யாழில் பாரம்பரிய நாற்சார் வீட்டில் முதல் முறை கேரளா விருந்து! Kerala Foods In Jaffna | உருசிச்சட்டி😋

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக கேரளத்து உணவுகளை வழங்குவதற்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட உணவகத்தை பற்றி நீங்கள் இந்த காணொளியில் காணக்கூடியதாக இருக்கும்
    First kerala Restaurant
    Jaffna kerala Foods
    Rusichchatti - உருசிச்சட்டி
    / rusichchatti
    Sivas view
    / sivasview
    Rusichchatti Location
    Rusichchatti
    077 744 4770
    maps.app.goo.g...
    இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
    நன்றி 🙏
    See full video and share with your friends and family
    Subscribe my youtube channel 😊
    Thanks for your support 👍 🙏.
    Facebook 👇
    / alasteenrock
    Instagram- Alaxteen
    Mobile/WhatsApp/Viber- +94770612513
    #Rusichchatti #Keralafood #Jaffna #உருசிச்சட்டி #யாழ்ப்பாணம் #Jaffnafoodreview #Jaffnafood #Jaffnabestfood
    #Jaffna #Jaffnavlog #AlasteenRock #Roadsidefood #BeautyofJaffna
    #Tamilvlog #Naturejaffna #Jaffnavisit #Jaffnayoutube #Jaffnatoday #jaffnatown #Nallur #யாழ்ப்பாணம் #Nature #Jaffnalibrary #jaffnavloger #Tamil #Jaffnavlog #Jaffnatamil #Tamilfunvlogs #Hometour #Jaffnahometour #jaffnaoldhome

Комментарии • 174

  • @Anton-zz9vz
    @Anton-zz9vz 2 года назад +13

    இருக்கிற பிரச்சின பத்தாது மலையாளியுமா?புதுமையான சாப்பாடம்?

    • @KK-jc1re
      @KK-jc1re 2 года назад +1

      வாழ்க்கை என்பது ஒரு சாண் இடை வெளி. வயிறு மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்பு. இரண்டையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தானே ஒரு மனிதன் வாழ்கிறான். ஒன்று ருசியான சாப்பாடு மற்றது அது.

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 2 года назад +2

      This food will kill you soon. Very careful. Next show us the Chinese food. Next review sick.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      Thanks 😊

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 года назад

      யாழில் உள்ள மலையாளிகளாலைத்தான் தமிழனுக்கு இவளவு பின்னடைவு சுமந்திரனும் ஒரு மலையாளி வம்சம்தான் .

    • @sjsajee7337
      @sjsajee7337 2 года назад +1

      Dei enda saapaddu visayathila arasiyal

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +10

    கேரளம் யாழை நெருங்குகிறது.....ஒன்று வந்துவிட்டால் 10 கேரளத்து கடைகள் பின்னாலேயே வந்துவிடும்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      😊

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 года назад

      இனிதான் வரவேண்டுமா யாழில் வசிப்பதில் அரைவாசிக்குமலே மலையாளிகள் .

    • @user-vg8pp2hy8l
      @user-vg8pp2hy8l 2 года назад +2

      @@rajasathiya1370 இல்லை தவறு சும்ம எடுத்து விட வேண்டாம்

    • @user-vg8pp2hy8l
      @user-vg8pp2hy8l 2 года назад +1

      @@rajasathiya1370 அப்படி என்றால் மலையாளி சாதி அமைப்பு ஈழத்தில் இல்லை. ஒரே ஒரு சாதி மட்டுத்தான் (தமிழ்நாடு. ஈழம்.கேரளா ) முக்குவர். சாதி

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 года назад

      @@user-vg8pp2hy8l யாழ் குடி ஏற்றம் என்ற புத்தகத்தை வாசிக்கவும் ஒரு உதாரணம் GG பொன்னம்பலத்தின் மனைவியின் தகப்பனார் கிளப் பாலா என்று அழைக்கப்படுகின்றவர் யார் என்று கஜேந்திரந்திரனை கேட்டுப்பாருங்கள் முன்பெல்லாம் யாழ்பாணத்து தமிழர்கள் கலியாணம் பேசும்போது சாதிகேற்ப்பதற்கு முதல் நீ தமிழனா மலையாளியா என்றுதானாம் கேட்ப்பார்கள் .

