஒரு நாள் உன்னை உதறி தள்ளுமே
    என் இயேசுவின் அன்போ
    அது தள்ளாதது 💟
    என் இயேசுவின் அன்போ ❤️
    விட்டு விலகாதது👍

  • @anujenifer9847
    @anujenifer9847 3 года назад +2

    Na evalvuthan pasam vachalum poiyana pasathukuthan madhipu iruku..unmaiyana anbu kadaisila emandhupoirudhu

  • @vincentraj473
    @vincentraj473 3 года назад +3

    It's absolutely true en yesuvin anbu endha nilaiyilum maradhadhu

  • @thomasselvaraj4835
    @thomasselvaraj4835 3 года назад +4

    Amen appa

  • @Sakshisadhik22
    @Sakshisadhik22 8 месяцев назад +1

    Very Nice My Dr Akka ❤

  • @PriyaAmmu-o5p
    @PriyaAmmu-o5p 2 месяца назад +1

    Ulaga anpu orunall mari vidum jesus anbu maratha ondru

  • @sblawrence5764
    @sblawrence5764 3 года назад +3

    ஆமென் jesus ஆல்லேலுயா

  • @Rachel_sneka
    @Rachel_sneka 2 года назад +2

    The Love Of JeSuS Does Not Change ✝️🔥💜💙💯💯💯💯😊🤗

  • @preethivp7676
    @preethivp7676 3 года назад +6

    Amen appa allauiya we love u jesus appa amen appa allauiya i Love u jesus appa amen appa allauiya....

  • @thomasselvaraj4835
    @thomasselvaraj4835 3 года назад +4

    ஆமென் அப்பா

  • @smulesaravanan4952
    @smulesaravanan4952 3 года назад +4

    என் வாழ்க்கையின் பிரிதிபலிப்பு இப்பாடல்😭😭

  • @aramya7020
    @aramya7020 3 года назад +7

    Indha ulaga valkazai poiyandhu yesuappa Love you appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻

    • @mary9n945
      @mary9n945 2 года назад

      👍
      ruclips.net/video/wDSM5Ao1_wU/видео.html

  • @reeganchiyan5762
    @reeganchiyan5762 Год назад +1

    Amen 🙏 amen

  • @anujenifer9847
    @anujenifer9847 3 года назад +3

    Indha ullagathin anbu ellemayai ennai mendum mendum ematrikondduirukiradhu

  • @JesusGirl639
    @JesusGirl639 3 года назад +6

    இயேசுவின் அன்பு ஒரு நாளும் மாறாது.. விட்டுப் பிரியாது

    • @mary9n945
      @mary9n945 2 года назад

      ruclips.net/video/wDSM5Ao1_wU/видео.html 🎉

  • @sujathaselvan3384
    @sujathaselvan3384 3 года назад +4

    En yeasu appa en kooda irukum pothu nan kavalai kollamatean

  • @UcigHxugpu-dv5rb
    @UcigHxugpu-dv5rb Год назад +2

    😭😭😭😭😭😭😭amen appa

  • @christiantamilmedia332
    @christiantamilmedia332 3 года назад +6

    Nesar anbu really great👍👍👍👏👏👏👏👏👏👏👏👏 my old life it's me but new life me samma. My reyeal here . My dad Jesus🙏🙏 my life is samma eathuku sisters👭. God bless you🙏🙏🙏

  • @Meeha-hj3vb
    @Meeha-hj3vb 2 года назад +8

    இயேசுவின் அன்பு மட்டுமே மாறாதது . Jesus loves u 🥰 nice song 🎵 God bless u akka😊

  • @rajeshp9764
    @rajeshp9764 2 года назад +2

    May our God Jesus Christ bless you more sister

  • @vshirleycatherinev.clement5469
    @vshirleycatherinev.clement5469 3 года назад +2

    இந்த ‌உலகத்தின் அன்பு பொய் வேஷம் போடும், தேவன் அன்பு ‌உண்மையான அன்பு ❤️திகட்டாத அன்பு.

  • @jestintamil92
    @jestintamil92 3 года назад +108

    மனிதனுடைய அன்பு சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறும் எந்த சூழ்நிலையிலும் மாறாத ஒரு அன்பு கிறிஸ்துவின் அன்பு என்பதை இந்த பாடல் வெளிப்படுத்துகிறது அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @abidanielabidaniel1335
    @abidanielabidaniel1335 2 года назад +3

    Yes jesus love is unchangeable and unforgettable love you jesus ✝️❤️💯😇🙇🏼‍♀️😘😍

  • @ezhusurajaebr7357
    @ezhusurajaebr7357 3 года назад +4

    I m so happy

  • @abishimol2780
    @abishimol2780 2 года назад +4

    Ulaga anbu poi tha romba addict ayten ...epo valia vara mudiaila enna pana onum trla pls prayer paninka.... Name abisha pls prayer for me

    • @yesuwayproductions709
      @yesuwayproductions709  2 года назад

      Praise the lord… Sure sister our team praying for u.. Gods with u..! Blessings

  • @mrssuji6347
    @mrssuji6347 3 года назад +3

    It's true line ulga anupu poi, Jesus anupu than unmai

  • @jackjerry463
    @jackjerry463 3 года назад +5

    இயேசுவின் அன்பே நிலையானது ஒரு நாளும் அவர் அன்பு மாறாதது

  • @arunaselvi5747
    @arunaselvi5747 8 месяцев назад +1

    True..True line

  • @FGMMTV
    @FGMMTV 2 года назад +2

    Amen, Very good song, lyrics, voice and Music with Gospel, May God bless the production Team...

