வக்கிர கிரகத்தின் உச்சகட்ட யோகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 124

  • @satheesbs
    @satheesbs 2 года назад +9

    பல விதிவிலக்குகள் கூறி ஆச்சரியப்பட வைத்துக்கொண்டே உள்ளீர்கள் ஐயா மேலும் மேலும் மிக்க நன்றி

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 года назад +5

    வக்ரம் பற்றி ஒரு புதுமையான தகவல் 👍🏻👍🏻அருமையான விளக்கம் 👌🏻👌🏻நன்றி சார் 🙏🏻

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 2 года назад +4

    Super explanation sir. SM. சதாசிவம் ஐயா அவர்களின் விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டு ஜாதகம்.

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 2 года назад +6

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @bojarajana5855
    @bojarajana5855 5 месяцев назад

    வணக்கம் ஐயா ஒரு வக்கிரம் பெற்ற கிரகத்தினை பலனை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள் நான் உங்கள் youtube சேனல் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றி வணக்கம்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 года назад +3

    சனியின் ஆட்சி வக்ரம்,உச்ச வக்ரம்,ordinary வக்ரம், ஆகியவற்றைப் பற்றியும்,அவற்றின் பார்வை பலன்கள் பற்றியும் ஒரு விரிவுரை தாருங்கள் சார்,…🙏🏻அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் பற்றியும் கூறுங்கள் 🙏🏻

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 2 года назад

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @vvkentertainment435
    @vvkentertainment435 2 года назад +2

    Thank you sir. May you be blessed with more and more abundance, prosperity, great health, immense wealth and happiness

  • @gsupt3325
    @gsupt3325 4 месяца назад

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @MrJazz24292
    @MrJazz24292 Год назад

    Viruchiga lagnam enemy sani and budan vakram - so good

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @akravi8787
    @akravi8787 2 года назад +5

    Like wise, Sani also goes to kumbam rasi where it gets ruling power and it gives the benefit of fourth house. Eppadi namma view...😀

  • @lakshmi-kx8xh
    @lakshmi-kx8xh 2 года назад +29

    ஆட்சி வக்ரம் பற்றி கூறுங்கள் ஐயா

    • @jagadeesh8751
      @jagadeesh8751 2 года назад +4

      Madam, அவருதா சொல்லிட்டாரே உச்ச கிரகம் வக்கிரம் ஆனா நீச்ச பலன், மற்ற ஆட்சி,பகை,நீச்ச கிரகத்திற்கு உச்ச பலமென்று.

    • @whatismynamehere
      @whatismynamehere 2 года назад

      Yes same doubt

    • @srinathsrinath669
      @srinathsrinath669 2 года назад

      @@jagadeesh8751 777777779 🙄🙄 policy

    • @srinathsrinath669
      @srinathsrinath669 2 года назад

      @@jagadeesh8751 FV 🙄🙄 po

    • @nishokvarshaan7061
      @nishokvarshaan7061 2 года назад

      Makara lagnam. Kanniyil Rahu varkothamam. Antha rahukku veedu kudutha budhan mesarasiyil vakram mattrum sooriyanudan innaivu. Intha vakram nallatha ayya ? Rahu dasa nandraka irrukkuma ?

  • @SuryaSurya-hk3lm
    @SuryaSurya-hk3lm 2 года назад +2

    சார் உங்க வீடு சூப்பர்

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 2 года назад

    Very nice explanation of retrograde of gragam

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி சார்

  • @rajalakshmi408
    @rajalakshmi408 2 года назад +3

    மாந்தி பற்றி அனைவரும் அறிந்து கொள்ள video upload செய்ய வேண்டும் sir

  • @venkatr9978
    @venkatr9978 2 года назад

    அற்புதமான பதிவு சார்.

