மணீஷ் தம்பி...மிக்க மகிழ்ச்சி....ரொம்ப கஷ்டமான நேரத்தில் இப்படி ஒரே பொம்பளைப்புள்ளையா பிறந்து அலையுறமே.....னு எத்தனையோ முறை நினைச்சிருக்கேன்...ஆனா என்னவோ தெரில...உன்னை ஒரு கடை முதலாளியா பார்க்கமுடியல...நமக்குன்னு ஒரு தம்பி இருக்கான்.. என்ற உணர்வு அதிகமாகுது....நீ வளரும்..பா...வளருவ...👍👍👍👍👌👌👌👌
really great super 0super egapatta useful veetu upayoga porul entha video pakum podhu ennake asaiya iruku ponnuku marriage na payapada thevaiya illai ungaluku oru call panna padhum marriage sirspaga nadakuthu unga shop karaikudi la open pannuga ok vaalthukal babu.g karaikudi 🤝🏻🤝🏻💐💐
அற்புதம்! பொருள் வாங்கிவிட்டாலும் பரவாயில்லை! பொருட்காட்சி போல அமைந்துள்ளது இந்த நிறுவனம்! நான் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கிறேன். நிச்சயமாக விரைவில் விஜயம் செய்கிறேன்.
மாஷா அல்லாஹ்! சூப்பர் சகோ.! எல்லோரும் பயன்படுத்துவது என்பது மிகவும் சிறப்பு... உங்களின் product எல்லாம் அருமையாக உள்ளது. ஒவ்வொருவருடைய கனவும் இதுபோன்று நம் வீட்டில் இருக்கவேண்டும் என்ற என்னம் இருக்கும். எனக்கும் உள்ளது, இன்ஷா அல்லாஹ். கூடிய விரைவில் உங்கள் கடைக்கு வருவோம்.
அண்ணா.. செந்தூர்,erode video ஏற்கனவே பார்த்திருக்கேன், திருச்சி ல இது மாதிரி கடை இருந்தா, நல்லா இருக்கும் nu nenaichuruken... அதே கடை திருச்சி யில் . ரொம்ப சந்தோசம்...🙏
அருமை அண்ணா தமிழ்நாட்டில் இப்படி ஒரு சிறப்பான பர்னிச்சர் நேரில் வந்து நாங்களும் பொருள் வாங்க இருக்கின்றோம் வாழ்க சுவாமி சரணம் ஐயப்பா முருகப்பெருமாள் அருளோடு
God bless you manish anna. Engaluku marriage agi nine years agiduchu. Oru things kooda enga veetla illa. Reason love marriage panniten so veedu katti ella things vanganumnu irudhen. Veedu katta porom. Nichayam unga kadaiku varuvom anna. Thanks anna
Brother your ultimate man in the world 👍 God bless you and your family❤❤ Keep rocking job 🎉🎉🎉🎉 Congratulations 👏👏👏 I like your offers I will be purchasing one day
Hai bro onnu soli a aganum... Ivalo bold ah neenga soluratha pathaley therithu unga kita unmai irukku nu athunala nambikaiya vangalam nu thonuthu.. kastapaduravungala ninachu neenga combo kudukarathula unga manasu therithu bro... Ella oorulaium unga shop varanum Ella makkalum Nala irukanum.. ungalala....
Manish annna onkalaku kakave yantha utupe channel la senthur furniture vedio potalum miss pantrathe ellana annna. Yankala pola meddle class people ku nallathu seinunu nenakikra onkaloda yallla muyarchikkum all the very best annna.
Ur energy superb thambi, even middle class people dreams also rectify in ur combo simply superb ur job , i will support ur journey by sharing msg about ur furniture shop to my friends , it's will useful for anyone,god will wish u more all the best .
கன்ஸ்யூமர் கோர்ட்டில் கேஸ் போடுங்க ? உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதற்கு சேர்த்து பல லட்சங்கள் நஷ்ட ஈடாக வாங்கலாம் ? உரிய நேரத்தில் உரிய பொருளை உரிய இடத்தில் சேர்க்கவில்லை என்றால் அது மிகப்பெரிய குற்றம்? தாங்கள் வழக்குத் தொடுக்கலாம் ?
