Shaadhanai | Sivaji, Prabhu, Nalini, K.R.Vijay | Superhit Tamil Movie HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Watch this superhit movie Saadhanai is a Indian Tamil film directed by A. S. Pragasam, starring Sivaji Ganesan, his son Prabhu Ganesan, K. R. Vijaya and Nalini in primary roles. Music composed by Ilayaraja

Комментарии • 69

  • @HaribabuCartigueyane
    @HaribabuCartigueyane 6 месяцев назад +5

    What a super movie in the world pls don't miss it

  • @chitras472
    @chitras472 10 месяцев назад +7

    8 std படிக்கும போது பார்த்தேன் இன்று பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி . நடித்த அனைவரின் நடிப்பும் அருமை.

  • @harig812
    @harig812 4 года назад +30

    சிறந்த திரைப்படம் மயிலிறகால் மனதை வருடியது போன்ற உணர்வு

  • @selvaulaganathan1779
    @selvaulaganathan1779 3 года назад +12

    FANTASTIC TAMIL FILM DESERVES TO BE GIVEN OSCAR AWARD.

  • @parameshwaranparameshwaran1472
    @parameshwaranparameshwaran1472 Год назад +4

    கதை வசனம் சிறப்பு இசை சிறப்போ சிறப்பு

  • @sayarabanu1675
    @sayarabanu1675 2 дня назад +1

    Wow very nice super movie extraordinary❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @mohamedsithik6571
    @mohamedsithik6571 2 года назад +4

    After watching touring talkies professor Mr A S .Prakasam interview. Thanks chitra lakshman sir. Great movie.

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 4 года назад +18

    கல்லூரிப் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @SaravanapandianRamaswamy
    @SaravanapandianRamaswamy 2 месяца назад +1

    சிவாஜி அய்யா ஒரு நல்ல நடிகர் மட்டும் அல்ல ஒரு டைரக்டர் ரும் கூட

  • @vjnxyz
    @vjnxyz 19 часов назад

    கிளைமாக்ஸ் .... சிரிப்புதான் வருது.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 года назад +50

    இப்பயத்தில் சிவாஜி தன்படங்களில் பணியாற்றிய ஏதாவது ஒரு இயக்குநரை பிரதிபலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது யாருடைய பாதிப்பும் இன்றி சிவாஜி நடித்த படம்.நளினிக்கு போதும் விடுங்க என்ற ஒரு வார்த்தைக்கு எப்படியெல்லாம் நடிக்கலாம் என்று நடிப்பு சொல்லிக்கொடுக்கும் இடத்த்தில் சிவாஜியின் பண்பட்ட நடிப்பு தெரிகிறது

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 2 года назад +5

      நான் இப்போது ராஜ் டீவியில் சாதனை படத்தை பார்த்து கொண்டு இருக்கிறேன்.காலம் ஓடுகிறது.

    • @anuradha3510
      @anuradha3510 5 месяцев назад

      P;;​@@rajendrennatraj6901

  • @j444ff2
    @j444ff2 3 года назад +32

    500 நாள் ஒடிய படம் செம்ம படம்

    • @hemamanian9486
      @hemamanian9486 3 года назад +3

      கிண்டல் பண்ணாதீங்க

    • @pandiepandie3473
      @pandiepandie3473 2 года назад +2

      @@hemamanian9486 suppar

    • @madhousenetwork
      @madhousenetwork 2 года назад

      aduchu vidu

    • @ilayaragav8965
      @ilayaragav8965 6 месяцев назад +2

      இல்லையில்லை Actually இந்த படம் Failure-தான் சரியா ஓடல But வழக்கம்போல் இந்தபடத்தின் பாடல்களனைத்தும் Super hit. That's ilayaraja magic. இளையராஜா ஒரு சகாப்தம். THE KING OF MUSIC ILAYARAJA IN THE WORLD ALWAYS. ......💪

    • @gorillagiri7327
      @gorillagiri7327 4 месяца назад

      @@ilayaragav8965 true ,all songs mass hit.... especially anbe anbe song doordarshan oliyum oliyum programme la two times in a single programme telecast panninaanga

  • @r.g.pathyr.ganapathy4350
    @r.g.pathyr.ganapathy4350 Год назад +4

    Super movie ippo than parthen so cute and fantastic

  • @SaravanapandianRamaswamy
    @SaravanapandianRamaswamy 2 месяца назад +1

    உண்மை சிவாஜி சார் ஒரு சாகப்தம் தான்

  • @anbuanbu9915
    @anbuanbu9915 3 месяца назад +1

    Cha yenna pandam da ithu semaiya irukkuda paavingala natippu vera leval

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +3

    Conceptualization & execution is good. NT Sivaji Ganesan is as usual exhibited very high standard.

  • @senthiljanakibesti506
    @senthiljanakibesti506 Год назад +2

    Ippathan ktv la pathen...nice.. Vellore boy..24.02.2023

  • @s.shankar4c374
    @s.shankar4c374 Год назад +2

    Shivaji sir mari yaralu nattika mudiyathu avar Nattipu nayakan ❤

  • @gorillagiri7327
    @gorillagiri7327 4 месяца назад +2

    Ilayaraja music superb 👍 sivaji acting top.

