Electromagnetic waves in Tamil (தமிழில்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 50

  • @r.b6349
    @r.b6349 Месяц назад +8

    மிக மிக நன்றி. பத்தாம் வகுப்பு தமிழ் media த்தில் படித்த 60 வயதாகும் எனக்கு நீங்கள் போடும் vedioக்கள அறிவியலை ஓரளவு அறிய உதவுகிறது. நல்ல படியாக ஆன்மீகம் அறிவியல் இரண்டும் அறிவதில் பொழுது நல்ல படியாக போகிறது. நன்றி ஐயா.

  • @EV40-x6i
    @EV40-x6i Месяц назад +2

    Sir. Fantastic.. I am ME still not learnt until this video is seen.

    • @USATamil-an
      @USATamil-an  Месяц назад +1

      @@EV40-x6i That is the problem I am solving. I want to give deep clarity on technical stuff. So the Tamil community can learn properly

  • @nach695
    @nach695 Месяц назад

    Thanks for the explanation, It's very helpful to me, Answer to the question, The speed of light outside of water is higher, but when it enters water, the light slows down. That's why the pen appears slightly bent.

  • @myth4492
    @myth4492 Месяц назад +1

    Thank you so much, you have opened my eyes

  • @carthyck
    @carthyck Месяц назад +1

    Nicely explained. Thanks for the video Bro!!

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 Месяц назад +1

    Very good explanation...I have completed my engineering in mechanical but iam not understood in my college days...now I understand my basic of electromagnetic waves.. thanking you Sir... keep it up

  • @ManiRaj-gv7ld
    @ManiRaj-gv7ld Месяц назад +5

    உயரமான ஒருவர் ஒரு ஸ்டெப்பே நாலடி தூரத்தில் வைக்கிறார். அதற்கு அவர் இரண்டு செகண்ட் எடுத்துக் கொள்கிறார். அப்படியானால் அவருடைய வேகம் செகண்டுக்கு இரண்டு அடி. அதே இது குட்டையான ஒருவர் ஒரு ஸ்டெப்புக்கு இரண்டு அடிதான் எடுத்து வைக்கிறார். ஆனால் வேகமாக ஒரு ஸ்டெப்புக்கு ஒரு செகண்ட் தான் எடுத்துக் கொள்கிறார். அப்படியானால் அவருடைய வேகமும் செகண்டுக்கு இரண்டு அடி. எனவே இருவருடைய வேகமும் சமம். இதே போலத்தான் அலைநீளம் கூடினால் ஒரு செகண்டுக்கு போகக்கூடிய அலைகள் அதாவது அதிர்வெண் குறையும். அலை நீளம் குறைந்தால் அதிர்வெண் கூடும். வேகம் என்பது ஒரு செகண்டுக்கு போகக் கூடிய அலைகளின் மொத்த நீளம். உதாரணத்திற்கு அலைநீளம் 10 அதிர்வெண் 2 என்றால் வேகம் 10 × 2 = 20 /second அலை நீளம் குறைந்து 4 ஆனால் அதிர்வென் கூடி 5 ஆகும். அப்பவும் அதனுடைய வேகம் 4 × 5=20 /செகண்ட் எனவே மின்காந்த அலைகளில் எத்தனை அலைகள் இருந்தாலும் அதனுடைய வேகம் மாறாது

  • @Lastone11
    @Lastone11 Месяц назад +2

    Bro plz quantum entanglement pathi podunga ❤

    • @USATamil-an
      @USATamil-an  Месяц назад +1

      Here it is ruclips.net/video/hAf1ga0LW_E/видео.html

  • @paalmuru9598
    @paalmuru9598 Месяц назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 wow super nice 👍 of success in the world 🌎🌍 okay sir thank you so much by paal Muruganantham Palakkad Kerala India 🇮🇳 vanakkam 🙏🙏

  • @BMuruganM
    @BMuruganM Месяц назад +2

    Refraction... light goes slowly in medium

  • @krishnaveni860
    @krishnaveni860 Месяц назад +4

    தண்ணீரில் Photon SPeed குறைவு

  • @ECE621
    @ECE621 Месяц назад +2

    Could you explain about RADIO WAVES, is Radio waves a combination of Electric field and magnetic field?

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Месяц назад

    Seeing is believing is Not True ; There are so many happening around us without we see it !!!

  • @svenkataramanan5393
    @svenkataramanan5393 Месяц назад +1

    🎉 அருமை

  • @godsspiritual3746
    @godsspiritual3746 Месяц назад +1

    Please explain how will used binary 1 ,0 in computer

    • @USATamil-an
      @USATamil-an  Месяц назад

      @@godsspiritual3746 there are videos here in CPU architecture logic gates etc. please watch usatamilan.com/computer-1

  • @karthik5232
    @karthik5232 Месяц назад +2

    Quasars பற்றி ஒரு வீடியோ போட முடியுமா bro?

    • @USATamil-an
      @USATamil-an  Месяц назад

      I have mentioned quasars in different videos, I see I don't have a dedicated one. I will create it.

  • @Ssss-607
    @Ssss-607 Месяц назад +1

    Planks constant & magnetic,electric Permittivity க்கும் உள்ள வேறுபாடு என்ன?