  • @tamilcottage
    @tamilcottage 2 года назад +2

    big clap of your idea, I want to visit this restaurant 👏👏

  • @imraasimraas273
    @imraasimraas273 2 года назад +2

    இந்த சேனலுக்கு புதுசா நீங்க வந்தா இவர்ர சேர்ட் எ மாத்த சொல்லுங்க pls🙏🙏🙏🙏

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      நன்றி வணக்கம் 🙏

  • @an5617
    @an5617 2 года назад +2

    சாப்பிடும்போது எதுக்கடா வாயில DTS Effect குடுக்கிறாய்?

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      🤣🤣 அவ்வளவு சத்தமாவா கேக்குது 🤭

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 года назад +2

    அருமை தம்பி அலஸ்தீன் - உங்கள் ஊரின் சிறப்புகளை அறிய ஆவல் - அன்பு >> வாழ்க வாழ்க .

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      மிக்க நன்றி 😇

  • @kumartharma4402
    @kumartharma4402 2 года назад +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
    பயப்படாமல் தொடரவும்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад +1

      உங்களுடைய ஆதரவு எப்போதும் வேண்டும்.. மிக்க நன்றி 🙂😇

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 года назад +1

    Super sappadu valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      மிக்க நன்றி அக்கா🙂😇

  • @chandrakumaransandran9213
    @chandrakumaransandran9213 2 года назад +1

    Super thambi, me too a food enthusiastic like you. Im your fan thambi.keep it UP.

  • @travelwithyasar5742
    @travelwithyasar5742 2 года назад +1

    Wow super bro.... சாப்பாடு வேற லெவல்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      நன்றி .. சகோ😇

  • @kanesk6935
    @kanesk6935 2 года назад +1

    மதிய வணக்கம்
    தம்பி, இது மாதியான "நால்சார்' வீ
    டுங்க, காரைக்குடி நாட்டுக் கோட்
    டை வம்சத்தினரால்தானுங்க 'தனி
    ச்சுண்ணாம்' பால் (காரைக் குடி - த
    மிழ்நாடு) வட மாகாணத்தில் ஒவ்
    வோர் ஊரிலும் கட்டப்பட்ட தாய் வ
    ரலாற்று ஆர்வலர்கள் பதிவு பண்
    ணியிருக்காங்க. யாழ் 'காங்கேச
    ன் துறை வீதி (நெடுஞ்சாலை)யில்
    அமைந்துள்ள 'மனோகரா' திரைய
    ரங்குச் சந்தியில் (ஆறுமுக நாவல
    ரால் ஆரம்பித்த பாடசாலை - அவர
    து பெயரிலேயே உண்டுங்க) இருந்
    துப்'பட்டணத்துச் சிவன் கோயில் '
    வரை ங்க 5 க்குக் கூடிய 'நால்சார்'
    வீடுகள் உண்டுங்க 1970 ஆண்டு
    வரைங்க. அப்புறம் வீட்டு முகப்பி
    ன்' திண்ணை' அமைப்பைக் கூட
    மாற்றிவிட்டாங்க. தந்தை செல்வா
    வின் வீடுகூட 'நால்சார்' (சுண்ணா
    ம்புச் சுவர் - தெல்லிப்பளை). இது
    போன்றே சித்தங்கேணி, சங்கரத்
    தை ஊர்களிளும் கண்டுள்ளேனு
    ங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2022/9/5

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      மிக்க நன்றி அண்ணா.. உங்கள் தகவலுக்கு 😇