  • @natureerra71
    @natureerra71 3 месяца назад

    yes it is true

  • @m.thirumurugan7329
    @m.thirumurugan7329 Месяц назад

    Kannirasi astham natchathiram dhanusu lagnam patham veetil suriyan chandran puthan vakram ragu 12 am veetil sevai 8 am vetil guru 11 am veetil sani 9 am veetil sukran

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +2

    4ல் சனி வக்ரம் பற்றி வீடியோ போடுங்க...சாா்👍

    • @palanisamys3222
      @palanisamys3222 2 года назад

      எனக்கும் 4 ல் சனி வக்கிரம் தான் மற்றும் தசை வேறு நடக்கிறது

  • @deviv7318
    @deviv7318 2 года назад

    நன்றி அண்ணா 🙏💐

  • @jeyramram511
    @jeyramram511 2 года назад

    வீடு சூப்பா் ஐயா.

  • @johnpushparajkr8140
    @johnpushparajkr8140 2 года назад

    வணக்கம் . வக்ரம் பெற்ற கிரகம் , தன் சுய பலத்தை இழக்கும் . இதுதான் உண்மை . இதற்கு என்னுடைய வாழ்கையின் அனுபவமே உதாரணம் .
    என்னுடைய லக்னம் மேடம் . என்னுடைய லக்னாதிபதியான செவ்வாய் வக்ர நிலையில் (3:17:16 ) மூலம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் , ராகுவுடன் ( 21:02:50 பூராடம் ) ஒன்பதாம் வீடான தனுசு வீட்டில் இருக்கிறார் .
    மூன்றாம் வீடான மிதுன வீட்டில் புதன் திருவாதிரை மூன்றாம் பாதம் (16:04:12. ) , குரு மூன்றாம் வீட்டில் திருவாதிரை நான்காம் பாதம் , கேது புனர்தம் ஒன்றாம் பாதம் ( 21:02:50 ) .
    இப்போது நான் புதன் திசையில் , சனியின் மூன்றாம் சுற்றின் பிடியில் இருக்கிறேன் .

  • @NATURE0496
    @NATURE0496 2 года назад +1

    நான் மகர லக்னம், கும்பத்தில் சனி ஆட்சி வக்கிரம். சனி திசை நடந்து கொண்டு இருக்கிறது, வாழ்க்கையே வெறுக்கும் அளவிற்கு கொடுமையாக உள்ளது. பிறந்த தேதி 04/10/1996 நேரம் 2.05pm

  • @karpagamk6713
    @karpagamk6713 2 года назад

    Vanakkam anna

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 3 месяца назад

    சார் கன்னியில் புதன் வக்ரமான நிலையில் சுக்ரரன் அதனுடன் இணைந்தால் புதன் தசை/ புத்தி எவ்வாறு இருக்கும்?
    சுக்ரன் தசை / புத்தி எவ்வாறு இருக்கும்?ரிஷபம் கன்னி மிதுனம் துலாத்தில் நின்ற கிரக தசை/ புத்தி எவ்வாறு இருக்கும்? புதன்/ சுக்ரன் சாரத்தில் நின்ற கிரக தசை/ புத்தி எப்படி இருக்கும்?

  • @Morrispagan
    @Morrispagan 2 года назад +3

    ஒரு வேளை அவர் நஸ்டமடைந்திருந்தால் சனி 5ல் இருக்கிறார் சொல்லி கேசை குலோஸ் பன்னிரிப்பீங்க...நான் கேக்குரது ஒன்னுதான் இந்த மேட்ச் பிக்சிங் இல்லாமல் இனிமே நடக்க போரது ஒன்னாவது ஒரு வீடியோவாவது சொல்லுங்கலேன்...இற்ந்த காலத்துக்கு எப்படி வேனாலும் ஸ்கிரீன் பிலே எலுதலாம் சார்...

  • @vranganathan
    @vranganathan 4 месяца назад

    For example, we consider lord of a house (for example Venus in Thula Rasi) when it gets retrograde/vagram, can we consider Venus as exalted / Utcham?