    • @USATamil-an
      @USATamil-an  Месяц назад

      Both are different. Planck constant is for Quantum energy. Here is the video to watch about that. ruclips.net/video/-SJmfMWzFJI/видео.html magnetic,electric Permittivity is about energy storage in electric or magnetic field

  • @hiridharanraju8749
    @hiridharanraju8749 Месяц назад +2

    வோக்கம் ஏரியாவில் வோவ் லேன்த்தும் பிரிக்கன்சிவ்வும் ஒன்றுக்கு ஒன்று ஒரு தன்மையில் இருப்பதால் சிரான
    ஒளியின் வேகத்தை அடைகிறது.வோக்கம் இல்லாத மற்ற இடத்தில் வோகம் குறைவதால் தண்னிறில் விளைகிறது.

  • @nandhakumarpalani6660
    @nandhakumarpalani6660 Месяц назад +2

    Density change light speed change also மைய கோட்பாட்டினை நோக்கி போட்டான் வளையும் இது அப்படியே தலைகீழாக ஒளி நீரில் இருந்து வெளியேறும் போது நடைபெறும்! ஆனால் எப்படி எந்த ஆற்றல் இழப்பும் ஒளியில் ஏற்படுவதில்லை! அது ஏன் என சொல்ல முடியுமா?

    • @USATamil-an
      @USATamil-an  Месяц назад

      Ah, that is my question in the video, let's see if someone answers. How the refraction happens in water in atomic level

    • @nandhakumarpalani6660
      @nandhakumarpalani6660 Месяц назад

      @@USATamil-an photon energy loss ? (In particular atom or electron) & refraction ?

  • @jayammicky
    @jayammicky 23 дня назад

    நல்ல விளக்கம்..!
    ஔியின் வேகம் ஏறக்குறைய 3 லட்சம் கி.மீ.. என்பதும், யூனிவர்ஸில் அதிவேகமானது (யூனிவர்ஸ் விரிவடையும் வேகம் ஔியைவிட அதிகம் என்ற கருதுகோளும் உண்டு) என்பதும் சரி. ஔியின் வேகத்தை எப்படி அளவிட்டார்கள் என்பதையும் ஒரு காணொலியாக பதிவேற்றுவீர்களா.?

  • @vengat3556
    @vengat3556 Месяц назад

    Sir are you sure during reflection electron in mirror oscillates inorder to reflect the light back?

    • @USATamil-an
      @USATamil-an  Месяц назад +1

      @@vengat3556 inside the atom it does. In case of semiconductors, it will knock out electrons as well and that is solar panels

  • @umapathy2870
    @umapathy2870 Месяц назад

    VAZKHAVALAMUDAN

  • @MuthuKumar-co4vu
    @MuthuKumar-co4vu Месяц назад +1

    ஆமாம் நீங்கள் சொல்வது புரிந்துவிட்டது லைட் ஸ்பீட் என்பது ஒரு உளறல்

  • @victorAntoo
    @victorAntoo Месяц назад +1

    Thank you for the video sir. 🎉

  • @Ssss-607
    @Ssss-607 Месяц назад

    மின் காந்த அலைகளில் various frequency மற்றும் wavelength இருக்கிறது, அது எப்படி vaccum space ல் நிலையான வேகத்தில் பயணிக்கிறது.

    • @USATamil-an
      @USATamil-an  Месяц назад +2

      @@Ssss-607 That's the property of the electromagnetic wave. It does not need a medium to travel.

    • @Ssss-607
      @Ssss-607 Месяц назад

      அது எப்படி என்று புரியவில்லை
      Electromagnetic wave ல் different particals have different mass, நிறை அதிகமாக உள்ள துகள்களுக்கு அதிகமான starting உந்து விசையும், நிறை குறைவாக உள்ள துகள்களுக்கு குறைவான starting உந்து விசையும் தேவைப்படாதா? To get constant speed in vaccum
      Imagine
      நாமும் electromagnetic wave ல் ஒரு பகுதி
      நம்மால் vacuum space ல் நிலையான ஒளியின் வேகத்தில் பயணிக்க வேண்டும் எனில் முதலில் உந்து விசை அதிகமாக தேவைப்படாதா?
      அது எப்படி என்று விளக்கமளிக்கமுடியுமா

    • @USATamil-an
      @USATamil-an  Месяц назад

      @@Ssss-607 All electro magnetic wave has only 1 particle. Its called photons. Photons has no mass. So all will travel at same constant speed. I explained this in the video somewhere in the middle as force carriers. Watch around 13.45 mark in video

    • @Ssss-607
      @Ssss-607 Месяц назад

      Thank you now I understand🎉
      It means In electromagnetic wave spectrum only photon travel constant speed all other waves travels different different speeds.

    • @USATamil-an
      @USATamil-an  Месяц назад

      @@Ssss-607 Yes, radio waves for example has different speeds. All electromagnetic waves have only photons and all electromagnetic wave spectrum travels in light speed as speed is constant.

  • @princejoseph7141
    @princejoseph7141 Месяц назад

    Rockfeller yaru

  • @rasasen
    @rasasen Месяц назад

    worst lecture.

    • @USATamil-an
      @USATamil-an  Месяц назад

      Technology is for not everyone to understand