Next month enakum marriage bro but ithalam ennala panna mudiyala enaku amma appa illa nan than ennoda marriage ah paarthukanum enna panna porandu theriyala😢
மணீஷ் தம்பி...மிக்க மகிழ்ச்சி....ரொம்ப கஷ்டமான நேரத்தில் இப்படி ஒரே பொம்பளைப்புள்ளையா பிறந்து அலையுறமே.....னு எத்தனையோ முறை நினைச்சிருக்கேன்...ஆனா என்னவோ தெரில...உன்னை ஒரு கடை முதலாளியா பார்க்கமுடியல...நமக்குன்னு ஒரு தம்பி இருக்கான்..
என்ற உணர்வு அதிகமாகுது....நீ வளரும்..பா...வளருவ...👍👍👍👍👌👌👌👌
வீடியோ நல்லா போயிட்டு இருக்கு இடையில ட்ரோன் ஷார்ட் போடுறீங்க அதை கொஞ்சம் தவிர்க்கவும்
Unga furniture shop ah vedikai pakurathu ennaku romba pidikum pa ippa enta amount illa kidaikum pothu unga Shop varanum aasai
மிக அருமையா இருக்கு உங்களோட கடைகளை தான் எனக்கு நிக்க வெச்சான் கண்ணா எல்லாப் பொருளும் வாங்குவேன் பிரதர் இன்ஷா அல்லாஹ்
வாரோம் வாரோம் மணிஷ் அண்ணா...manish anna na unga fans nu sollalam...வாழ்த்துகள் அண்ணா...
நண்பா கல்யாணம் பண்ண 7.000 ம்ன்னு தலைப்பு இருக்கு சரி இதெல்லாம் வாங்கிவிடலாம் 90 Kids எங்களுக்கு பெண் தான் கிடைக்கமாட்டுக்கே 😂😂😂
Brother avaru business panraru ungaluku ponnu pakala brother avara engrage panunga bro comedy panavenam
Hai ponu na tharatduma
@@saranyan7195 என் தெய்வமே நீங்க வாழையடி வாழையாக வாழ வாழ்த்துகள் 🙏
@@saranyan7195 😅😅
😂😂😂
really great super 0super egapatta useful veetu upayoga porul entha video pakum podhu ennake asaiya iruku ponnuku marriage na payapada thevaiya illai ungaluku oru call panna padhum marriage sirspaga nadakuthu unga shop karaikudi la open pannuga ok vaalthukal babu.g karaikudi 🤝🏻🤝🏻💐💐
அற்புதம்!
பொருள் வாங்கிவிட்டாலும் பரவாயில்லை! பொருட்காட்சி போல அமைந்துள்ளது இந்த நிறுவனம்!
நான் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கிறேன். நிச்சயமாக விரைவில் விஜயம் செய்கிறேன்.
Today family yoda poi inga furniture paathom... Ethirparthathai vida ellam nalla quality la, kammi rate tha furniture... Booking pannitom... Happy... 🥳✨️
Bro poi soladha na poi pathan worst bro
@@vddurga6751 😂😂
Luckyman la podura videos ithuvara nanum check pana vara crt and best ah iruku...🙏👍🏻 Thankyou bro
Neril purchase pannavanga experience share pannunga pls
மாஷா அல்லாஹ்! சூப்பர் சகோ.! எல்லோரும் பயன்படுத்துவது என்பது மிகவும் சிறப்பு... உங்களின் product எல்லாம் அருமையாக உள்ளது. ஒவ்வொருவருடைய கனவும் இதுபோன்று நம் வீட்டில் இருக்கவேண்டும் என்ற என்னம் இருக்கும். எனக்கும் உள்ளது, இன்ஷா அல்லாஹ். கூடிய விரைவில் உங்கள் கடைக்கு வருவோம்.
Super 🔥21 combos oda full catalogue link release panunge pls
அண்ணா..
செந்தூர்,erode video ஏற்கனவே பார்த்திருக்கேன்,
திருச்சி ல இது மாதிரி கடை இருந்தா, நல்லா இருக்கும் nu nenaichuruken...
அதே கடை திருச்சி யில் .