  • @Sudtroves
    @Sudtroves 4 месяца назад

    Sir, Bhudhan is in the same house as Suriyan. How is Bhudhan Vagram? Bcos it needs to be in 5,6,7,8,9 from Suriyan to become Vagram

  • @vigneshvj6659
    @vigneshvj6659 2 года назад

    Chinnaraj Ayya, indha jadhagarin Budhan karagathuvam mattrum adhipathiyam eppadi erukkum yenru kuravum. Nanri 🙏

  • @dilipkumar.r8376
    @dilipkumar.r8376 2 года назад

    Kumba Lagnam - Lagana Lord in 12th house Magaram and Retrograde.. what will be result sir?

  • @swamyayyappan8964
    @swamyayyappan8964 2 года назад

    Sir oru nall ennudiya jathagam exampla podunga sir please
    19.11.1989. Morniing-10.15am
    Kadaga rasi ayilam natchathiran dhanusu lagnam. Pichai mattum edukka vilai yeen endha nilai please

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 года назад

    Sir then vakkaram pettra gragathoda kuda nikira grakathukum marivu illa nu eduthukadalama ?

  • @s.p.6207
    @s.p.6207 10 месяцев назад

    Sir, my so married two years ago have vakra guru in 8th position of vrischikam from kumbha lagnam. Sani/budan in kumbha lagnam. No kuja dosham. His wife have dosham from moon sign of simma. Her lagnam is makara house with guru in lagna. Suryan, sukran,, budan, ketu, sani are in meena house 3rd from lagnam&8th from moon. More dosh from moon. But no kuja dosham Or dosham from lagnam. Matched as per one coimbatore brahmin astrologer named Vaidynathan. Pl. Reply as worried about my son.

  • @umaseshadri9012
    @umaseshadri9012 2 года назад +1

    Headlines write in english so that we can understand 🙏🙏

  • @gugannathan5203
    @gugannathan5203 2 года назад

    vanakam sir 03,04,1979 time 11,15 pm cuddalore viruchigalagnam buthan neesa vakram sani pagai vakram varkothamam and rahu automobile business rahu buthi loss ippothu gurbukthi nanmayai tharvara pls confisa iruku anna

  • @akashmusic4175
    @akashmusic4175 2 года назад

    Sir ennoda jathagam la guru sukran budhan vakram dob 25/05/1996 3:17 pm Chennai Yenoda life epade irukum ena career set aagum idha pathi oru video podunga sir please

  • @JayaPrakash-pl1ue
    @JayaPrakash-pl1ue 2 года назад

    Please tell us about BAVATH BAVAM.
    THANK YOU.

  • @rameshtrz
    @rameshtrz 2 года назад +1

    அய்யா, வக்கிரம் பற்றி சரியான புரிதல் நல்ல அனுபவம் பெற்ற உங்களை போன்றவற்கும் மற்றும் மேலாக ஜாதகருக்கு (அனுபவத்தில்) மட்டும் தெரியும். படித்து பலன் சொல்லுபவருக்கு அறியாது.

  • @Naveen-pv8rt
    @Naveen-pv8rt 2 года назад +1

    Vagram keragam neecham pettru pakai veetil iruntha????? Enna paln sir?

  • @Sivas_law
    @Sivas_law Месяц назад

    மிதுன லக்னம் லக்னாதிபதி புதன் மேஷத்தில் வக்ரம் அஸ்வினி 1 கேது சாரம் கேது மீனத்தில் சந்திரனுடன் இந்த சேர்க்கை எப்படி இருக்கும் தற்போது புதன் திசை

  • @akravi8787
    @akravi8787 2 года назад +1

    My point of view: Since puthan is in retrogradation, it goes to mithunam rasi and it is own house also. So the Guru , sevvai and sukiran is not disappeared. disappeared