  • @BREETHIBREETHI-r6b
    @BREETHIBREETHI-r6b Год назад

    suppar suppar

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 года назад +1

    🙏Anna super veraleval valdhukkal 👍👍👍👍👌👌👌

  • @rechusatheesh7458
    @rechusatheesh7458 2 года назад +1

    Tq brother its good information for me😊, 🥰

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 2 года назад +1

    Super......super

  • @tamilcottage
    @tamilcottage 2 года назад +1

    Wow interesting ☺️

  • @arjunraj823
    @arjunraj823 Год назад +1

    Love from Kerala ❤️

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 года назад +1

    Wow superb thambi 👍👍

  • @ramkmeno
    @ramkmeno Год назад

    great work thambi! I am a Malayali who loves Sri Lanka, living in San Francisco. We need more Sri Lankan restaurants in the San Francisco Bay Area!

  • @anburaja9173
    @anburaja9173 2 года назад +5

    நீங்கள் ஆங்கிலத்தில் பேட்டி கண்ட விதம் அருமையான இரு‌ந்தது 🤭

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад +1

      🤣🤣 நன்றி அண்ணா

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 года назад +1

    You know where to go to eat👍😋💖

  • @balrajkamal7347
    @balrajkamal7347 2 года назад +2

    Alex Veralavel👍👍

  • @electromagneticfousaivel9599
    @electromagneticfousaivel9599 2 года назад +1

    வணக்கம் அலக்ஸ். நான் இங்கு வரும் வரை (3) நாற்சார் வீடுகளில் தான் வாழ்தேன் அந்த வீடுகள் எல்லாம், அழிந்து விட்டது அப்பவே அந்த வீடுகள் 100 ஆண்டுகளை கடந்திருந்தன. நீங்கள் காட்டம் நாற்சார் வீடு உயர்தரமான வீடாகயுள்ளது.

  • @sasikala5088
    @sasikala5088 2 года назад +1

    Wooow super

  • @torontoragu3759
    @torontoragu3759 2 года назад +2

    Super bro

  • @victorsuthan0016
    @victorsuthan0016 2 года назад +2

    Maadu kalini thanni kudikkura matheri sound varuthu thalaivaree

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      நன்றி .. வணக்கம் 🤣🤣

  • @Kalaivinotham
    @Kalaivinotham 2 года назад +1

    வேற வேற லெவல் ❤️👌

  • @josephjebarsan495
    @josephjebarsan495 2 года назад +1

    Nice 👍👍 enjoy...

  • @ගින්දර-ඝ7ජ
    @ගින්දර-ඝ7ජ 2 года назад +2

    👍💟

  • @sivalingamselliah5174
    @sivalingamselliah5174 2 года назад +1

    I think you did a great job. Maybe next time you eat on a plate nicely and take it with a spoon and put it on a plate rather than take with hand. It does not look appetizing where if you put nicely more people will watch the video. Thanks and best of luck with your videos.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Vango ko Delux. Bro nameskaram evada errekk.sugam Dana 😀.Etha nambo daa Nayar.illam.how is it unou kali choo.varum unnu kali po om varum. 🤠👌Nanna etu irruku bro 😀 beautiful house

  • @thamvijay6081
    @thamvijay6081 2 года назад +1

    தாடி சிவாவைக்கண்டதும் மிகச்சிறப்பு நான் அம்மாவின் சமையலை கண்ணால் சுவைப்பேன்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      உண்மை தான் ... மிக்க நன்றி அண்ணா

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 года назад +1

    👍

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 года назад +2

    This is srilanka thamilan

  • @dillikkumaransugumaran3039
    @dillikkumaransugumaran3039 2 года назад +1

    👍👍👍👍👍👌👌👌

  • @sukisri9199
    @sukisri9199 2 года назад +1

    🍗🍤👌

  • @ratnampanchalingam5491
    @ratnampanchalingam5491 2 года назад +3

    தலைவாவேறலெவல்
    சாப்பிட்டுமுடியும்
    வரைக்கும்மண்டை
    ஆட்டம் நிற்கவே இல்லை
    வாழ்த்துக்கள்
    நாற்சியார்வீடுஅல்ல
    நாற்சார்வீடுதான்சரிok

