தமிழ்நாடு முழுவதும் இலவச டெலிவரி | Cheapest Wholesale Furnitures | Vino Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Cheapest Furniture Market | Marriage Furniture Combo Offer
    Shop Details 👇👇👇
    WhatsApp 1 : api.whatsapp.c...
    WhatsApp 2 : api.whatsapp.c...
    Call : 7448312333
    7448412333
    7448612333
    7448812333
    7448912333
    7449012333
    7448902333
    7448303111
    Trichy Location : PTN GOWDON
    maps.app.goo.g...
    Erode Location :
    SRI SENTHUR FURNITURE
    செந்தூர் மக்களே சிறிய வேண்டுகோள்
    காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை அழைக்கவும்
    #spacesavingfurniture #furniture #spacesaving #erode #trending #vinovlogs
    ********************************************************
    ❌ இது கடை நம்பர் இல்லை ❌
    To Advertise Your Business In Our Channel 👇👇
    உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
    Contact : 9629769168 ( Whatsapp Only )
    *********************************************************
    Our Other Videos :
    1.Biggest Dog Kennel In Tamil
    • Biggest Dog Kennel In ...
    2.Best Electric Bike In India 2021
    • 120 KM மைலேஜ் தரும் பு...
    3.low Price Led Tv
    • ரூ.1999 முதல் SMART TV...
    4.Cheap And Best Cycle Shop
    • ரூ.3000 முதல் Cheapest...
    5.ரூ.25 மட்டுமே T Shirt, Shorts, Track Pant
    • ரூ.25 மட்டுமே T Shirt,...
    6. Trendy Kitchen Gadget
    • Trendy Kitchen Gadget ...
    7.Elampillai Saree Wholesale Market
    • ரூ.200 முதல் இளம்பிள்ள...
    8.Low Price Used Cars For Sale
    • Bike விலைக்கு கார் வாங...
    *********************************************************
    Thanks For Watching
    Vino Vlogs
    Cheapest Furniture Market | Sofa Cum Bed Only 100 Rs | Home Delivery | Dinning Table In Cheap Price
    Office chair wholesale market
    Chair wholesale market
    Shastri park
    Siraj furniture
    Brothers furniture
    Bharat furniture
    Shastri park furniture market
    Cheapest,
    Cheapest furniture market in delhi,
    Furniture market delhi,
    Sofa market delhi,
    Furniture bazaar,
    Home furniture,
    Furniture at cheap price,
    Office chairs wholesale,
    Wholesale bazaar,
    L shape sofa,
    Sofa at cheap price,
    Sofa market,
    Sofa market in delhi,
    Furniture market in delhi,
    Delhi furniture market,
    Delhi sofa market,
    Cheap furniture market in delhi
    shastri park furniture market,
    shastri park delhi
    imported furniture in delhi
    imported furniture
    online luxury furniture stores in delhi imported furniture stores in mumbai imported furniture dealers in delhi
    imported furniture in chennai
    chinese furniture market delhi
    furniture wala
    furniture manufacturers in kolkata
    furniture bazaar in kolkata
    wooden furniture showroom in kolkata
    Furniture wholesale market
    sofa
    cheapest furnitures
    cheapest wooden furniture market in coimbatore
    second hand furniture
    arifa traders coimbatore furniture
    clr furniture coimbatore
    business ideas
    cheapest all home appliances
    pallavaram friday market
    wooden furniture Wholesale Price Retail,wooden furniture wholesale,low price wooden furniture,low price wooden sofa set,cash on delivery, emi furniture shop coimbatore, business mappillai,wooden furniture tamil,cheapest furniture, furniture wholesale, lowrate, all kinds of furnitures available, furniture shoroom in coimbatore, factory outlet sale, quality furnitures, biggest showroom, wholesale and retail, direct manufacturer, wooden sofa sales, sofa, cheapest furnitures, furniture market, designer furnitures

Комментарии • 1 тыс.

  • @thilagan4541
    @thilagan4541 Год назад +364

    ஏலை, பணக்காரன் அப்டின்னு இல்லாமல எல்லாரும் சமம்னு நினைக்கிற உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு இருக்கு❤💯💯

  • @sharmilanazar7862
    @sharmilanazar7862 Месяц назад +8

    இவரிடம் கல்யாண செட் வாங்கினோம்
    உண்மையில்
    அருமையான பொருட்கள்
    வாழ்த்துக்கள் பா 💐
    மற்றவர்களும் வாங்கி பயன்பெறுங்கள் ❤

  • @prabhubrindha20
    @prabhubrindha20 Год назад +16

    தரமான வீடியோ.... வேற லெவல் மனீஷ் bro...நேரில் விரைவில் சந்திப்போம்...