  • @27bykarthi
    @27bykarthi 2 года назад +1

    Saturn vakram for Rishaba lagnam and rasi what is the result sir

  • @TamilTamil-kf6et
    @TamilTamil-kf6et 2 года назад +1

    Sanni vakram sollunga

  • @deepasaravan1182
    @deepasaravan1182 2 года назад

    sir, sevvai vakkiram irunthal enna palan. dob 19.2.1984 at 12.55pm, chennai

  • @gugannathan5203
    @gugannathan5203 2 года назад

    enaku valkai vazha vazhi kattungal annaa romba kastma iruku kadan koduthavargal avamanapaduthugiargal pls

  • @karthi9019
    @karthi9019 2 года назад

    ராகு கேது பெயர்ச்சி பலன் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smileysmiley1
    @smileysmiley1 2 года назад

    If planet in its own house and retro, then how it is taken anna

  • @jeyramram511
    @jeyramram511 2 года назад +2

    சனி கிரகம் மகரத்தில் ஆட்சி,உச்சம் .லக்னமும்
    மகரம். இங்கே சனி வக்கிரமாகி
    உள்ளார் . பலன்தான் ஐயா...

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 2 года назад

    வணக்கம் ஐயா, பரிவர்த்தனையில்
    வக்கிரம் ஆனால் , மற்றும் அது ஆறு, எட்டு, பனிரெண்டாம் இடமாக இருந்தால் என்ன பலன் செய்யும். இதன் பார்வை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது. இது அந்த திசை நடந்தால் தானே பலன் செய்யும். தெளிவு படுத்துங்கள்.நன்றி ஐயா🙏🙏🙏

  • @mallikarjunankumar5104
    @mallikarjunankumar5104 Год назад

    ஐய்யா என் ஜாதகம் 8-7-1973 டயம் 4 - 29 PM எனது ஜாதகத்தில் புதன் வக்கிரம் ஆனல் எனது வாழ்வில் போராட்டம் எனது ஊர் பொள்ளாச்சி இதர்க்கு ஒரு விளக்கம் தாருங்கள் நன்றி

  • @sixersixer4575
    @sixersixer4575 2 года назад +2

    அனைத்து கிரகங்களும் சுபர் வீட்டில் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளாமா ஐயா

  • @deviharith2516
    @deviharith2516 2 года назад

    Sir en paiyan 2 7 2000 10 40 am cbe , simma laknam 11 il vakram sir velai eppodhu kedaikum sir pls reply sir

  • @paramesvarimani4276
    @paramesvarimani4276 2 года назад +1

    Thanks so much Sir
    Kanni lagnam 7th Lord GURU Vakram in Danush
    Pooranam 2nd Pathan
    This dasa igives positive or negative result?
    Give me reply Sir

    • @sadhushiva
      @sadhushiva 2 года назад +1

      100℅ positive result don't worry

    • @paramesvarimani4276
      @paramesvarimani4276 2 года назад

      Thanks so much Sir
      🙏🙏🙏🙏🙏🙏

  • @இமான்
    @இமான் 2 года назад

    சார் மிதுன லக்கினம் மேஷராசி 8 இல் சுக்ரன் வாக்ராம் உடன் செவ்வாய் உச்சம் குரு நீச்சபங்கம், சனி 10 இல் சனி குரு பரிவர்த்தனை நல்லதா

  • @gugannathan5203
    @gugannathan5203 2 года назад

    அண்ணா வணக்கம் விருச்சிகலக்னம் பத்தில் சனி வக்ரம் வர் கோத்தம் அதனுடன் ராகு பூரம் நட்ச்சத்திரம் மிதுனராசிக்கு பத்தில் புதன் நீசவக்ரம் சூரியன் செவ்வாய் குரு ஒன்பதில் உச்சம் சனி திசை ராகு புத்தியில் எந்த கெட்ட பழக்கமும். இல்லை ரத்த வாந்தி ரத்த மோஷன் கொரானா அதிகமாக உள்ள நேரத்தில் ஜிப்மரில் அட்மிட் கிடைத்து எல்லாம்வள்ள இறைவனே மருத்துவரகளாக வநது உயிர்கொடுத்தார் 2,1,ரத்தம் உடலில் இருந்த து
    தற்போது சனி தசை குரு புக்தி நன்றாக இருக்குமா என் ஜாதகத்தை எடு த்து காட்டாக போடுங்கள் அண்ணா

