பொங்கல் திருநாள் சிறப்பு பட்டிமன்றம் | Madurai Muthu & Team | Pongal Special 2023 | Raj Television

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2023
  • #RajTv #RajTelevision #RajTvSerials #RajTvPrograms #RajTvPromos #TamilSerials #RajProgrammes #RajShows #RajTvShorts
    Don't forget to SUBSCRIBE to RAJ TELEVISION RUclips channel:
    --------------------------------------------------------------------------
    goo.gl/q69FFD
    Follow Us for More Latest Updates:
    ---------------------------------------------
    For More Videos Visit: www.rajtvnet.in
    Like us on Facebook: / rajtelevision
    Follow us on Twitter: / rajtvnetwork
    Follow us on Instagram: / rajtelevisionnetworkltd
  • РазвлеченияРазвлечения

Комментарии • 86

  • @muthupichai8646
    @muthupichai8646 Год назад +5

    சிறந்த பட்டி மன்றம் ! எல்லோரும் நல்ல தமிழில் - நல்ல கருத்துக்களைப் பேசினீர்கள் ! நல்ல பாடல்களை - சிறப்பாக - சிலர் பாடினீர்கள் ! தமிழன் திரு. மதுரை முத்து -- தமிழச்சி சகோதரி அன்னலட்சுமி -ஆகியோரின் நகைச்சுவை + கருத்து -- சிறப்பு ! மொத்தத்தில் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் !
    உங்களைப் போன்றவர்கள் - ஆங்கிலம் &. பிற மொழிச் சொற்கள் கலப்பில்லாமல் -- நல்ல தமிழில் பேசி -- நம் தமிழ் மொழியை / நம் தாய் மொழியை -- மக்கள் - குறிப்பாக இளைஞர்கள் பேசும்படி -- ஆர்வத்தை ஏற்படுத்துங்கள் ! நன்றி ! அன்புடன் : திரு. சீமானின் தம்பி -- சென்னை -- தமிழ்நாடு.

  • @rabekahabraham1146
    @rabekahabraham1146 Год назад +9

    அன்னலட்சுமி அக்கா உங்க பேச்சு
    தரமாக இருந்தது.சிறப்பான தயாரிப்பு.இது போல தொடர்ந்து வர வாழ்த்துக்கள்

  • @ratnamphilippe3490
    @ratnamphilippe3490 Год назад +4

    மாமி மருமகள் ஒற்றுமை பற்றிய
    அருமையான பதிவு பைபிளில்
    இருக்கிறது. தம்பி மதுரை முத்து
    தயவுசெய்து .ரூத் புத்தகதில்
    இருக்கிறது.அதனால் கிடைத்த
    ஆசீர்வாதம் இயேசு கிறித்துவின்
    மூதாதையர் ஆகும் சிலாக்கியம்
    பெற்றார்கள்.(ரூத் நாகோமியும்)

  • @chellamuthukuppusamy3460
    @chellamuthukuppusamy3460 Год назад +1

    இந்த பொங்கல் பட்டிமன்றம் பொங்கல் ஆகவே பொங்கியது அனைத்து பேச்சாளர்களும் நடுவரும் சிறப்பான ஒரு விளக்கங்களும் நடைமுறை சித்தாந்தங்களையும் சிறப்பாக விளக்கி பட்டி மன்றம் என்றால் என்ன என்று சிறப்பு சேர்த்தார்கள் அதைவிட திருமாறன் சொன்ன தீர்ப்பு அற்புதம் அற்புதம் அன்புடன் வணங்குகிறேன்

  • @sugumar8900
    @sugumar8900 Год назад +2

    Chandran. K
    தமிழரின்....
    தமிழ்நாடு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    அனைவரும்
    ஆனந்தமாகவும்
    இன்பத்துடனும்
    ஈகை குணத்துடனும்
    உழவர்கள் போன்ற
    ஊக்கத்துடனும்
    எருதுகளின்
    ஏர்தழுவுதல் போல்
    ஐயமின்றி
    ஒற்றுமையோடு
    ஓங்கி நின்று
    ஔவை வாக்கின் நெல்லிக்கனியைப் போல்
    அனைவரும் தமிழ்நாடு பொங்கலை
    கொண்டாடுவோம்.