  • @kta7334
    @kta7334 Год назад +17

    மிக்க நன்றி மிக விரைவில் தேவைப்படும் .

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 месяцев назад +15

    நேரில் போகும்போதும் இதே மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்

  • @amudhadevi8513
    @amudhadevi8513 13 дней назад +2

    வாங்க முடியலனா லும் கண்குளிர பார்த்தாச்சு ❤ok bro phone எடுக்க மாட்டிங்க complaint ஆகாம சேவை பண்ணுங்க

  • @fittamilan
    @fittamilan Год назад +292

    மணிஷ் சார் இவ்வளவு நல்லவங்களா இருக்கிற நீங்க ஏழைகளுக்கு உதவும் வகையில் இ எம் ஐ ல் பொருள்களை கொடுத்தால் எத்தனையோ நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள் தயவுசெய்து நடுத்தர மக்களையும் மனதில் கொண்டு இந்த ஒரு சேவையை செய்ய முடியுமா? அன்பு வேண்டுகோள்.

    • @Muralim81
      @Muralim81 Год назад +15

      அருமையான பதிவு 🙏

    • @umamaheswarik904
      @umamaheswarik904 Год назад +5

      Sir super sofa set like it detailed summary I wanted

    • @ManiKrishna96
      @ManiKrishna96 Год назад +7

      Puluthuvanunga

    • @VananUsha
      @VananUsha Год назад +2

      ஊடிய விறைவில் கடைக்கு வருகிறோம்.

    • @fathimaadnan7256
      @fathimaadnan7256 Год назад

      ​@@umamaheswarik9048988888889998899

  • @arokiamary2521
    @arokiamary2521 Год назад +44

    நீடூழி வாழ🎉🎊 வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் தம்பி மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி சகோதரா

    • @mathesanp4061
      @mathesanp4061 7 месяцев назад

      சும்மா புரோ போயிறாதிங்க நான் போயி நொந்து போயிட்டேன்

  • @sarammabanusarammabanu
    @sarammabanusarammabanu 10 месяцев назад +10

    கடவுள் வடிவில் உங்களை பார்பதுபோல் இருக்கிறது.அருமை சகோதரர்.உங்கள் பர்னிச்சர் செழிப்பாக வளர்க்க?

  • @rivaaj
    @rivaaj Год назад +7

    வாழ்த்துக்கள். உங்கள் வியாபாரம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அனைத்தும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு நன்றிகள் பல

    • @mathesanp4061
      @mathesanp4061 7 месяцев назад

      போயிறாதிங்க தயவு செஞ்சு எல்லாம் பொய்

  • @hanshikaharidhass8823
    @hanshikaharidhass8823 Год назад +33

    அண்ணா இவ்வளவு குறைவான விலைக்கு கிடைப்பது மிக்க மகிழ்ச்சி

  • @rinaazahamath7339
    @rinaazahamath7339 Год назад +4

    Na new house katitu eruka enaku entha video romba use full thank you so much sir

  • @rajeshp9788
    @rajeshp9788 Год назад +6

    யப்பா மணிஷ் சமயா பேசரப்பா, 1 நிமிடம் தான் பார்த்திருப்பேன். Supereppa u r speach

  • @r.shanmgapriyan6012
    @r.shanmgapriyan6012 Год назад +3

    மக்கள் வாங்குமளவிற்கு குறைந்த விலையில் கொடுக்கும் உங்களுக்கு நிறைந்த மனசு வாழ்க நீடூழி

  • @nagaranip81
    @nagaranip81 Год назад +12

    Dining table பற்றி விரிவான ஒரு வீடியோ போடுங்க. நான் வாங்கனும் எ

  • @SenthilSenthil-ho1wi
    @SenthilSenthil-ho1wi Год назад +4

    உங்க பேச்சிலேயே மிக அருமையான மனிதர் என்று மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @drbeulah3428
    @drbeulah3428 Год назад +24

    I greatly admire the way he speak... Very gifted business man. He may one day become like tata, Ambani.
    I watched the whole video simply because he is so very high spirited and full of enthusiasm.
    MAY God bless him.