  • @anjush6030
    @anjush6030 2 года назад

    Sir oru doubt My date of Birth 26/04/1984 time 19:07 Ernakulam, Kerala,Thulam lagnam & Bhuden & suryan 7th house (Mesham)Bhuden (Moudiyam & Vakaram) Aswathi Naksthram eruku, Aswathi naksthram Lord Chowa vanthu Vrichigam (Vakram) & Ucham so bhuden desai ipothu so enna Bhuden ucha pallan tharuma neecha balan tharuma ?

  • @shanmugarajreddy1071
    @shanmugarajreddy1071 2 года назад +12

    ஆட்சி பெற்ற கிரகம் வக்கிரமானால் என்ன பலன் ஐயா

    • @NATURE0496
      @NATURE0496 2 года назад +3

      Same question🙋 நான் மகர லக்னம், கும்பத்தில் சனி ஆட்சி வக்கிரம்

    • @geminmahraj
      @geminmahraj 2 года назад +2

      ஆட்சிக்கு எதிர்பதம் பகை.
      உச்சத்துக்கு எதிர்பதம் நீச்சம்.

    • @palanisamys3222
      @palanisamys3222 2 года назад +1

      @@NATURE0496 எனக்கு மகர ராசி கும்பத்தில் சனி ஆட்சி வக்கிரம் கும்பலக்கினம் சனி லக்கினாதிபதியும் அவரே

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 2 года назад

    வக்ரம் அடைந்த இரண்டு
    கிரகங்கள் பரிவர்த்தனை
    ஆகி உள்ளது. இதன் பலன்
    எப்படி இருக்கும் ஐயா

  • @arumugamarumugam8560
    @arumugamarumugam8560 2 года назад +1

    Hai sir I am Arumugam and my DOB is
    05-05-1986 @ 11-45 AM In Nagercoil . I got married on 2018. Past 4yrs problem is going every day more arguments and fight also happened. Now both are separated. When will be solved this problem please tell me sir. And When will get normal and peaceful life. If any chances for second marriage and when will be happened.

  • @vijayakumark3102
    @vijayakumark3102 Год назад +1

    ஐயா, நான் விஜயகுமார், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறேன். என் தொழில் நன்கு தொடருமா. உங்கள் பதில்காக .. DOB 20/04/2/1992, time 9.45 am place kumbakonam,thanjaur(dt)

  • @karthigap1000
    @karthigap1000 2 года назад

    Sir Friday boy baby porakka kudathunu solra athu ethanala

  • @thepublic970
    @thepublic970 2 года назад +1

    தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
    பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்

    • @yogisenthil7310
      @yogisenthil7310 2 года назад

      Why this புலம்பல்...

    • @susheelakandhaswamy2834
      @susheelakandhaswamy2834 2 года назад

      தனுசு லக்னாதிபதி குரு 9 ம் வீட்டில் சூரிய மனதுடன் அஸ்தங்கம் ஆகலாமா sir

  • @SangeethaGaneshk
    @SangeethaGaneshk Год назад

    ஐயா இந்த ராசியில் மிதுனத்தில் புதன் வக்கிரமாக இருந்தால் இதே பலன் செய்யுமா

  • @thepublic970
    @thepublic970 2 года назад

    மாலை முன்றில குறுங்கால் கட்டில்
    மனையோள் துணைவி யாகப் புதல்வன்
    மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்
    பொழுதிற்கு ஒத்தன்று மன்னே
    மென்பிணித் தம்ம பாணனது யாழே

