Jasinthan - Um Anbila ft. Super Singer Sinmaye Sivakumar | Giftson Durai - Tamil Christian Song 2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 1,7 тыс.

  • @JasinthanNP
    @JasinthanNP  3 года назад +221

    Watch our new song "Manavaalan"!
    ruclips.net/video/7tWutwSd8-o/видео.htmlsi=hd5TnVrElHkW9Kyg

  • @vennilar6946
    @vennilar6946 3 года назад +513

    உம் அன்பில உம் அன்பில
    என்றும் மூழ்கிடுவேன்
    உம் மார்பில உம் மார்பில-நான்
    தினமும் சாய்ந்திடுவேன் -2
    வாழ்வு முடிந்திடும் மண்ணில
    உம்மிடம் சேர்வேன் விண்ணில
    திருப்தி அடைவேன் நித்தியமாய்
    உம் மடியினில அந்நாளினில-உம் அன்பில
    (1)
    உம்மை சேரும் நேரத்தில
    கண்ணீர் மறையும் கண்களில
    உமது வார்த்தை உசுரு போல
    கலந்திட்டது எனக்குள்ள
    உலகில் பட்ட பாடுகளை
    மறப்பேன் உம் அரவணைப்பால
    உம்மையன்றி பூமியில
    வேற யாரும் எனக்கு இல்ல-3
    -உம் அன்பில
    (2)
    சூரியன் அங்கு தேவையில்ல
    உமது மகிமை இருக்கையில
    ஏதேன் தோட்ட பரிமாணம்
    மீண்டும் தொடரும் அந்தகனம்
    என்னை மீட்க பட்ட காயம்
    காணத்துடிக்குது, என் இதயம்
    எனது ஏக்கமோ நான் அங்கே
    நித்தியமாய் தங்க தானே-3
    -உம் அன்பில

    • @bhavanifedora3400
      @bhavanifedora3400 2 года назад +23

      Thanks for lyrics

    • @விஜயாவிஜயா-ழ5ள
      @விஜயாவிஜயா-ழ5ள 2 года назад +19

      Thanks for lyrics

    • @velayutham4366
      @velayutham4366 2 года назад +14

      உம்

    • @rajvel3603
      @rajvel3603 2 года назад +16

      Thanks for lyrics

    • @ebinezher2540
      @ebinezher2540 2 года назад +15

      கர்த்தர் உம்மை ஆசீர்வாதத்துடன் உம்மை பாதுகாத்து வழிநடத்துவார்
      ஆமென் ஆமென் ஆமென்

  • @radhipriyar6842
    @radhipriyar6842 3 года назад +404

    மனித அன்பு மாறிவிடும் ஆனால் இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றென்றும் மாறாதது....

  • @giftsondurai
    @giftsondurai 4 года назад +779

    Very happy to have arranged this beautiful song . God bless Jasi , sinmaye and the team behind the video.

  • @vasukip3286
    @vasukip3286 Год назад +21

    மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. மேலும் பல கர்த்தரின் பாடல்கள் பாட என் வாழ்த்துக்கள்.

  • @RJ-jt3vk
    @RJ-jt3vk 11 месяцев назад +3

    உம் அன்பிலா பாடல் வரிகள் தமிழில்
    உம் அன்பில உம் அன்பில
    என்றும் மூழ்கிடுவேன்
    உம் மார்பில உம் மார்பில - நான்
    தினமும் சாய்ந்திடுவேன்
    வாழ்வு முடிந்திடும் மண்ணில
    உம்மிடம் சேர்வேன் விண்ணில
    திருப்தி அடைவேன் நித்தியமாய்
    உம் மடியினில அண்ணாளினில
    - உம் அன்பில
    உம்மை சேரும் நேரத்தில்
    கண்ணீர் மறையும் கண்களில்
    உமது வார்த்தை உசுரு போல
    கலந்தது எனக்குள்ள
    உலகில் பட்ட பாடுகளை
    மறப்பேன் உம் அரவணைப்பால
    உம்மையன்றி பூமியில
    வேற யாரும் எனக்கு இல்ல
    - உம் அன்பில

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 2 года назад +7

    Enakku aasa patta vazhkka enakku kedaikkanum appa 😭 please enakku anbaana krisththava pillaikale enakkaka jebham pannunga pls yesuve naan ummai nambi erukken appa 😭 amen appa