    • @melonisivakumar2711
      @melonisivakumar2711 2 года назад +1

      நாச்சியார் வீடு தான் நாற்சார் வீடாக காலப்போக்கில் அழைக்கப்பட்டதாம்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      மிக்க நன்றி 😇

    • @sivashanth4516
      @sivashanth4516 2 года назад

      எங்களுக்கு ஒரு தலைவன் தான். சும்மா அந்த சொல்லை எங்கள் நாட்டில் அசிங்கப்படுத்த வேண்டாம்.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +1

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது சகோ 🥰👍

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      மிக்க நன்றி 🙂😇

  • @aananthraj2848
    @aananthraj2848 2 года назад +1

    Menu card onru screen shot attached panninal nalladhu.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      Video la manu iruku bro 🙂😇

  • @elayathambykrishnapillai7083
    @elayathambykrishnapillai7083 2 года назад +1

    Namma saapadu good why kerala
    from chef

  • @THAMILAN1986
    @THAMILAN1986 2 года назад +1

    Love

  • @sureshpara8965
    @sureshpara8965 2 года назад +1

    Super brother how much your food price?🇨🇦👍🙏

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 года назад +1

    Super nice and good brother okay tq brother ok thanks brother ok thanks brother ok thanks 👌👌👌👌👌♥️♥️♥️♥️👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 года назад +2

    மாயாபஜார் படம் இப்போது எடுத்தார்கள் என்றால் ரங்காராவ் ரோலுக்கு உங்களை நடிக்க வைத்து விடுவார்கள்.

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 года назад +1

    Wow super very nice video ❤🙏❤💜💙💚❤👍

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 2 года назад +3

    சாப்பிட்ட மிகிதியை என்ன செய்வீர்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад +1

      சாப்பிட்டு விட்டோம் 🙂😇

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 года назад

      விருந்தளித்தவர்கள் எடுத்து பரிசீல்வைத்துவிட்டு இவருக்கு பிறகு வரும் விருந்தாளிக்கு பரிமாறுவார்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад +1

      🤷‍♂️ உங்களுடைய வீட்டில் அப்படியோ தெரியவில்லை! இங்கு அவ்வாறில்லை 😇

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 года назад

      @@AlasteenRock ஹோட்டேல்ஸ் எல்லாம் இதைத்தான் செய்கிறார்கள் குறிப்பாக மலையாளிகள்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад +1

      @raja sathiya ஒரு சிலர் தான் அப்படி.. எல்லாரும் இல்லை

  • @saleethananandarajah5583
    @saleethananandarajah5583 2 года назад +1

    What are you thinking

  • @shanthakumarmarkandu9857
    @shanthakumarmarkandu9857 2 года назад +1

    வணக்கம் அலெக்ஸ்...சகோ நான் உங்க அடிமை சகோ..சாப்பிடும் அழகே தனி அழகு.,வேற லெவல்..மன்னிக்கனும் சகோ, கண்ணுபட போது சுத்திப் போடுங்க சரியா...👏👏😀💙💙

    • @thamvijay6081
      @thamvijay6081 2 года назад +1

      உண்மை

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад +1

      சந்தோசமாக உள்ளது.. மிக்க நன்றி அண்ணா 😇

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 2 года назад +2

    சாப்பிடும் போது தனியே பிளேட்டில் எடுத்து உருசி பாரூங்கள்.அமைதியாக சாப்பிடுங்கள்.காரணம் உங்கள் மைக் பெரிய சக சக் சத்தம் .தனி பிளேட்டில் சாப்பிட பழகவும். மன்னிக்கவும்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      நன்றி .. வணக்கம் 🙂