  • @arunmagi3077
    @arunmagi3077 2 года назад

    Viruchaga laknam 9 kuru(vakram) uttcham +kethu eppadi irukum

  • @chandruchandra02
    @chandruchandra02 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @RajanRaj-ut6vf
    @RajanRaj-ut6vf 2 года назад

    வணக்கம் ஐயா
    குரு வக்கிர வர்கோத்தமம் பற்றி விளக்குங்கள்
    நான் தற்போது வெளிநாட்டில் லிபியா வில் வேலை செய்து வருகிறேன் எப்பொழுது சொந்த ஊர் வருவேன்
    எனது பிறந்த நாள் 18-03-1992
    நேரம் இரவு 8-11pm இடம் தூத்துக்குடி

  • @alagulakshmi294
    @alagulakshmi294 2 года назад

    வணக்கம் அய்யா......துலாம் லக்னம் 3 இல் குரு ஆட்சி வக்ரம்.....DOB 23/07/1984 1:30 pm சென்னை.....சூழ்நிலை காரணமாக பார்த்த வேலையை விட்டு விட்டேன்...குரு திசை எப்படி இருக்கும்....மீண்டும் வேலைக்கு செல்ல முடியுமா?

  • @dhiyan573
    @dhiyan573 2 года назад

    ஐயா ‍‌வணக்கம் இன்ஜினியரிங் படித்து விட்டு குவாரியில் கல் உடைக்கிறேன் நல்ல வேலைக்காரன் என்று பெயர் வந்தது நல்ல முதலாளி என்ற பெயர் கிடைக்குமா?. 22/12/1997@12:55 pm @சிவகாசி. என் ஜாதகத்தை பார்த்தால் தாங்களுக்கு தெரிந்து விடும் நான் படும் கஷ்டங்கள். நன்றி ஐயா

  • @mohant.n9133
    @mohant.n9133 2 года назад

    இதில் சரியான விளக்கம் தெரியவில்லை இதேபோல் மற்றொரு வீடியோ போடுங்கள் ஐயா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 года назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா என் மகள் படிக்கும் ஆரவம் இல்லை. தங்கள் ஆலசேனை தேவை அண்ணா. தற்போழது வக்கிர சுக்கிர திசை கொண்டுக்கிறேன். தனுசு லக்கனம் 2ல் சுக்கர வக்கிரம் பிரிவத்தனை 11ல் சனி உச்சம் ராகு உள்ளது. மேலும் 7ல் குரு பிரிவத்தனை லக்கனம் பிரிவத்தனை உள்ளது. DOB 01-01-2004; 6.10 AM Chennai.

  • @trustingod486
    @trustingod486 2 года назад

    தனுசு லக்னம் 12ல் சனிவக்ரம் குருவின்9ஆம் பார்வையில் . சனி திசை எப்படி இருக்கும்?

  • @thepublic970
    @thepublic970 2 года назад

    ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி
    உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
    தானுடைக் குரம்பை பிரியும்போது உன்றன்
    சரணமே சரணம் என்றிருந்தேன்