  • @sarangarajaraja2197
    @sarangarajaraja2197 Год назад +4

    Super bro vazhthukkal vazhga valamudan❤❤❤

  • @earnstsantosh
    @earnstsantosh Год назад +22

    I brought sofa after watching your video.. i am bangalore.. i paid for the delivery Furniture quality is not good... only the outer is looking good. But inside it all cracked.. I can't return and the seller will not take return.. it is not free delivery.. all lies.. bad quality.

    • @harikrishnanar7561
      @harikrishnanar7561 10 месяцев назад +1

      Is wood has broken or which one ?
      Tell me I will help in exchange..

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 Год назад +37

    காணொளி மட்டும் தான் சிறப்பு போன் அடித்தால் எந்த ரெஸ்பான்ஸ் இல்லை ❓😳

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 7 месяцев назад +2

    Very good chenal .iam happy frands.goodbai frands.2024.paris .france.❤❤❤🎉😮...

  • @praveenakalai9606
    @praveenakalai9606 Год назад +5

    Semaya iruku kandipa vanganum

  • @ferozekhan5560
    @ferozekhan5560 Год назад +8

    I planned Tomorrow will go for shop, but i read the comments ,once again i think
    We go or not!

  • @rathinamp7947
    @rathinamp7947 Год назад +6

    6 1/2 ×4 கட்டில்+மெத்தை என்ன விலை தயவு செய்து சொல்லவும்

  • @krishnaveni2014
    @krishnaveni2014 Год назад +104

    நேரில் பார்த்தேன் எல்லாம் பில்டப்

  • @KalaiDharani-gs8tj
    @KalaiDharani-gs8tj Год назад +1

    சூப்பர் அண்ணா அனைத்துமே உங்கள் பேச்சு உட்பட

  • @kanimurugan.p9465
    @kanimurugan.p9465 Год назад +58

    மதுரையில ஒரு கடை இருந்தா நல்லா இருக்கும்

  • @மீனவசேனல்நாயகன்

    கத்தர் நித்தமும் நடத்தி உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @shirleyr472
    @shirleyr472 Год назад +32

    EMI option eruka sir? Middle class ku udhaviya erukum

  • @SilambarasiSilambarasi-y5v
    @SilambarasiSilambarasi-y5v Год назад +2

    Kandipa vaguvan unga shop la😊🎉

  • @ganesansubbaiah6306
    @ganesansubbaiah6306 Год назад +23

    முழு முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடவும்

  • @rajangamraja1984
    @rajangamraja1984 27 дней назад

    அருமை சார் 🙏🙏🙏

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Год назад +44

    🗣வல்ல இறைவன் தங்களின் மீதும், தங்களின் குடும்பத்தினர் மீதும் பேரருள் பொழிய பிரார்த்திக்கின்றேன்!❗
    🗣என் இதயம் கனிந்த ஈதுல் அழ்ஹா - தியாகப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..!

  • @a.abdulkareemu1953
    @a.abdulkareemu1953 10 месяцев назад

    Nermayana nal ennamkonda Viyabarikku vazhthukkal

  • @lifeoftravel7008
    @lifeoftravel7008 Год назад +9

    Guy's Don't Trust Please நம்பாதீங்க Video la ஒரு Rate Soldraanga Anga Pona வேறஒரு Rate Soldraanga....,

  • @mohamedhussain988
    @mohamedhussain988 Год назад +1

    Bro சூப்பர் இது மாதிரி அதிரடி விலையுள்ள ஷோபாக்களின் வீடியோவை நான் பார்த்து அசந்து போயிட்டேன் வாங்கும் போது தங்களிடம் தான் வந்து வாங்குவேன் சூப்பர்❤❤❤❤❤

    • @dhoniga7258
      @dhoniga7258 8 месяцев назад +1

      நேரில் போய் பார்த்துவிட்டு சொல்லுங்க.நான் இந்த வீடியோ பார்த்துவிட்டு போனேன் .ஏமாற்றமே மிஞ்சியது

    • @mathesanp4061
      @mathesanp4061 7 месяцев назад +1

      போகாதீங்க போயி கஷ்டபடாதிங்க

  • @rachuriyariya7648
    @rachuriyariya7648 Год назад +22

    6 cheeter dining table details podunga bro

  • @l.mangalam2279
    @l.mangalam2279 Год назад +1

    மகனே நீ பெரிய மனிதன்
    உன்னை பார்க்க வேண்டும்
    நான் மதுரையில் இருந்து எழுதுகிறேன்

  • @Kalaivanikumaresankalaiv-dg5tj
    @Kalaivanikumaresankalaiv-dg5tj Год назад +1

    ANNA super na. 🏆🏆🏆🏆installment Erukkanna.....