  • @j444ff2
    @j444ff2 3 года назад +7

    செம்ம படம்

  • @ushar9225
    @ushar9225 5 месяцев назад +4

    No one equalize Sivaki in this word even millions of actors come.

  • @nidhishraja8932
    @nidhishraja8932 Год назад +7

    சிவாஜியைத் திட்ட யாரும் முன்வர பயந்தபோது சிவாஜியே அழைப்பு விடுத்து நடிக்க வைத்தது செந்திலை. பயந்துக்கொண்டே பேசிய வசனமாம் அது. ஒரு பேட்டியில் "செந்தில்"!

  • @anbazhagisridhar
    @anbazhagisridhar 5 месяцев назад

    Excellent movie, special thanks to the director for bringing such a lovely movie. Great salute to our Sivaji sir. No words to express. Great.

  • @fzkesavanshyamala777fzkesa6
    @fzkesavanshyamala777fzkesa6 4 месяца назад +1

    Wonderful movie amazing 😮

  • @priyengam7490
    @priyengam7490 3 года назад +6

    Super movie😍😍

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 года назад +6

    Illayaraja sir ❤️ cute

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 4 месяца назад

    Fantastic movie. Tears rolled on my cheeks.

  • @krentertainment6518
    @krentertainment6518 4 года назад +10

    Sweet memory

  • @devigadeviga6930
    @devigadeviga6930 2 года назад +4

    Nice movie 👌

  • @geethapriyasubramaniam8792
    @geethapriyasubramaniam8792 4 месяца назад +1

    Prabhu acting is so good

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 3 года назад +5

    Nice show

  • @NANTHITV
    @NANTHITV 2 года назад +3

    Super

  • @ibfibf5435
    @ibfibf5435 4 месяца назад +1

    super nice movie 24/05/2024 Friday (14h30)

  • @uthayakumarthangaraj6817
    @uthayakumarthangaraj6817 2 года назад +1

    🙏So Sweet 💕🙏 movie 💖

  • @balasai6913
    @balasai6913 2 года назад +3

    Arumai

  • @MadonnaRayee
    @MadonnaRayee 3 месяца назад

    Very nice movie

  • @jayarajjayaraj3694
    @jayarajjayaraj3694 5 месяцев назад +2

    Excellent movie but movie quality sound very poor please release in hd

  • @Saraswathi-q2n
    @Saraswathi-q2n 9 месяцев назад

    11.1.2024.❤❤❤ super ❤ ❤❤ movie ❤❤❤❤

  • @sugithnath
    @sugithnath Год назад +6

    புள்ளைங்கள சாவடிச்சிட்டு அவாடு வாங்குறதா சீன் வச்சிருக்கானுங்க😆. என்னயா கடைசியில காமடி பண்ணி வச்சிருக்கீங்க

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 6 месяцев назад

    Nice 🎉😊beautiful

  • @jayakumararumugam1184
    @jayakumararumugam1184 6 месяцев назад +1

    அருமை. 26.3.24

  • @umaashwath7471
    @umaashwath7471 4 месяца назад

    Climax no good ✨

  • @ritheshravikumar8314
    @ritheshravikumar8314 Год назад +1

    Those who came here to see raja sir's scene, skip to 1:18:36

  • @gopinathandevar7780
    @gopinathandevar7780 4 года назад +7

    ஹீரோயின் பெயரென்ன

  • @gomez9119
    @gomez9119 2 года назад +1

    ⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @arsarbamee3844
    @arsarbamee3844 Месяц назад

    Onume purile ethuku sagurange

  • @LakshmiLakshmi-zu8xx
    @LakshmiLakshmi-zu8xx 4 месяца назад

    1:42:01

  • @rajasekarbalu9984
    @rajasekarbalu9984 2 года назад +2

    இந்த திரைப்படத்தை இப்போது (2022) சிவாஜி கணேசன் அவர்களின் கதாபாத்திரம் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொடுத்தால் புதுமையாகவும் அருமையாகவும் இருக்கும்!!

    • @gopinathr3496
      @gopinathr3496 Год назад +2

      This story will not be liked by present day audience, now present generation how many know Salim and Anarkali

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Год назад +1

      Now they don't know a lot of things

  • @sambathammu946
    @sambathammu946 4 года назад +4

    5

  • @BalaKrishnan-jb7so
    @BalaKrishnan-jb7so 2 года назад +4

    Best music composition. Waste film.

  • @sivap2328
    @sivap2328 2 месяца назад

    Oru aambalaye heroina nadikka vechirukkanunga

  • @andalandal7531
    @andalandal7531 3 года назад +1

    B

  • @kpoththiyappan8450
    @kpoththiyappan8450 5 месяцев назад

    இந்த படம் அறுமை

  • @fajeelanazeer8626
    @fajeelanazeer8626 7 месяцев назад

    Super ❤❤❤heart full movie❤❤❤❤