    • @prathap0008
      @prathap0008 2 года назад

      Enna ithu
      1000 varusathukku munnadi tamila

  • @vijaykannan8137
    @vijaykannan8137 2 года назад

    Good job sir

  • @subramaniannatarajan7205
    @subramaniannatarajan7205 2 года назад

    எங்கள் ஊருக்கு எப்போது வந்தீர்கள்

  • @goldstar773
    @goldstar773 2 года назад

    நண்பர்களே.,
    ஜோதிடம் ஒரு கடல்-
    ஆம்,
    யார் / எப்படி வேண்டுமானாலும் தண்ணீர் அள்ளும் இடம் கடல் என்பதாலோ?
    1. தனஸ்தான அதிபதியும், சுக்ரனும் (இருமாபெரும் சுபர்கள்) தனஸ்தானத்தை பார்ப்பதாலும்...,
    2.சுகஸ்தானத்தை (4) குருபார்வையாலும்..,
    3.குரு/செவ்-இணைவு குருமங்களயோகமானதாலும்..,
    4.லக்னாதிபதி குரு&சுக்ரனால் சுபத்துவமானதாலும்..,
    மேலும்.,
    8 -வது இடம் அதிகசுபத்துவமானதால்
    மறைவு ஸ்தானம்
    zero ஆகிவிடும்.
    எனவே,
    ஜாதகரின் பொருளாதாரநிலை
    100% ok.
    எந்த ஒரு தசாவும் குறிப்பிடாமல்-பொதுவாக வக்ரம் பற்றி
    ஐயா அவர்கள் கூறுவது...,
    குறிப்பு:
    6 & 12-ல் ராகு/கேது அமர்ந்து அவை சர ராசியாகும்போது-
    ஜாதகர் "கடன்" இல்லாமல்
    அஷ்டலட்சுமியோகம் பெற்று புகழுடன் வாழ்வார்.

    • @Dmgn55
      @Dmgn55 Год назад

      Correct, 👌

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 20 дней назад

    தன் கன்னி வீட்டிலேயே உச்சமும் நீசமும் ஆகும் புதன் எவ்வகை பலன் தரும் சார்?

  • @thepublic970
    @thepublic970 2 года назад +1

    ஐயா, இரண்டு கிரகம் உச்சம், இரண்டு ஆட்சி, வாழ்வில் முன்னேற்றம் உண்டா போலி ஆட்சி , உச்சமாக உள்ளதா. 16.11.1984 காலை.6.40am. Buxar, பீஹார்.

    • @pvastro9126
      @pvastro9126 2 года назад

      Hello sir...
      உங்களுக்கு இப்பொழுது சந்திரன் திசை ஆரம்பம் ஆகி நடந்து கொண்டு இருக்கிறது. இதில் உங்களுக்கு நல்ல முனேற்றம் இருக்கும். வீடு வாங்கும் அல்லது கட்டும் யோகம் வரும். இந்த திசை உங்களுக்கு நன்றாக தான் இருக்கும்.
      Further details contact us...
      PV 🔴Astro

  • @karthigap1000
    @karthigap1000 2 года назад

    Pls replay pannunga sir

  • @sharavanasharavana844
    @sharavanasharavana844 2 года назад +1

    வக்கிர கிரகம் தன் சுய பலத்தை இழக்கும்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 3 месяца назад

    எனக்கு ஒன்று நான்கு ஏழு எட்டாமதி பத்தாமதிபதிகள் வக்ரம்.பதினொன்று பண்ணிரெண்டாமதிபதிகள் அஸ்தமானம். இரண்டாம் ஒன்பதாமதிபதி ஆட்சி வாழ்க்கைமுழுக்க ஒன்றுமே விளங்கவில்லை.வக்ரம் பெரும்பாலும் நெகட்டீவ் பலன்களையே கொடுக்கிறது.

  • @mkzola5219
    @mkzola5219 2 года назад

    🙏❤️🙏

  • @Inoximpex
    @Inoximpex 2 года назад +1

    பகை வக்ரம்

  • @mksbiochem2652
    @mksbiochem2652 3 месяца назад

    4ம வீட்டு அதிபதி 5ல் தான் இருக்கிறார்

  • @SvmpvmkarthickSvm
    @SvmpvmkarthickSvm 5 месяцев назад

    சனிபகவான் ஆருட லக்கனம்

  • @Manithan-c7v
    @Manithan-c7v 2 года назад

    வக்ரம் ஸ்பெசலிஸ்ட்

  • @karthi9019
    @karthi9019 2 года назад +1

    சுக்ரன் மனைவியை தருவாரா எனக்கு திருமணம் உள்ளதா இல்லையா ஐயா உதவுங்கள் 32 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை தாமதம் ஏன் 2ம் இடம் 7ம் இடம் எல்லாம் நன்றாக தான் உள்ளது லக்னம் ஆட்சி செவ்வாய் ராகு கேது தோஸம் எல்லாம் இல்லை ஏன் தாமதம் எந்த மாதம் உறுதியாக நடக்கும் 26/8/90 6.03காலை ராமநாதபுரம் ......