  • @moorthybala6265
    @moorthybala6265 11 месяцев назад +6

    இந்த மாதிரி பொருள்களை வைக்கும் அளவிற்கு வீடு வேணுமே

  • @sakthivelvel3852
    @sakthivelvel3852 Год назад +1

    Anna nenga Vera lavel 👍

  • @lingabalans5007
    @lingabalans5007 Год назад +5

    பாஸ் உங்க அட்வர்டைஸ்மென்ட் எல்லாம் நல்லா தான் இருக்கு போன் அடிச்சாலும் எந்த ரெஸ்பான்ஸ் இல்ல போன் எடுக்க மாட்றீங்க

  • @aasaiviji3272
    @aasaiviji3272 9 месяцев назад

    Super vera level ellame super

  • @gunacooking411
    @gunacooking411 Год назад +9

    ❤❤❤அன்ணா
    அருமை பெருக்கள்🤝🤝🤝🤝

  • @vigneshv5075
    @vigneshv5075 11 месяцев назад

    Nanga vanga aasai padukinrom very nice

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 Год назад +4

    Wow Wow superana pathivu Arumai Arumai Arumai vazhthukkal vazhga vazhamudan 😊

  • @UmaMaheswari-cn6xq
    @UmaMaheswari-cn6xq 3 месяца назад

    சூப்பர் சகோதரர் 💐💐

  • @manorider7399
    @manorider7399 6 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதர👍👍👍👍👍

  • @saranraj4658
    @saranraj4658 Год назад +17

    EMI option erukaa bro

  • @munirajk9086
    @munirajk9086 11 месяцев назад

    Mass irukku yanakku romba nalla irukku bro

  • @sachins2620
    @sachins2620 Год назад +12

    Sir, teak wood bureau price evvalavu sollavum, thank you

  • @bharathivenkat8082
    @bharathivenkat8082 Год назад +2

    தயவுசெய்து திருச்சியில் சரியான,தெளிவான முகவரியை பதிவு செய்யுங்கள்

  • @vinodhininagaraj7941
    @vinodhininagaraj7941 Год назад

    Menmelum valara vendugirom valthukal bro

  • @natarajanks7039
    @natarajanks7039 Год назад +20

    உங்களுடைய கடையின் விலாசத்தை அனுப்பவும்

  • @Rukkumani-ud4nf
    @Rukkumani-ud4nf Месяц назад

    ❤நன்றி வாழ்க வளமுடன் ❤🙏🙏

  • @jothibanu1918
    @jothibanu1918 9 месяцев назад

    உங்களைப் பெற்ற தாய் தந்தை
    கொடுத்து வைத்தவர்கள்
    அவர்கள் நல்ல பிள்ளை பெற்ற பெருமை மகிழ்ச்சி அளிக்கிறது
    வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்

  • @kulaseharans8615
    @kulaseharans8615 Год назад +4

    Chennai la shops open pannunga bro..

  • @sathyaadhikesavan5270
    @sathyaadhikesavan5270 Год назад

    Super sir viraivil thevaippadum

  • @vinothnvk
    @vinothnvk 11 месяцев назад +4

    They are not ready for delivery outside erode. They are asking customer to visit showroom, how it is possible if they are selling outside erode

  • @saravanansundari9734
    @saravanansundari9734 Год назад

    வாழ்க வளமுடன் அருமையா இருக்கு

  • @AnbarasiDevanesan
    @AnbarasiDevanesan 3 месяца назад +3

    உங்க கடை எங்க இருக்கு

  • @user-DIYAQUEEN555
    @user-DIYAQUEEN555 11 месяцев назад

    அருமையான விலை சொன்னிங்க புரோ வாழ்த்துக்கள்

  • @jashuvajones3694
    @jashuvajones3694 Год назад +5

    EMI option is there

  • @mahboobnani5215
    @mahboobnani5215 11 месяцев назад

    Vaazhukkal spr

  • @Nathanfinance
    @Nathanfinance Год назад +6

    there is no delivery to chennai but your mentioned free delivery...