  • @kumarmeediya7013
    @kumarmeediya7013 2 года назад +77

    அன்பு வைக்கிற வர்களுக்கு மட்டும் இந்த பாடலின் அருமை புரியும் அன்பின் அன்பின் வலிக்கு ஏற்ற பாடல் 👌🙏🌹🌹

  • @nimmijeni332
    @nimmijeni332 2 года назад +7

    கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் தேவா தேவனுக்கு மகிமை உண்டாவதாகmy favorite song சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக

  • @v.priyadharshinipriya209
    @v.priyadharshinipriya209 3 года назад +72

    Amen.... இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய என் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர். I like this song.... I love you my dear appa... ❤️❤️❤️ ... Jesus bless you akka

  • @mr-_dinesh_10
    @mr-_dinesh_10 3 года назад +2

    Adiding thissong thangs oo lord

  • @annaduraiannadurai3089
    @annaduraiannadurai3089 Месяц назад +3

    Super🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @annamalaisangeetha4067
    @annamalaisangeetha4067 2 года назад +20

    நான் இந்த பாடல் பல முறை கேட்டிருக்கிறேன் அருமையான பாடல் ...🙏🙏🙏

  • @jebasheebaangel7696
    @jebasheebaangel7696 2 года назад +2

    Hi Akka
    I am Jeba Sheeba Angel
    I Love this Song
    Tell About Love Akka
    God Bless you Akka
    Keep on Sing Songs Akka

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 3 года назад +7

    சூப்பர் அருமை பாடல் மிகவும் அழகாக இருக்கிறாய் வித்தியாசம் மான் பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமை அல்லேலூயா அல்லேலூயா இயேசு வுக்கே ஆமென்

  • @hepzibahnandakumar6326
    @hepzibahnandakumar6326 3 года назад +1

    உம் அன்பில உம் அன்பில
    என்றும் மூழ்கிடுவேன்
    உம் மார்பில உம் மார்பில-நான்
    தினமும் சாய்ந்திடுவேன்-2
    வாழ்வு முடிந்திடும் மண்ணில
    உம்மிடம் சேர்வேன் விண்ணில
    திருப்தி அடைவேன் நித்தியமாய்
    உம் மடியினில அந்நாளினில-உம் அன்பில
    1.உம்மை சேரும் நேரத்தில
    கண்ணீர் மறையும் கண்களில
    உமது வார்த்தை உசுரு போல
    கலந்திட்டது எனக்குள்ள
    உலகில் பட்ட பாடுகளை
    மறப்பேன் உம் அரவணைப்பால
    உம்மையன்றி பூமியில
    வேற யாரும் எனக்கு இல்ல-3-உம் அன்பில
    2.சூரியன் அங்கு தேவையில்ல
    உமது மகிமை இருக்கையில
    ஏதேன் தோட்ட பரிமாணம்
    மீண்டும் தொடரும் அந்தகனம்
    என்னை மீட்க பட்ட காயம்
    காணத்துடிக்குது என் இதயம்
    எனது ஏக்கமோ நான் அங்கே
    நித்தியமாய் தங்க தானே-3-உம் அன்பில....

  • @gokulrajgokulraj312
    @gokulrajgokulraj312 Год назад +1

    Very amazing so beautiful my heart touch favourite every day use the song 🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘🥰🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @jebasheela4197
    @jebasheela4197 3 года назад +44

    Um Anbila um Anbila
    Endrum moozhgiduven
    Um maarbila um maarbila Naan
    Dhinamum saainthiduven
    Vaazhvu mudinthidum mannilla
    Ummidam serven vinnilla
    Thirupthi adaiven nithiyamaai
    Um madiyinila annaalinila
    Um Anbila
    Ummai serum nerathila
    Kanneer maraiyum kangalila
    Umathu vaarthai usurupola
    Kalanthittathu enakkulla
    Ulagil patta paadugala
    Marappen umm aravanaippala
    Ummai Andri boomiyila
    Veru yaarum Ennakku illa
    Veru yaarum yenakku illa
    Veru yaarum yenakku illa
    Um Anbila .....
    Sooriyan angu theva illa
    Umathu magimai irukkayila
    Eden thotta parimaanam
    Meendum thodarum antha kanam
    Ennai meetka patta kaayam
    Kaana thudikkuthu en idayam
    Enathu yekkamo naan angae
    Nithiyamaai thanga thaane
    Um Anbila
    By Sweety 😀💗
    Hope it is useful. 😄