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft 2 года назад

      Me also sukra dhasa running 36 years no marriage all in god hand

    • @muthukugan301
      @muthukugan301 2 года назад +1

      Simma lagnathuku nada koodadha, Sani , 5 la ukaandhu disai nadakudhu....Adhan delay aagudhu sir

    • @karthi9019
      @karthi9019 2 года назад

      @@PraveenKumar-ll9ft apa ok wait panalam

    • @karthi9019
      @karthi9019 2 года назад

      @@muthukugan301 கல்யாணம் ஒன்னு இருக்கா இல்லையா

    • @muthukugan301
      @muthukugan301 2 года назад

      @@karthi9019 Nadakum sir... don't worry..👍

  • @svjlogesh9186
    @svjlogesh9186 2 года назад +3

    இந்த ஜாதகம் ஜோதிடத்தில் வேறுபட்டுள்ளது

  • @Madhavadas0669
    @Madhavadas0669 2 года назад +1

    குரு வணக்கம் 🙏🏻
    ஜயா புதன் வக்ரம் + ராகு 1 ல் (கன்னி லக்கினம் )
    7 ல் சனி வக்ரம் + கேது
    13.09.1996 காலை 6.30
    மதுரை மாவட்டம்
    வாழ்க்கை எப்படி இருக்கும்
    C.A படிப்பை எப்போது முடிப்பேன் ஐயா 🙏🏻

    • @user-sj7ot7kr2k
      @user-sj7ot7kr2k 2 года назад +1

      நீங்கள் ஒரு அதிபுத்திசாலி ஆனால் உங்களின் திருமணம் தான் காலதாமதமாகும் போகிறது

    • @user-sj7ot7kr2k
      @user-sj7ot7kr2k 2 года назад +1

      12 ,th sun அரசாங்கத்தால் சில ஏமாற்றங்களையும் சந்திப்பீர்கள்

    • @user-sj7ot7kr2k
      @user-sj7ot7kr2k 2 года назад +1

      நீங்க டாக்குமெண்டேஷன் வொர்க் மற்றும் பேங்க் சம்பந்தப்பட்ட வேலைகள் மற்றும் அறிவு சார்ந்த புத்தி சார்ந்த வேலைகளை செய்யுங்கள் அது உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்

    • @Madhavadas0669
      @Madhavadas0669 2 года назад +1

      @@user-sj7ot7kr2k அய்யா மிக்க நன்றி அய்யா 🙏 தங்களின் பொன்னான நேரத்தை எனக்காக செலவு செய்ததற்கு 🙏🏻

    • @nspsathish
      @nspsathish 2 года назад

      @@user-sj7ot7kr2k 27/7/1990 அதிகாலை 4.15
      மிதுன லக்கினத்தில் சுக்ரன்,7 ல் சனிHD வக்ரம் திருமணம் மற்றும் வேலை கிடைப்பதில் தாமதம்.
      எந்த வேலை அல்லது தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Год назад

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @murugann4227
    @murugann4227 2 года назад

    நன்றி ஐயா 🙏

  • @arumugamarumugam8560
    @arumugamarumugam8560 2 года назад

    Hai sir I am Arumugam and my DOB is
    05-05-1986 @ 11-45 AM In Nagercoil . I got married on 2018. Past 4yrs problem is going every day more arguments and fight also happened. Now both are separated. When will be solved this problem please tell me sir. And When will get normal and peaceful life. If any chances for second marriage and when will be happened.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 года назад

    🙏🙏