    • @sakthip9827
      @sakthip9827 Год назад

      Bro nera poi parthengala? I'm planning to go here from madurai .. Chennai ku free delivery ila apdina poradhu waste. Konjam solunga bro plz..

    • @Nathanfinance
      @Nathanfinance Год назад

      @@sakthip9827 direct visit then delivery will be better

  • @jenis3422
    @jenis3422 Год назад

    அண்ணா சூப்பர்.விரைவில் வருகிறேன்.

  • @sunrisefurniture1239
    @sunrisefurniture1239 Год назад +10

    Vino Vlogs just engineered wood Bero he say 6000 but it’s 5000”- only

  • @vaishnavivaishnavi7218
    @vaishnavivaishnavi7218 Год назад

    Manish Anna valga valamudan

  • @hamsikasreesree
    @hamsikasreesree Год назад +7

    Full DEtails with address anupugha anna from Trichy

  • @NancyNancy-lf1gu
    @NancyNancy-lf1gu Год назад +1

    Semma bro showroom angairrukku bro

  • @arunachalamarun6520
    @arunachalamarun6520 Год назад +5

    Wood sofa set erukutha Anna

  • @mahizlstatus7502
    @mahizlstatus7502 Год назад

    ரொம்ப நல்லா இருக்கு அண்ணா சொந்த மா வீடு கட்டிட்டு நான் உங்க கடைக்கு தான் வருவேண்டா❤️❤️❤️😘😘🥰🥰💐💐🤝🤝🤝

  • @dassabraham7177
    @dassabraham7177 Год назад +4

    Vino vlog unga channel kaga than bro itha nambi order panna ponum....but oru response ila..free delivery la kediayatham,namaku picha color la order panna mudiyatham..namma order panra time la ena product eruko atha than delivery panuvangalam...free delivery ellamay summa dailog than bro..waste of time😢

  • @Tirupursister15
    @Tirupursister15 Год назад +1

    Super pro I am TIRUPUR

  • @eshwaraneshwaran5553
    @eshwaraneshwaran5553 Год назад +3

    🎉🎉சூப்பர் நண்பா நான் பெங்களூரு டெலிவரி முடியுமா

    • @mathesanp4061
      @mathesanp4061 7 месяцев назад

      புரோ வெரி Low Quality போயிறாதிங்க

  • @sudharshangkr7636
    @sudharshangkr7636 9 месяцев назад

    super bro nice nice enakku😊😊😊 thekku kuttle venum, bajaj finserve options irrukka bro

  • @abikutty5998
    @abikutty5998 Год назад +6

    EMI option kudunga anna

  • @packiyarajpushpa5930
    @packiyarajpushpa5930 Год назад

    சூப்பர் பர்னிச்சர் எல்லாம் சூப்பர் இந்த ரேட்டுக்கு திண்டுக்கல்ல கிடைக்காது

  • @rgtrgt1734
    @rgtrgt1734 Год назад +8

    Vera level 💯

  • @selvarajm1986
    @selvarajm1986 Год назад

    அருமையான வீடியோ bro

  • @seethiruvasan25
    @seethiruvasan25 Год назад +13

    Ji, first of all, thank you for your video & product display.
    I tried contacting them, but not much response, is there any other source for contact??.. Actually Im looking for corner sofa (5+3) seater type, in whatsapp they had shared me only combo offer catalogue. Can you please advise what can be done?, thanks.

    • @mpa6913
      @mpa6913 Год назад +1

      If u nearby senthur furniture better u go directly and select which u want.