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 года назад

      இவர்களுக்கு சாப்பிட பழக்கவேண்டும்

    • @parathysenthanar4395
      @parathysenthanar4395 2 года назад

      @@rajasathiya1370
      சாப்பிட பழகாமலா இவ்வளவு வளர்ந்து இருக்கிறார்.
      அவர் ஒன்றும் நடிகரில்லை
      நடிப்பதற்கு.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 года назад

      @@parathysenthanar4395 நடிப்பதற்கும் மற்றவர்களை டிஸ்டர்ப் பண்ணாமல் சாப்பிடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு ?

    • @parathysenthanar4395
      @parathysenthanar4395 2 года назад +1

      @@rajasathiya1370 இயல்பாக ரசித்து ருசித்து சாப்பிடும் ஒருவருக்கு ஏன்
      சாப்பிட பழக்க வேண்டும்..

  • @christmalyanton8746
    @christmalyanton8746 2 года назад +1

    Hi
    Can you give this shop address?

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      Location in discretion.. contact them before visit 😊😇

  • @inthinathan
    @inthinathan 2 года назад +1

    உம்மட்டு சாப்பாடும் எப்படி சாப்பிடப் போகிறாய் தம்பி .ஏற்கனவே திருப்பதி உண்டியல் மாதிரி உடம்பு. கவனம். எண்ணெய் அதிகம்.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      🤣🤣 இல்லை அண்ணா ருசி பார்ப்பது மட்டும் தான்.. உங்கள் அக்கறைக்கு நன்றி 😇

  • @sharankumar3157
    @sharankumar3157 2 года назад +3

    சில்வர் ரிங் தமிழ் பண்பாடு இல்லை தமிழன் என்று சொல்லடா தலைநீமிந்து நீல்லடா 🙏

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      நன்றி .. வணக்கம் 😇

  • @rajayoganrajasegaran3946
    @rajayoganrajasegaran3946 2 года назад

    வாழ்க்கைல இப்பதான் சாப்பிடுறான் போல ......

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      நன்றி. வணக்கம்

  • @yatheesanmarkandu7595
    @yatheesanmarkandu7595 2 года назад +1

    உங்களுக்கு தேவையான சாப்பாட்டைத் தான் ஓடர் பன்னி சாப்பிடுகிறீர்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது அப்படியே தொடர்ந்து செய்யுங்கோ

  • @sharankumar3157
    @sharankumar3157 2 года назад +3

    Beef, சாப்பிடுவது தமிழர் பண்பாடு இல்லை 😡

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад +1

      நன்றி.. வணக்கம்

  • @thyagarajahrajaskannan7486
    @thyagarajahrajaskannan7486 Год назад +1

    Anna athu kerala art illa 😂
    Srilankan traditional art
    வேடமுகம்

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад

      😁நன்றி வணக்கம்

  • @movieenglishhd2024
    @movieenglishhd2024 7 месяцев назад

    Not nachchiyar veedu. Naatshara veedu

  • @thamvijay6081
    @thamvijay6081 2 года назад +1

    ஓருநாள் பிந்தி வந்திட்டீர்கள் ஆனால் சாப்பாட்டுல் முதல்

  • @uravaavoom2972
    @uravaavoom2972 2 года назад +4

    அப்பு அலெக்ஸ்சு.. நாட்சார் வீட்டை நாச்சியார் வீடாக்கிட்டியே அப்பு.. காணொளி. பசியை தூண்டுதப்பா

  • @vsivas1
    @vsivas1 2 года назад +1

    இது நாற்சார் வீடு.
    நாச்சியார் வீடு அல்ல.

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 2 года назад +1

    Why do they have ghost faces.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      That not goust face .. that a cultural artist face 😇

  • @dillikkumaransugumaran3039
    @dillikkumaransugumaran3039 2 года назад +1

    👌👌👌👌👍👍👍👍👍