  • @GayathriBharani-hh2cf
    @GayathriBharani-hh2cf 9 месяцев назад +2

    Super Akka I like my new song super Song first time

  • @ranjithfernando3089
    @ranjithfernando3089 Год назад +7

    සින්දුව හරිලස්සනයි ආමෙන් ❤️❤️❤️

  • @GayathriBharani-hh2cf
    @GayathriBharani-hh2cf 9 месяцев назад +2

    Praise the lord

  • @wbshwghghh7556
    @wbshwghghh7556 2 года назад +20

    நல்ல பாட்டு அக்கா ஆண்டவர் உங்களுக்கு நல்ல தாழந்து தந்திருக்கிறார் ஆண்டவர் உங்களை ஆவிக்குரிய ஆசீர் வாதத்தினாளும் பூமிக்குரிய ஆசீர்வாதத்திநாளும் ஆசீர் வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா தேவனுக்கே சதா காளங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா

  • @MeenaMeena-xc2kj
    @MeenaMeena-xc2kj 21 день назад +1

    Supper ❤❤❤❤

  • @thabithabi6856
    @thabithabi6856 2 года назад +3

    Super centiment song

  • @johnmartin8909
    @johnmartin8909 Год назад +1

    Thank God 🇮🇳

  • @angelinerajan5230
    @angelinerajan5230 4 года назад +153

    I can Recognise Giftson Anna VOICE in this song... How many of You !?... hands up...

    • @JasinthanNP
      @JasinthanNP  4 года назад +7

      :)

    • @angelinerajan5230
      @angelinerajan5230 4 года назад +3

      @@JasinthanNP Jasinthan Anna Such a wonderful song God has given You to write anna... there is no boring when we watching this song... In everyside (Music,Lyrics,video and etc) semmmma Anna... again and again my heart wanting and mind singing Anna... Loves Anna... God bless you to write more like this...

    • @JasinthanNP
      @JasinthanNP  4 года назад +2

      @@angelinerajan5230 thank you so much!

    • @angelinerajan5230
      @angelinerajan5230 4 года назад +3

      @@JasinthanNP Welcome na 💖

    • @reinhardjoseph8126
      @reinhardjoseph8126 3 года назад +2

      Super anna ☺

  • @peterdhass6769
    @peterdhass6769 3 года назад +31

    மிக அழகிய கவிதை வரிகள்💖

  • @devaprasanna9168
    @devaprasanna9168 3 года назад +278

    Sing along!....
    உம் அன்பில உம் அன்பில
    என்றும் மூழ்கிடுவேன்
    உம் மார்பில உம் மார்பில - நான்
    தினமும் சாய்ந்திடுவேன்
    வாழ்வு முடிந்திடும் மண்ணில
    உம்மிடம் சேர்வேன் விண்ணில
    திருப்தி அடைவேன் நித்தியமாய்
    உம் மடியினில அந்நாளினில
    - உம் அன்பில
    உம்மை சேரும் நேரத்தில்
    கண்ணீர் மறையும் கண்களில்
    உமது வார்த்தை உசுரு போல
    கலந்திட்டது எனக்குள்ள
    உலகில் பட்ட பாடுகளை
    மறப்பேன் உம் அரவணைப்பால
    உம்மையன்றி பூமியில
    வேற யாரும் எனக்கு இல்ல
    - உம் அன்பில
    சூரியன் அங்கு தேவையில்ல
    உமது மகிமை இருக்கையில்
    ஏதேன் தோட்ட பரிமாணம்
    மீண்டும் தொடரும் அந்த கணம்
    என்னை மீட்க பட்ட காயம்
    காண துடிக்குது என் இதயம்
    எனது ஏக்கமோ நான் அங்கே
    நித்தியமாய் தங்கதானே
    - உம் அன்பில.....

  • @thamaraiselvi4987
    @thamaraiselvi4987 Год назад +1

    Supper akka semmaya paduringa ☺☺☺☺☺❤

  • @arokashmer3377
    @arokashmer3377 3 года назад +25

    I love this song😘😘😘✝️✝️✝️🙏🙏🙏🙏❤️❤️❤️😭😭😭

  • @VinodhanJ-tq8ej
    @VinodhanJ-tq8ej 7 месяцев назад +2

    Wonderful wonderful wonderful hallelujah Ian from Sri Lanka

  • @kalaiselvan.a3319
    @kalaiselvan.a3319 Год назад +1

    தேவனுக்கே மகிமை
    @Vgmmedia

  • @richugopal693
    @richugopal693 2 года назад +7

    I am addicted.... Spr song... Frm kerala... 💞💞😍🙏🙏

  • @lakshmidhana3067
    @lakshmidhana3067 Год назад +2

    Amen Daddy 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇en mela anbu vaika yarum ila. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @lokeshm7168
    @lokeshm7168 2 года назад +3