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Год назад +4

    நம்ம நாட்டில் படிப்புக்கு கஸ்டம்
    புக் மூட்டை அதிகம் வெளிநாட்டில் அரைநேரம்தான்
    புக் அதிகம் கிடையாது

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 Год назад +8

    Excellent progam. Jai Bharath. Jai hindh. Jai manidaneyam!!

  • @varshan14456
    @varshan14456 Год назад +2

    இனிமையான தமிழ் பேச்சு வாழ்க தமிழ்.....

  • @SalilNNSalil
    @SalilNNSalil Год назад +3

    Anna Bharathi 🙏👍💥

  • @sivaprakasam7510
    @sivaprakasam7510 8 месяцев назад +1

    Super sir nalla theerpu

  • @RajaRaja-dj6zn
    @RajaRaja-dj6zn Год назад +2

    சகோதரி அன்னலட்சுமி யின் பல்லழகே மணக்கிறது

  • @muthukumaravelboopathi3156
    @muthukumaravelboopathi3156 Год назад +2

    Vedi no stopped kudikku thadai podunga super excellent speech

  • @giohff978
    @giohff978 Год назад +3

    அருமையான பட்டிமன்றம் அன்புடன் கண்ணன் சவுண்ட் சர்வீஸ் குறும்பலாப்பேரி தென்காசி மாவட்டம்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +5

    அன்ன பாரதி ஐ லவ் யூ டி...🌹🌹🌹

  • @vrsvenka1405
    @vrsvenka1405 Год назад +2

    Muthu sir vanakam
    .p thirumaran sir avarudan thodarpukola virumpukiren ..enal mudintha uthavi avar paramarikum pillaikaluku seiya aval.

  • @marakathamt9952
    @marakathamt9952 Год назад +1

    wondering GOD BLESS U

  • @govindanmuniyappa9629
    @govindanmuniyappa9629 Год назад +1

    உண்மை தான்

  • @kumarsive9864
    @kumarsive9864 Год назад +5

    மதுரை மாட்டுத்தாவணி முத்து க்கு வாழ்த்து க்கள் நன்றி கடலூர் விவசாயி

  • @5936......
    @5936...... Год назад +13

    மிகவும் ரசிக்க வைத்த பட்டிமன்றம்💐

  • @comeonbaby9435
    @comeonbaby9435 Год назад +2

    Pongal nalvathukal0

  • @5936......
    @5936...... Год назад +4

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்💐💐💐

  • @jjeevagan5457
    @jjeevagan5457 Год назад +2

    அதென்ன கணக்கிறதே
    கனக்கிறதே தான் சரி

  • @kumarsive9864
    @kumarsive9864 Год назад +4

    எவனும் விவசாயி யை மதிப்பதில்லை மேடையில் பேசுவது தோடு சரி கடலூர் விவசாயி

    • @florencesuriya114
      @florencesuriya114 Год назад

      ஆங்கில புத்தாண்டு முதல் தீபாவளி வரை பட்டிமன்றம் நடத்துவதற்கு என்றே தனி தனியே குரூப்ஸ் இருக்காங்க?
      பைசாவிற்கு உதவாத பேச்சுக்களை பேசி இவர்கள் மட்டும் காசு சம்பாதித்து விட்டு பெரிய பிரபலங்கள் ஆகி விடுகிறார்கள்.
      இவர்களின் பேச்சுக்களை மக்கள் கேபிள் மற்றும் டேட்டா பேக் recharge செய்து பணத்தை நேரத்தை வீணடிக்கிரார்கள்..
      இத்தனை ஆண்டுகளாக பட்டி மன்றம் கள் என்ற பெயரில் எவ்வளவு பேசி இருப்பார்கள்!!
      இவர்கள் பேசியதால்!!
      இது வரைக்கும் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்த்து இருக்கிறதா!!!