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 2 года назад +3

    Lovely and 💜💜💜 touching wordings thankyou 😭😭😭

  • @suthap264
    @suthap264 2 года назад +3

    Amen

  • @anujenifer9847
    @anujenifer9847 3 года назад +8

    Sila per love panranganu solvanga ana avangellem emathiduvanga namma yesappa matum than unmaiya love pannradha purinjukutaen

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 3 года назад +7

    Appa. UnkaAnbuthaN. Best👍👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 Jesus🙏🙏

  • @puvanesh.cpuvanesh7223
    @puvanesh.cpuvanesh7223 3 года назад +4

    Yes kartharudaiya anpu unmai yanathu love you yesaappa

  • @physcogaming6868
    @physcogaming6868 3 года назад +3

    I luv you jesus. jesus is the true god 😘😘❤️

    • @j.abraham6718
      @j.abraham6718 3 года назад

      ruclips.net/video/gQEgtnj7nWo/видео.html

  • @a.mohaneswaran1415
    @a.mohaneswaran1415 3 года назад +3

    JESUS is my strength!...

  • @preethivp7676
    @preethivp7676 3 года назад +7

    We love u Jesus appa i love u Jesus appa....

  • @subitha.b4788
    @subitha.b4788 3 года назад +4

    Hort touching song super

  • @deepikasam4224
    @deepikasam4224 3 года назад +4

    god bless uuu sis ulagathin anbu poi yesuvin anbu mei yesuvin anbu pothu

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc 5 месяцев назад +1

    🙏🙏🙏

  • @p.yuvarajapackiyadhasiti-m105
    @p.yuvarajapackiyadhasiti-m105 2 года назад +3

    Super song god bless you

  • @jenisraj6381
    @jenisraj6381 3 года назад +2

    இயோசு ஒரு வார் இருக்கிரர்

  • @anujenifer9847
    @anujenifer9847 3 года назад +4

    Indha ullagathin anbu yellem poiyana anbu enbhadhai purindhukondaen yellerum ennai emathitanga

  • @samsundarsingh6602
    @samsundarsingh6602 2 года назад +2

    🙏

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc 5 месяцев назад +1

    AmenAmenAmen

  • @surendarkesavan2086
    @surendarkesavan2086 3 года назад +44

    நித்திய அன்பை இங்கு காண்கிறவர்கள் குறைவு..
    இந்த அற்புத படைப்பில் ஆழமான அன்பை உணர்த்தி அழிவில்லா பாதையை மிக நுட்பமாக காண்பித்ததற்கு மிக்கி நன்றி..அதோடு உங்கள் படைப்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @anujenifer9847
    @anujenifer9847 3 года назад +4

    Yella anbum poiyana anbu yesuvin abu matum unmaiyana anbu i 💕 jesus only

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 3 года назад +4

    Yesuvin anbu marathathu

  • @saroninrojajesnathan1977
    @saroninrojajesnathan1977 3 года назад +4

    S true

  • @childofchrist4170
    @childofchrist4170 2 года назад +4

    My heart teaching song...😭😭😭. Lyrics/ true

  • @vinovino6474
    @vinovino6474 3 года назад +3

    Neenga en usuru Aandavarae

  • @Shinestarglory
    @Shinestarglory 3 года назад +3

    Super songs

  • @sharonrose509
    @sharonrose509 2 года назад +9

    Super nice song

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 3 года назад +6

    Nice song
    Praise God
    God Bless you all
    கவலை பாடாதீர்கள் பாடல் மிகவும் நன்று
    Thank you

  • @jasmineforjesus926
    @jasmineforjesus926 3 года назад +36

    100% உண்மையான வரிகள்..nice. Praise be to God

  • @KarthikKarthik-ms5ys
    @KarthikKarthik-ms5ys 3 года назад +2

    Karthar nallavar avar ovaru varthaai um unmaiyanathu yesuvin anbu marathathu and athu nillaiyanathu

  • @leoledia4937
    @leoledia4937 3 года назад +2

    Nice, Manathukku Aaruthal tharum Paadal, Super

    • @yesuwayproductions709
      @yesuwayproductions709  3 года назад

      Glory be to Jesus... pls share with your family and friends ... blessings

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 2 года назад +2

    super

  • @gopalakrishnans707
    @gopalakrishnans707 3 года назад +3

    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா நன்றி

  • @livingministry1932
    @livingministry1932 2 года назад +3

    Beautiful. Song

  • @sasi1227
    @sasi1227 3 года назад +4

    Yes, gods love is eternal... 🤲
    Glory to god.. very nice song.

  • @anidhayal.j
    @anidhayal.j 3 года назад +5

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

    • @j.abraham6718
      @j.abraham6718 3 года назад

      ruclips.net/video/gQEgtnj7nWo/видео.html

  • @premjosh9876
    @premjosh9876 3 года назад +34

    என்ன ஒரு அற்புதமான பாடல் !!!...இந்த பாடலை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை... அழகான வரிகள், இதயம் உருகும் அற்புதமான குரல் கலந்த மெல்லிசை, என்னை மெய்சிலிர்க்க வைத்தது .....❤️ இயேசுவே குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....நன்றி

  • @mechkishore4948
    @mechkishore4948 3 года назад +14

    கர்த்தர் நல்லவர் ❤️. தேவனுடைய வார்த்தை மட்டுமே மனதை தொடும் . தொட்டது.......👍