    My favorite song🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😎😎

  • @pmurugan8887
    @pmurugan8887 2 года назад +2

    Amen

  • @Christz_Gawl_Keerthii
    @Christz_Gawl_Keerthii 2 года назад +10

    ஆமென் 🤗 Love You Lord;) ....... உம் அன்பில........❤😍

  • @chitrakaruppiah4018
    @chitrakaruppiah4018 2 года назад +2

    This is special song for me god bless you

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 2 года назад +3

    Super song 😘😘😘😘 please adutha song ah release panunga🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @SDPrabu
    @SDPrabu Год назад +2

    Ameansupersongakkavoicesuper
    Praisthelord

  • @mintumash-up6944
    @mintumash-up6944 2 года назад +8

    I'm from telangana beautiful voice and music tuning amazing akka it's so cute

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 3 месяца назад +2

    ஏசப்பா உங்க மார்பிலே நான் தினமும் சாய்ந்து இருக்கும் கிருபையை கொடுத்தருளுங்கப்பா ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parisrani1235
    @parisrani1235 2 года назад +12

    My fav music is 3:11-:35 tq god ❤️🔥💯he bless the whole team abundantly with his peace joy love in ur hearts forever amen enjoy with jesus ❤️

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ Год назад +1

    Theva anbu nirantharam Amen praise the lord of jesus christ 🙏🙏🙏🙏🎚️🎚️🎚️

  • @kenadyv7706
    @kenadyv7706 2 года назад +3

    தேவனுனடய அன்புக்கு இணைய ஏதும் இல்னல

  • @abipavithra8055
    @abipavithra8055 Год назад +2

    The greatest love in the world jesus love

  • @Hepsi-J
    @Hepsi-J 9 месяцев назад +4

    உம் மடியினில என்கிற வார்த்தை தாயின் அன்பை உணர வைக்கிறது❤

  • @sakthipattu1724
    @sakthipattu1724 3 года назад +1

    இயேசு என்ற வார்த்தைய ஈஸ்பன்னிபாடுங்க🙏

  • @sasikaran5531
    @sasikaran5531 2 года назад +4

    ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தார் எனக்காக மரித்தார் என் இயேசு

  • @vishnuganesan7245
    @vishnuganesan7245 Год назад +1

    Jesus anbu eppavum maradhu avar anbu mattum dhan nirandharam life yaru anbu ennakku kitaikkala Jesus love you

  • @santhanakumare3633
    @santhanakumare3633 Год назад +4

    நான்மிகவும் விரும்பி பார்க்கும் பாடல் இதுதான் அக்கா 🥰மிக அருமையான பாடல் அக்கா😻💯

  • @antonygowsalya2585
    @antonygowsalya2585 2 года назад +2

    ஆமேன் ஆமேன் நன்றி நன்றி அன்பு இயேசுப் பா

  • @45snekab87
    @45snekab87 3 года назад +27

    Praise the lord ... Recently addicted this song ☺️☺️

  • @rebekahchristina5858
    @rebekahchristina5858 2 года назад +2

    Jesus alone is anough😇🥰🥰😇

  • @dreamsoff761
    @dreamsoff761 2 года назад +8

    What a beautiful song is this !!!
    You made me realize how much jesus is loving me still though I'm a sinner 💔😟💘💖💖💖 i will love him till my last breath cuz he died for me , only to prove that he is loving me truly with unconditional love. What a wonderful love 😳🥺😣💘💘💘

  • @jeevancreativity6046
    @jeevancreativity6046 9 месяцев назад +2

    Super song god bless ✝️❤️🥰👌⭐🙏

  • @sumithramary7095
    @sumithramary7095 3 года назад +28

    மிகவும் அருமையான பாடல் வரிகள் ஒவ்வொன்றும் சூப்பர் 🙏🙏🙏🙏 மனதிற்கு இதமாக இருக்கும் 👌👌👌👌🤝🤝🤝🤝

  • @natarajanm6886
    @natarajanm6886 3 года назад +2

    Entha ulagil maratha anbai nan en Yesuvindam mattum kanden.
    Nan ennatha ugakil ella ambaiyum parthu ruchithavan. But oru nal am
    Epereyar13/8.