  • @tamilkavalan2130
    @tamilkavalan2130 Год назад

    அப்பழுக்கற்ற வைகோவா!!!!!!!!!!!!
    தேவையில்லாத ஒன்று.

  • @mpkumar4695
    @mpkumar4695 Год назад +2

    Super

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +5

    அன்னபாரதி சும்மா புது பொண்ணு கணக்கா இருக்காளே...🤔🤔😂😂😂

  • @devarajmuthusamy6811
    @devarajmuthusamy6811 Год назад +1

    சூப்பர் சார் அப்பாவிள க்கம்

  • @susilasusila506
    @susilasusila506 Год назад +2

    🙏🙏🙏🤲🤲🤲🤝❤

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад +1

    பட்டி மன்ற தலைப்பில் பிழை. கணக்கிறது அல்ல. கனக்கிறது. இரண்டு சுழி ன.

  • @muthukanusamy1802
    @muthukanusamy1802 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatachalam8750
    @venkatachalam8750 Год назад +1

    சார்வைகோவைசொன்னதுபெரியமனவலி

  • @anbuezhilp1961
    @anbuezhilp1961 Год назад +1

    HAPPY PONGAL ANBUEZHIL BANGALORE

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Год назад +2

    Wonderful GOD BLESS YOU ALL 💜

  • @m.a.d.arumugam9599
    @m.a.d.arumugam9599 Год назад +1

    இந்த பட்டி மன்றத்தில் கலந்துகொண்டு பேசும் தலைவர் மற்றும் கருத்துக்களை பேசும் பேசும்போது தயவுசெய்து நமது
    தாய்மொழியே தெளிவாகவும் தகுந்த
    உச்சரிப்போடு பேச வேண்டும் ஏனென்றால் அடுத்த சந்ததியினருக்கு
    நம் தமிழ் மொழி சிறப்புடன் அழியாமல் போய் சேரும்

  • @thirupathithirupathi9090
    @thirupathithirupathi9090 Год назад +2

    மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் திருப்பதி ஆசிலாபுரம் இராஜபாளையம்

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 7 месяцев назад

    Dinna sari valkaium enika vendum ! Erraiva ! Kannakka vendaam .

  • @muthupichai8646
    @muthupichai8646 Год назад +3

    சிறப்பான இந்த பட்டிமன்றத்தை -- நடத்திய -- சிவகாசி பெரியோர்கள் அனைவருக்கும் -- வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன் ! --- தமிழன் திரு. முத்து - சென்னை - தமிழ்நாடு.

  • @tamilaadhiran862
    @tamilaadhiran862 Год назад +5

    last part touching heart...

  • @anandanand6898
    @anandanand6898 Год назад

    Superpro

  • @simeons7529
    @simeons7529 Год назад +6

    🌼தித்திக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்🧉

    • @rajagogul
      @rajagogul Год назад

      Oo99ooooo9oknjjjjjnnnnnnbbbiiiiiiiiiiiîuii in...
      ,...,...,

  • @krishnanm2100
    @krishnanm2100 Год назад +4

    மதுரை முத்து தலைமை நகைச்சுவை பட்டிமன்றம் அருமை வாழ்த்துக்கள்

  • @priya3920
    @priya3920 Год назад +4

    Super muthu

  • @praisethelord6452
    @praisethelord6452 Год назад

    Kanavanna kanakum, manaivina manakanum

  • @veerasamyr6568
    @veerasamyr6568 Год назад +1

    Spelling of kanakkiradhu is wrong.