ரொம்ப சந்தோசம்...🙏
Trichy la address solluga
Trichy Madurai bypass (Punjab) a2ththu
Romba projanam ulla things thambi super
உங்கள் வீடியோவை பார்த்தாலே இது எங்கள் வீடு மாதிரியான உள் உணர்வு தோன்றுகிறது புரோ
Super Anna nega future la periya leval la ponalum Yezhaikaluku ippo kudukra indha mari tharamum , vilaium maramal kudukanum happy for you ...
சகோதரர் மணிஷ்க்கு வாழ்த்துக்கள் உங்கள் சேவை பாரம்பரிய திருநெல்வேலி மக்களுக்கும் கிடைக்கனுகும் எதிர்பார்க்கலாமா சகோதரா
Brother unga business menmelum valara valthukal
Idhu offer illa...Suuuper...❤
Brother in Trichy branch sales staff Not response properly they are Not giving response to the customer
Manish Anna unga speechl midleclass people kum நல்லது நடக்கணும்னு நீங்க சொன்னது நம்பிக்கை தருகிறது...
அருமை அண்ணா தமிழ்நாட்டில் இப்படி ஒரு சிறப்பான பர்னிச்சர் நேரில் வந்து நாங்களும் பொருள் வாங்க இருக்கின்றோம் வாழ்க சுவாமி சரணம் ஐயப்பா முருகப்பெருமாள் அருளோடு
Semma super bro all the best
What time Shop open and when phone call pickup why means call not pick and says neengal call seitha number switched off
Combo offers and normal furnitures all are low price with satisfied designs and quality... 👍🏻✨️✨️
Neeenka avlo uyarathuku ponaalum yappavum ethu polave erunka. Naaa onkaloda rompa periya fan annna
Super bro eanaku roampa pudichi eruku kandipa varen bro
Bro kandipa onga shop one time vanthu pakanum bro nanga chennaile irukom neenga solrathe pakumbothu vere levala theriyuthu bro kandipa varuvom bro
God bless you manish anna. Engaluku marriage agi nine years agiduchu. Oru things kooda enga veetla illa. Reason love marriage panniten so veedu katti ella things vanganumnu irudhen. Veedu katta porom. Nichayam unga kadaiku varuvom anna. Thanks anna
The way you explain the products and price really amazing and mesmerising
Washing machine and fridge models காட்டுங்கள் விலையும் சொல்லுங்கள்
Super Anna Vera level offer 🔥🔥🔥
Valzga valamudan🙏🙏🙏 congratulations Anna...👍
Very very super brother, I am coming u r shop
Brother your ultimate man in the world
👍
God bless you and your family❤❤
Keep rocking job 🎉🎉🎉🎉
Congratulations 👏👏👏
I like your offers
I will be purchasing one day
Video starts 9:05
😂😂😂😂
Broooo nenga pesuratha nambi vanguranga people
Give good quality.....
seer varusai kaatum podhu adahi mattum katungal...kadaiya katadhenga
Manish Unga speech enaku romba pudikum unga kadaiku varanumnu na amount ready panitu iruka Unga speech avlo nambikaya iruku❤
Bussiness talent vera level innum neeka valara valthukal
உங்க பேச்சிற்கு உங்கள் உறுதி தெரிகின்றது நம்பி வருகிறோம் மகிழ்ச்சியாக அனுப்புங்கள் வாழ்த்துக்கள் நண்பரே
Manish God bless you trichykku varaverkirean, thanks lucky man bro
Hai bro onnu soli a aganum... Ivalo bold ah neenga soluratha pathaley therithu unga kita unmai irukku nu athunala nambikaiya vangalam nu thonuthu.. kastapaduravungala ninachu neenga combo kudukarathula unga manasu therithu bro... Ella oorulaium unga shop varanum Ella makkalum Nala irukanum.. ungalala....
Manish bro curiosity ah iruku innum 2 month la na varan bro ennaku marriage 2 month la etha vangurathunu therila ellame Nalla iruke🤩
Super anna enga veetil biro illa na vanga varuvean
Yaththana months erukkum ethu bro pls tell me
Semma brother 🤝🤝🤝 எண்ணம் போல் வாழ்கை
Manish annna onkalaku kakave yantha utupe channel la senthur furniture vedio potalum miss pantrathe ellana annna. Yankala pola meddle class people ku nallathu seinunu nenakikra onkaloda yallla muyarchikkum all the very best annna.