  • @hajamohadeen9564
    @hajamohadeen9564 3 месяца назад

    சூப்பர் மணிஸ் ப்ரோ

  • @saravanankumar7347
    @saravanankumar7347 Год назад +7

    Trichy location please send me sir 👍

  • @nabishanabi4095
    @nabishanabi4095 10 месяцев назад

    Neenga vera level bro intha kadai chennai la iruka

  • @saiindhu9726
    @saiindhu9726 Год назад +6

    இவர்ட்ட பொருள் வாங்கியவர் இருந்தால் like போடுங்க pls

    • @Subathradevi-v1m
      @Subathradevi-v1m 9 месяцев назад

      Yarume illlaya

    • @mathesanp4061
      @mathesanp4061 7 месяцев назад +1

      வேஸ்ட் ரொம்ப லோ குவாலிட்டி

    • @saiindhu9726
      @saiindhu9726 7 месяцев назад

      ​@@mathesanp4061
      நன்றி👍

    • @vV-sv7vx
      @vV-sv7vx 3 месяца назад

      Thayavu senju poogathinga periya prays nai

    • @Roshini435
      @Roshini435 Месяц назад

      Nan Mayiladuthurai shop epti solluga bro

  • @Kalpana-ht8hl
    @Kalpana-ht8hl 2 месяца назад

    Super Excellent 👌

  • @bhuvaneswariappavu3199
    @bhuvaneswariappavu3199 Год назад +5

    Kitchen stool is available sir?

  • @Subbu-r2y
    @Subbu-r2y Год назад

    Super sir Ella oorukkum delivery pannuveenga la

  • @punniyakotisubramani7241
    @punniyakotisubramani7241 Год назад +3

    எனக்கு மிகவும் பிடித்த ஷோரூம்❤

    • @sundaram-fk4bn
      @sundaram-fk4bn Год назад

      எந்த ஊர்ல இர்க்கு

  • @KumariLathika-h3t
    @KumariLathika-h3t Год назад +1

    Spr bro. God bless uu dr

  • @veerajeeva585
    @veerajeeva585 Год назад +4

    No response even I visited shop all items same price as other shop better purchase ur home nearby shops

  • @varshag8166
    @varshag8166 4 месяца назад +1

    Great brother

  • @LuvDoCraftzx
    @LuvDoCraftzx Год назад +19

    1) delay in whatsapp response.
    2) When asked about same sofa as in video they r not replying but are showing different model. Looks like prices in video are just eye wash.
    3) Though they say delivery available anywhere in TN, they force to come to shop. Not regular online shopping.

    • @veerajeeva585
      @veerajeeva585 Год назад +1

      100% TRUE sir

    • @shanmugam3991
      @shanmugam3991 Год назад +4

      இந்த வீடியோ மட்டுமல்ல இதுபோன்ற வெளிவரும் வீடியோகள் அனைத்துமே கண்துடைப்புதான். இதுபோன்ற வீடியோக்களை நம்பி கடைக்கு போனால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும்.

    • @dilansahani-yf4hd
      @dilansahani-yf4hd Год назад

      yes.....

  • @மீனவசேனல்நாயகன்

    உங்க அளவு எல்லாம் யாரும் வர முடியாது என்ன உங்க மனசுக்கு நல்லா இருப்பீங்க

  • @vichuvlogs3035
    @vichuvlogs3035 Год назад +3

    Dae 15k Luxury sofa 3 seater it is my sofa we send that for service within 6months..stitches came out and spring problem athae new sofa nu video potuteengalae da.... He is saying 25k 5 seater sofa...we bought for 5seater 28k..he will say the low price in video and if we visit to shop they will high price....

  • @PalaniPunitha0502
    @PalaniPunitha0502 5 месяцев назад

    சூப்பர் அண்ணா

  • @akshayan8269
    @akshayan8269 Год назад +4

    I have visited their shop in erode...poor response from their end....it takes nearly a week to respond my calls even though I visited directly and gave my orders.dont blankly go there because of their price .their price range is real but worst communication from their end .you need to fed up by calling and following them!...

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 8 месяцев назад +1

    Very good chenal .beautiful low butget .2024.paris.france .❤❤❤🎉😮...

  • @kalaiselvi9528
    @kalaiselvi9528 Год назад +4

    நேருல போய் விலைய கேட்டாலும் ஃபேமிலி ஓட வீடுகே திரும்பி வந்துறுவிங்க. வீடியோ மட்டும் சூப்பர் நேருள இல்ல

    • @sumsutheenrasith3540
      @sumsutheenrasith3540 Год назад

      Ennachi sis appo ivanga soltrathulam poi yaa

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 Год назад

      இவங்களோட வியாபார சர்வீஸ் எப்படி கலைச்செல்வி!??. I expect your Reply.!

  • @anbusharmi8104
    @anbusharmi8104 Год назад

    super senthur anna