  • @kavithamunusamy8563
    @kavithamunusamy8563 Год назад +1

    😂

  • @vrsvenka1405
    @vrsvenka1405 Год назад +1

    P.Tirumaran avarkalin WhatsApp ??? Please. Nantri 2023 thaipongal vanthukal

  • @AmuthaM-nx1xd
    @AmuthaM-nx1xd 7 месяцев назад

    W RI

  • @Shan12253
    @Shan12253 Год назад +2

    மிகவும் அருமையான பட்டிமன்றம் நன்றி

  • @sekucath5140
    @sekucath5140 Год назад

    Judge....any category

  • @bakondass4212
    @bakondass4212 Год назад +1

    Hi 🌹❤️👌🤰🏽me clf kala u💞clf🏪🦜🦐

  • @sureshk3771
    @sureshk3771 Год назад +1

    Kanakkindra vazhgai manakka vazhungal endru sonniye Anna nee kanakkindra thalappai pesa vandhiya illa manakkum endra thalaippai pesa vanthiya

  • @liyakathali8279
    @liyakathali8279 Год назад +2

    மதுரை முத்து அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தந்தை.தாயையும்.இயற்கைவிவசாயத்தையும்பதுகாக்க.வழுவுறுத்திபேசும்படிபணிவனவேண்டுகோள்நன்றி

    • @palaniappan2476
      @palaniappan2476 Год назад

      அருமை சிறந்த பட்டி மன்றம் பழனியப்பன் பெல்

    • @seshammalr3434
      @seshammalr3434 Год назад

      Mj kl GM

  • @santhiramu5511
    @santhiramu5511 Год назад

    நன்றி👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤❤❤❤❤❤👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰

  • @sureshmani7540
    @sureshmani7540 Год назад +8

    இனிய தமிழர்கள் திருநாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @amarmeena8196
    @amarmeena8196 Год назад +28

    அருமை சார் இனிய நினைவுகளை அனைவருக்கும் தந்த ராஜ்டீவிக்கு மனமார்ந்த நன்றிகள்

    • @stephend2708
      @stephend2708 Год назад +3

      LP LP

    • @user-yh8fs8dc2v
      @user-yh8fs8dc2v Год назад +1

      ,àà1234
      1234

    • @prasathg8791
      @prasathg8791 Год назад

      😊😊 ll
      Lll
      aaaaaaaaaaaaaaaaaaaaa🎉qqqqqqqqqqqqqqqqq

    • @Magarajan-ww9eu
      @Magarajan-ww9eu 6 месяцев назад

      ​@@stephend2708❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤௧

    • @ramya7492
      @ramya7492 5 месяцев назад

      0:11 0:19

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Год назад

    Supper

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 6 месяцев назад

    பேசும் தெய்வம் மகளே அன்னபூரணி வாழ்த்துகள்

  • @paulsathi4691
    @paulsathi4691 Год назад

    Pll the in

  • @ganapathymunusamy9580
    @ganapathymunusamy9580 Год назад

    lol if

  • @matheshwaran5295
    @matheshwaran5295 5 месяцев назад

    😅😅😅😅

  • @v.gsentamilarasu5274
    @v.gsentamilarasu5274 Год назад

    LP

  • @panneerselvam6007
    @panneerselvam6007 Год назад

    இந்தப் பட்டிமன்றத்தில் தான் நிறைய கைத்தட்டல் அதிகமாக இருக்கிறது...

  • @chandruchandru2472
    @chandruchandru2472 Год назад +1

    ஏன்டா.... வைகோ அப்பழுக்கு அற்ற அரசியல்வாதியா ????

  • @gideonsam150
    @gideonsam150 Год назад +2

    Super

    • @venkatthileppan6618
      @venkatthileppan6618 Год назад

      நீ ங் கள் ஊதியம் வாங்கி பேசுவதால் மணக்கும் கூலிக்கு செண்றுபார் கணக்கும்

  • @perumalsamy6484
    @perumalsamy6484 Год назад

    Super