  • @GayathriBharani-hh2cf
    @GayathriBharani-hh2cf 10 месяцев назад +3

    Super Song first time i listen, just love this lyrics music voice, God bless you

  • @jayasudhathomas4104
    @jayasudhathomas4104 2 месяца назад +1

    Many many times I heared this song I Love Jesus lyrics are very nice

  • @janine1553
    @janine1553 2 года назад +12

    My favourite 😍 Song 🎶❤️

  • @stalinanis2625
    @stalinanis2625 2 года назад +2

    Super song. Voice, Lyrics and Music are super. Good team work. I heard lot of time. But it is very interesting to hear. First four lines are very super. Thanks.

    • @stalinanis2625
      @stalinanis2625 2 года назад

      This song is really giving happiness. Thanks to everyone.

  • @npriya6949
    @npriya6949 4 года назад +7

    Fantastic Again and again I want to hear it who all are telling please guys hit like here😁😁 in Christian song I heard this song only first

  • @prophet288
    @prophet288 2 года назад +1

    Super thangachi God bless you

  • @arputhartv8251
    @arputhartv8251 Год назад +3

    நல்ல குரல் அருமையான பாடல் அருமையான இசை
    அருமையான ஒளிப்பதிவு
    அனைத்தும் அருமை
    கர்த்தறுக்கே மகிமை❤🎉R. Eswaran Madurai

  • @AjithkumarAjith-zs2gf
    @AjithkumarAjith-zs2gf Год назад +1

    கர்த்தர் என்கிற அழகான கவிதை

  • @manogaranmano4256
    @manogaranmano4256 3 года назад +13

    I love my Jesus 😍😍😍😍

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 9 месяцев назад +2

    The sister is beautiful ☺️ I love you jesus 😘 iam not alone you are my sheld 😍❤️💯

  • @johnjoseph3418
    @johnjoseph3418 2 года назад +9

    Amazing ⭐Wonderful⭐Beautiful ⭐Praise the Lord⭐

  • @mikkalammamikkalamma5936
    @mikkalammamikkalamma5936 2 года назад +2

    அக்கா அருமையான பாடல்

  • @maryjenifer1976
    @maryjenifer1976 Год назад +6

    I love you Jesus Christ

  • @ramalakshmi2485
    @ramalakshmi2485 2 года назад +2

    இந்த பாடல் என் மனசை தோட்டுவிட்டது. ஆ.... ஆ..... ஆ..... ஆமேன்

    • @rajeshp9764
      @rajeshp9764 2 года назад

      இயேசு கிறிஸ்துவின் ஆசிர்வாதம் உங்களுக்கு நிறையவே கிடைக்கட்டும். சகோதரி, அது ஆமேன் இல்ல ஆமென்

  • @santhoshlion2645
    @santhoshlion2645 2 года назад +8

    Beautiful girl, beautiful song 🎵 I ever heard. Glory to God

  • @nimmijeni332
    @nimmijeni332 Год назад +1

    கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப நல்ல பாடல் அருமையான வார்த்தைகள் சிஸ்டர்ஸ் and பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @jebisvlogs9338
    @jebisvlogs9338 4 года назад +69

    Its become one of my favorite song 🥰🥰 especially 2nd stanza lyrics 👌👌👌
    என்னை மீட்க பட்டகாயம்...
    காணதுடிக்குது என் இதயம் 😔😔
    Love you JESUS 💋✝️💗💝

  • @tjsmatriculationhrsecschpe8434
    @tjsmatriculationhrsecschpe8434 3 года назад +2

    Nice song Akka I am Annie

  • @monikaladdu2817
    @monikaladdu2817 2 года назад +5

    Akka semma voice God bless you akka😍😍😍😘😘😘

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 2 года назад +1

    Yesuve enga ellarum poiyana anbutha Appa vechi erukkanga Appa aana neega mattum tha yenga mela unmaiyana anbu pasam erakkam ellame vachi erukkinga Appa Appa umakke sthothiram Appa amen