Manish Anna Your Company Life Time Good Will and you also good luck bro Congrats
Super anna 🎉.... Enakgum than marriage vaika poranga ana kasu than ella.😢ana elarukgum ethu help ah erukum thanks ✨️anna
எங்கள் ஊரில் ஆரம்பித்த உங்களின் கிளை கடை, கடல் மென்மேலும் சாதனை புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
ஹலோ இது அனைத்தும் பொய்
மிக அருமை சகோ...i will coming soon
Thank you anna neeka nalla erukkanum
Abdiyae vellore vanga bro seekiram
Ur energy superb thambi, even middle class people dreams also rectify in ur combo simply superb ur job , i will support ur journey by sharing msg about ur furniture shop to my friends , it's will useful for anyone,god will wish u more all the best .
Really all comb vera level bro I'm coming soon chendhur furniture bro
Kandippa shop ku varom bro...
Theni ku vaanga full teak athum bottom ku no plywood itha Vida price kamiya tharanga teak COT AAA
வருகிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி
Manish brother ur speech very nice I coming soon in trichy
Brother nanga tenkasi district anga vanthu vangurathu remba kastam but unga furniture very super
When are you planning to open in Chennai expecting soon.
அண்ணா உங்க வாய்ஸ் சூப்பர் நாங்க கன்னியாகுமாரி எங்களால வரமுடியாது எனக்கு மர பீரோ ரெசிங் டேபுள் எடுக்கணும்
All the best manish bro. Ungalaoda ella video offers paathruken... Kandipa vanthu purchase pannanum unga shop la..
Anna Sunday pona shop ha visit pannamudiuma open la erukuma
Bro puthu veedu pall kachallukku yeathavathu combo irukka pls solluga
ஷோரூமுக்கு நேரில் சென்றோம் ஏமாற்றமே அடைந்தோம்
Y bro
Ada avanga poi solranga bro😂
Oh My God 😨😨😨
ஏன்? சார் எதுவும் இல்லையா. எல்லாம் பொய்யா?
ஏன்? சார் எதுவும் இல்லையா
Super bro
Very super video very useful for lowest people thanks
Manish Anna speech Vera leavel.varam vaikga varam
மணிஸ் அவர்களுக்காக வீடியோ பார்ப்போர் சங்கம்
Anna nanum ennudaya kalliyanathuku vangalama kudubingala
Combo illama separate ah vanga mudiyatha
Super bro thank for your helping mentality
Antha gift la enna irrukum nu sollu ga bro offer la super tha
Mani Anna eppovamay best unga shopku eppo varuvomnu eruken
7000 combo offer ippavum iruka bro
Bro screenshot eduthutu pona less panni tarala
Super brother 3 door beero and king size kattle evlo brother
Trichy la enga iruku kadai
Ithu ellame quality ah yarathu vangi irukengala
Super thambi.... Engalukku romba pudichurukku. Nanga enga veetuku materials vanga confirm ha varuvom.... Super good job
Nan indha shop la dhan en mrg ku combo vanginen affordable for middle class just 40000 ku luxury ah furniture vangiklam
Fake ethuvum illaya sister
One of the best video...handsoff bro...❤intha ulagathula nalla manusangalum irukanpa❤...
Coimbatore la sekrama branch open pannuga bro
Super brother very nice
Very nice
Manish bro super 🎉🎉🎉
Bro naanga villupuram epdi vangitu varathu
Bro coming saterday varan bro have to meet you
Super Thambi
Congratulations dr brother so sweet very best for your business
Supet
மணிஷ் சுப்பர்வாழ்க பல்லாண்டு
Bro yesterday thirchy vandhen but collection romba kammiya irukku then delivery romba late akum 1 month akumunu solluranga
Veara level
RUclips Video Pathu Yeimanthu vidathika..... Video la oru rate irruku nerula oru rate soluriga😢
Super bro Good bless you
Marriage ku order kudutha kolandha porandha aprom tha delivery kudupinga... Advance amount pay paniyum inu delivery agala... Phone yarum eduthu response pana matringa .. evlo periya shop nalum customer ah irritate pana sutha waste .. quality quality nu solringa... Unga staff and manager lam phone eduthu response pana sola matingala... Worst behaviour even after initial payment... Yara contact panuna enaku solution kedaikum???