  • @gopigopigopi4965
    @gopigopigopi4965 2 года назад +5

    My favrt song 🥰🥰

  • @ponrajponraj5090
    @ponrajponraj5090 3 года назад +1

    இந்த பாடலை ஒரு நாளில் மூன்று முறையவதுபார்க்கணும்

  • @jesusprincess7879
    @jesusprincess7879 2 года назад +5

    Umidam servan vinila 😘❤From where I came again I'll go back to him 💞

  • @anbarasis8506
    @anbarasis8506 2 года назад +2

    My fvt song jesus love only true ♥️

    • @anbarasis8506
      @anbarasis8506 2 года назад

      ♥️♥️♥️jesus ♥️♥️♥️

  • @dreamsoff761
    @dreamsoff761 2 года назад +4

    All these worldly things give us joy for few moments but the eternal joy is behind our death with jesus .
    Guys this is my experience... I'm 15 yrs old and enjoyed everything and did all sins except murder . Finally i came to know that the only everlasting joy and love is with jesus Christ . This song made me realize his love and my life with him after my death.💖

  • @Kathir54
    @Kathir54 4 месяца назад

    Super.🎉❤ Ipadi anupuna paadalam. 🤟💯🥰🥺🌊🥲🤔😢😀😃

  • @eunijarmiah
    @eunijarmiah 2 года назад +8

    I'm listening 🎧 so many times. Music, voice, lyrics and screenplay is very nice

  • @rocketroyalrr
    @rocketroyalrr 3 года назад +1

    Super

  • @rajeswaribala2851
    @rajeswaribala2851 2 года назад +11

    Praise the lord. Such a wonderful song

  • @cheyyarganasamthosh4664
    @cheyyarganasamthosh4664 3 года назад +2

    சூப்பர் அக்கா சூப்பர் 👌👌👌👌😍😄👌👍👍👌👌👌👌👌👌

  • @austincaleb7487
    @austincaleb7487 3 года назад +10

    இந்த பாடல் உடைய வார்த்தைகள் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்பாடலை எழுதிய சகோதரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @vasanthsivavasanthsiva1307
    @vasanthsivavasanthsiva1307 Год назад +1

    Um anbila 🥰
    Um anbila 🥰
    Endrum moozhgiduven ❤️❤️

  • @agalyaagalya7425
    @agalyaagalya7425 2 года назад +9

    ❤❤❤I LOVE MY JESUS ❤❤❤

  • @MusicOriginals
    @MusicOriginals 3 года назад +24

    I heared the song in RUclips for 30 times because love this song.

  • @joyce8987
    @joyce8987 Год назад +8

    Heart touching songs!!!❤️

  • @humancoment8820
    @humancoment8820 2 года назад +1

    Nice😊👏👏👏👏👍 👌🙏✝️

  • @vshirleycatherinev.clement5469
    @vshirleycatherinev.clement5469 3 года назад +5

    இந்த உலகில் உம் அன்பில் மழ்கியிடுவேன், உங்க அன்பு என்றும் மாறாதய்யா, என் கர்த்தர் நல்லவர் 😭🙏😭 love you Jesus Christ 😭

  • @bhargavivankayala6138
    @bhargavivankayala6138 Год назад +2

    um anpila um anpila
    entum moolkiduvaen
    um maarpila um maarpila-naan
    thinamum saaynthiduvaen-2
    vaalvu mutinthidum mannnnila
    ummidam servaen vinnnnila
    thirupthi ataivaen niththiyamaay
    um matiyinila annaalinila-um anpila
    1.ummai serum naeraththila
    kannnneer maraiyum kannkalila
    umathu vaarththai usuru pola
    kalanthittathu enakkulla
    ulakil patta paadukalai
    marappaen um aravannaippaala
    ummaiyanti poomiyila
    vaera yaarum enakku illa-3-um anpila
    2.sooriyan angu thaevaiyilla
    umathu makimai irukkaiyila
    aethaen thotta parimaanam
    meenndum thodarum anthakanam
    ennai meetka patta kaayam
    kaanaththutikkuthu en ithayam
    enathu aekkamo naan angae
    niththiyamaay thanga thaanae-3-um anpila

  • @evangelgoodnewschannel..5850
    @evangelgoodnewschannel..5850 3 года назад +8

    what a song really amazing... Thank u JESUS for this song🥰🙏🙏🙏🙏

  • @johnjohn6
    @johnjohn6 2 года назад +3

    Thanks for the word god and I will pray for you bro ♥️♥️♥️ sis 💗💗💗 💗

  • @snehaammu2332
    @snehaammu2332 2 года назад +2

    Super song

  • @kamarajraj4340
    @kamarajraj4340 3 года назад +8

    All are prefect ❣️glory too god✍️❣️🤝 samma voice editz all are prefect and beautiful💖